Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

குழந்தை கையில் கத்தி கொடுத்து பழிதீர்க்க சபதம்…. புதுவையில் பெரும் பரபரப்பு …!!

புதுச்சேரியில் கொலை செய்யப்பட்டு இறந்த நண்பனின் கல்லறையில் அவரது குழந்தை கையில் பட்டாக்கத்தி கொடுத்து எதிரிகளைப் பழி தீர்க்க சொல்லி பாடல் பாடி சபதம் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. புதுச்சேரி திப்பு ராயப்பேட்டையை சேர்ந்த தீப்லான் என்பவர் கடந்த ஆண்டு முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தவித், கௌசிக் பாலசுப்பிரமணி, தணிகை அரசு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் தற்போது சிலர் பிணையில் வெளி வந்துள்ளனர். இந்நிலையில் தீப்லானின் பிறந்த நாளன்று […]

Categories

Tech |