Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: அப்பா, அம்மா ஆகி விட்டோம்…. இரட்டை குழந்தை பிறந்துள்ளது…. விக்னேஷ் சிவன் அறிவிப்பு….!!!!

நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. தமிழ் திரைத்துறையில் பிரபலமாக விளங்குபவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இயக்குனராக இருக்கும் விக்னேஷ் சிவனுடன் சமீபத்தில் தான் நடிகை நயன்தாராவுக்கு திருமணம் நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து தற்போது விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இருவருக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. நானும் நயனும் அப்பா அம்மா ஆகி விட்டோம்” என குறிப்பிட்டு இருக்கின்றார். இதனால் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். Nayan & […]

Categories

Tech |