Categories
உலக செய்திகள்

“பெற்றோர்களே உஷார்” குழந்தையை நோக்கி வந்த ஆபத்து…. காப்பாற்றிய தாய்… வைரலாகும் வீடியோ…!!

விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை நோக்கி பூரான் வருவதை கண்ட தாய் அதனிடமிருந்து காப்பாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டில் வசிப்பக்கும் தாய் ஒருவருக்கு 1 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தை வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்துள்ளது. அதன் பக்கத்தில் குழந்தையின் அம்மா மொபைலில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென்று தன் மகனை நோக்கி ராட்சத பூரான் ஒன்று வந்துள்ளது. பூரான் வருவதைக் கவனித்த அந்த தாய் உடனே பாய்ந்து சென்று தன்னுடைய மகனை தூக்கியுள்ளார். […]

Categories

Tech |