Categories
மாநில செய்திகள்

JUSTIN : சிறுவன் மரணம்…. சிசிடிவி வெளியீடு…. பெரும் பரபரப்பு….!!!

விழுப்புரத்தில் சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கர தள்ளுவண்டியில் ஐந்து வயது மதிக்கதக்க ஆண் குழந்தை ஒருவன் தூங்கிக் கொண்டிருந்தான் என்று நினைத்து அவனை எழுப்ப முயற்சித்த போது தான் அவன் இறந்துள்ளார் என்ற விஷயம் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் அக்குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அந்த குழந்தையின் உடலை உடற்கூறாய்வு செய்தபோது அந்தச் சிறுவன் […]

Categories
உலக செய்திகள்

இரண்டுக்கும் வித்தியாசம் தெரியலையா?…. 7 மாத குழந்தைக்கு போட்ட தவறான தடுப்பூசி…. பெரும் அதிர்ச்சி…..!!!!

தென்கொரியாவில் 7 மாத பச்சிளம் குழந்தைக்கு தவறாக கொரோனா தடுப்பூசி போடப்பட்ட சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவில் முன்பே 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாத மத்தியில் 12 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. எனினும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட இதுவரை அங்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தென்கொரியாவில் 7 மாத பச்சிளம் குழந்தைக்கு […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”….. குழந்தை பேசிய முதல் வார்த்தையால் அதிர்ந்த பெற்றோர்…. வெளியான வீடியோ….!!

பிரிட்டனில் ஒரு தம்பதியின் குழந்தை முதன் முதலாக பேசிய வார்த்தை அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிட்டனில் இருக்கும் கென்ட் கவுண்டியில் வசிக்கும் Carmen Bish மற்றும் Keiren Parsons என்ற  தம்பதிக்கு 8 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. வழக்கமாக, குழந்தை முதல் முதலில் அம்மா, அப்பா என்று தான் பேசும். அதேபோல, இத்தம்பதியும் தங்கள் குழந்தை எந்த வார்த்தையை பேசும்? என்று கேட்க ஆர்வமுடன் காத்திருந்தனர். இந்நிலையில் அவர்கள் குழந்தை பேசிய முதல் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பெற்றோர்களே…. உங்கள் குழந்தைக்கு ஆதார் எடுத்தாச்சா?…. இதோ பால் ஆதார் கார்டு…. உடனே இத பண்ணுங்க….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். இந்த ஆதார் இல்லாமல் இந்தியாவில் தண்ணீர் கூட கிடைக்காது என்ற நிலைமை வந்து விடும் போல உள்ளது. அந்த அளவிற்கு மிக முக்கியமான ஆவணமாக ஆதார் கார்டு கருதப்படுகிறது. நம் அனைவரிடமும் ஆதார் கார்டு கட்டாயம் இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கு நிறைய பேர் ஆதார் எடுக்க மாட்டார்கள். சிலருக்கு அதை எப்படி எடுப்பது என்று தெரியாமல் கூட இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கும் பால் ஆதார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அசால்ட்டா இருந்த பெற்றோர்…. வீட்டுக்குள் சிக்கிய 2 1/2 மாத குழந்தை…. தீயணைப்பு துறையினரின் துரித செயல்….!!!

கன்னியாகுமரியில் பெற்றோரின் கவன குறைவால் பூட்டிய வீட்டில் சிக்கிய 2 1/2 மாத குழந்தையை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய மண்டபம் பகுதியில் நிதின்-சிந்து என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 2 1/2 மாத கைக்குழந்தை இருக்கிறது. இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கணவனை வழியனுப்புவதற்காக சிந்து, தூங்கி கொண்டிருந்த குழந்தையை வீட்டின் நடு தளத்தில் வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக வீசிய காற்றினால் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே…. இது அல்லவா அதிசயம்….. “இரட்டை சகோதரிகள்”…. ஒரே நாளில் எல்லாமே….!!!

இரட்டை சகோதரிகள் 2 பேருக்கும் ஒரே நாளில் திருமணம் நடைபெற்று ஒரே நாளில் குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் தலயோல பரம்பு என்ற இடத்தில் முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகர் நாயர்-அம்பிகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீபிரியா, ஸ்ரீலட்சுமி என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் 2 பேரும் இரட்டை சகோதரிகள் ஆவர். இதனால் சகோதரிகள் இருவரும் இணை பிரியாமல் ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இருவரும் வளர்ந்து […]

Categories
உலக செய்திகள்

பார்டர் பகுதியில் பிறந்த குழந்தை….. வித்தியாசமாக பெயர் சூட்டிய பெற்றோர்….. ஒரு ருசிகரமான தொகுப்பு…!!

இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பிறந்த குழந்தைக்கு பெற்றோர்கள் பார்டர் என பெயரிட்டுள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர்கள் பலம் ராம் மற்றும் நிம்பு பாய் தம்பதியினர். இவர்கள் இருவர் உட்பட மொத்தம் 98 பேர் கொரோனா பரவலால் போடப்பட்ட லாக் டவுனுக்கு முன்பாக இந்தியாவில் உள்ள புனித தலங்களுக்கு செல்வதற்கு இந்தியா வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நாடு திரும்பிய அவர்களை போதுமான ஆவணங்கள் இல்லை எனக்கூறி பாகிஸ்தான் அரசு அனுமதிக்க மறுத்து விட்டது. இதனைத்தொடர்ந்து செய்வதறியாது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தொட்டிக்குள் கிடந்த குழந்தையின் சடலம்”… வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…. பெரும் பரபரப்பு….!!

மருத்துவமனை கழிவறை தொட்டியில் மூழ்கடித்து குழந்தையை கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர அவசர சிகிச்சை பிரிவு இருக்கிறது. இங்குள்ள கழிவறையை சுத்தம் செய்வதற்காக கடந்த 4-ஆம் தேதி பணியாளர்கள் சென்றனர். அப்போது தண்ணீர் வரும் தொட்டியை திறந்து பார்த்தபோது அங்கு பிறந்த பச்சிளம் பெண் குழந்தை, தொப்புள்கொடி கூட அகற்றப்படாத நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திறந்து கிடந்த தொட்டி…. 4 வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியவலசு நேதாஜி நகர் பகுதியில் தாமஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சீட் கவர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு நான்சி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் திமூன் அந்தோணி என்ற ஆண் குழந்தை இருந்தது. இவர்களுடைய வீட்டின் முன்பு 8 அடி ஆழம் உள்ள தரைதள தண்ணீர் தொட்டி இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

‘ஆமை என்று நினைத்து’…. விளையாடிய குழந்தை…. அதிர்ச்சியடைந்த தந்தை….!!

ஓடையில் இருந்த முதலையுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் கண்டு தந்தை அதிர்ச்சியடைந்தார். அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் ஜாக்சன்வில் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள உணவகத்திற்கு வெளியே ஒரு சிறு ஓடை செல்கிறது. அந்த ஓடையில் ஓடையில் இருந்த முதலையுடன் 2 வயது குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்துள்ளது. இதனை கண்ட அக்குழந்தையின் தந்தையான Joe Brenner  பதறிப்போய் குழந்தையை  உடனடியாக அங்கிருந்து தூக்கிச் சென்றுள்ளார். மேலும் ஓடையில் சிக்கிய முதலை வெளியே வர […]

Categories
உலக செய்திகள்

இது நம்ம குழந்தையே இல்ல..! மருத்துவமனை செய்த குளறுபடி… வேதனையில் வாடும் பெற்றோர்..!!

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த குழந்தை ஒன்று அவருடையது இல்லை என்று தெரியவந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Daphna (43) என்ற பெண் நீண்ட நாட்களாக இரண்டாவது குழந்தையை பெற வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளார். ஆனால் குழந்தை கருத்தரிக்காத காரணத்தினால் Daphna செயற்கை கருவூட்டல் முறையில் கருவுற்றுள்ளார். அதன்பிறகு பத்து மாதங்கள் சுமந்து பெற்றெடுத்த அந்த குழந்தையானது அவருடைய குழந்தை இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

5 வயது குழந்தையால் இது முடியுமா….? ஆச்சரியத்தை ஏற்படுத்திய சம்பவம்….!!

ஐந்து வயது சிறுமி ஆண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் அமெரிக்க நாடான பெருவில் உள்ள டிக்ராப்போவில் சில்வர் ஸ்மித் மற்றும் விக்டோரியா லோசியா தம்பதியினருக்கு பிறந்த 9 குழந்தைகளில் ஒருவர் தான் லீனா. இவர் 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி பிறந்தார். அதிலும் ஐந்து வயது இருக்கும் பொழுது லீனாவின் வயிறு திடீரென பெரிதாகியுள்ளது. இதனை கண்ட பெற்றோர்கள் லீனாவின் வயிற்றில் கட்டி வளர்கின்றது என்று நினைத்து […]

Categories
மாநில செய்திகள்

குழந்தை என்று பிறந்ததோ அன்றுதான் பிறந்தநாள்…. ஓ.பி.எஸ் அறிக்கை…!!!

ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் அறிவித்து இருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்ட செயல் என்று பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தை என்று பிறந்தததோ அன்று தான் பிறந்த நாள் கொண்டாட வேண்டும். பத்து வருடங்கள் கழித்து குழந்தையின் பெயர் மாற்றப் பட்டாலும், குழந்தை என்று பிறந்தததோ அன்று தான் பிறந்த நாள் கொண்டாடுமே தவிர பெயர் மாற்றம் செய்த நாளில்லை என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Categories
உலக செய்திகள்

மருத்துவர்கள் கொடுத்த தேதி இதுதான்…? 3 வருட இடைவெளியில் நடந்த பிரசவம்…. பிரபல நாட்டில் ஆச்சரியம்….!!

அமெரிக்காவை சேர்ந்த பெண்ணுக்கு 3 வருட இடைவெளியில் ஒரே தேதியில் 3 பிள்ளைகள் பிறந்ததுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டின் லாமர்ட் என்ற பெண்ணிற்கு 2015-ம் ஆண்டு சோபியாவும், 2018-ல், கியுலியனாவும் மற்றும் 2021 -ஆம் ஆண்டு மியா என 3 வருட இடைவெளியில் ஒரே தேதியில் ஆகஸ்ட் 25 அன்று குழந்தைகள் பிறந்துள்ளனர். இதுகுறித்து கிறிஸ்டின் லாமர்ட் கூறியபோது “நாங்கள் எந்த விதமான திட்டமிடலும் செய்யாத நிலையில் 3 ஆண்டுகள் இடைவெளியில் குழந்தை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : 9 மாதம் முதல் 4 வயதுடைய குழந்தைகளுக்கு ஹெல்மெட்டா…? மத்திய அரசு பரிசீலனை…!!!

ஒன்பது மாதம் முதல் 4 வயதுடைய குழந்தைகளுக்கு ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இந்தியாவில் 6 இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் உயிரிழந்து வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் ஹெல்மெட் அணியாததால் தான். இதை தடுக்க இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் […]

Categories
உலக செய்திகள்

வித்தியாசமாக அழுத குழந்தை…. ஆபத்தை உணர்ந்த தாய்…. அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்….!!

குழந்தை அருந்தும் பாலில் ஆபத்தான மருந்து பொருளை கலக்கிய வாலிபனுக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. பிரித்தானியாவில் ஜமர் பெய்லி என்ற 21 வயதான வாலிபன் பிறந்து மூன்று வாரங்களே ஆன பெண் குழந்தை ஒன்றிற்கு கடந்த ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி பால் பாட்டிலில் மருந்து ஒன்றை கலந்து கொடுத்துள்ளார். இதனால் குழந்தை அழுது கொண்டே இருந்துள்ளது. அதிலும் குழந்தையின் அழுகை வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த அதன் தாய் அவசர உதவியை அழைத்துள்ளார். மேலும் அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தை வேண்டுமா..? நீங்க இந்த பரிகாரத்தை செய்யணும்… மந்திரவாதியின் பேச்சை கேட்டு தம்பதிகள் செய்த கொடூர காரியம்..!!!

குழந்தை பெறுவதற்கு பரிகாரம் செய்ய வேண்டி பாலியல் தொழில் செய்து வந்த இரண்டு பேரை அழைத்து வந்து நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரை சேர்ந்த பாண்டு பதோரி என்பவரின் மனைவி மம்தா. பாண்டு பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது வரை குழந்தை இல்லை. இது சம்பந்தமாக பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஒரு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான குழந்தை…. தம்பதியினர் கொடுத்த புகார்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!

குழந்தை கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சாலையோரம் குடிசை அமைத்து ஆனந்த்- நாகம்மாள் என்ற தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 11 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்த குழந்தை கடந்த 15-ஆம் தேதி திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர் பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தை என்னுடைய சாயலில் இல்ல… 2 மாத பெண்குழந்தையை இரக்கமின்றி கொன்று வீசிய… சந்தேக சைக்கோ…!!!!

பிறந்த குழந்தை தன்னுடைய சாயலில் இல்லை என்பதற்காக இரக்கமின்றி கொலை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம் கல்யாணம் நகரை சேர்ந்த தம்பதியான மல்லிகார்ஜுனா மற்றும் சிட்டமா ஆகியோருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த பெண் குழந்தை தன்னுடைய சாயலிலும் இல்லை, தன்னுடைய குடும்பத்தினர் சாயலிலும் இல்லை என்று கூறி மனைவி மீது சந்தேகப்பட்ட மல்லிகார்ஜுனா சிட்டமாவை அடித்து உதைத்து தகராறு செய்துள்ளார். சம்பவம் […]

Categories
உலக செய்திகள்

குப்பை கவரில் எலும்புக்கூடா…? சாட்சிகளை விசாரித்த போலீஸ்…. பிரபல நாட்டில் நீடிக்கும் மர்மம்….!!

ஜெர்மனியில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் இன்னும் மர்மம் தொடர்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஜெர்மனியின் Saxony மாநிலம் Karlswald பகுதியில் உள்ள சாலையின் வழியாக கடந்த செப்டம்பர் மாதம் 26-ம் தேதியன்று சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியில் ஒரு குப்பை பையில் குழந்தையின் எலும்புக்கூடு கிடப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் எலும்புக்கூட்டை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். இவ்வாறு அப்பகுதியில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தகாத உறவில் பிறந்திருக்குமோ…? கால்வாயில் வீசப்பட்ட குழந்தை…. போலீஸ் தீவிர விசாரணை….!!!

பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையின் சடலம் கால்வாயில் மிதந்தது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் சரகத்திற்கு உட்பட்ட தாழக்குடியில் இருந்து சந்தைவிளைக்கு செல்லும் சாலையோரம் நாஞ்சில் புத்தனாறு கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயின் குறுக்கே இருந்த பழைய பாலம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் வசதிக்கேற்ப அதன் அருகில் குழாய்கள் அமைத்து தற்காலிக பாலம் போடப்பட்டுள்ளது. எனவே […]

Categories
உலக செய்திகள்

“திருமணமானவுடன் பிரிந்த அகதி தம்பதி!”.. 3 வருடங்கள் கழித்து கிடைத்த மகிழ்ச்சி.. நெகிழ்ச்சியான சம்பவம்..!!

திருமணமானவுடன் பிரிய நேர்ந்த அகதி தம்பதி மூன்று வருடங்கள் கழித்து, தங்கள் வாழ்க்கையை தொடங்கவுள்ளதால் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.  இஸ்லாமிய சிறுபான்மை பிரிவை சேர்ந்த ரஷீத் அஹ்மது மற்றும் வீர்தா ரஷீத் தம்பதி, கடந்த 2018-ல் திருமணம் செய்துள்ளனர். வீர்தா, பாகிஸ்தான் நாட்டில் இருந்து தப்பி 15 வருடங்களுக்கும் அதிகமாக ஈரான் நாட்டில் அகதியாக இருந்திருக்கிறார். இந்நிலையில், இவர்களுக்கு திருமணமானவுடன் ரஷீத் கனடா சென்றுவிட்டார். இதனால், இத்தம்பதி, தொலைபேசியிலேயே வாழ்க்கை நடத்தி வந்திருக்கிறார்கள். அரிதாக என்றைக்காவது விடுமுறை […]

Categories
உலக செய்திகள்

இந்த நாட்டில் குழந்தைகள் தற்கொலை…. 100-க்கும் மேல் அதிகரிப்பு…. அதிகாரியின் தகவல்….!!

ஜப்பானில் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் குழந்தைகள் தற்கொலைகள் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மிக அதிகமாக இருக்கிறது என்று உள்ளூர் கல்வி அமைச்சகத்தை மேற்கோள் காட்டி அதன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடந்த வருடம் பள்ளிகள் அடைக்கப்பட்டது. இதனால் குழந்தைகள் வகுப்பறையை மறக்கும் நிலைக்கு சென்றனர். இதன்காரணமாக தொடக்கநிலை முதல் உயர்நிலைப் பள்ளி வரை 415 குழந்தைகள் தற்கொலை செய்ததாக ஜப்பான் கல்வி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொசு மருந்தை குடித்த குழந்தை…. நடந்த விபரீத சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கொசு மருந்தை குடித்ததினால் குழந்தை இறந்த சம்பவம் பெற்றோர் இடையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள பம்மல் பாத்திமா நகர் வெள்ளைச்சாமி தெருவில் வசித்து வரும் தமிழரசன் என்பவருக்கு 3 வயதில் கிஷோர் என்ற ஒரு ஆண்குழந்தை இருந்தது. இந்த குழந்தை இரவு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென ஆல் அவுட் கொசு மருந்தை தவறுதலாக குடித்திருக்கிறான். இதனை பார்த்த பெற்றோர் குழந்தையை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து குழந்தையை மேல் சிகிச்சைக்காக […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகை ஸ்ரேயாவுக்கு இவ்வளவு பெரிய குழந்தையா…. இணையத்தில் அவரே வெளியிட்ட வீடியோ….!!

நடிகை ஸ்ரேயா தனது குழந்தையுடன் இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். ”எனக்கு 20 உனக்கு 18” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் மழை, திருவிளையாடல் ஆரம்பம், கந்தசாமி, குட்டி, ரௌத்திரம், அழகிய தமிழ்மகன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை திருமணம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குழந்தையை கடத்திய பெண்…. 30 மணி நேரத்தில் நேர்ந்த திருப்பம்…. நன்றி தெரிவித்த பெற்றோர்….!!

அரசு ஆஸ்பத்திரியில் கடத்தி செல்லப்பட்ட குழந்தையை காவல்துறையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பர்மா காலனியில் குணசேகரன்-ராஜலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ராஜலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் கடந்த 4-ஆம் தேதியன்று ராஜலட்சுமி தஞ்சையிலுள்ள ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ராஜலட்சுமியிடம் அவர் அறையில் இருந்த ஒரு பெண் பழகி வந்துள்ளார். அந்தப் பெண் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குழந்தை பிறந்த 4 நாட்களில்…. அதிர்ச்சியடைந்த தாய்…. போலீஸ் வலைவீச்சு….!!

ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையை  கடத்தி சென்ற பெண்ணை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பர்மா எனும் காலனி பகுதியில் குணசேகரன்-ராஜலட்சுமி என்ற கணவன்- மனைவி வசித்து வருகின்றனர். இதில் குணசேகரன் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாக இருக்கின்றார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பமாக இருந்த ராஜலட்சுமிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி வந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் ராஜலட்சுமியை ராசா மிராசுதாரர் எனும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3-வது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த…. 18 மாத குழந்தை…. பின்னர் நடந்த விபரீதம்…..!!!!

சென்னையிலுள்ள மண்ணடியில் செல்வக்கனி- யாஸ்மின் தம்பதியினர் வசித்து வருகின்றனர். செல்வக்கனி என்பவர் பர்மா பஜாரில் கடை வைத்திருக்கிறார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது. இவர்களின் மூன்றாவது குழந்தையான ஆசியா பிறந்து 18 மாதம் ஆகும் நிலையில், நேற்று இரவு மூன்றாவது மாடியில் குழந்தை விளையாடி கொண்டிருந்தது. இந்த நிலையில் குழந்தை பால்கனியில் உள்ள கம்பியில் ஏறி நின்று விளையாட முயற்சித்தபோது மூன்றாவது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்தது. அதனால் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் […]

Categories
தேசிய செய்திகள்

கை கால்களில் சிகரெட்டால் சூடு… “கொடூரமாக தாக்கி வைக்கோல் போருக்குள் வீசப்பட்ட குழந்தை”… கொடூர சம்பவம்…!!!

பெலகாவி அருகே குழந்தை ஒன்று கொடூரமாக தாக்கப்பட்டு வைக்கோலில் வீசப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. பெலகாவி மாவட்டம் அதானி தாலுகா அதர்நாலா கிராமத்தில் வைக்கோலில் இருந்து பெண் குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதையடுத்து அங்கு சென்று அந்த குழந்தையை மீட்ட கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தையின் கை, கால், முகத்தில் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டிருந்த காயம் இருந்தது. உடலில் பல பகுதிகளிலும் காயம் இருந்தது. பின்னர் […]

Categories
மாநில செய்திகள்

குழந்தையை அறுவைசிகிச்சை செய்து…. முன் கூட்டியே எடுக்கக்கூடாது…. அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!!!

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் உள்ளிட்ட சீர்வரிசைகளை வழங்கினர். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், குழந்தை சுகப்பிரசவமாக பிறக்கும் வகையில் தாய்மார்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். மேலும் மகப்பேறு காலத்தில் தாய்மார்கள் தாங்கள் விரும்பிய நாளில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை முன்கூட்டியே எடுக்கக்கூடாது என்றும் உருக்கமாகக் கேட்டுக் கொண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து பேசிய […]

Categories
தேசிய செய்திகள்

4 பேர் தூக்கில் தொங்க… 9 மாத குழந்தை படுக்கையில்… என்ன நடந்ததுன்னு தெரியல… அதிர்ச்சி சம்பவம்…!!!!

பெங்களூருவில் ஒரு வீட்டில் நான்கு பேர் தூக்கில் தொங்கிய நிலையில் ஒன்பது மாத குழந்தை படுக்கையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள திகளாரபல்ய என்ற இடத்தில் ஒரு வீட்டில் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் காரணத்தினால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது 4 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

யாரால நா கர்ப்பமானேன்…? கை விரித்த 2 காதலர்… குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை… பின்னர் அரங்கேறிய கொடூரம்…!!!

கர்நாடக மாநிலத்தில் 2 பேரை காதலித்து கர்ப்பமான பெண்ணுக்கு குறைபிரசவத்தில் குழந்தை பிறக்க தாயும், சேயும் பரிதாபமாக உயிரிழந்தனர். கர்நாடகா மாநிலம் சிமோகா மாவட்டம் கும்சி கிராமத்தை சேர்ந்த நாகராஜ் சம்பங்கி என்ற தம்பதியின் மகள் அஸ்வினி. இவர் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் குடும்பத்தின் முதல் பட்டதாரி என்பதாலும், தந்தை கூலி வேலை செய்து வருகிறார் என்பதாலும் இவர் அனுப்பும் பணத்தின் மூலம் தான் […]

Categories
தேசிய செய்திகள்

காணாமல் போன 6 வயது குழந்தை… “பக்கத்து வீட்டிலிருந்து கொடூரமாக மீட்கப்பட்ட சிறுமி”… கதறிய பெற்றோர்கள்…!!!

6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 6 வயது சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் சைதாபாத் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமியை காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வந்தனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

புதரிலிருந்து வந்த சத்தம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தையை புதரில் வீசி சென்ற பெற்றோர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் நெடுமாறன் நகர் பகுதியில் உள்ள ஒரு புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அந்த புதருக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது ஒரு பச்சிளம் குழந்தை துணியில் சுற்றி வீசப்பட்டு கிடந்தது பொதுமக்களுக்கு தெரியவந்தது. இதனையடுத்து பொதுமக்கள் அந்த குழந்தையை எடுத்து பார்த்தபோது பிறந்து 2 நாட்களே […]

Categories
தேசிய செய்திகள்

10 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய ஊக்கு… 3 மணி நேர போராடிய மருத்துவர்கள்… பெற்றோர்களே கவனம்…!!!

10 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய ஊக்கை மருத்துவர்கள் மூன்று மணிநேர போராட்டத்திற்கு பிறகு அறுவை சிகிச்சை செய்து வெளியில் எடுத்துள்ளனர். கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி நகர் பகுதியில் வசித்து வருபவர் சிக் ஆப்தீன். இவர்களுக்கு பிறந்து 10 மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று உள்ளது. நேற்று காலை அவரது தாயார் குழந்தையைக் குளிப்பாட்டிய பிறகு குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது. குழந்தை ஏன் அழுகிறது என்ற காரணம் தெரியாமல் தாயார் தவிர்த்துள்ளார். சிறிது நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

2 கிமீ நடந்து சென்ற பெண்….. வழியிலேயே சேற்றில் பிறந்த குழந்தை….!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில், சாத்னா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு நடந்து வந்த வழியிலேயே குழந்தை பிறந்துள்ளது. அந்த கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் வீட்டில் இருந்து சேரும் சகதியுமாக இருந்த பாதையில் இரண்டு கிலோமீட்டர் தூரம் அந்த பெண் நடந்து சென்றுள்ளார். அப்போது வழியிலேயே 25 வயது இளம்பெண்ணுக்கு குழந்தை பிறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது குழந்தை நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

சாலையில் பிச்சை எடுத்த இளம்பெண்.. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது ஏற்பட்ட நிலை..!!

தாய்லாந்தில் பிச்சை எடுக்கும் இளம்பெண், தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்த போது காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்டையாவில் இருக்கும் பரபரப்பு நிறைந்த ஒரு சாலையில் கடைக்கு முன் இளம்பெண் ஒருவர் சில நாட்களாகவே கைக்குழந்தையுடன் பிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அந்த பெண் மீது சந்தேகம் அடைந்துள்ளனர். அதாவது அப்பகுதியில் ஒரு கும்பல் பச்சிளம் குழந்தைகளை கடத்தி பெண்களிடம் கொடுத்து பிச்சை எடுக்க செய்வதும் நடக்கிறது. எனவே […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கு முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி… திடீரென பாய்ந்த சிறுத்தை… பின்னர் நடந்த கொடூர சம்பவம்….!!

உத்தரபிரதேச மாநிலம், பாராய்ச் மாவட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை அங்கு வந்த சிறுத்தை கவ்வி இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம்,பாராய்ச் மாவட்டத்தில் உள்ள கட்டார்னியாகாட் வனப்பகுதியை ஒட்டி கலந்தர்பூர் கிராமத்தில் உள்ள அன்ஷிகா என்ற 6 வயது சிறுமி தனது மாமா வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அங்கு வந்த சிறுத்தை சிறுமியை கவ்விக்கொண்டு இழுத்துச் சென்றது. அதை தடுக்கும் முன்பு காட்டுக்குள் போய் மறைந்தது. […]

Categories
மாவட்ட செய்திகள்

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த குழந்தை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்…!!!

கள்ளத்தொடர்புக்கு பெற்ற குழந்தை இடையூறாக இருந்ததால் தாயே குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை அருகே அபர்ணா என்ற பெண் வசித்து வருகிறார். இவரது கணவன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 4 வயது மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில் தாமரைக் குளத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் இவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த நட்பு காலப்போக்கில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் வெளியூரில் இருப்பதால் இருவரும் அடிக்கடி தனிமையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல சீரியல் நடிகையின் அழகிய குழந்தை…. முதல்முறையாக அறிமுகம்….!!

பிரபல சீரியல் நடிகை தனது குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை முதன்முறையாக சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் கடந்த 2007ஆம் ஆண்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த செல்லமடி நீ எனும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. இதைத் தொடர்ந்து வாணி ராணி, தங்கம், செம்பருத்தி, ராஜா ராணி, கல்யாண பரிசு உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்த ஸ்ரீதேவி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புகைப்படக்கலைஞர் அசோக் என்பவரை திருமணம் செய்து […]

Categories
உலக செய்திகள்

இடிபாடுகளில் சிக்கி தவித்த தருணம்… தாய் செய்த தன்னிகரற்ற செயல்… பிரபல நாட்டில் சோகம்..!!

சீனாவில் தாய் ஒருவர் தனது குழந்தையை காப்பாற்றி விட்டு உயிரிழந்த சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று பெய்த கனமழையால் சீனாவில் தலைநகர் ஜெங்ஜோ கடுமையாக பாதிக்கப்பட்டதோடு 33 பேர் திடீர் வெள்ளம் காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே வெள்ளத்தில் காணாமல் போனவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் மீட்பு படையினர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த […]

Categories
உலக செய்திகள்

நடுக்கடலில் மிதந்த குழந்தை… மீட்புக் குழுவினரின் போராட்டம்… வெளியான பதறவைக்கும் புகைப்படம்..!!

துனிசியா நாட்டில் குழந்தை ஒன்று தன்னந்தனியாக நடுக்கடலில் கதறி அழுதபடி ரப்பர் மிதவை ஒன்றில் மிதந்து கொண்டிருந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. துனிசியாவில் உள்ள கெலிபியா என்ற பகுதியில் குழந்தை ஒன்று கடற்கரையிலிருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் மிதந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் நடு கடலில் மிதந்து கொண்டிருந்த அந்த குழந்தையை போராடி மீட்டுள்ளனர். மேலும் அந்த குழந்தை இளஞ்சிவப்பு நிற ரப்பர் மிதவை ஒன்றில் கதறி அழுதபடி மிதந்து கொண்டிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஆஸ்பத்திரியில் டாக்டர் இல்ல… “கழிவறையில் பிறந்த குழந்தை”… அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு ஏற்பட்ட அவலம்…!!!

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் நிறைமாத கர்ப்பிணி கழிவறையில் குழந்தை பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த குண்ணமங்கலம் என்ற பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு பிரசவ வலி ஏற்படவே, அவர் குன்ன மங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அங்கு மருத்துவர்கள் இல்லாததால் நர்ஸ் மட்டும் முதல் உதவி செய்துள்ளார். மருத்துவமனையில் இருந்த கழிவறைக்கு அவர் சென்றிருந்தபோது, அங்கு அவருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எப்படி நடந்திருக்கும்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

திடீரென பெண் குழந்தை இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தேரி கரை பகுதியில் ஷமிலுதீன்-நஸ்‌ரீன்  என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் பிரசவத்தின்போது நஸ்‌ரீன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து அவரது குழந்தையை மட்டும் மருத்துவர்கள் காப்பாற்றினர். எனவே நஸ்‌ரீன் இறந்த பிறகு அவரது குழந்தைக்கு நசீபா என்று பெயர்சூட்டி ஷமிலுதீனின் தங்கை வளர்த்து வந்தார். அதன்பின் […]

Categories
தேசிய செய்திகள்

தவறி விழுந்து 8 வயது குழந்தை… வேடிக்கை பார்க்கப் போன 15 பேர் கிணற்றில் விழுந்த அதிர்ச்சி சம்பவம்…!!

குழந்தையை காப்பாற்ற முயன்ற கிராம மக்களில் சிலர் கிணற்றில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், விதிஷா மாவட்டத்திலுள்ள கஞ்ச்பசோதா என்ற பகுதியில் 8 வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. விழுந்த குழந்தையைக் காப்பாற்றுவதற்காக கிராம மக்கள் கிணற்றின் அருகில் திரண்டு வந்தனர். அப்போது கிணற்றின் சுற்றுச் சுவரில் அதிக பாரம் ஏற்பட்டதால் அது இடிந்து விழுந்தது. இதையடுத்து சுவற்றின் ஓரத்தில் ஒட்டி நின்ற 15க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே கவனம்… “மிக்சர் சாப்பிட்ட 6 வயது சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை”… கதறும் தாய்…. கண்கலங்க வைக்கும் சம்பவம்..!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே 6 வயது சிறுமி மிச்சர் சாப்பிடும்போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுகிறார். இவருக்கு திருமணம் ஆன நிலையில் ஆறு வயதான நிவேதா என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள காட்டன்ஹில் அரசு கீழ்நிலை தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மதிய உணவிற்காக தந்தை மிச்சர் வாங்கி வந்து கொடுத்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

நாங்க குழந்தை பெத்துக்க மாட்டோம்..! பிரபல நாட்டில் மக்கள் முடிவு… வெளியான பரபரப்பு பின்னணி..!!

பிரான்ஸ் நாட்டவர்கள் பலரும் புவி வெப்பமயமாதலை தடுப்பதற்காகவும், மக்கள் தொகையை கட்டுபடுத்தும் வகையிலும் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டவர்கள் பலரும் உலக மக்கள் தொகை 7.8 பில்லியனை கடந்துவிட்ட நிலையில் புவி வெப்பமயமாதலை தடுப்பதற்காகவும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் வகையிலும் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 26 வயதான Manon என்பவர் உலகத்தில் உள்ள வளங்களை நாம் அதிகமாக […]

Categories
மாநில செய்திகள்

குழந்தை மித்ராவுக்காக….. தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்…..!!!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி மித்ராவிற்கு முதுகுத்தண்டில் எஸ்.எம்.ஏ என்று சொல்லக்கூடிய அரிய வகை நோய் இருப்பதாகவும், அதை சரி செய்ய 16 கோடி மதிப்புள்ள ஊசி செலுத்தப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். கிரவுட் ஃபண்டிங் மூலம் தற்போது 16 கோடி வரை கிடைத்துள்ளது. மேலும், எஸ்எம்ஏ விற்கு செலுத்தப்படும் ஊசியின் விலை 16 கோடி ரூபாய், மட்டுமில்லாமல், கூடுதலாக இறக்குமதி வரி 6 […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

BREAKING:தமிழகத்தை உலுக்கும் அதிர்ச்சி கொலை…. பரபரப்பு….!!!

அரக்கோணத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தையின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்த போது குழந்தை கபிலேஷ் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளர். குழந்தையை கொன்றது யார் என்பது குறித்து உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைக்குழைந்தையை கல்லை தூக்கிப்போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. சர்க்கரை என நினைத்து இதை சாப்பிட்ட சிறுமி…. இறுதியில் நேர்ந்த அவலம்….!!!!

தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை மேலூர் ரோடு குடிநீர் தொட்டி கீழ்புரம் சீதா ராஜ் மற்றும் பிரேமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். கூலி தொழிலாளியான இவரின் இரண்டாவது மகள் இசக்கியம்மாள் (5) கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அருகில் உள்ள ஒரு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வீட்டில் இருந்த ப்ளீச்சிங் பவுடரை சர்க்கரை என்று நினைத்து அந்தக் குழந்தை சாப்பிட்டு உள்ளது. அதனால் துடிதுடித்துப் போன இசக்கியம்மாளை கண்டு பதறிப்போன வீட்டுக்காரர் உடனடியாக குழந்தையின் தந்தைக்கு […]

Categories

Tech |