Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒரு குழந்தையே போதும் என இருந்தேன்”… ஆனால்…. குழந்தை குறித்து பேசிய கார்த்தி…!!!!!

இரண்டாவது குழந்தை வேண்டும் என்று ஏன் நினைத்தேன் என கார்த்தி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் கார்த்தி. இவர் சென்ற 2011ம் வருடம் ஜூலை மாதம் 3-ம் தேதி ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு தற்பொழுது உமையாள் என்கின்ற மகளும் கந்தன் என்கின்ற மகனும் இருக்கின்றார்கள். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் தன் குழந்தைகள் குறித்து கார்த்தி பேசி உள்ளார். அவர் பேசியதாவது, ஒரு பொண்ணு […]

Categories
தேசிய செய்திகள்

என்னது….! 1 வயது குழந்தைக்கு திருமணமா?…. “20 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த அதிரடி”….!!!!

1 வயதில் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமிக்கு ராஜஸ்தானில் உள்ள குடும்ப நீதிமன்றம் 21 வயதில் விவாகரத்து வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதக் காரணங்களுக்காக 1 வயதில் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமிக்கு ராஜஸ்தானில் உள்ள குடும்ப நீதிமன்றம் 21 வயதில் விவாகரத்து வழங்கியது. திருமண வாழ்க்கையை தொடங்குமாறு குடும்பத்தினர் வற்புறுத்தியதால், சிறுமி நீதிமன்றத்தை நாடினார். வியாழக்கிழமை, குடும்ப நீதிமன்றத்தின் தலைமை அதிகாரி பிரதீப் குமார் மோடி, திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். […]

Categories
அரசியல்

தேம்பி தேம்பி அழுத குழந்தை…. நொடிப்பொழுதில் அழுகையை நிறுத்திய நாய்க்குட்டி….. மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ….!!!!

பெரும்பாலான வீடுகளில் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பலரும் செல்லப் பிராணியான நாய் மற்றும் பூனைகளை வளர்த்தி வருகிறார்கள். அந்த செல்லப் பிராணிகள் குழந்தையுடன் விளையாடும் சில வீடியோக்கள் அவ்வபோது இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளன.அவ்வகையில் தற்போது வைரலாகி வரும் வீடியோவில் அழுகும் குழந்தையை நாய்க்குட்டி ஒன்று சமாதானப்படுத்தி குழந்தையை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் காட்சி பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. ஒரு குழந்தை அழுந்து கொண்டே தவழ்ந்து வருகிறது.அப்போது குழந்தை அழுவதை தாங்கிக்கொள்ள முடியாத நாய்க்குட்டி ஒன்று அந்த […]

Categories
உலக செய்திகள்

விரும்பி சாப்பிட்ட உணவு….. குழந்தைக்கு பெயர் ’பகோடா’….. வித்தியசமான சம்பவம்….!!!!

குழந்தை வயிற்றில் இருந்த போது அந்தத் தாய் பக்கோடாவை அதிக விரும்பி சாப்பிட்டதால் தங்கள் குழந்தைக்கு பக்கோடா என்று பெயர் சூட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வயிற்றுக்குள் இருக்கும் போது அந்த குழந்தைக்கு எப்படி பெயர் வைக்கலாம்? எந்த மாதிரி வளர்க்க வேண்டும், எந்த ஸ்கூலில் படிக்க வைக்க வேண்டும் என்பது முதற்கொண்டு தற்போது யோசித்து வருகின்றனர். ஆனால் இங்கு ஒரு தம்பதிகள் தங்களின் குழந்தைக்கு பக்கோடா என்று பெயர் சூட்டியுள்ளது பெரும் […]

Categories
சினிமா

குழந்தை இருக்கிறது…! பிங்க் நிற உடையில் வாசகம்…. பிரபல நடிகைகைக்கு ரசிகர்கள் வாழ்த்து….!!!!

இந்தி நடிகரான ரன்பீன் கபூர் மற்றும் அவருடைய மனைவி ஆன நடிகை ஆலியாபட் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பிரம்மாஸ்திரா ஆகும். இந்த திரைப்படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார் மற்றும் ஷாருக்கான், தீபிகா படுகோன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். இந்த படம் 5 வருடங்களுக்கும் மேலாக தயாரிப்பில் இருக்கிறது. இத்திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் இந்த மாதம் 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் ஐதராபாத்தில் நேற்று நடந்த பிரம்மாஸ்திரா திரைப்பட […]

Categories
மாநில செய்திகள்

நண்பன் பட பாணியில் பிரசவம்…. ஆனா சோகத்தில் முடிந்த சம்பவம்…. மருத்துவரின் அலட்சியம்…. பரபரப்பு….!!!!

கடலூர் மாவட்டம் தச்சம்பாளையம் கிராமத்த்தில் வசித்து வருபவர் ஆரோக்கிய ஜெபராஜ். இவர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது மனைவி ஜெஸ்ஸி ஜெனிபர் பிரசவத்திற்காக நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு புதுசத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்ந்தார். அப்போது அங்கு மருத்துவர்கள் இன்றி செல்போன் வாயிலாக பிரசவம் பார்க்கப்பட்டதால் குழந்தை இறந்து பிறந்ததாக தெரிவித்துள்ளார். அதாவது ஜெபராஜின் மனைவி ஜெஸ்ஸி ஜெனிபருக்கு காலை 11:15 மணிக்கு ஆண் குழந்தை இறந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

எங்கிட்டயேவா…! ஐஸ்கிரீம் விற்பவர் செயலால் கடுப்பான சிறுவன்…. பின் நடந்த டுவிஸ்ட்…. நீங்களும் பாத்து சிரிங்க….!!!!

உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் ஐஸ்கிரீம் விற்கும் நபரை குட்டி பையன் ஒருவன் அதிர வைக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஐஸ்கிரீம் என்பது மிகவும் குழந்தைகளுக்குபிடிக்கும். எனவே குழந்தைகளை கவிர வைப்பதற்காக ஐஸ்கிரீம் விற்பவர்கள் வேடிக்கைத்தனமான விளையாட்டுகளை காண்பிப்பது வழக்கம். ஆனால் சிலருக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது என்பதை இந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் தன்னுடைய செய்கையினால் கூறியுள்ளார். அதாவது […]

Categories
தேசிய செய்திகள்

Shocking News: “குழந்தையை மீண்டும் வயிற்றுக்குள் அனுப்பிய டாக்டர்”….. மருத்துவமனையில் அரங்கேறிய கொடூரம்….!!!!

அசாம் மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏழு மாத கர்ப்பிணி வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட குழந்தையை மீண்டும் வயிற்றுக்குள் வைத்து தைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் சிவில் மருத்துவமனையில் 7 மாத கர்ப்பிணி பெண் கடுமையான பிரசவ வலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மகப்பேறு மருத்துவர் டாக்டர் அஷிஷ்குமார் பிரசவம் பார்த்துள்ளார். அந்த பெண்ணுக்கு பிரசவத்திற்காக அறுவை சிகிச்சை செய்யும்போது ஏழு மாதங்களான கரு என்பதால் மிகச் சிறிய அளவில் இருந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி சம்பவம்…ஆட்டோவின் கூரையில் பயணித்த மாணவர்கள்… வழக்கு பதிவு செய்த போலீசார்…!!!!!

ஆட்டோ ரிக்சாவின் மேல் அமர்ந்து மூன்று மாணவர்கள் பயணித்ததை காட்டும் வீடியோ பல்வேறு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில் 11-13 வயதிற்குட்பட்ட மூன்று மாணவர்கள் ஆட்டோவில் மேல அமர்ந்து பயணிப்பதை கேமராவில் ஒருவர் பதிவு செய்து சமூக ஊடகங்கள் பகிர்ந்து இருக்கின்றார். இந்த வீடியோ வைரலானது தொடர்ந்து அடையாளம் தெரியாத டிரைவர் மீது பரேலியில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் விதமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநரை பலர் விமர்சனம் செய்திருக்கின்றனர். […]

Categories
பல்சுவை

WOW: “தங்கையின் முதல் நடையால் செம ஹேப்பியான குட்டி அண்ணன்”… வைரலாகும் வீடியோ… குவியும் கமெண்ட்…!!!!!!

குழந்தைகள்தான் குடும்பங்களில் உண்மையான செல்வங்களாகும். இவர்கள் வீட்டில் உள்ள அனைவரின் அன்பிற்கும் பாத்திரமாக திகழ்கின்றனர். சிறு குழந்தைகளின் ஒவ்வொரு ஆசைகளையும் சிறிய மற்றும் பெரிய குறும்புகளையும் பார்த்து நாம் ரசித்து சிரித்து மகிழ்கின்றோம் ஒரு குழந்தை முதன்முறையாக தனது கால் கொண்டு நடக்க தொடங்கும் போது அந்த தருணம் அவரது பெற்றோருக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக இருக்கும் ஆனால் பெற்றோர் மட்டுமல்லாமல் குழந்தையின் அண்ணா, அக்கா, உடன் பிறந்தவர்கள் என அனைவருக்கும் இது ஒரு அற்புதமான நேரமாக […]

Categories
உலக செய்திகள்

20 அடி உயரத்தில் தொங்கிய ரோலர் கோஸ்டர்…. மகளை காக்க தந்தை செய்த துணிச்சல் மிக்க செயல்…!!!

பிரிட்டனில் ஒரு பூங்காவில் ரோலர் கோஸ்டரில் பழுது ஏற்பட்டு, ஒரு குழந்தை 20 அடி உயரத்தில் தொங்கிய நிலையில், அதன் தந்தை துணிச்சலுடன் அதில் ஏறி சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பிரிட்டன் நாட்டின் சவுத் போர்ட்டில் இருக்கும் ப்ளேஷர்லேண்டி பூங்காவில் ஒரு ரோலர் கோஸ்டரில் திடீரென்று பழுது ஏற்பட்டது. எனவே, சுமார் 20 அடி உயரத்தில் ஒன்றரை மணி நேரங்களாக அந்திரத்தில் நின்றது. அதிலிருந்த குழந்தைகள் பயந்து சத்தம் போட்டனர். அப்போது ஒரு சிறுமி மயங்கிய […]

Categories
உலக செய்திகள்

அதிசய நிகழ்வு…”இரு வேறு தம்பதியினருக்கு பிறந்த ஒரே மாதிரியான குழந்தைகள்”… வியந்து பார்க்கும் மக்கள்…!!!!!

இரட்டை சகோதரிகளை மணந்த இரட்டை சகோதரர்களுக்கு இரட்டையர்களாக குழந்தை பிறந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது இரு வேறு தம்பதியினருக்கு பிறந்த குழந்தைகள் எப்படி ஒரே மாதிரியாக இருக்கின்றார்கள் என பலரையும் வியப்படைய செய்திருக்கின்றது. இரட்டை சகோதரிகளான பிரிட்டனி, ப்ரியான டீன் ஆகிய இருவரும் இரட்டை சகோதரர்களான ஜோஸ் மற்றும் ஜெரமி சால்யெர்ஸை கடந்த 2017 ஆம் வருடம் நடைபெற்ற இரட்டையர்கள் திருவிழாவில் சந்தித்துள்ளனர். 35 வயதான சால்யர்ஸ் சகோதரர்கள் 33 வயதான டீன் சகோதரர்களிடம் […]

Categories
உலக செய்திகள்

அர்ஜென்டினா: அடுத்தடுத்து இறந்த குழந்தைகள்…. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

அர்ஜென்டினா நாட்டின் மத்திய பகுதியில் கார்டோபா நகரில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று இருக்கிறது. இங்கு சென்ற மார்ச் முதல் ஜூன் மாதங்களுக்கு இடையே ஆரோக்கியமாக பிறந்த 5 குழந்தைகள் சில நாட்களிலேயே இறந்துள்ளது. இதனால் குழந்தைகளின் மரணம் இயற்கையாக நிகழ்ந்தது என்று குழந்தைகளின் பெற்றோர் நினைத்ததால் அவர்கள் யாரும் இது குறித்து போலீசில் புகார் அளிக்கவில்லை. இதையடுத்து கடைசியாக உயிரிழந்த குழந்தையின் பாட்டி சென்ற ஜூன் மாதம் முதல் வாரத்தில் இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம்…. எடுக்க முடியாமல் திணறிய பெற்றோர்…. பின் நடந்த சம்பவம்….!!!!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் கிளாக்குளத்தில் வசித்து வரும் பழனிச்சாமி-வனிதா தம்பதியினருக்கு 1 1/2 வயதில் அஜித் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் அஜித் சமையல் அறையில் உள்ள பாத்திரத்தை எடுத்து தலையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் பாத்திரம் அஜித்தின் தலையில் சிக்கிக்கொண்டது. இதனால் வலி தாங்க முடியாமல் அஜித் நீண்டநேரம் கூச்சலிட்டான். இதையடுத்து பெற்றோர்கள் குழந்தையின் தலையில் இருந்த பாத்திரத்தை மீட்க பலமணி நேரம் போராடினர். அதன்பின் பாத்திரத்தை […]

Categories
சினிமா

குவா.. குவா…. தமிழக டிவி பிரபலம் அம்மா ஆனார்…. குடும்பத்தினர் வெளியிட்ட தகவல்….!!!!

சன் டிவியில் பிரபல தொகுப்பாளினி தியா மேனனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தியா திருமணம் செய்து கொண்ட நிலையில் தனது கணவருடன் சிங்கப்பூரில் கொடியேறினார். பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருப்பதாக புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.இதனைத் தொடர்ந்து அவருக்கு தற்போது குழந்தை பிறந்து தாயும் சேயும் நலமாக இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

விடாமல் அழுதுகொண்டிருந்த குழந்தை….. தந்தை செய்த காரியம்….. உச்சகட்ட அதிர்ச்சி….!!!!!

ஹரியானா மாநிலம் பரிதாபாத் பகுதியில் வசித்து வருபவர் பிரியா. இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில், ரக்ஷாபந்தன் தினத்தன்று தனது சகோதரருக்கு ராக்கி கட்டுவதற்காக தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் குழந்தையும், கணவரும் உறங்கி கொண்டிருந்ததால் அவர் சொல்லாமல் சென்றுள்ளார். அப்போது தூக்கத்தில் இருந்த குழந்தை தொடர்ந்து அழுததால் ஆத்திரமடைந்த தந்தை குழந்தையை அடித்துள்ளார். அப்படியும் விடாமல் அழுததால், அருகிலிருந்த தலையணையை எடுத்து அழுத்தியுள்ளார். இதில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அடக்கம் செய்ய பணம் இல்லை…. குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய தந்தை….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

சென்னை திருவல்லிக்கேணி சாலையில் உள்ள குப்பை தொட்டி ஒன்றில் கடந்த புதன்கிழமை கிடந்த சணல் பையில் இருந்த ஒரு பொருளை நாய்கள் கடித்து இழுத்துக் கொண்டு இருந்தன.அதனைப் பார்த்த பொதுமக்கள் உடனே அந்த பையை திறந்து பார்த்தபோது அதில் ஒரு ஆண் குழந்தையின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குளித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் சடதத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். அந்த விசாரணையில் குழந்தை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“குழந்தைகளுக்கு பெற்றோர் தன்னம்பிக்கையை கற்றுக் கொடுக்க வேண்டும்”…. பிரபல நடிகை பேச்சு….!!!!!!!

மனித சிந்தனை பேரவை சார்பில் ஈரோடு புத்தக திருவிழா ஈரோடு சிகைய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவினை நேற்று மாலை சிந்தனை அரங்க நிகழ்ச்சிக்கு சென்னிமலை எம்பி என் எம் ஜே இன்ஜினியரிங் கல்லூரி தாளாளர் வசந்தா சுத்தானந்தன் தலைமை தாங்கியுள்ளார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்று பேசினார். அப்போது இந்த நிகழ்ச்சியில் நடிகை சுகாசினி கலந்து கொண்டு நிமிர்ந்த நன்னடை என்னும் தலைப்பில் பேசியுள்ளார். அதில் அவர் […]

Categories
உலக செய்திகள்

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட இந்திய குழந்தை…. 16 கோடி மதிப்புடைய மருந்தை வழங்கிய சுவிஸ் நிறுவனம்…!!!

இந்தியாவில் எஸ்எம்ஏ என்னும் நோய் பாதித்த குழந்தைக்கு சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு மருந்து நிறுவனம் 16 கோடி ரூபாய் கொண்ட மருந்தை வழங்கி உதவியிருக்கிறது. பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டத்தில் இருக்கும் ரெகுபல்லி கிராமத்தை சேர்ந்த ராயபுடி பிரவீன் மற்றும் ஸ்டெல்லா தம்பதியினுடைய பெண் குழந்தைக்கு எஸ்எம்ஏ நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் இயங்கும் நோவார்டிஸ் என்னும் மருந்து நிறுவனம் உலகிலேயே விலை அதிகமான ஊசி வடிவிலான Zolgensma மரபணு சிகிச்சையை அளித்திருக்கிறது. இந்த அரிய வகை […]

Categories
உலக செய்திகள்

திருநங்கை தம்பதியினருக்கு பிறந்த குழந்தை…. ஆச்சரியத்தில் மக்கள்…. டாக்டர் சொன்ன விளக்கம்….!!!!

டான்னா சுல்தானா என்பவர் ஒரு கொலம்பிய மாடல் ஆவார். தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அவர் ஆணாக பிறந்தார். இதையடுத்து தற்போது ஒரு பெண்ணாக மாறி இருக்கிறார். இதனால் அவர் ஒரு திருநங்கை ஆவார். அதேபோன்று அவரது கணவர் எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறி வாழ்ந்து வருகிறார். இவர் திரு நம்பி ஆவார். இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் இயற்கை முறையில் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தனர். இதனிடையில் கணவர் எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக பிறந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரண்டாவது குழந்தைக்கு தயாராகும் பிரபல நடிகை….. தீயாய் பரவும் தகவல்….!!!!!!!!!

ஹாலிவுட் திரைப்பட உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக  அறிமுகமானார். உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா  சோப்ராவையும் போர்பஸ் இதழ் தேர்ந்தெடுத்தது. கடந்த 2018 ஆம் வருடம் பாடகர் நிக் ஜோனாசை பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டுள்ளார். சமீபத்தில் இருவரும் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றெடுத்தனர். அந்தப் பெண் குழந்தையின் பெயர் மல்டி மேரி. […]

Categories
உலக செய்திகள்

பைக்கில் வந்து குழந்தையை கடத்த முயன்ற குரங்கு…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!!!

இந்தோனேசியாவில் இருக்கும் தஞ்சுங்சாரி என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் குழந்தைகள் அமர்ந்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பார்க்காத நேரத்தில் பொம்மை பைக்கில் வேகமாக வந்த குரங்கு ஒன்று, அங்கு அமர்ந்திருந்த குழந்தைகளில் ஒரு குழந்தையை இழுத்தது. இதில் கீழே விழுந்த அந்த குழந்தையை குரங்கு தரதரவென இழுத்து சென்றது. https://twitter.com/maxzanip/status/1256879788343455744 இதனை கண்ட அந்த குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் கத்திய போது, குழந்தையை இழுத்தச் சென்ற குரங்கு அந்த குழந்தையை அங்கேயே விட்டு சென்றது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தொற்று….. “குழந்தைகளுக்கு குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துகிறது”….. மத்திய அரசு….!!!!

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்களா என்றும், 12 முதல் 18 வயது மற்றும் ஐந்து முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் தற்போதைய நிலை குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு சுகாதார இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அப்போது அவர், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே ஏற்படும் கொரோனா வைரஸ் தொற்று பொதுவாக பெரியவர்களைவிட குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன என்று உலக சுகாதார […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பா ஆனார் பிரபல நடன இயக்குனர்….. குவியும் வாழ்த்துக்கள்…..!!!!

இந்திய திரையுலகல் நடன இயக்குனராக பிரபலமானவர் ஷோபி மாஸ்டர். 2004 ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தின் மூலம் நடன இயக்குனராக திரைத்துறையில் அறிமுகமானார். திரைத்துறையில் பல முன்னணி நட்சத்திரங்களுடனும், பல பிரம்மாண்ட படங்களிலும் நடன இயக்குனராக பணியாற்றி புகழ் பெற்றார். ஷோபி மாஸ்டர்-லலிதா இருவரும் காதல் திருமணம் செய்துக் கொண்டனர். இருவரும் இணைந்து ஒரு நடன பள்ளியை நடத்தி வருகின்றனர். இந்த தம்பதியருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. லலிதா மாஸ்டர் […]

Categories
தேசிய செய்திகள்

பரிதாபம்…! பிறந்த அரை மணி நேரமே ஆன….. பச்சிளம் குழந்தையை வாய்க்காலில் வீசி கொன்ற கொடூரம்….!!!!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே பிறந்து அரை மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை வாய்க்காலில் வீசி கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. காரைக்காலை அடுத்த திருநள்ளாறு அத்திப்படுகை கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கழிவு நீர் வாய்க்காலில் அடையாளம் தெரியாத பெண் குழந்தை இறந்து கிடந்தது. பிறந்து சிலமணிநேரமே ஆன தொப்புள் கொடி அறுக்காத நிலையில் குழந்தை இறந்து கிடந்ததால், அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின் தகவலறிந்து வந்த போலீசார் குழந்தையின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இப்போதைக்கு அது வேண்டாமே எனக் கூறிய நயன்”….. ஓகே சொன்ன விக்கி….!!!!!

நயன் கூறியதற்கு விக்னேஷ் சிவன் சரியென கூறியுள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தது அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. பிறந்து 2 நாளே ஆன குழந்தையை கடித்து குதறிய தெரு நாய்கள்…. உச்சகட்ட கொடூரம்….!!!!

ஹரியானா மாநிலம் பானிபட் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தை ஒன்றை தெருநாய்கள் இழுத்துச் சென்று கடித்துக் கொன்ற சம்பவம் பெறும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பானிபட் நகரில் உள்ள மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு தாய் மற்றும் உறவினர்கள் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது மருத்துவமனைக்குள் புகுந்த நாய்கள் குழந்தையை இழுத்துச் சென்று கடித்து குதறின. […]

Categories
உலகசெய்திகள்

OMG : “குழந்தையை காருக்குள் வைத்து பூட்டிவிட்டு”…. பாடம் எடுக்க சென்ற ஆசிரியர்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!!!!

கனடாவின் ஒன்ராறியோவில் தன் 23 மாத குழந்தையை காருக்குள் வைத்து பூட்டிவிட்டு அந்த தாய் பள்ளியில் பாடம் எடுக்கச் சென்றுள்ளார். Bancroft பகுதியில் வாழ்ந்து வந்த Everett smith என்னும் அந்த குழந்தையின் தாய் North Hastings High School இனம் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை தன் குழந்தையுடன் காரில் பள்ளிக்கு வந்த அந்த ஆசிரியை காரை பார்க்கிங்கில் விட்டுவிட்டு பணிக்கு சென்றிருக்கிறார்.  இந்த நிலையில் மாலை 3.45 மணி அளவில் காருக்குள் […]

Categories
உலக செய்திகள்

வயிறு வலி….. பேபி பம்ப் கூட இல்லை…. கழிவறைக்கு சென்ற மாணவிக்கு திடீரென பிறந்த குழந்தை….. வினோத சம்பவம்….!!!!

இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஜெஸ் டேவிஸ்(20) என்பவர் 12ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக நண்பர் வீட்டிற்கு இரவு விருந்திற்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் இது மாதவிடாய் காண அறிகுறி என நினைத்து அவர் கழிவறைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு திடீரென்று குழந்தை பிறந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் ஜெஸ் டேவிஸ்க்கு கர்ப்பம் உண்டாவதற்காக எந்த அறிகுறியும் இல்லை. முக்கியமாக பேபி பம்ப் […]

Categories
உலக செய்திகள்

லெபனான்: திடீரென இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்…..!!!!

லெபனான்நாட்டின் வடக்கே குய்பே மாவட்டத்தின் திரி போலி நகரில் 3 அடுக்குமாடி கட்டிடமானது நேற்று திடீரென்று இடிந்து விழுந்துள்ளது. இச்சம்பவத்தில் சிக்கி குழந்தை ஒன்று உயிரிழந்தது. அத்துடன் பலர் காயமடைந்துள்ளனர். அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் எதுவும் தெரியவரவில்லை. இது குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதையடுத்து மீட்பு குழுவினர் காயமடைந்த நபர்களை மீட்டு, உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். லெபனான் நாட்டு பிரதமர் பொறுப்பு வகிக்கும் நஜீப்மிகாடி, காயமடைந்த நபர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தை, ஆள் கடத்தல்…. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!

கவிஞர் கண்ணதாசனின் 96வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் அவரது திருவுருவ சிலைக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் பெருமை சேர்த்தவர் கண்ணதாசன். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“7 மாத பெண் குழந்தை கடத்தல் முயற்சி”… அதிரடியாக கைது செய்த போலீசார்…!!!!!!!!

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே கீழ பாப்பாகுடி காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த கார்த்திக், இசக்கியம்மாள் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பிரியங்கா என்னும் 7 மாத பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி இரவு வீட்டில் இசக்கியம்மாள் தனது குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தார். ஆனால்  20 ஆம் தேதி அதிகாலை எழுந்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக […]

Categories
இந்திய சினிமா சினிமா

பெரும் சோகம்….! பிரபல பாடகரின் குழந்தை பலி….. சோகத்தில் ரசிகர்கள்….!!!!

பிரபல பாலிவுட் பாடகர் பி பிராக் புதன்கிழமை தனது குழந்தை பிறந்த நேரத்தில் இறந்துவிட்டதாக பகிர்ந்துள்ளார். “பெற்றோராகிய நாங்கள் கடந்து செல்லும் மிகவும் வேதனையான கட்டம் இது. முடிவில்லா முயற்சிகளுக்கு அனைத்து மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார். பாடகர் மற்றும் அவரது மனைவி மீரா பச்சன் ஏப்ரல் மாதம் தங்கள் இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்று அறிவித்தனர்.

Categories
தேசிய செய்திகள்

மனைவி நடத்தையில் சந்தேகம்…. தந்தையே தன் குழந்தைக்கு செய்த கொடூரம்…. பெரும் சோகம்….!!!!

ஆந்திரமாநிலம் கர்னூல் மாவட்டம் ஆர்வக் கல்லு பகுதியில் ஆட்டோ டிரைவர் ரங்கா முரளி வசித்து வருகிறார். இவருடைய மனைவி வீணா ஆவார். இந்த தம்பதியினருக்கு முனி வர்ஷா என்ற 6 மாத ஆண் குழந்தை இருந்தது. இப்போது ரங்கா முரளி நன்னூர் பகுதியிலுள்ள பேரடைஸ் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதில் ரங்கா முரளி தன மனைவி வீணாவிடம் நான் கருப்பாக இருக்கிறேன், ஆனால் பிறந்த குழந்தை சிவப்பாக இருப்பதால் அந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. குழந்தைகளை பணிக்கு அமா்த்தினால்?… இதை மட்டும் பண்ணுங்க…. அரசு வெளியிட்ட தகவல்…..!!!!

குழந்தைகளை பணிக்கு அமா்த்தினால் பொதுமக்கள் தமிழ்நாடு அரசுக்குத் தகவல் தரவேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளாா். குழந்தைத்தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் “குழந்தைப் பருவத்திலேயே அவா்களை பெற்றோா் வேலைக்குச் செல்லப் வைத்து சொற்பத் தொகைக்காக அவா்களது பொன்னான எதிா்காலத்தை பாழ்படுத்துவது சமூகக் குற்றம் ஆகும். ஒவ்வொரு குழந்தைக்களுக்கும் அளவற்ற ஆற்றல் உள்ளது. அந்த ஆற்றலை கல்வியின் வாயிலாகவும் மற்றவா்களோடு பழகி கற்றுக்கொள்வதன் மூலமாகவும் முழுமையாக உணரும் போதுதான், […]

Categories
மாநில செய்திகள்

தண்ணீர் பக்கெட்டுக்குள் தலைகீழாக கவிழ்ந்த குழந்தை… நொடியில் நடந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!!!

திருச்சி மாவட்டத்திலுள்ள திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் சேர்ந்தவர் மதியழகன். இவருக்கு ஒன்னேகால் வயதில் ஹரிஷ் என்ற குழந்தை இருந்தது. இந்த குழந்தையானது தண்ணீர்பக்கெட்டுக்குள் கிடந்த சோப்பை எடுக்க குனிந்திருக்கிறது. அப்போது அது எட்டாததால் தலைகீழாக குழந்தை கவிழ்ந்துள்ளது. ஆனால் அதனை ஹரிஷ் குடும்பத்தினர் பார்க்காமல் இருந்துள்ளனர். சிறிது நேரத்திற்கு பின் வந்து பார்த்தபோது குழந்தை ஹரிஷ் தண்ணீருக்குள் தலைகீழாக கவிழ்ந்துள்ளது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. உடனே ஹரிஷை மீட்டு அரசு […]

Categories
மாநில செய்திகள்

OMG….! குழந்தை மீது ஏறி இறங்கிய கார்….. நெஞ்சை பதறவைக்கும் VIDEO….!!!!

குழந்தை மீது கார் ஏறி இறங்கும் பதறவைக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தன் உறவினரின் காரை பார்த்து ஓடி வந்துள்ளார். இதை கவனிக்காத கார் ஓட்டியவர் காரை ரிவர்ஸ் எடுக்க ஓடி வந்த குழந்தை மீது கார் மோதியது. பின் சக்கரம் குழந்தை மீது ஏறி இறங்கியதால் படுகாயமடைந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த […]

Categories
மாநில செய்திகள்

எக்ஸாம் எழுத அனுமதி இல்ல…. “கல்லூரி வளாகத்தில் கைக்குழந்தையுடன் மாணவி தர்ணா”…. பெரும் பரபரப்பு….!!!

தேர்வு எழுத அனுமதி கோரி கல்லூரி வளாகத்தில் கைக்குழந்தையுடன் மாணவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராணிப்பேட்டை மாவட்டம் பல்லாவரம் அடுத்த ராயல் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரின் மகள் காமாட்சி. வாலாஜாபேட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ படித்து வருகிறார். இவர் இரண்டாம் ஆண்டு படித்து வந்த போது இவருக்கு திருமணம் நடைபெற்றது. காமாட்சிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தனது படிப்பை தொடர வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்… புதிய உலக சாதனை… இரண்டு வயதில் மூன்று மொழி பேசும் குழந்தை…. குவியும் பாராட்டுக்கள்…!!!!!!!

இரண்டு வயது குழந்தை மூன்று மொழி பேச்சு, 2000 பொது அறிவு தகவல் என புதிய உலக சாதனை படைத்து பெரும் பாராட்டைப் பெற்றுள்ளார்.  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புதூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்  ஜெகதீசன். அசாம் மாநிலத்தில் இந்திய விமானப் படையில் பணியாற்றி வருகின்றார். இவரது மனைவி யாமினி. இவர்களுக்கு 2 வயது குழந்தை அகரமுதல்வன் குழந்தை இருக்கின்றான்.  அகரமுதல்வன் படிப்பில் சுட்டியாக இருப்பது , பொது அறிவு, பாடல், தேசிய தலைவர்கள், தேசியக் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. வாலிபருக்கு குவியும் பாராட்டுகள்….!!!

வீட்டின் தடுப்பு கம்பிகளின்  இடையே குழந்தை சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாராசுரம் பகுதியில் ஆனந்த்-கீர்த்திகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1 1/2  வயதில் ஹரிப்பிரியன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று ஹரிப்பிரியன் வீட்டின் மேல் பகுதியில் உள்ள தடுப்பு கம்பிகள் அருகே நின்று விளையாடி கொண்டிருந்தார். அப்போது திடீரென ஹரிப்பிரியனின் தலை கம்பிகளின் இடையே சிக்கியது. இதனை பார்த்த குழந்தையின் பெற்றோர்   கதறி அழுதுள்ளனர். இவர்களது சத்தம் கேட்டு […]

Categories
தேசிய செய்திகள்

4 மாத பிஞ்சு குழந்தை….. 2 வயது மகன்….. “தனது கையால் கொன்று எரித்த கொடூர தாய்”….. அதிர்ச்சி சம்பவம்….!!!!

மகாராஷ்டிராவில் அழுதுகொண்டே இருந்த தனது நான்கு மாத பச்சிளம் குழந்தையையும், இரண்டு வயது மகனையும் கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூர தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் மாவட்டத்தில் உள்ள போகர் தாலுகாவில் இந்த சம்பவம்  அரங்கேறியுள்ளது. முதலில் நான்கு மாத பச்சிளம் பெண் குழந்தையை கொன்ற தாய் பின்னர் உணவு கேட்டு தொல்லை செய்த இரண்டு வயது மகனையும் கொன்றுள்ளார். தொடர்ந்து இருவரது உடல்களையும் தாய் துர்பதா பாய் தனது தாய் சகோதரனின் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

1/2 மணி நேரத்தில் காணாமல் போன சிறுவனை மீட்ட போலீசார்…. குவியும் பாராட்டுக்கள்…!!!!!!!

திருப்பத்தூரில் காணாமல் போன குழந்தையை அரை மணி மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த தோப்புல குண்டா பூசாரி வட்டம் எனும் பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பிரியா. இவர்கள் இருவரும் தங்களுடைய 2 வயது குழந்தை பிரேம்குமாருடன் நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகே இருக்கும் கடைக்கு சென்று உள்ளனர். அப்போது குழந்தை பிரேம்குமார் காணாமல் போய்விட்டான்.  உடனே அந்த பகுதியில் குழந்தையை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. பால்கனி கம்பிக்குள் குழந்தையின் தலை…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாராசுரம் கடை பகுதியில் விஜய் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிப்ரியன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை பால்கனியில் உள்ள இரும்பு கம்பியை பிடித்து விளையாடிக் கொண்டிருந்த போது கம்பிகளுக்கு இடையே குழந்தையின் தலை திடீரென சிக்கிக் கொண்டது. தலையை வெளியே எடுக்க முடியாமல் குழந்தை சிக்கி தவித்தது. இதையடுத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கம்பியை வளைத்து பத்திரமாக குழந்தை மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் […]

Categories
பல்சுவை

Video: மழலைகளுக்கான தவழும் போட்டி…. ரிப்பீட் அடித்த மற்றொரு குழந்தை…. போட்டி அழகாக மாறிய தருணம்…!!!!!

உலகின் மூலைமுடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் கூடைப் பந்து மைதானத்தில் நடத்தப்பட்ட மழலைகளுக்கான தவழும் பந்தயத்தில் குழந்தைகள் அனைவரும் ஒரு பக்கத்திலிருந்து தவழ்ந்து மற்றொரு பக்கம் இருக்கும் தங்கள் பெற்றோர்களை அடைய வேண்டும். அந்த வகையில் இந்த போட்டி தொடங்கிய உடன் குழந்தைகள் மறுபக்கத்தில் இருந்து தங்கள் பெற்றோரை நோக்கி தவழ ஆரம்பித்தனர். அப்போது அங்கிருந்த ஒரு குழந்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“குழந்தை பிறக்கும்”….. நான் நொறுங்கிப்போனேன்…. குக் வித் கோமாளி புகழ் வேதனை…..!!!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிநிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ பலரால் பெரும் வரவேற்ப்பை பெற்ற நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் கடந்த வாரம் நிகழ்ச்சியின்போது தன்னிடம் ஒரு பெண்மணிதான் குக் வித் கோமாளி பார்த்ததால் குழந்தை பிறந்தது என கூறியதாக தெரிவித்தார். வெங்கடேஷ் கூறியதை சமூக வலைதளங்களில் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். இவர்கள் விமர்சனங்கள் தொடர்பாக வெங்கடேஷ் பட் தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ஒரு உருக்கமான பதிவு வெளியிட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

40 நாள் குழந்தையின் வயிற்றில் வளர்ந்து வந்த கரு….. பெரும் அதிர்ச்சி….!!!!

பீகார் மாநிலம் மோதிஹரி  பகுதியில் உள்ள ரஹ்மானியா மருத்துவ மையத்தில் பிறந்து 40 நாட்களான ஆண் குழந்தை ஒன்றை கொண்டு சென்றுள்ளனர் . அதன் வயிற்றில் வீக்கம் ஏற்பட்டுள்ளதால் குழந்தை முறையாக சிறுநீர் கழிக்க முடியவில்லை என்று பெற்றோர்கள் தெரிவிக்க மருத்துவர் அந்த குழந்தையை பரிசோதித்து உள்ளார். அப்போது வீக்கத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என அறிய குழந்தை மருத்துவர் சிசிடிவி ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். அதன் முடிவில் அதிர்ச்சிகர தகவல் வெளியானது. குழந்தையின் வயிற்றில் கரு […]

Categories
தேசிய செய்திகள்

கருவில் இருப்பது ஆணா? பெண்ணா?…. மொபைல் ஸ்கேன் மூலம் கருக்கலைப்பு…. தமிழகத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்…!!!!!!!!

தர்மபுரியில் மொபைல் ஸ்கேன் மூலமாக கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள மலையாண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் வனஜா ராகவன் தம்பதியினர். இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருக்கின்றது. இந்த நிலையில் மீண்டும் கருவுற்ற வனஜா தனது சொந்த பணிக்காக காவேரிபட்டிணத்திற்கு செல்லும் பேருந்தில் சென்றுள்ளார். அப்போது அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் அவருக்கு அறிமுகமாகியுள்ளார். அந்த பெண் வனஜாவிடம் பேச்சு கொடுத்த போது தனக்கு இரண்டு பெண் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மருத்துவ உதவியாளர் தைரியம்”…108 ஆம்புலன்சில் பெண்ணிற்கு பிரசவம்…!!!!!!!

பிரசவ வலியில் துடித்த பெண்ணிற்கு மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நெடுங்காவாடி கிராமத்தில் சிவா-சத்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பமாக இருந்த சத்யா அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் சத்யாவை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில்  சத்யாவிற்கு ஆம்புலன்சில் செல்லும் போதே திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வேறுவழியின்றி ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர்    சத்யாவிற்கு பிரசவம் பார்த்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் நடந்த அதிசயம்…. நிரந்தரமான சிரிப்புடன் பிறந்த குழந்தை…!!!

ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற முக அமைப்புடன் பிறந்திருக்கிறது. உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் எங்கோ ஒரு பகுதியில் அதிசயங்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் பிறந்த ஒரு குழந்தை சிரித்த முகத்துடன் பிறந்திருக்கிறது. அதாவது, அந்த குழந்தையின் வாய் பகுதியின் ஒரங்கள் ஒட்டாமல் இருக்கிறது. எனவே, அந்த குழந்தை எந்த நேரமும் சிரித்துக் கொண்டே இருப்பது போன்ற வகையில் முகம் அமைந்திருக்கிறது. இவ்வாறு அதிசயமான முகத்துடன் பிறந்திருக்கும் இந்த குழந்தையின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திடீரென அதிகரித்த பிரசவ வலி…. ஆம்புலன்சில் பிறந்த குழந்தை…. பணியாளர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்….!!

ஆம்புலன்சிலேயே பெண்ணிற்கு பிரசவம் பார்த்த பணியாளர்களை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள தாசநாயக்கன்பட்டி காலனியில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எஸ்தர் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான எஸ்தருக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வினோத்குமார் மருத்துவமனைக்கு தனது மனைவியை அழைத்து செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி 108 ஆம்புலன்ஸ் குழுவினர் அங்கு விரைந்து சென்று எஸ்தரை ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். […]

Categories

Tech |