Categories
தேசிய செய்திகள்

தண்ணீர் பக்கெட்டில் குழந்தை முகம்…. அதிர்ச்சியடைந்த தாய்…. பெரும் சோக சம்பவம்….!!!

மத்திய பிரதேசம் மாநில சேர்ந்த ராகுல் குமார் பைகா என்பவர் தனது குடும்பத்துடன் பூந்தமல்லி அருகே பாரிவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். அவருக்கு சந்திரிகா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது.ராகுல் குமார் வழக்கம் போல நேற்று காலை மெட்ரோபணி அமைக்கும் இடத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் அவரின் மனைவி மற்றும் குழந்தை மட்டும் இருந்துள்ளனர்.பின்னர் மாலை குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்ற சந்திரிகா மீண்டும் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது பக்கத்தில் இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

அந்த குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு… கொடூரத்தின் உச்சம்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

கேரளாவில் ஐஸ்கிரீமில் விஷம் கலந்து சாப்பிட்ட 5 வயது குழந்தை மற்றும் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உள்ள கான்கண்காட் பகுதியில் வசித்து வரும் வர்ஷா (25) என்பவர் மன உளைச்சலில் இருந்து உள்ளார். அதனால் ஐஸ்கிரீமில் எலி மருந்தை கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். அப்போது பாதி ஐஸ்கிரீமை சாப்பிட்ட பிறகு அவர் மயக்க நிலையில், அறைக்குச் சென்றார். மீதி இருந்த ஐஸ்கிரீமை அங்கேயே வைத்துவிட்டு சென்றுவிட்டார். அந்த ஐஸ்கிரீமை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மருத்துவர்களின் அலட்சியதால்…. குழந்தை திடீர் மரணம்…. உறவினர்கள் போராட்டம்…!!

மருத்துவமனையில் பிரசவத்தின்போது குழந்தை திடீரென இறந்ததால் உறவினர்கள்  உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர் அருள்நாதன். இவர் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேலைச்செய்து வருகிறார். இவரது மனைவி நாகராணி பிரசவத்துக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று நாகராணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அக்குழந்தை பிறக்கும்போதே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அருள்நாதன் மற்றும் உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்திலும், குழந்தையின் உடலை வாங்க மறுத்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்… ஜூஸ் குடித்த குழந்தை மரணம்… சோகம்…!!!

முசிறி அருகே ஜூஸ் என்று நினைத்து மண்ணெண்ணையை குடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முசிறி அருகே காமாட்சி பட்டி என்ற பகுதியில் சதீஷ்குமார் மற்றும் சுகன்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். சதீஷ்குமார் ஒரு கூலித் தொழிலாளி. அந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஜீவா என்ற குழந்தை உள்ளது. அந்த குழந்தையின் கடந்த 3ஆம் தேதி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் ஜூஸ் என்று நினைத்து, மண்ணெண்ணையை குடித்துள்ளது. அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தாயின் தோளில் சாய்ந்த 1 ½ வயது குழந்தை…. மூச்சு திணறி மரணம்…. ராணிப்பேட்டை அருகே சோகம்…!!

ராணிப்பேட்டை அருகே 1 1/2 வயது குழந்தை மூச்சு திணறி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியை அடுத்த சின்ன பட்டு கிராமத்தில் வசித்து வரும் தனபால் என்பவரது மகள் திவ்யா ராணி என்பவருக்கும், திருப்பத்தூர் பகுதியில் மட்டுபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று இருவரும் சந்தோஷமாக வாழ்க்கையை  வாழ்ந்து வந்த நிலையில், சென்ற ஆண்டு இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியில் வீட்டை விட்டு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் துயரம்…! 1½ மாத குழந்தை கொரோனாவுக்கு பலி …!!

டெல்லியில் கொரோனா தொற்றினால் ஒன்றரை வயது குழந்தை பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி பல உயிர்களை எடுத்துள்ள நிலையில் டெல்லியில் சில தினங்களுக்கு முன்பு தீவிர சுவாச பிரச்சினையின் காரணமாக அவதிப்பட்டு வந்த ஒன்றரை மாத குழந்தை சிகிச்சைக்காக டெல்லியில் இருக்கும் ஹார்டின் மருத்துவமனையுடன் சேர்ந்த கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. மருத்துவமனையில் குழந்தைக்கு செய்த பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியான பின்னர் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர். […]

Categories

Tech |