Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தை ஆரோக்கியமாக வளரணுமா? இந்த டிப்ஸை follow பண்ணுங்க…!!

பெற்றோர்களுக்கு குழந்தையை பெற்றெடுத்து வளர்ப்பது என்பது கடமைகளில் மிகப்பெரிய அளவிலான சவால் நிறைந்த கடமைகளில்  ஒன்றாகும்.. ஏனென்றால் குழந்தைகளிடம் நோய்கள் அதிகம்  தாக்கப்படுவதால் உடம்பளவில் நோய் பாதிப்பு உண்டாகிறது. குழந்தைகள் வளர்ச்சி அடையும்போது தான் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அவர்களை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வீட்டில் உள்ள பொருள்களை வைத்து சில எளிய முறையை  இந்த செய்தி தொகுப்பில் காண்போம். பாலில் உள்ள சத்துக்களை  விட அதிக அளவில்  தேங்காய் பாலில் உள்ளது.  அதனால்  தேங்காயை […]

Categories

Tech |