Categories
மாநில செய்திகள்

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தில் உறுதியேற்போம் – அமைச்சர் எஸ்.பி வேலுமணி டுவிட்…!!!

இந்தியாவில் குழந்தைகள் பகுதி நேர அல்லது முழு நேர அடிப்படையில், பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் நடைமுறை உள்ளது. இந்நடைமுறை அவர்கள் குழந்தைப் பருவத்தைப் பறித்து, அவர்களுடைய உடல் மற்றும் மன வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. வறுமை, நல்ல பள்ளிகள் மற்றும் முறைசாரா பொருளாதாரம், வளர்ச்சி இல்லாமை இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் நடைமுறை இருக்க முக்கிய காரணங்கள் என கருதப்படுகிறது. இந்நிலையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமான இன்று உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி […]

Categories
பல்சுவை

“குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்” மறுக்கப்படும் குழந்தைகளின் கல்வி…. தடுக்கப்படும் நாட்டின் வளர்ச்சி….!!

எந்த நாட்டில் குழந்தைகளுக்கு கல்வி இல்லையோ அந்த நாட்டுக்கு வளமான எதிர்காலம் வார்த்தையில் கூட அமையாது என்பதே வரலாறு கற்றுத் தந்த பாடம். ஆனால் குழந்தைகளை மழலைச் செல்வம் என்று அழைப்பதை தவறாக புரிந்து கொண்டார்களோ என்னவோ ஆண்டுதோறும் இந்த பிரச்சனையின் வீரியம் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதும் இருக்கும் 1.9 பில்லியன் குழந்தைகளில் 218 மில்லியன் குழந்தைகள் அடிப்படை கல்வி மறுக்கப்பட்டு வறுமை உள்ளிட்ட காரணங்களால் குழந்தை தொழிலாளர்களாக […]

Categories
பல்சுவை

“குழந்தை தொழிலாளர்கள்” இருளடைந்த வாழ்க்கை… இனிதாக்க இன்றாவது முயற்சிப்போம்….!!

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளின் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படுகிறது. அடிப்படையில் இதன் நோக்கம் குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த கடைபிடிக்கப்படுகிறது. 2006 அக்டோபர் 10ம் தேதி முதல் வீடு, சாலையோரக் கடைகள், ஹோட்டல்கள் இது போன்ற இடங்களில் சிறுவர் சிறுமியரை […]

Categories

Tech |