வெந்நீர் பானையில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தேனூர் கிராமத்தில் கொத்தனாரான ஆனந்தவேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தனுஸ்ரீ(3) என்ற குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று ராஜேஸ்வரி வீட்டிற்கு வெளியே அடுப்பில் வெந்நீர் வைத்து கொண்டிருந்தார். அப்போது படிக்கட்டில் இறங்கி வந்த தனுஸ்ரீ எதிர்பாராதவிதமாக வெந்நீர் வைத்திருந்த பானைக்குள் தவறி விழுந்தாள். இதனால் உடல் வந்து […]
Tag: குழந்தை பலி
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே வசிக்கும் தம்பதிகள் ரசாக்- ரெஜினா .இவர்களுக்கு ஒன்றரை வயதில் அஜ்மீர் என்ற குழந்தை இருந்தது. இந்த நிலையில் இந்த குழந்தை விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக குளிப்பதற்காக வைத்திருந்த வெந்நீர் பாத்திரத்திற்குள் தவறி விழுந்து உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் படுகாயம் அடைந்த குழந்தையை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. […]
சீர்காழி அருகே மழைநீர் வடிகாலில் விழுந்த 5 வயது குழந்தை உயிரிழந்தது. வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திறந்திருந்த பள்ளத்தில் தவறி விழுந்திருக்கிறது. அந்தப் பகுதியில் மிக கன மழை பெய்ததால் தண்ணீர் முட்டி வரை தேங்கியிருந்திருக்கிறது. இந்த விபரீதத்தால் குழந்தையின் குடும்பம் மட்டுமல்லாமல் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி ஸ்ரீ காளஹஸ்தி மண்டலம் வேடாம் கிராமத்தில் முனிச்சந்திரா என்ற விவசாயி வசித்து வருகிறார் . இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதிக்கு வேலை தேடி வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த முனி ராதா என்பவருக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. இவர்களின் உறவினர் மகேஷ் தனது நிலத்தில் டிராக்டரில் ரொட்டோவேட்டர் கலப்பையை இணைத்து உழவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது முனிச்சந்திரா […]
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வசிப்பவர் சதாம் உசேன். இவருடைய இரண்டு வயது மகன் சூபியன். சதாம் உசேன் குடும்பத்தாரோடு சம்பவத்தன்று வெளியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் குழந்தை சூபியன் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது டிவியை பிடித்து விளையாடிக் கொண்டிருந்த பொழுது குழந்தை மீது டிவி விழுந்துள்ளது. இதில் குழந்தையின் அலர சத்தம் கேட்டு உறவினர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது குழந்தையின் தலையில் டிவி விழுந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பிறகு குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]
சென்னையில் பூந்தமல்லி பகுதியில் உள்ள பத்மாவதி நகரில் ஆனந்தராஜ் மற்றும் வனஜா தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஆனந்தராஜ் காய்கறி வியாபாரம் செய்து வரும் நிலையில் இந்த தம்பதிகளுக்கு தர்ஷன் என்ற மூன்று வயது மகனும், கயல்விழி என்ற ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளது.இந்நிலையில் இன்று வழக்கம் போல வீட்டில் உள்ள விளையாட்டுப் பொருட்களை வைத்து ஒரு வயது பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக விசிலை குழந்தை விழுங்கியுள்ளது. அதனால் மூச்சுத் திணறல் […]
தந்தையின் மடியிலேயே 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்டில் உள்ள பித்தோராகர் மாவட்டத்தில் பிடி பாண்டே மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு உடல்நலம் சரியில்லாத 4 வயது குழந்தையை பெற்றோர் தூக்கிச் சென்றுள்ளனர். அந்த குழந்தைக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அவசர சிகிச்சை வார்டுக்குள் அனுமதி தர மறுத்ததோடு புற நோயாளிகள் பிரிவில் சென்று காத்திருக்குமாறு கூறியுள்ளனர். அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் பெற்றோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். […]
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணம் என்ற தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் மரியம்மா என்ற பெண் குழந்தை ஒன்று இருந்தது. இந்தக் குழந்தை நேற்று அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தது. அப்போது சாலை வழியாக வந்த ஒரு லாரி திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தம்பதியின் வீட்டின் மீது மோதியது. அதனால் வீட்டில் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் படுத்து இருந்த குழந்தை மீது சுவர் […]
கேரள மாநிலம் இடுக்கி அடுத்த தொடுபுழா கனி மண்ணூர் கிராமத்தில் பிரசவித்த உடனே தாய், பிறந்த பச்சிளம் குழந்தையை வைக்க தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதிக ரத்தப்போக்கு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த பெண்ணை மருத்துவர்கள் பரிசோதித்த போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த பெண் மற்றும் அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இன்று அதிகாலை ஒரு மணி அளவில் அந்த பெண்ணுக்கு அதிக ரத்தப்போக்கு […]
நாற்காலியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனையூரில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதுடைய ஜனனி என்ற மகள் இருந்துள்ளார். பிறக்கும்போதே ஜனனியின் தலையில் நீர்க்கட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக மதுரை பெரிய மருத்துவமனையில் ஜனனிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2-ஆம் தேதி வீட்டில் உள்ள நாற்காலி மீது ஏறி ஜனனி விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் தவறி விழுந்ததால் ஜனனியின் பின் […]
திண்டுக்கல் மாவட்ட ரெட்டியார்சத்திரம் அருகிலுள்ள சில்வார்பட்டியில் பொன்னுசாமி(34) என்பவர் வசித்து வருகிறார்.. அவருடைய ஒன்றரை வயது குழந்தை சாதனா. கடந்த 10 ஆம் தேதி காலை பொன்னுசாமி தனது குழந்தையை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்றார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது அதை ஊரைச் சேர்ந்த விவசாய ராஜேந்திரன்(45) என்பவர் ஒட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக பொன்னுச்சாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் […]
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பால் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாலமுருகன், ஷாலினி தம்பதி. இவர்களுக்கு பவிஸ்கா என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்தது. கடந்த 7ஆம் தேதி மாலை பவிஸ்கா பக்கத்துவீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டில் சுடச்சுடப் பலகாரம் சுட்டு விட்டு தனியாக எடுத்து வைத்திருந்த கொதிக்கும் எண்ணெயில் குழந்தை தவறி விழுந்துள்ளது. இதில், குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே குழந்தையை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் முதாரி கிராமத்தில் சுரேந்தர ரைக்வார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மே 30 அன்று தனது கர்ப்பிணி மனைவி சீமாவுடன் மஹேபா மாவட்டத்தில் உள்ள மகளிர் மாவட்ட மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. புதிதாக பிறந்த ஆண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனையடுத்து மருத்துவர்கள் குழந்தையை பிறந்த குழந்தைக்கான சிறப்பு பிரிவில் அனுமதித்தனர். அந்த வார்டில் அழுக்கு மற்றும் எறும்புகள் இருப்பதாக குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்கள், […]
1 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாச்சல் லட்சுமி நகரில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 1 வயதுடைய மோனிகா என்ற பேத்தி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை கீழே கிடந்த ஏதோ ஒரு பொருளை எடுத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மயங்கி விழுந்த குழந்தையை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]
3 மாத பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தினிப்பாறை கிராமத்தில் கூலித் தொழிலாளியான பூந்துறை(45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த முத்துலட்சுமிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சக்திபிரியா என்ற பெண் குழந்தை பிறந்தது. கடந்த 2-ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சக்திபிரியா […]
தொட்டிலில் படுத்திருந்த 3 வயது குழந்தை ருத்திராட்ச கொட்டையின் கயிறு இறுக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள அக்கலாம்பட்டியில் வசித்து வரும் கோபி என்பவருக்கு பிரியா என்ற மனைவியும், 3½ வயதில் முகுல் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர். இதனால் குழந்தையை கோபியின் பெற்றோர் வீட்டில் விட்டு சென்றனர். இதனையடுத்து குழந்தையை தொட்டிலில் படுத்திருந்த சமயத்தில் முகுல் கழுத்தில் கட்டபட்டிருந்த ருத்திராட்ச கொட்டையின் […]
வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலையில் இருக்கும் இறும்பூதிபட்டியில் வாழ்ந்து வருபவர் சரவணன். இவருக்கு இரண்டு வயதில் அபிஷேக்(2) என்ற ஆண் குழந்தை இருக்கின்றது. இவர் திருச்சி மாவட்டத்திலுள்ள சோமரசம்பேட்டையில் இருக்கும் போத்தனூர் பொன்னம்பட்டி தெருவில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கே அபிஷேக் விளையாடிக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்ததால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் குழந்தை […]
குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே உயிரிழந்து விட்டதால் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் செல்லமுத்து என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவருக்கு துர்கா என்ற மனைவி உள்ளார்.இந்நிலையில் நிறைமாத கர்பிணியான துர்காவை பிரசவத்திற்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து நேற்று அதிகாலை துர்காவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்த சிறிது நேரத்திலே உயிரிழந்து விட்டதாக செவிலியர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து துர்காவின் […]
கனடாவில் பெண் ஒருவர் இளம்வயதில் தன் கணவரையும், குழந்தையையும் இழந்து தவித்து வருகிறார். கனடாவைச் சேர்ந்த Goetz Young என்ற 32 வயது பெண்ணின் கணவர் சமீபத்தில் இறந்திருக்கிறார். எனவே, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இருக்கும் Langley என்ற பகுதியிலிருந்து Merritt என்னும் பகுதிக்கு சென்று, தன் பெற்றோருடன் புதிய வாழ்க்கையை தொடங்கலாம் என்று, Ember (6) மற்றும் Hailey (5) ஆகிய தன் இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்துச் சென்றிருக்கிறார். இந்நிலையில், கடந்த 15 ஆம் […]
சூயிங்கம் தொண்டையில் போய் சிக்கி 2 1/2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பொத்தனூர் தண்ணீர் பந்தல் மேடு பகுதியில் இளவரசன் என்பவர் அவரது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு விடுதியில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டரை வயதில் உஷாரிகா என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று உஷாரிகா சூயிங்கம் மிட்டாய் சாப்பிட்டுள்ளார். அப்போது அந்த […]
சாம்பார் பாத்திரத்திற்குள் தவறி விழுந்ததால் உடல் வெந்து 1 1/2 வயது பெண் குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தாழநல்லூர் கிராமத்தில் விவசாய மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கிரிஷ் என்ற மகனும், கிருபா ஸ்ரீ என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் வயலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மதிய உணவு தயார் செய்யுமாறு தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதனால் தனலட்சுமி […]
தேனி மாவட்டத்தில் குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நடந்த விபத்தில் பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி போட்டனூத்து பகுதியில் முனீஸ்வரன்(30) என்பவர் அவரது மனைவி வினிதா(24) மற்றும் இவர்களது 6 மாத குழந்தை நிதிஷா ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முனீஸ்வரன் அண்ணாநகரில் உள்ள ஒரு முறுக்கு கம்பனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து இவர்கள் 3 பேரும் இருசக்கர வாகனம் மூலம் சொந்த ஊரான கம்பத்திற்கு சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து […]
அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா என்ற மாகாணத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது. அங்கு மக்கள் பலரும் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்துள்ளார்கள். அப்போது ஒரு மர்ம நபர் திடீரென்று கடைக்குள் நுழைந்து, அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் குழந்தை மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் துப்பாக்கி சூடு நடத்தியவரும் பலியாகியுள்ளார். இதனையடுத்து இப்பகுதிக்கு அருகில் […]
எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் மூன்று மாதம் ஆண் குழந்தையுடன் துபாயில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. அதேபோன்று சம்பவத்தன்றும் வழக்கம்போல இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் தன் கணவர் மீது கொண்ட கோபத்தின் காரணமாக தன்னுடைய 3 மாத குழந்தை என்றும் பாராமல் ஆத்திரத்தில் டிவி ரிமோட்டால் அடித்துக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் […]
தர்மபுரியை சேர்ந்த தம்பதிகள் பிரசாத்- விசயலட்சுமி. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு குழந்தையும், மூன்று மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக குழந்தைக்கு சளித் தொல்லை அதிகம் இருந்ததால் விஜயலட்சுமி தன்னுடைய குழந்தையை அங்கன்வாடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கிருந்த செவிலியரிடம் குழந்தையை காண்பித்த போது குழந்தைக்கு தடுப்பூசி போட்டு விட்டீர்களா? என்று கேட்க, அதற்கு அவர் இல்லை என்று கூறவே, அந்த செவிலியர் குழந்தைக்கு தடுப்பூசி போட்டு உள்ளார். மேலும் […]
பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை நாய் வாயில் கவ்வி கொண்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் உள்ளது அருந்ததியர் காலனி. நேற்று 11:30 மணி அளவில் தெரு நாய் ஒன்று ஒரு பச்சிளம் ஆண் குழந்தையை வாயில் கவ்வியபடி வந்தது. அதன் பின்னால் மூன்று தெருநாய்கள் ஓடிவந்தன. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்க நாய்களை விரட்டினர். இருப்பினும் நாய்கள் விடுவதாக இல்லை. தொடர்ந்து கற்களை […]
தந்தை ஒருவர் குடிபோதையில் குழந்தையை அடித்துக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் வசிப்பவர் தேவேந்தர். இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் இவர் தினமும் குடித்து விட்டு தன்னுடைய மனைவியுடன் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதேபோன்று சம்பவத்தன்று தேவேந்தர் குடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவருடைய மனைவி அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே சண்டை முற்றியதால் தேவேந்தர் அருகிலிருந்து கம்பை எடுத்து மனைவியை தாக்க தொடங்கியுள்ளார். அப்போது மனைவியின் […]
அறியாத வயதில் திருமணம் செய்து கொண்ட தம்பதியினரால் 3 மாத குழந்தை இறந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியிலுள்ள கிளாக்குளத்தில் வசிப்பவர் லட்சுமண லிங்கம்(19). இவர் அந்த பகுதியில் உள்ள முத்துமணி(18) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். பின்னர் இருவரும் திருமணத்துக்கு பிறகு திருப்பூரில் தங்கியிருந்து கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் முத்துமணிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. […]
17 மாத குழந்தை ஒன்று மழைநீர் வடிகாலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் சோமர்செட் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உள்ள மழை நீர் வடிகால் குழாயில் தோமஸ் பிரான்ச் ஃப்ளவர் என்ற 17 மாத குழந்தை ஒன்று விழுந்து சுயநினைவின்றி கிடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தை ஐந்து நாட்களுக்குப் பிறகு உயிரிழந்துள்ளார். ஆனால் இதில் அதிர்ச்சியளிக்கும் தகவல் என்னவென்றால் குழந்தை இருந்ததோ பிரிட்டனில் ஆனால் அவருடைய பெற்றோரான […]
மும்பை கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் மூன்று குழந்தைகள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் கனமழை காரணமாக நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கால்வாய் ஓரம் இருந்த வீடு இடிந்து விழுந்ததில் தாய் மற்றும் மூன்று குழந்தைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். மும்பையில் பருவமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் […]