கர்நாடக மாநிலத்தில் உள்ள சாமராஜநகர் என்ற பகுதியில் வசித்து வருபவர் ஹோட்டல் தொழிலாளியான பசப்பா (35). இவருக்கு திருமணம் ஆகி 7 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரின் மனைவிக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இருதய நோயால் அவதிப்படும் தனது மனைவிக்கு அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ செலவு என அதிகமாக இவர் கடன் வாங்கியுள்ளார். அதனால் அந்த கடனை […]
Tag: குழந்தை விற்பனை
நான்கு குழந்தைகளுக்கு தாயான பெண் அதில் ஒரு குழந்தையை விற்று மற்ற குழந்தைகளின் தேவையை பூர்த்தி செய்துள்ளார். ரஷ்யப் பெண் சிசேனாவுக்கு 3 பெண் குழந்தைகள் மற்றும் நான்காவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த ஆண் குழந்தையை குழந்தை இல்லாத தம்பதியரிடம் விற்று 250 பவுண்டு( பணத்தை வாங்கிக் கொண்டு மற்ற மூன்று குழந்தைகளுக்கு திண்பண்டம் மற்றும் ஆடைகளை வாங்கியுள்ளார். அவருக்கு குழந்தை தற்போது தான் பிறந்தது என்பது குழந்தை நல அலுவலர்களுக்கு தெரியும் என்பதால் […]
குஜராத்தில் 17 வயது சொந்த மகளை ரூ. 50,000க்கு பெற்றோர் விற்ற சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் ஷினோர் என்ற பகுதியில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் விகாஸ் வாசவா என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இதன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனால் சிறுமியை அவரது பெற்றோர்கள் வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து, விகாஸ் வாசவாவிடம் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளனர். அதாவது ரூ. 50,000 […]
திரிபுராவில் வறுமையால் ஒரு தம்பதியர் தங்களது குழந்தையை ரூ 5000த்திற்கு விற்பனை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. திரிபுரா மாநிலத்தில் இருக்கும் பழங்குடியின கிராமங்களில் பசி, வறுமை அதிகரித்து வருவதாகவும், அதன் காரணமாக அங்கு வசித்து வருபவர்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை, குழந்தையில்லா தம்பதியருக்கு துட்டுக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தின் உனாகோட்டி மாவட்டம் கைலாஷகர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியர் இப்படி செய்து செய்து சிக்கியுள்ளனர். ஆம், அவர்கள் ஜனவரி 13 ஆம் […]