Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வெட்கக்கேடு.. தமிழ்நாட்டில் 180 சதவீதம் குழந்தை தொழிலாளர் அதிகரிப்பு…!!!

தமிழ்நாட்டில் 180 சதவீதம் குழந்தை தொழிலாளர் அதிகரித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த கே.ஆர்.ராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த பொதுநல வழக்கில் தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்திருப்பதாகவும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணியாற்றவும் மாடுகள் ஆடுகள் மேய்க்கவும் விவசாயத்துக்காகவும் குழந்தைகள் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். தமிழ்நாட்டில் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தெற்கு தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் முறை அதிகரித்து பல்வேறு வழக்குகள் பதிவாகி வருவதாகவும் இந்த பகுதியில் சிறப்பு குழந்தைகள் மறுவாழ்வு மையம் அமைத்து […]

Categories
மாநில செய்திகள்

14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வர்த்தக நிறுவனங்களில் வேலை செய்தால்…. அரசு கடும் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் காரைக்கால் மாவட்டத்தின் குழந்தை பாதுகாப்பு அலுவலர் சைமன் ஜார்ஜ், 14 வயதுக்கும் குறைவானவர்கள் வர்த்தக நிறுவனங்களில் வேலை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  தெரிவித்துள்ளார். இதுகுறித்து காரைக்குடி மாவட்டத்தில் பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட்,ரஸ்க் தயாரிப்பு நிறுவனம், வெல்டிங் கடைகள் மற்றும் ஜவுளி கடைகள் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் சைலண்ட் ஜார்ஜ், குழந்தைகள் மற்றும் பெண்கள் தடுப்பு பிரிவு ஆய்வாளர், குழந்தைகள் நலக்குழு […]

Categories
உலக செய்திகள்

“குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்!”.. குழந்தைகளுக்கான உதவிகள் மற்றும் அமைப்புகள் குறித்த தகவல்..!!

உலகில் உள்ள சுமார் 100 நாடுகளில் ஜூன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ), இந்த தினத்தை 2002 ஆம் வருடத்தில் தோற்றுவித்தது. உலகெங்கிலும் பத்தில் ஒரு குழந்தை வேலை செய்ய கட்டாயப்படுத்தபடுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2000 ஆம் வருடத்தில் இந்த விகிதம் குறைந்திருக்கிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளதாவது, உலகெங்கிலும் சுமார் 152 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அதில் 72 மில்லியன் குழந்தைகள் அபாயமான […]

Categories

Tech |