Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்”…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு….!!!!

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது அனைவரின் கடமையாகும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் நேற்று குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சியானது ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றததையடுத்து மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். பின் அவர் பேசியதாவது, வளர்ந்துவரும் நாடுகளில் அதிகமாக குழந்தை தொழிலாளர் முறை இருக்கின்றது. ஆகையால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஜூன் மாதம் 12-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை தினம்….. இதையெல்லாம் செய்ய வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குழந்தைகள் கால் முளைத்த கவிதைகள், குழந்தை பருவம் விளையாடி மகிழும் இனிய பருவம். துள்ளித் திரிந்து, பட்டாம் பூச்சிகளைப் போல சிறகடித்து பறந்து மகிழும் குழந்தை பருவத்தில் பள்ளிக்குச் சென்று துள்ளி விளையாடி, கல்வி பயிலவும், உடன் பயிலும் மாணவர்களுடன் கதைபேசி கழிக்கவும் முடிந்தால்தான் குழந்தை பருவம் […]

Categories

Tech |