Categories
தேசிய செய்திகள்

குழந்தையை நரபலி கொடுத்த பெண்…. பகீர் சம்பவம்…. விசாரணையில் வெளியான திடுக் தகவல்….!!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தின் மலக்குர் என்ற கிராமத்தை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர் 18 மாத ஆண் குழந்தையை திடீரென காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார். குழந்தையை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து கிராமத்திற்கு வெளியே உள்ள கரும்பு தோட்டத்தில் ஒரு குழந்தையின் உடல் பாகங்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்திய போது திடுக்கிடும் […]

Categories

Tech |