Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் சிசேரியன்…. சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் சிசேரியன் முறை பிரசவம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நாட்டிலேயே தெலுங்கானாவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான் சிசேரியன் வழியில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என்பதும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இரண்டில் ஒரு குழந்தை சிசேரியன் மூலம் பிறப்பதும் அரசு மருத்துவமனைகளை காட்டிலும் தனியார் மருத்துவமனைகளில் தான் சிசேரியன் பிரசவங்கள் அதிகம் என்பதும் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தை எடுக்கும் முறை அதிகரித்து விட்டதாக சுகாதாரத்துறை […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் இருந்து வந்த பெண்ணுக்கு…. விமானத்தில் பிறந்த குழந்தை…. வெளியான தகவல்…!!!

ஆப்கானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றி விட்ட நிலையில் அங்கிருந்து மக்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றுவதற்காக வெளிநாடுகளுக்கு தப்பிப்பதற்காக விமான நிலையங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். விமான விமானங்களை கூட்டம் கூட்டமாகவும், படியில் தொங்கியபடியும் ஏறி செல்லும் காட்சிகள் காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. அங்குள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற என்பதனால் பல்வேறு நாடுகளும் அந்நாட்டு பெண்களின் நிலைமையை குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றன. அமெரிக்க படைகளும் முழுமையாக அங்கிருந்து வெளியேறிவிட்டன. இந்நிலையில் அமெரிக்க விமானத்தில் செல்லும் போது […]

Categories
தேசிய செய்திகள்

வருடத்தின் முதல் நாளே – இந்தியா சாதனை…!!

வருடத்தின் முதல் நாளே குழந்தை பிறப்பில் இந்தியா சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 வருட புத்தாண்டில் இருந்து உலகம் முழுவதும் 3,71, 504 குழந்தைகள் பிறந்துள்ளது என்று யுனிசெப் அறிவிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் மட்டும் அதிகமாக குழந்தைகள் பிறக்கும் என்று தெரிவித்தது. வருடத்தின் முதல் நாளில் பிறக்கும் குழந்தைகளில், அதிகமாக சில முதல் பத்து நாடுகளில் பிறப்பதாக யுனிசெப் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக இந்தியாவில் 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளன. 2021 முதல் குழந்தை […]

Categories

Tech |