Categories
தேசிய செய்திகள்

4 பேர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. 9 மாத பச்சிளம் குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை… யார் செய்தது…?

பெங்களூருவில் 4 பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஒன்பது மாத குழந்தை கழுத்து நெறித்து கொள்ளப்பட்டது அம்பலமாகியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த பத்திரிகையாளரான சங்கர் மற்றும் இவருடைய மனைவி பாரதி இந்த தம்பதிக்கு சிஞ்சனா, சிந்து ராணி ஆகிய இரு மகள்களும் மது சாகர் என்ற மகனும் மற்றுமொரு ஒன்பது மாத ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி பாரதி, சிஞ்சனா, சிந்து ராணி, மது சாகர் ஆகிய 4 பேரும் தூக்கில் பிணமாக […]

Categories

Tech |