Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. திடீரென நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி 8 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அஞ்சுகுழிபட்டி என்ற பகுதியில் மூக்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பச்சையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சக்தி தேவி என்ற 8 மாத பெண் குழந்தை உள்ளது. கடந்த 3 வருடங்களாக இவர்கள் ஒரு தேங்காய் களத்தில் தங்கி தேங்காய் உடைத்து உலர்த்தும் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் மூக்கன் தேங்காய் களத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். […]

Categories

Tech |