பாலிவுட் படஉலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகிய “தமிழன்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஃபோர்ப்ஸ் இதழ் தேர்ந்தெடுத்து இருந்தது. சென்ற 2018ம் வருடம் பாடகர் நிக்ஜோனாசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்துகொண்டார். அண்மையில் இருவரும் வாடகைத்தாய் வாயிலாக குழந்தை பெற்றெடுத்தனர். இந்த நிலையில் அன்னையர் தினத்தில் அவருடைய குழந்தையுடன் உள்ள புகைப்படத்தை பிரியங்கா சோப்ரா சமூகவலைதள […]
Tag: குழந்தை
குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு தொடர்பாக எழுந்த சந்தேகங்களுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்தது. அதில் குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல் குழந்தை பிறந்து சிறிது காலம் கழித்து இறந்து விட்டாலும் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் தனது காதலி கேட்டார் என்பதற்காக ஒருமாத பேத்தியை கடத்திச் சென்ற 56 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் 56 வயதான முகமது ஜாபர். இவர் 40 வயதான பக்கத்து வீட்டுக்கார பெண்ணை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவருக்கு குழந்தை இல்லாததால் காதலி சமீபத்தில் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்ற ஆசை பட்டுள்ளார். இதனை தனது காதலனிடமும் பகிர்ந்துள்ளார். இதனால் முகமது ஜாபர் தனது மகளின் […]
இந்த உலகத்தில் விலை மதிக்க முடியாத ஒரு விஷயம் என்னவென்றால் அது தாய் பாசம். ஒரு தாய் தன் குழந்தைக்காக தன் உயிரை கூட அர்பணிக்க தயாராகிவிடுவார். அவர் எந்த நேரமும் தன் குழந்தையின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தை பற்றியே நினைத்துக்கொண்டிருப்பார். அந்த வகையில் தன்னை விட தன் குழந்தையை தான் அதிகம் பேணுவார். எனவே இது நாம் எல்லோரும் நம் தாயிடமிருந்து கிடைக்கும் பாசம் ஆகும். அந்த வகையில் விபத்தில் சிக்கிய தாய் நொடிப்பொழுதில் தன் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் பங்கேற்றதன் வாயிலாக பிரபலமான கவின், இப்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகிய “லிஃப்ட்” படம் மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவர் இதை தவிர நெல்சன் இயக்கிய டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். அண்மையில் இவர் நடித்த “ஆகாஷ் வாணி” எனும் வெப்தொடர் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. கடந்த 2012-ஆம் வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய மனம் கொத்தி பறவை […]
பெண் ஒருவர் கழிவறையை பயன்படுத்தும் போது திடீரென குழந்தையைப் பெற்றெடுத்தார். மலம் கழிக்க சென்ற அவருக்கு கழிப்பறையில் பிரசவம் ஆகியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் அகமதாபாத்தில் உள்ள பெண்கள் பாதுகாப்பு மேம்பாட்டு இல்லத்தில் வசித்து வந்தவர். மனநிலை சரியில்லாத இந்த பெண் கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்தார். பிரசவத்தில் பிறந்த குழந்தை டாய்லெட்டில் சிக்கிக்கொண்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு இல்லத்தை சேர்ந்தவர்கள், தீயணைப்பு […]
காஜல் அகர்வால் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தமிழில் நடிகர் விஜய், அஜித், சூர்யா போன்ற பிரபல முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஹே சினாமிகா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் மட்டுமல்லாமல் இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் […]
போர்ச்சுக்கல் நாட்டின் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அவருடைய மனைவி ஜார்ஜினா. ஜார்ஜினா கர்ப்பம் தரித்து இருந்தார் இந்நிலையில் அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது அதில் ஒன்று ஆண் குழந்தை மற்றும் மற்றொன்று பெண் குழந்தையாகும். ஆனால் திடீரென ஆண் குழந்தை உயிர் இழந்து விட்டது. இதுபற்றி கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் எங்கள் குழந்தையின் இழப்பால் நாங்கள் மனமுடைந்து உள்ளோம். இந்தக் கடினமான நேரத்தில் எங்கள் தனியுரிமைக்கு […]
ஒடிசாவைச் சேர்ந்த 2 1/2 வயது குழந்தை “அதிகபட்ச ஓவியங்களை வரைந்த குழந்தை” எனும் உலக சாதனையை படைத்துள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்த 2 1/2 வயது குழந்தை அன்வி விஷேஷ் அகர்வால் ஆவார். இவர் 9 மாத குழந்தையாக இருந்தபோதே ஓவியங்கள் வரையத் தொடங்கியுள்ளார். அதன்படி இதுவரையிலும் 72 ஓவியங்கள் வரைந்து “அதிகபட்ச ஓவியங்களை வரைந்த குழந்தை” என்ற உலக சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் லண்டன் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டிலும் இடம் […]
ஆந்திர மாநிலத்தில் செல்போன் டார்ச் மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பிரசவம் நடந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜயகாந்த் படத்தில் வருவதுபோல செல்போன் டார்ச் மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தை பயன்படுத்தி ஒரு பெண்ணிற்கு பிரசவம் அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம், நர்சிப்பட்டினம் என் டி ஆர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதே சமயத்தில் ஜெனரேட்டர் பழுது அடைந்துள்ளதால் செல்போன் டார்ச் மற்றும் மெழுகுவத்தி வெளிச்சத்தில் மருத்துவர்கள் பெண்ணிற்கு பிரசவம் […]
தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த வீட்டுக்குள் புகுந்து குழந்தையை துணிச்சலுடன் காப்பாற்றி வந்த காவல் துறையினருக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் கரவ்லி பகுதியில் கடந்த 3ஆம் தேதி கலவரம் மற்றும் வன்முறை நடந்தது. அப்போது கடைகள் மற்றும் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. அதில் ஒரு வீடு தீப்பிடித்து எரிந்தது. வீட்டின் உள்ளே சிக்கிய 4 வயது குழந்தை மற்றும் அவரது தாயார் மேலும் 2 பெண்கள் உதவி கேட்டு கதறினார். அந்தத் தாயின் மடியில் குழந்தை […]
தெலுங்கானா மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரி அருகேயுள்ள கண்டலாயபேட் பகுதியில் மனோஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முன்பே 2 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவரது மனைவிக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. இதன் காரணமாக மூன்று மகள்களையும் எப்படி வளர்க்க போகிறோமோ?.. என்று மனோஜ் அச்சத்தில் இருந்தார். இதனால் 3 மாத குழந்தையை மனோஜ் விற்க முடிவுசெய்தார். இது குறித்து அவர் தனது மனைவியிடம் பேசியபோது முதலில்அவரும் சம்மதம் […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அந்த மருத்துவமனையில் கட்டில் உடைந்ததில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குழந்தையும், தாயும் கட்டிலில் படுத்திருந்தனர். இந்நிலையில் அவர்களுடன் வந்த 4 பேர் அந்த கட்டிலில் அமர்ந்தால் அது உடைந்தது. இதன் காரணமாக பிறந்த 5 நாட்களே ஆன ஆண் குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டது. […]
டெல்லியில் உள்ள சிராக் டில்லி என்னும் பகுதியை சேர்ந்தவர் டிம்பிள். இவர் சில நாட்களுக்கு முன்பு பிறந்து 2 மாதங்களே ஆன தனது பெண் குழந்தை காணாமல் போனதாக புகாரளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக போலீசார் வீட்டிற்கு வந்தபோது குழந்தையை மைக்ரோ ஓவனில் காண்டெடுத்து விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததும், புகார் அளிப்பதற்கு முன்பே குழந்தை இறந்துள்ளதும் […]
தெற்கு டெல்லியில் சிராக் தில்லி பகுதியிலிருந்து காவல்துறையினருக்கு நேற்று மாலை 5 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் கூறியதாவது, வீட்டிலுள்ள மைக்ரோவேவ் அடுப்பில் 2 மாத பெண் குழந்தை இறந்து கிடக்கிறது என்ற அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த வீட்டிற்கு அருகில் வசித்தவர் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தது தெரியவந்துள்ளது. ஆனால் குழந்தை இறந்ததற்கான காரணம் தொடர்பாக உடனே […]
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சந்தப்பேட்டை பகுதியை சேர்த்தவர் ரஷித் மற்றும் சபீனா. இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே மீண்டும் கர்ப்பமாக இருந்த சபீனாவை கடந்த 14 தேதி சித்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டத்தோடு அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் நேற்று காலை4 மணியளவில் பர்தா அணிந்த பெண் ஒருவர் பிரசவ வார்டில் நுழைந்து சபீனாவின் குழந்தையை கடத்தி சென்றார். திடிரென கண் விழித்து பார்த்த […]
பிறந்த குழந்தைக்கு மருத்துவமனையில் ஆதார் எடுக்கும் வசதி ஒடிசா மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வங்கி கணக்கு, மொபைல் நம்பர், பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் சார்ந்த கணக்குகள் ஆவணங்களுக்கும் ஆதார் கார்டு முக்கியமாகும். அதிலும் குறிப்பாக வரி ஏய்ப்பை தடுக்கவும், கடன் மோசடியை குறைக்கவும் பான் கார்டுடன், ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் வந்துள்ளது. இவ்வாறு தனிநபர் சார்ந்த அனைத்து சேவைகளுக்கும் ஆதார் […]
வீட்டிலேயே வந்து ஆதார் கார்டு எடுக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான மற்றும் அவசியமான ஒன்றாகும். அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது போன்ற பல்வேறு விஷயங்களுக்கு ஆதார் கார்டு மிகவும் முக்கியமானதாகிறது. பிறந்த குழந்தைக்குக் கூட ஆதார் எடுக்கும் வசதி தற்போது வந்துவிட்டது. ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆதார் எடுத்து வைத்து அதன் பிறகு மீண்டும் அப்டேட் செய்து கொள்ளலாம். இனி குழந்தைகளுக்கு ஆதார் […]
மராட்டிய மாநிலம் வாஷிம் மாவட்டம் வாடி வால்க் எனும் கிராமத்தில் சுரேஷ் ஹூக்ஹி (27) வசித்து வருகிறார். இவருக்கு காவேரி என்ற மனைவும், 3 மகள்களும் இருக்கின்றனர். இதனிடையில் 3-ம் பெண் குழந்தைகள் என்பதால் சுரேஷ் தன் மனைவியை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் காவேரி நடத்தை மீது சுரேஷுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் -மனைவி இருவருக்கும் இடையே சண்டை நிலவி வந்துள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் காவேரி தனது வீட்டைவிட்டு வெளியேறி […]
கள்ளக்காதலுடன் சேர்ந்து குழந்தையை கொன்ற வழக்கில் பாட்டியின் மகனை அடித்து விரட்டிய உறவினர்கள், அவரது காரையும் அடித்து நொறுக்கிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த ஜான் பினாய் டிக்குரூஸ் என்பவர் எர்ணாகுளத்தில் உள்ள கடற்படை தளத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிப்சி என்ற 52 வயது பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சிப்சி மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிப்சியின் மகனான சஞ்சீவ் […]
கேரள மாநிலம் எர்ணாகுளம் பள்ளுருத்தி பகுதியில் ஜான் பினாய் டிக்குரூஸ் (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் எர்ணாகுளத்திலுள்ள கடற்படை தளத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கோடசேரி பகுதியைச் சேர்ந்த சிப்சி (52) என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த சிப்சி மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிப்சியின் மகன் சஜீவ் மற்றும் அவரது மனைவி டிக்ஸி (30) இருவருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக […]
பொதுவாக குழந்தை என்றாலே அந்த இடத்தில் மகிழ்ச்சி கடல் போல இருக்கும். கண்டிப்பாக அந்த இடத்தில் கவலைக்கு இடமே இருக்காது. அளவுக்கு அதிகமாக குறும்புத்தனம் செய்யும் குழந்தைகளை யாருக்குத்தான் பிடிக்காது. அந்த அளவிற்கு தானும் தன்னை சுற்றி இருப்பவர்களையும் குழந்தை தனது குறும்பு தனத்தினால் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். அதன்படி குழந்தை ஒன்று வாழைப் பழத்தை ருசித்து சாப்பிடும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனைப் பலரும் ரசித்த இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதோ அந்த காட்சியை […]
பெரியார் வேடமிட்ட குழந்தையை அச்சுறுத்தும் வகையில் வன்முறை நிறைந்த கருத்துக்களை பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் பெரியாரின் வரலாற்றை சித்தரிக்கும் விதமாக குழந்தைகள் பங்கேற்ற நாடகம் வெளியானது. அந்த நிகழ்ச்சியில் பெரியார் வேடமிட்ட குழந்தை பேசிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் அந்த நாடகத்தில் பங்கேற்ற குழந்தைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார. தற்போது […]
ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்தார். மேலும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் நடைபெற்று […]
புதுச்சேரியை அடுத்த பொம்மையார் பாளையம் பகுதியில் நாராயணி ஹவுஸ் என்ற தனியார் சொகுசு பங்களா ஒன்று உள்ளது. இந்த பங்களாவில் வேலை செய்து வருபவர் அருணகிரி நாதன். இவர் தனது மூன்று வயது மகளை தன்னுடன் அந்த சொகுசு பங்களாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்ற குழந்தை பங்களாவில் உள்ள நீச்சல் குளத்திற்கு அருகில் பந்து ஒன்றை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது பந்து நீச்சல் குளத்தில் விழுந்து உள்ளது. அந்த பந்தை எடுக்க முயன்ற போது […]
இரு வேறு சாதிகளை சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோர்களின் விருப்பத்தின் படி சான்றிதழ் வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பெற்றோர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தந்தை அல்லது தாயின் சாதியில் சான்றிதழ் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிஷோர்-புத்தினி தம்பதியினர் தங்களது 4 குழந்தைகளுடன் சென்னையை அடுத்த அம்பத்தூரில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிக்காக தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் தங்கியிருக்கும் குடிசை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை “லாக்டவுன்” இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் கிஷோர் கொடுத்த புகாரின்படி, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு, மோப்பநாய் உதவியுடன் மாயமான குழந்தையை […]
அமெரிக்காவில் ஆண்குழந்தை ஒன்று குரங்கு பொம்மையிலுள்ள பேட்டரியை விழுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் chiristino மற்றும் hugd என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு வயதில் mc mahon என்ற குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் இந்த குழந்தை V Tech நிறுவனம் தயாரித்த குரங்கு பொம்மை ஒன்றிலுள்ள LR44 ரக பேட்டரியை விழுங்கியுள்ளது. இதனையடுத்து அந்த பேட்டரி தொண்டையில் சிக்கி எரிந்துள்ளது. இதனால் அந்த குழந்தையின் இதயத்தில் துளை ஏற்பட்டு பரிதாபமாக […]
சென்னையை அடுத்த அம்பத்தூரில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில், கட்டுமான தொழிலாளர்களாக ஒடிசா மாநில தம்பதியின் பணியாற்றி வந்தனர். இந்த தம்பதியினர் நேற்று தங்களது ஒன்றரை வயது குழந்தையுடன் மதியம் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஒன்றரை வயது குழந்தை மாயமானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புகாரின்படி இந்த குழந்தையை யாராவது கடத்தி சென்று இருக்கலாம் என்று ரயில் நிலையங்களில் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்திள்ளனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு குழந்தையை தேடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் […]
குஜராத் மாநிலத்தில் சூரத்தை சேர்ந்த தம்பதியினரின் குழந்தையை, குழந்தை பராமரிப்பாளர் அடித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் சூரத்தை சேர்ந்தவர் மித்தேஷ் பட்டேல் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இதனால் கடந்த செப்டம்பர் மாதம் தங்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக பராமரிப்பாளர் ஒருவரை நியமித்துள்ளனர் . இதனைத் தொடர்ந்து வீட்டில் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளனர். மேலும் வேலைக்கு சென்ற பட்டேலுக்கு அவரது தாய் போன் […]
பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையுடன் 19 வயது இளம் பெண் லண்டனில் மாயமாகியுள்ளார். கிழக்கு லண்டனில் உள்ள ஹோட்டலுக்கு கடந்த 29-ஆம் தேதி மாலை 8 மணிக்கு ரோக்சானா என்ற 19 வயது இளம் பெண் வந்துள்ளார். இவர் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையுடன் ஹோட்டலில் இருந்து வெளியே வந்த பின்னர் மாயமாகியுள்ளார். மேலும் ரோக்சானா அங்கிருந்து செல்லும்போது வெள்ளை நிற டீ-சர்ட் உடுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் போலீசாருக்கு தாய் மற்றும் குழந்தையின் பாதுகாப்பு […]
தெலுங்கானா மாநிலம் நாகர்கர்நூல் மாவட்டத்தில் சமூக சுகாதார மையம் இருக்கிறது. இங்கு கொரோனா பாசிட்டிவ் உள்ள பெண் பிரசவத்திற்குப் சென்றுள்ளார். ஆனால் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பதால் மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்பட்டது. இதனால் அந்த பெண் சாலை ஓரத்தில் குழந்தை பெற்றுக்கொண்டார். இதனிடையில் தொற்று இருப்பதால் கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் பிரசவத்திற்குப் பிறகு பெண்ணும், குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாய்க்கும், குழந்தைக்கும் உடல்நலக் குறைவு எதுவும் […]
கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மகளது புகைப்படம் முதன்முறையாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது இந்த குழந்தைக்கு வாமிகா என பெயர் சூட்டி இருந்தனர். அடிக்கடி தனது குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த இந்த தம்பதி குழந்தையின் முகத்தை மட்டும் காட்டவில்லை. இதுகுறித்து அனுஷ்கா சர்மாவிடம் கேள்வி […]
அமெரிக்காவிலுள்ள 22 மாத குழந்தை ஒன்று தனது தாயின் இணையத்தை பயன்படுத்தி 1.4 லட்சம் மதிப்புடைய மரச்சாமான்களை ஆர்டர் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பிரமோத் மற்றும் மது என்ற தம்பதியினர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அலெக்ஸ் குமார் என்ற 22 மாத குழந்தை ஒன்று உள்ளது. இதனையடுத்து குமார் தனது தாய் இணையத்தை பயன்படுத்துவதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனது தாய் செய்வது போலயே 22 மாத குழந்தையான குமார் […]
அமெரிக்காவில் கடந்த ஜூலை மாதம் 25 ஆம் தேதி வீடற்றவர்களுக்கான இல்லத்தில் பிறந்து 15 மாதங்களேயான குழந்தை ஒன்று இறந்த தாயாருடன் 5 நாட்கள் போராடிய சம்பவம் தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரத்தில் 26 வயதுடைய shelbi என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 4 மாதங்கள் தனது கணவரிடமிருந்து பிரிந்து வீடற்றவர்களுக்கான இல்லத்தில் இருந்துள்ளார். இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் 25 ஆம் தேதி shelbi அதிக மருந்தினை உட்கொண்டு […]
கத்தாரில் கொரோனா வைரஸால் 3 வார குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது. இந்நிலையில் பொது சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா தொற்றால் இறந்த குழந்தைக்கு வேறு எந்த விதமான மருத்துவ அறிகுறியும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் கொரோனா தொற்ரால் பலியான 2-வது குழந்தை இது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. அனைத்து வயதினரும் கொரோனா தொற்று பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கின்றனர். பொதுவாக கொரோனா குழந்தைகளுக்கு லேசான பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், உலகம் முழுவதிலும் தொற்று […]
கொரோனா தொற்றால் ஒரு லட்சத்து 47 ஆயிரம் குழந்தைகள் தங்கள் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையோ இழந்துள்ளதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆணையம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரங்களை மாநில அரசுகளும், யூனியன் பிரதேச நிர்வாகங்களும் “பால் ஸ்வராஜ் கொவைட் கோ” என்ற வலைத்தளத்தில் பதிவு செய்து வருவதாக தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் 3-வது அலை பரவலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக […]
சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்று வரும் திர்ஷாத் என்பவர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக, தனது நண்பரின் மனைவி மற்றும் ஒன்றரை வயது பெண் குழந்தையை தனது சொந்த ஊரான கூட்டேரிப்பட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு குழந்தைக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் நண்பரின் மனைவி சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது அந்த குழந்தை பாலியல் தொல்லைக்கு உள்ளானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தாய் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த […]
அர்ஜெண்டினாவிலுள்ள ஜான் மிகுவல் என்னும் பகுதியில் மூச்சுத்திணறலால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 18 மாத குழந்தையை காவல்துறை அதிகாரிகள் சி.பி.ஆர் முதலுதவி கொடுத்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜெண்டினாவிலுள்ள ஜான் மிகுவல் என்னும் பகுதியில் ஒரு தாய் 18 மாத குழந்தையை கையில் வைத்துக் கொண்டு கதறிக் கதறி அழுது கொண்டிருந்துள்ளார். இதனைக் கண்ட ரோந்து காவலர்கள் அருகில் சென்று பார்த்தபோது ஷாக்காகியுள்ளார்கள். ஏனெனில் அந்த 18 மாத குழந்தை மூச்சு விட முடியாமல் தவித்துக்கொண்டிருந்ததுள்ளது. […]
குழந்தைகளின் ஆதார் அட்டை தொடர்பான விதிகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மாற்றியுள்ளது. அதன்படி குழந்தை பிறந்த உடனேயே ஆதார் அட்டையை உருவாக்க முடியும். இதற்கு பயோமெட்ரிக் தேவை இல்லை. குழந்தை பிறந்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு பயோ மெட்ரிக் பதிவு செய்தால் போதுமானது. குழந்தைகளுக்கான ஆதார் அட்டை பெற சில முக்கிய ஆவணங்கள் தேவை. அதன்படி பிறந்த சான்றிதழுடன் முகவரி சான்று இருக்க வேண்டும். பெற்றோரின் ஆதார் அட்டை அவசியம். குழந்தையின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம். […]
விழுப்புரம் மாவட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு நியாய விலைக் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார். அப்போது அவருடன் திமுக எம்.எல்.ஏ புகழேந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.கக்கன் நகர் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளை ஆய்வு செய்தபோது பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் இருந்ததை கண்ட அமைச்சர் பொன்முடி வாகனத்திலிருந்து இறங்கி அவர்களுக்கு […]
கர்நாடகா மாநிலம் மைசூரு பகுதியிலுள்ள குண்டுராவ் நகரில் வசித்துவருபவர் அர்பிதா. இவர் ஒரு மருத்துவர் ஆவார் .இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து அர்பிதாவின் ஒன்பது மாத குழந்தை சரியாக தாய்ப்பால் குடிக்காததாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அர்பிதா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு […]
டெக்ஸாஸில் ஒரு பெண், தன் குழந்தைக்கு உலகிலேயே மிக நீளமான பெயரை வைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க வைத்துள்ளார். டெக்ஸாஸில் ஒரு பெண், வழக்கமாக இல்லாமல் தன் குழந்தைக்கு வித்தியாசமான பெயரை வைக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். மேலும், உலகிலேயே அதிக நீளம் கொண்ட பெயரை தன் குழந்தைக்கு வைக்க விரும்பியிருக்கிறார். அதன்படி குழந்தைக்கு, பெற்றோர் இருவரும் சேர்ந்து வைத்த பெயர், இதுதான், “Rhoshandiatellyneshiaunneveshenk Koyaanisquatsiuth Williams”. The longest name to appear on a […]
குஜராத்தின் ராஜ்கோட்டை நோக்கி தெலுங்கானாவின் செகந்திராபாத்தில் இருந்து 16 மாத பெண் குழந்தையுடன் கணவன்-மனைவி இருவரும் ரயிலில் பயணித்தனர். அப்போது குழந்தையிடம் எந்த அசைவும் இல்லாத காரணத்தால் சந்தேகமடைந்த சகபயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் புகார் தெரிவித்தனர். அவர் உடனே ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ரயில் மகாராஷ்டிராவின் சோலாப்பூர் வந்ததும் ரயிலிலிருந்து கணவன் மனைவி இருவரும் இறக்கிவிடப்பட்டனர். இதையடுத்து ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. மருத்துவ பரிசோதனையில் அந்த குழந்தை இறந்திருப்பதும் […]
திருச்சி மாவட்டத்திலுள்ள அய்யம்பாளையத்தில் சாந்தி என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து நவம்பர் 16ஆம் தேதி அன்று வயிற்றை சுத்தம் செய்கிறேன் என்று சாந்தி, குழந்தைக்கு 2 சொட்டு விளக்கெண்ணெய் கொடுத்தார் என்று கூறப்படுகிறது. இதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து குழந்தையை, சாந்தி அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அதன்பின் குழந்தையை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். […]
துருக்கியில் இறந்து பிறந்ததாக கருதப்பட்ட குழந்தையை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது அதிசயம் நிகழ்ந்துள்ளது. கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியன்று, துருக்கியில் வசித்து வரும் Melek Sert (32) என்ற கர்ப்பிணிப்பெண், கடுமையான வயிற்று வலி மற்றும் உதிரப்போக்கு காரணமாக Adana என்ற இடத்தில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றிற்கு கணவனுடன் சென்றிருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஜனவரி 2 ஆம் தேதியன்று கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாகவும், குழந்தை இறந்தே பிறந்ததாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் இவர்களின் […]
இங்கிலாந்தில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு 18 கோடி மதிப்புள்ள ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் வசித்து வரும் Willis.என்பவருக்கு ஒரு வயதில் Edward என்ற குழந்தை உள்ளது. இந்த குழந்தை அரியவகை நோயான spinal muscular atrophy-யால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட இந்த குழந்தைக்கு தசை கிடைக்கக்கூடிய போதுமான அளவு ஊட்டச்சத்து கிடைக்காததால் இந்தக் குழந்தையால் எழுந்து கூட நிற்க முடியாது. இந்த தகவல் அறிந்ததும் கிரௌட் ஃபண்டின் மூலம் நிதி திரட்டப்பட்டு […]
கிரௌட் ஃபண்ட் மூலம் திரட்டப்பட்ட நிதியை வைத்து உலகிலேயே அதிக விலையுடைய ஊசியை வாங்கிய மருத்துவர்கள் அதனை அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த 1 வயது குழந்தைக்கு செலுத்தியுள்ளார்கள். இங்கிலாந்தில் எட்வர்ட் என்ற 1 வயது குழந்தை வசித்து வருகிறது. இந்த குழந்தை அரியவகை நோயான spinal muscular atrophy யால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தசைக்கு கிடைக்கக்கூடிய போதுமான ஊட்டச்சத்து கிடைக்காத்தால் எழுந்து நிற்கக் கூட முடியாமல் இருந்துள்ளது. மேலும் அந்த […]
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆயுதப்படை காவலரான விஜயகுமார் தன் மனைவி பிரியதர்சினியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர்களின் 6 மாத பெண் குழந்தைக்கு தாய் பிரியதர்சினி பால் ஊட்டும் போது, குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் குழந்தையை மீட்டு சென்னை எழும்பூரிலுள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் நுரையீரலில் தாய்பால் ஒன்று சேர்ந்து கட்டியிருந்ததால் மூச்சு […]
அமெரிக்காவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட குறைமாதத்தில் பிறந்த குழந்தைக்கு சுமார் 4 கோடி ரூபாயை மருத்துவமனை நிர்வாகம் கட்டணமாக வசூலித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள புளோரிடா என்னும் மாநிலத்திலிருக்கும் மருத்துவமனை ஒன்றிற்கு செல்லும் வழியிலேயே குறை மாதத்தில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அவ்வாறு குறை மாதத்தில் பிறந்த குழந்தைக்கு மருத்துவமனையில் 50 நாளுக்கும் மேலாக அதிநவீன சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆகையினால் மருத்துவமனை நிர்வாகம் அந்த குழந்தையின் பெற்றோர்களிடம் சுமார் 4 கோடி ரூபாயை கட்டணமாக வசூலித்துள்ளது.