Categories
ஆன்மிகம்

“குழந்தை பாக்கியம் கிடைக்கும்” ஏகாதசி விரதம் குறித்த புராண நிகழ்வு….!!

ஒவ்வொரு மாதமும் ஏகாதசி விரதம் இருந்தால் அதற்கு பலன் கிடைக்கும். அதிலும் திங்கட்கிழமை ஏகாதசி விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஒரு புராண நிகழ்வில் கூறப்பட்டுள்ளதாவது, பணக்காரர் ஒருவர் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாததை முனிவர் ஒருவரிடம் தெரிவித்து என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த முனிவர் தாகத்தோடு வந்த பசுவையும், கன்றையும் கடந்த ஜென்மத்தில் நீ அடித்து விரட்டியதால் உனக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எனவே வளர்பிறை ஏகாதசியில் விரதம் […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தை பாக்கியம் கொடுப்பதாக…. பெண்ணை பலாத்காரம் செய்த மந்திரவாதி…. கணவரே வீடியோ எடுத்த அவலம்…!!!

மத்திய பிரதேசம் போபாலில் தம்பதியினர் ஒருவர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால் இவர்கள் குழந்தை வரம் வேண்டி பல கோயில்களுக்கும் சென்று வேண்டியுள்ளனர். இந்நிலையில் அந்தக் கணவர் தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என்பதற்காக ஒரு மந்திரவாதியை நாடியுள்ளார். ஆனால் அந்த மந்திரவாதி நள்ளிரவு நேரத்தில் அவருடைய மனைவியை அழைத்து வரச்சொல்லி அவரோடு தான் உறவு வைத்துக்கொண்டால் மலட்டுத்தன்மை நீங்கி விடும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய அந்த கணவரும் […]

Categories

Tech |