சிதம்பரத்தில் இருக்கும் ஐயர்கள் குழந்தை திருமணம் செய்து வைப்பதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் படி 52 ஐயர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிற ஐயர்கள் போராட்டம் நடத்தியதால் அவர்கள் மீதும் தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு 52 ஐயர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்தது. அப்போது […]
Tag: குழந்தை திருமணம்
இந்தியாவில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைமை பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஆய்வாளர் இணைந்து மக்கள் தொகை மாதிரி கணக்கெடுப்பை நடத்தியுள்ளனர். இந்த கணக்கெடுப்பானது சுமார் 80 லட்சம் பேரிடம் நடத்தப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பானது குழந்தை பிறப்பு, குழந்தை இறப்பு மற்றும் கருவுறுதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வின்படி ஜார்கண்ட் மாநிலத்தில் திருமண வயது ஆவதற்கு முன்பாகவே சிறுமிகளுக்கு […]
கடலூர் மாவட்டம் ராம நத்தம் அடுத்த கொரக்கவாடி கிராமத்தில் வசித்து வருபவர் பச்சமுத்து மகன் பாண்டியன்(24). இதில் பாண்டியனுக்கும் 14 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக குழந்தைகள் நலப் பாதுகாப்பு குழுவுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான காவல்துறையினர் கொரக்கவாடி கிராமத்துக்கு சென்று விசாரரணை மேற்கொண்டனர். அப்போது விசாரணையில் பாண்டியனுக்கும், 14 வயது சிறுமிக்கும் திருமணம் செய்துவைக்க நிச்சயதார்த்தம் செய்திருப்பது தெரியவந்தது. அதன்பின் காவல்துறையினர் இருவருடைய பெற்றோர்களிடம் 18 […]
கடந்த இரண்டு வருடங்களில் 192 குழந்தை திருமண வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நவீன காலகட்டத்தில் சமூகவலைத்தளங்கள், சினிமா மற்றும் மொபைல் போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் பள்ளிப் பருவத்திலேயே பருவ கோளாறால் மாணவ-மாணவியர் பலரும் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். கோவை மாவட்டத்தில் 2019 – 20 ஆம் வருடம் வரை குழந்தைகள் திருமணம் 100 க்கும் குறைவாகவே இருந்துள்ள நிலையில் தற்போது கொரோனாவிற்கு […]
14 வயது சிறுமிக்கு 40 வயதுடைய நபருடன் திருமணம் நடக்க இருந்த நிலையில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தில் இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி தனது தாயுடன் வசித்து வருகின்றாள். சிறுமியின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தாய் தனியாக கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றார். சிறுமி ஏழாம் வகுப்பு வரையில் படித்த நிலையில் குடும்ப வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாமல் போனது. குடும்பம் […]
தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தை திருமணங்கள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். கொரோனா பரவல் தடுப்பூசி காரணமாக பல்வேறு நாடுகளில் சற்று குறைந்து வருவதால் ஊரடங்கு, முக கவசம் அணிதல் போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா போது முடக்கம் அமலில் இருந்த 2020ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் குழந்தை திருமணங்கள் அதிகரித்திருந்ததாக மக்களவையில் கேள்வி […]
குழந்தை திருமணம் மற்றும் போதை பொருள் தடுப்பு ஆகியவை குறித்து மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள சி.பி.யு மேல்நிலைப்பள்ளியில் காவல்துறையினர் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போதைப்பொருள் தடுப்பு, குழந்தை திருமணம் ஆகியவை குறித்த விழிப்புணர்ச்சி மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு உத்தமபாளையம் துணை சூப்பிரண்டு அதிகாரி ஸ்ரேயா குப்தா தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாணவர்களிடம் பேசிய அவர் போதைப் பழக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள […]
உலகம் முழுவதும் குழந்தை திருமணம் ஒரு சமூகப் பிரச்சினையாக இருந்து வருகிறது. ஒருபுறம் குழந்தை திருமணத்தை ஒழிக்க நினைத்தாலும், மறுபுறம் குழந்தை திருமணம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா நகரை சேர்ந்த, 17 வயது சிறுமி தனது தாய் மற்றும் சகோதரர் மீது போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் 4-ஆவது முறையாக தமக்கு திருமணம் செய்து வைக்க அவர்கள் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் விசாரணையில், […]
காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் குழந்தை திருமணம் செய்த 20 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் அதிகளவில் குழந்தை திருமணம் நடப்பதாக புகார் எழுந்து வருகிறது. அதனை தடுக்கும் வகையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர் மாவட்டம் முழுவதிலும் அதிரடி சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 17 வயதிற்குட்பட்ட 9 சிறுமிக்கும், 16 வயதிற்குட்பட்ட 6 சிறுமிகளுக்கும், 15 வயதுக்குட்பட்ட 3 சிறுமிகள் 13, […]
இந்தியாவில் திருமணம் செய்வதற்கு ஆணின் வயது 21 மற்றும் பெண்ணின் வயது 18 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வயதில் நடைபெறும் திருமணங்கள் மட்டும் அரசால் அங்கீகரிக்கப்படும் என்றும் இந்த வயதிற்கு குறைவாக திருமணம் செய்பவர்கள் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். அதன்படி இந்தியாவில் பல மாநிலங்களில் பெண்கள் திருமண வயது வருவதற்கு முன் அவர்களுக்கு திருமணம் செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்காக மாநிலங்களில் குழந்தைகள் நலப்பிரிவு செயல்பட்டு வருகிறது. குழந்தை […]
நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் மூலமாக பாடங்களை கற்று வருகிறார்கள். சில கிராமப்புறங்களில் ஆன்லைன் வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் வகுப்புகளை கற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். அதனால் சிலர் தங்கள் பிள்ளைகளை வேலைகளுக்கு அனுப்புகின்றனர். அதுமட்டுமல்லாமல் குழந்தை திருமணம் அதிக அளவில் நடை பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குழந்தை திருமணம் நடக்க இருப்பதை […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் மூலமாக பாடங்களை கற்று வருகிறார்கள். சில கிராமப்புறங்களில் ஆன்லைன் வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் வகுப்புகளை கற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். அதனால் சிலர் தங்கள் பிள்ளைகளை வேலைகளுக்கு அனுப்புகின்றனர். அதுமட்டுமல்லாமல் குழந்தை திருமணம் அதிக அளவில் நடை பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் குழந்தை திருமணம் அதிகம் […]
உலக அளவில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதாக சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சரியான வயது மற்றும் பக்குவத்தை அடையாத குழந்தைகள் திருமண வாழ்விற்கு தள்ளப்படுவதே குழந்தை திருமணம் என்பதாகும். சர்வதேச அளவில் எடுத்துக்கொண்டால் நாளொன்றுக்கு 60 குழந்தைகள் வீதம் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டு தங்கள் வாழ்க்கையை இழந்து வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு நடத்திய ஆய்வில் திருமணத்திற்கு பிறகான கருத்தரிப்பு மற்றும் உடல்நல பாதிப்பு போன்றவற்றால் […]
15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் ஓடைப்பட்டி கிராமத்தில் 15 வயதான சிறுமி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு சிறுமியை அவரது குடும்பத்தினர் கட்டாயபடுத்தி திருமணம் நடத்தி வைத்துள்ளனர். தற்போது அந்த சிறுமி கர்பமாக உள்ள நிலையில் பிரசவத்திற்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிறுமியின் வயதை உறுதி படுத்திய மருத்துவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில் க.விலக்கு […]
2020 ஆம் ஆண்டில் மட்டும் குழந்தைத் திருமணத்திற்கான வழக்குகள் 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக தேசிய குற்ற பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டை காட்டிலும் 2020ஆம் ஆண்டில் குழந்தை திருமண வழக்குகளின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. குழந்தை திருமணங்கள் அல்லது அது குறித்த புகார்கள் அதிகரித்து உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் தகவலின்படி, 2020 ஆம் ஆண்டில் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 885 […]
தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் கடந்த 2 நாட்களில் மட்டும் 15 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் குழந்தைகளுக்கு திருமணங்கள் நடத்தி வைப்பது அதிகரித்து வருகின்றது.. ஆம், படிப்பறிவின்மை, வறுமையின் காரணமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு 18 வயதுக்கு முன்பாகவே குழந்தை திருமணம் செய்து வைக்கின்றனர்.. இது சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் சிலர் மறைமுகமாக செய்து வைத்து வருகின்றனர்.. இதுபோன்று நடப்பது குறித்து தெரிந்தால் அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.. இந்த நிலையில் […]
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த வெள்ளோடு பகுதியில் வசித்து வருபவர் ஞானசேகரன்(26). இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சென்னிமலை பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் 15 வயதான சிறுமியை ஞானசேகரன் திருமணம் செய்துள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ராஜேந்திரன் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டுள்ளார். மேலும் […]
சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளை குழந்தைகள் பாதுகாப்புதுறை மற்றும் சமூக நலக்குழு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பகுதியில் 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க சிறுமியின் பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மாவட்ட […]
14 வயதுடைய சிறுமிக்கு இளம் திருமணம் செய்து வைத்ததினால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர் பகுதியில் வசிக்கும் 14 வயதுடைய சிறுமி அதே பகுதியில் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி திடீரென வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். இது பற்றி சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் […]
நம் நாட்டில் 1978ல் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து பெண்ணுக்கு திருமண வயது, 18, ஆணுக்கு, 21 என்ற நடைமுறை வந்தது. இந்தச் சட்டங்கள் இருந்த போதும், 50 சதவீதத் துக்கு மேல் 18 வயதுக்கு கீழுள்ள பெண்களுக்கு அதிக அளவில் திருமணம் நடைபெறுகின்றது. குறிப்பாக தமிழ்நாட்டில் குழந்தை திருமணம் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த 7 மாதங்களில் 41 குழந்தைகளுக்கு திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக […]
தேனி மாவட்டத்தில் 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு கர்பமாக்கிய கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள தும்மக்குண்டு பகுதியில் ஜெயக்குமார்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் இவருக்கும் 16 வயது சிறுமிக்கும் கடந்த ஆண்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அந்த சிறுமி தற்போது கர்ப்பமடைந்த நிலையில் பிரசவத்திற்கு தேனி அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து சிறுமிக்கு 17 வயது என்பதை அறிந்த மருத்துவர்கள் ஆண்டிபட்டி […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் மூலமாக பாடங்களை கற்று வருகிறார்கள். சில கிராமப்புறங்களில் ஆன்லைன் வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் வகுப்புகளை கற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். அதனால் சிலர் தங்கள் பிள்ளைகளை வேலைகளுக்கு அனுப்புகின்றனர். அதுமட்டுமல்லாமல் குழந்தை திருமணம் அதிக அளவில் நடை பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தை […]
குழந்தை திருமணத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு 2 வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் 18 வயது பூர்த்தியாகாத பெண்ணிற்கும், 21 வயது பூர்த்தியாகாத ஆணிற்கும் திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். இந்த குழந்தை திருமணத்தால் இளம் வயதில் கருத்தரித்தல், ரத்தசோகை, எடை குறைவாக குழந்தை பிறத்தல், கருச்சிதைவு, மனவளர்ச்சி குன்றிய குழந்தை பெறுதல், தாய் மற்றும் சேய் மரணம் ஆகிய அபாயங்கள் ஏற்படுகின்றது. இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவர்கள் அனைவரும் தங்களது படிப்பை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்களின் நிலைமை சொல்ல முடியாத அளவிற்கு உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஊரடங்கு காரணமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளதாக யுனிசெப் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, […]
தமிழகத்தில் குழந்தை திருமணத்தை நடத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலும் குழந்தைத் திருமணம் என்பது தற்போது அதிக அளவில் நடந்து வருகின்றது. பெண்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் அவர்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கின்றனர்.18 வயது நிரம்பாத குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். இது தெரிந்தும் பலர் ரகசியமாக தங்களது பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்து […]
வேலூரில் தொடர்ச்சியாக நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை சைல்டுலைன் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். வேலூர் மற்றும் சில மாவட்டங்களில் நடக்கும் குழந்தை திருமணத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் சைல்டுலைன் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சைல்டுலைன் அமைப்பு அலுவலர்கள் குழந்தை திருமணம் செய்வதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு நடத்திவருகின்றனர். ஆனாலும் சில இடங்களில் 18 வயது பூர்த்தியாகாத சிறுமிக்கு திருமணம் செய்யும் சம்பவம் இன்னும் நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து மாவட்ட சைல்டுலைன் எண் 1098 என்ற எண்ணிற்கு […]
நாமக்கல்லில் 14 வயது சிறுமியை திருமணம் செய்து கர்பமாக்கிய தாய்மாமன் மற்றும் சிறுமியின் பெற்றோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள நாமகிரிப்பேட்டை அருகே உள்ள கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிபடிப்பு படித்துக்கொண்டிருந்த சிறுமியை அவரது தாய்மாமனான லாரி டிரைவர் கடந்த ஆண்டு கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார். இதனை இவர்களது பெற்றோர்கள் யாரும் எதிர்க்காத நிலையில் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் […]
தேனியில் குழந்தை திருமணம் நடந்த சிறுமியை மீட்டு அரசு அதிகாரிகள் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் 13 வயது நிரம்பிய சிறுமிக்கும் 24 வயதான வாலிபருக்கும் குழந்தை திருமணம் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மாவட்ட குழந்தை நல பாதுகாப்பு அமைப்பினருக்கும், சமூகநல துறையினருக்கும் தனிநபர் எவரோ புகார் கொடுத்துள்ளார். அப்புகாரை ஏற்ற அரசு அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் 13 வயதான சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது உறுதியானது. இதனால் அதிகாரிகள் […]
தேனியில் குழந்தை திருமணம் நடந்த சிறுமியை அரசு அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் 15 வயதான சிறுமிக்கும், 32 வயதுடைய வாலிபர் ஒருவருக்கும் குழந்தைத் திருமணம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து தனிநபர் எவரோ குழந்தை நல பாதுகாப்பு அமைப்பிற்கும், சமூக நலத்துறையினர்களுக்கும் ரகசிய தகவல் கொடுத்தனர. இத்தகவலின் அடிப்படையில் கிராமத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் குழந்தை திருமணம் நடைபெற்றது உண்மை என கண்டறியப்பட்டது இதனையடுத்து காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு […]
பாகிஸ்தானின் எம்பி மற்றும் 14 வயது சிறுமியின் திருமணம் குறித்த செய்தியை அப்சர்வர் என்னும் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்தவர் மவுலானா சலாவுதீன் (60 வயது). இவர் பலுசிஸ்தான் தொகுதியில் எம்பியாக இருக்கின்றார். இந்நிலையில் பாகிஸ்தானில் பெண்களின் திருமண வயது 16 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மவுலானா சலாவுதீன் பள்ளி படித்துக் கொண்டிருக்கும் 14 வயது சிறுமியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. […]
UNICEF குழந்தை திருமணம் பற்றி அதிர்ச்சிகரமான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நேற்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது UNICEF ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா, நைஜீரியா, எத்தியோப்பியா, பிரேசில், வங்கதேசம் போன்ற நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளில் 50 சதவீதம் பேருக்கு சிறுவயதிலேயே குழந்தை திருமணம் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. உலக அளவில் 65 கோடி சிறுமிகளுக்கு குழந்தைப் பருவத்திலேயே திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகிறது. இதுகுறித்து UNICEF நிர்வாக […]
உலகில் இந்தியா உட்பட ஐந்து நாடுகளில் தான் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெறுவதாக யுனிசெப் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. குழந்தை திருமணங்கள் இந்தியா உட்பட 5 நாடுகளில் பாதிக்குமேல் நடைபெறுவதாக யுனிசெப் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது .இதுவரை 65 கோடி சிறுமிகளும் ,பெண்களும் குழந்தைப் பருவத்தில் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அதில் பாதிப்பேர் எத்தியோப்பியா, இந்தியா ,வங்காளதேசம், பிரேசில் மற்றும் நைஜீரியாவில் உள்ளவர்கள் .உலக அளவில் கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகள் திருமணம் 15 % குறைந்துள்ளதாக […]
12 வயது மகளை ரூ.10,000 பணத்துக்காக 46 வயதுடையவருக்கு பெற்றோரை திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் கோட்டையை சேர்ந்தவர் சுப்பையா(46). இவரது பக்கத்து வீட்டில் 12 வயது மற்றும் 16 வயதில் இரண்டு சிறுமிகள் தங்களது பெற்றோர்களுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 16 வயது சிறுமிக்கு திடீரென்று சுவாச நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் அச்சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துவருகின்றனர். மேலும் […]
வேலூரில் அடுத்தடுத்து நடக்கவிருந்த இரண்டு குழந்தை திருமணங்களை குழந்தை நல அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர். வேலூர் மாவட்டத்தில் காட்பாடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் 25 வயது இளைஞர் ஒருவருக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது. மற்றும் அதே மாவட்டத்தில் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த மற்றொரு சிறுமிக்கும் ஆந்திராவை சேர்ந்த 26 வயது இளைஞருக்கும் நாளை திருமணம் நாளை நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மாவட்ட குழந்தை நல உதவி எண்ணிற்கு வந்த புகாரின் அடிப்படையில் குழந்தை […]
பாகிஸ்தானில் 14 வயது சிறுமியை திருமணம் செய்ததாக பாகிஸ்தான் தேசிய சட்டமன்ற உறுப்பினரான மவுலானா ஆசாத் சலாவுதீன் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் தேசிய சட்டமன்ற உறுப்பினரும் முத்தஹிதா மஜ்லிஸ்- e -அமல் அரசியல் கட்சியை சேர்ந்தவருமான மௌலானா சலாஹுதீன், அயூபி என்ற 14 வயது சிறுமியை திருமணம் செய்ததாக தகவல்கள் வெளியாகின . 14 வயது சிறுமி ஜூஹூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி மாணவி ஆவார். அந்த சிறுமியின் பிறந்த தேதி […]
15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தாய் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அயனாவரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் கலைவாணன்- விமலா. இத்தம்பதியருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கலைவாணன் தனது மனைவி விமலா மற்றும் மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு இருவரையும் […]
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மேஸ்திரி ஒருவர் சிறுமியை திருமணம் செய்த காரணத்தால் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார் காசி என்பவர் தர்மபுரி மாவட்டத்தின் பெரும்பாலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். இவருடைய மகன் அன்பு என்பவர் சேலம் மாவட்டம் பள்ளிப்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி சென்றிருந்தபோது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியானது. சிறுமியை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் சிறுமி […]
48 வயது விவசாயி ஒருவர் 13 வயது சிறுமியை திருமணம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் Maguindanao பகுதியில் 48 வயதான விவசாயி ஒருவரை 13 வயது சிறுமி திருமணம் செய்யும்படி வருத்தப்பட்டுள்ளார். இதையடுத்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் சிறுமியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெயர் குறிப்பிடப்படவில்லை. அந்த நபரின் பெயர் Abdhulrzak. இவருக்கு இது ஐந்தாவது திருமணம் ஆகும். இவருக்கு திருமணம் செய்த சிறுமியின் வயதில் ஒரு குழந்தை ஒன்று உள்ளதாக […]
17 வயதே ஆன சிறுமிக்கு இரண்டு முறை திருமணம் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அவரின் பெற்றோர் திண்டுக்கல்லில் உறவினர் ஒருவரான கூலித் தொழிலாளிக்கு போன வருடம் திருமணம் செய்து வைத்துள்ளனர். தனது கணவரோடு குடும்பம் நடத்தி வந்த நிலையில் சிறுமிக்கு 25 வயது வாலிபரான சிவா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த காதல் விவகாரம் சிறுமியின் கணவருக்கு தெரிந்ததால் அவரை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த சிறுமி கணவருடன் […]
தனக்கே தெரியாமல் நடக்க இருந்த திருமணத்தை 13 வயது சிறுமி தைரியமாக தடுத்த சம்பவம் பாராட்டுகளை குவித்து வருகிறது. கொரோனா காலத்தில் நடைபெறும் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதில் சட்டத்திற்கு விரோதமாக நடக்கும் திருமணங்களும் அடங்கும். அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் புலந்த்ஷாஹர் மாவட்டத்தை சேர்ந்த பிரீத்தி எனும் 13 வயது சிறுமிக்கு அவரது பெற்றோர்கள் திருமண ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமிக்கு தெரியாமல் இருந்துள்ளது. மூன்று குழந்தைகள் உள்ள அந்த குடும்பத்தில் […]
கொரோனா ஊரடங்கு காலத் தொடக்கம் முதல் தற்பொழுது வரை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 130 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமான வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் 18 வயது நிரம்பாத சிறுமிகளுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக இரகசிய புகார்கள் சமூக நலத்துறைக்கு தொடர்ந்து வந்துள்ளன. இதனை தொடர்ந்து அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கையில் வேலூர், பாலமதி, சத்தியமங்கலம் மற்றும் கரும்பு புத்தூரில் 16 வயதான 3 சிறுமிகளுக்கு நடைபெற இருந்த […]
தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட கூட்டம் கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. அதில் சென்ற மாதம் 30 குழந்தைகளின் திருமணம் தடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற கலெக்டர் மலர்விழி பேசியபோது “பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கல்வி அளிப்போம், என்ற உன்னத நோக்கத்தில் தமிழக அரசு சமூக நலத்துறை மூலம் பல்வேறு […]
12ஆம் வகுப்பு மாணவி, தன் படிப்பை நிறுத்திவிட்டு திருமணம் ஏற்பாடு செய்திருப்பதாக சைல்டு லைனுக்கு போன் செய்து தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தினார். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்துள்ள மாம்பட்டு கொல்லக்கொட்டாயைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி அதே கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளியில், 11ஆம் வகுப்பு முடித்து, 12 ஆம் வகுப்பு செல்ல உள்ளார்.. இந்தநிலையில் அந்த மாணவிக்கும் போளூர் வட்டம் திண்டிவனம் ஊராட்சியைச் சேர்ந்த 23 வயதுடைய ராஜிவ் காந்தி என்ற பால் […]
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற குழந்தை திருமணம் தொடர்பாக மணமக்களின் பெற்றோர்கள் உட்பட பத்து பேரை போலீசார் கைது செய்தனர். வேடசந்தூர் அருகே கோயிலூர் தோப்பு பட்டியைச் சேர்ந்த ஜெயக்குமார் பெரிய அக்காள் தம்பதியினர் மகள் வைஷ்ணவி. ராமநாதபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும் இவரது உறவினரான தமிழரசு என்பவருக்கும் மணமுடித்து வைப்பதாக அவர்களின் வீட்டில் முடிவெடுக்கப்பட்டு திருமணமும் நடைபெற்றது. இதனிடையே இருவீட்டாரின் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக […]
மத்திய பிரதேச மாநிலத்தில் தவறுதலாக கன்றுக்குட்டியை கொன்ற நபருக்கு அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரின் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள வித்திசா மாவட்டத்தில் நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் கன்று குட்டி ஒன்றின் மீது மோதியது இதில் அந்த கன்று பலியாகியுள்ளது. இதையடுத்து அந்த ஊரில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் ஒன்றுகூடி கன்று குட்டியை கொன்ற நபர் தனது 13 வயது மகளை […]
பெங்களூரில் 16 வயது சிறுவனை 19 வயது இளம்பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேபாளத்தை சேர்ந்தவர் அமீர் (16) பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பெங்களூரில் கேஸ் நிறுவனத்தில் சிலிண்டர் வினியோகம் செய்யும் பணி செய்து வந்தான். இந்நிலையில் சிலிண்டர் வினியோகம் செய்யும் ஒரு வீட்டில் நேபாளத்தைச் சேர்ந்த அகிரிதி (19) என்ற பெண் வேலை செய்து வந்தார். இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் நட்பாக பழகி […]