கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அடுத்துள்ள உடுமனூர் முக்குளி கிராமத்தை சேர்ந்த சதீஸன் மற்றும் சுஜிதா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே மூன்றாவது முறையாக கர்ப்பமான சுஜிதா தனது கணவருக்கு தெரியாமல் மறைத்து வந்தார். வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர் கேட்டபோது உடல் பருமன் கூடி விட்டதாக கூறியுள்ளார். இந்நிலையில் சுஜிதா திடீரென ரத்த அழுத்தம் அதிகமாகி வீட்டில் மயங்கி விழுந்தார். அதனைக் கண்டு அவரின் கணவர் உடனே அரசு மருத்துவமனைக்கு […]
Tag: குழந்தை கொலை
மராட்டிய மாநிலத்தில் உள்ள சுபாஷ் நகரை சேர்ந்த சித்தார்த் சிம்னி மற்றும் ரஞ்சனா தம்பதிக்கு 16 வயது மற்றும் ஐந்து வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். youtube சேனல் ஒன்றை நடத்தி வரும் சித்தார்த் தனது மனைவி மற்றும் மகள்களுடன் கடந்த மாதம் தஹல்கட் பகுதியில் உள்ள தற்காவுக்கு சென்றுள்ளார். அங்கு சென்று அவர் ஐந்து வயதான தனது இரண்டாவது மகளின் நடவடிக்கைகள் மாறியதாக மூடநம்பிக்கை கொண்டுள்ளார். அதாவது தனது மகளுக்கு பேய் பிடித்து விட்டதாக நினைத்து […]
மேற்கு வங்கத்தில் பிறந்த மகளை தந்தை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பதுரியாவில் கடந்த புதன்கிழமை காலை பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை அவரது தந்தை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடுஞ் செயலுக்கான காரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . புதிதாக பிறந்த குழந்தை அவருக்கு தொடர்ந்து மூன்றாவது பெண் குழந்தை, மேலும் கருமையான நிறத்தில் […]
இத்தாலி நாட்டில் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குள் ரத்தம் சொட்ட குழந்தையை வைத்துக்கொண்டு பெண் ஓடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் 44 வயதுடைய Katalin Erzsebet Bradacs என்ற பெண், ரத்தம் சொட்ட தன் 2 வயது குழந்தை Alex Juhasz-உடன் சூப்பர் மார்க்கெட்டுக்குள் ஓடிவந்து உதவி கேட்டு அழுதிருக்கிறார். உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினர் விரைந்து வந்து குழந்தையை பரிசோதித்துள்ளனர். அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணிற்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். குழந்தைக்கு கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் […]
பிஸ்கட் கவரை வாயில் திணித்து குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ் புரம் பகுதியில் கால் டாக்சி டிரைவரான நித்யானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நந்தினி தனது ஒரு வயது குழந்தையான துர்கேசை அழைத்துக் கொண்டு தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த தம்பதிகள் மணிகண்டன்-சரோஜினி. இவர்களுக்கு இரண்டரை வயதில் நிவ்யாஸ்ரீ என்ற இரண்டரை வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தை நிவ்யாஸ்ரீ இறந்துள்ளதையடுத்து சந்தேகமடைந்த கோவை மாவட்ட கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் இதுகுறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து காவல்துறை விசாரணையில் குழந்தையை தாய் சரோஜினி கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது. சரோஜினியிடம் நடத்திய விசாரணையில் அவர் இளைஞர் […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மோட்டுப்பட்டி என்ற கிராமத்தில் முத்துவேல் மற்றும் தேன்மொழி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு குழந்தை ஏழு நாட்களில் இறந்து விட்டதாக குடும்பத்தினர் குழந்தையின் உடலை அடக்கம் செய்துள்ளனர். ஆனால் அந்த குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்ததாக கிராமத்தில் உள்ள செவிலியர் ஒருவர் புகார் வருவாய் துறையினருக்கு புகார் அளித்துள்ளார். […]
அமெரிக்காவில் தன் குழந்தையை, தன் காதலியே கொலை செய்ததை அறிந்த தந்தை, கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த Dalton Olson மற்றும் Sarah Olson என்ற தம்பதியின் 6 வயது மகன் Samuel Olson. தம்பதியர் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். எனவே Samuel தாய் மற்றும் தந்தையுடன் மாறி மாறி வசித்து வந்திருக்கிறார். சிறுவனின் தந்தை Dalton, காதலி Theresa Balboaவுடன் வசிக்கிறார். இந்நிலையில் கடந்த மே மாதம் […]
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பகுதியில் வசிக்கும் தம்பதிகள் ராம்குமார்- கவிதா. ராம்குமார் கவிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் இவர்களுடைய காதலுக்கு ராம்குமார் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ஒரு குழந்தை பிறந்த பிறகு அவருடைய வீட்டில் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதையடுத்து ராம்குமார் தன்னுடைய குடும்பத்தை நடத்துவதற்காக வெளிநாட்டிற்கு தன்னுடைய மனைவியை அம்மா இன்பராணியிடம் விட்டு விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் கவிதாவுக்கும் அவருடைய மாமியாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த கவிதா தன்னுடைய […]
சிதம்பரத்தில் பிறந்த குழந்தை தனது சாயலில் இல்லை என்று தந்தையே கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அருகே சாக்காங்குடி கிராமத்தை சேர்ந்த தம்பதிகள் ராஜீவ்-சிவரஞ்சனி. இவர்களுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சம்பவத்தன்று சிவரஞ்சனி குழந்தையை தனது கணவரிடம் கொடுத்துவிட்டு தூங்கச் சென்றுள்ளார். அப்பொழுது குழந்தை தனது சாயலில் இல்லை என்ற கோபத்தில் இருந்த ராஜீவ் குழந்தையின் தொப்புள் கொடியை இழுத்து தரையில் அடித்து கழுத்தை நெரித்து கொலை […]
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பிறந்து 8 நாளே ஆன ஆண் குழந்தையை தந்தையே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் ஏழுமலை மற்றும் சிவரஞ்சனி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர் தன் மனைவி சிவரஞ்சனி மீது அடிக்கடி சந்தேகம் கொண்டு சண்டையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் தனது மனைவி கர்ப்பம் ஆனதை அறிந்து சந்தேகம் அடைந்தார். அந்த சந்தேகத்தில் குழந்தை பிறக்கும் வரையில் இருவருக்கும் இடையே அடிக்கடி […]
தாயே குழந்தையை கொன்ற குப்பை தொட்டியில் வீசிய கொடூர செயல் வெளியாகியுள்ளது. பிரேசில் நாட்டில் தாயே தன் குழந்தையை உள்ளாடையால் கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ரோசியன் நாசிமென்டோ கொரியா. 20வயதான இவர் மன அழுத்தம் காரணமாக தன் குழந்தையை கொலை செய்து அந்தக் குழந்தையின் சடலத்தை 26வயதுடைய தன் காதலர் அன்டோனியோ கார்லோஸ் பாடிஸ்டா கான்ராடோ குப்பை போடும் கவரில் வைத்து தெருவில் போட்டுவிட்டு இருவருமாக ஒன்றும் தெரியாத மாதிரி […]
பிரான்சில் 3 வயது குழந்தையை அடித்து கொன்ற நபரின் செயலை மறைக்க முயன்ற தாய் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் ரீம்ஸ் என்ற நகரில் வாழும் கரோலின் லெட்டோயில் என்ற 19வயதுடைய பெண்ணுக்கு டோனி என்ற 3 வயது குழந்தை உள்ளது. குழந்தையை தனது காதலனான லோயிக் வண்டல் தாக்கியதால் குழந்தை பேச்சு மூச்சில்லாமல் நினைவிழந்துள்ளது. இதனால் பதற்றமடைந்த கரோலின் உடனே அவசர உதவியை அழைத்து குழந்தை படியிலிருந்து விழுந்து விட்டதாக தெரிவித்துள்ளார். தான் அழைப்பில் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு வாங்க ஐந்து ரூபாய் கேட்டதால் 20 மாத குழந்தையை தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், கோந்தியா மாவட்டத்திலுள்ள லொனாரா கிராமத்தைச் சேர்ந்தவர் விவேக் உயிக். இவர் மனைவி வர்ஷா. இவர் கடந்த 2ஆம் தேதி வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிய போது அவரின் மனைவி வர்ஷா 20 மாத குழந்தை அழுது கொண்டே இருப்பதால் ஐந்து ரூபாய் கேட்டுள்ளார். ஆனால் […]
கணவர் தன் குழந்தையை கொலை செய்து விட்டதாக பெண் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த மொகமத் பரகத் (41), கஜகஸ்தான் நாட்டைச்சேர்ந்த மதினா பரக்கத் (23) இவர்களது குழந்தை சோபியா பரக்கத் (1). இவர்கள் தற்போது கஜகஸ்தானில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர். இந்நிலையில் மதினா திடீரென அவரது மகளை தூக்கிக்கொண்டு என் குழந்தையை அவர் கொன்று விட்டார் என கூறிக் கொண்டே ஓடி வந்துள்ளார். இக்காட்சி ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த […]