Categories
தேசிய செய்திகள்

பயத்தின் உச்சம்… நட்புடன் பழகிய 6 வயது சிறுமியை… அதுவும் 3 வருஷமா… பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை…!!!!

நட்புடன் பழகிய ஆறு வயது குழந்தையை மூன்று வருடமாக பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்தில் ஆறு வயது குழந்தை கயிறு இறுக்கி உயிரிழந்ததாக கூறப்பட்ட வழக்கில் தற்போது முக்கிய திருப்பமாக அந்த குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் அருகே உள்ள ஒரு கிராமத்தில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி தேயிலைத் தோட்ட தொழிலாளியின் குழந்தையான 6 வயது சிறுமி வாழைத்தார் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: உயிருடனான குழந்தை இறந்ததாக ஒப்படைப்பு… மிக அதிர்ச்சி சம்பவம்…!!!

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்ததாக கூறி பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்ட பச்சிளம் குழந்தை மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தாமரைக் குளத்தை சேர்ந்த பிலவேந்திரன் ராஜா மற்றும் பாத்திமா மேரி என்ற தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக பாத்திமா மேரி கர்ப்பமானார். இவருக்கு கடந்த சனிக்கிழமை பிரசவ வலி ஏற்படவே வீட்டிலேயே பனிக்குடம் உடைந்து. பின்னர் மருத்துவமனையில் அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஐஸ்கிரீமில் எலி மருந்து கலப்பு… 5 வயது குழந்தை உயிரிழப்பு… தந்தை கைது…!!

பெற்ற தந்தையே தனது மூன்று குழந்தைகளுக்கு எலி மருந்து கலந்த ஐஸ்க்ரீமை வாங்கிக் கொடுத்ததில், ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனாவால் பலரும் உயிரிலிருந்து வரும் சமயத்தில், குடும்ப தகராறு, சிறு சிறு காரணங்களால் கணவன் மனைவியை கொல்வது, மனைவி கணவனை கொல்வது, பெற்றோர்கள் சேர்ந்து குழந்தைகளை விஷம் கொடுத்துக் கொல்வது போன்ற பல சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாகாது. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோரின் கவனக்குறைவு… “எலி விஷத்தை தின்ற 2 வயது குழந்தை உயிரிழப்பு”… கதறும் குடும்பத்தினர்…!!!

கர்நாடகாவில் பெற்றோரின் கவனக்குறைவு காரணமாக எலி விஷம் தின்ற பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா என்ற நகரில் வசித்து வரும் சைஜூ என்பவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இவரின் மனைவி தீப்தி. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஸ்ரேயா என்ற மகள் உள்ளார். அவர்களின் வீட்டில் எலித் தொல்லை அதிகமாக இருந்த காரணத்தினால் எலி விஷம் ஒன்றை வாங்கி வீட்டில் நாய் கூண்டு அருகில் வைத்திருந்தனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ரூ.75,000 இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவு…. அரசு அதிரடி…..!!!

தஞ்சை அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன் 7ஆம் தேதி குழந்தையின் கையில் இருந்த ஊசியை அகற்றிய போது குழந்தையின் கட்டை விரல் துண்டானது. இந்த சம்பவத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,75 ஆயிரம் இடைக்கால நிவாரணம் வழங்கவும் கட்டை விரலை மீண்டும் சேர்க்கும் வகையில் நவீன மருத்துவ மனைக்கு மாற்றவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

5.8 கிலோ எடை… அதிக எடை கொண்ட குழந்தையை பெற்றெடுத்த…. அசாம் பெண் சாதனை…!!

அசாம் மாநிலத்தில் ஒரு மருத்துவமனையில் 5.2 கிலோ எடையுள்ள குழந்தை பிறந்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அசாம் மாநிலம் சச்சர் என்ற மாவட்டத்தை சேர்ந்த பட்டல் தாஸ் என்பவரின் மனைவி ஜெயா. இவர் இரண்டாவதாக கர்ப்பம் தரித்தார். ஜெயாவிற்கு பிரசவ தேதி மே 29 ஆகும். ஆனால் கொரோனா காரணமாக ஜெயாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் இருந்து வந்துள்ளனர். பின்னர் வேறு வழியின்றி மே 15ஆம் தேதி சத்ந்திரா மோகன் மருத்துவமனைக்கு ஜெயாவை அழைத்துச் சென்றுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

6 மணி நேர போராட்டம்… வெற்றிகரமாக பிரித்தெடுக்கப்பட்ட… குழந்தையின் மூன்றாம் கால்…!!!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹைபோவலின் என்ற குழந்தைக்கு மூன்றாவதாக இருந்த காலை மருத்துவர்கள் வெற்றிகரமாக நீக்கியுள்ளனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஒரு குழந்தைக்கு இரண்டு கால்கள் தவிர்த்து கூடுதலாக பின்புறத்தில் மற்றொரு கால் இருந்தது. இது முக்காலி சிதைவு என்று கூறப்பட்டது. இதையடுத்து இந்த கால் நரம்பியல் ரீதியாக அப்படியே இருந்தால் காலில் சத்து குறைவாக இருக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இக்குழந்தைக்கு 4 மருத்துவர்கள் கொண்ட குழு 6 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

பிறந்து 22 நாள் தான் ஆகுது… புனித நதி கங்கையில் மரப்பெட்டியில் மிதந்து வந்த குழந்தை… வைரலாகும் வீடியோ….!!!

கங்கை ஆற்றில் பிறந்து 22 நாளான பெண் குழந்தை மரப்பெட்டியில் மிதந்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டம் வழியாக செல்லும் கங்கை ஆற்றில் ஒரு மரப்பெட்டி மிதந்து வந்தது. அந்த பெட்டி கரை ஒதுங்கிய நிலையில், அதிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுக் கொண்டே இருந்தது. பின்னர் அந்த வழியாக படகோட்டி கொண்டு வந்த நபர் ஒருவர் பெட்டியில் இருந்து அழுகுரல் வருவதை கண்டு அதை திறந்து பார்த்தார். அப்போது சிவப்பு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குழந்தைக்கு ஏற்பட்ட வலிப்பு…. காவல்துறையினரின் அதிரடி…. சான்றிதழுடன் பாராட்டிய போலீஸ் சூப்பிரண்டு….!!

ரோந்து பணிக்கு சென்ற காவல்துறையினர் வலிப்பு ஏற்பட்ட குழந்தையை காப்பாற்றியதற்காக போலீஸ் சூப்பிரண்டு 500 ரூபாய் மட்டும் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள சன்னாநல்லூர் பகுதியில் முத்துகுமாரசுவாமி-மெல்மா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவரது குழந்தை சுகன்யாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கணவன்- மனைவி இருவரும் மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது சன்னாநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகில் இவர்கள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் பழுதடைந்து விட்டது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

2 வயது பிஞ்சு குழந்தையை… சாராயம் குடிப்பதற்காக… பெற்ற தந்தையே இப்படியா செய்யறது…!!!

மது வாங்குவதற்கு பணம் இல்லாத காரணத்தினால் தனது இரண்டு வயது மகளை தந்தையே குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்பனை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் கேந்திர பிரதாப் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. போதைக்கு அடிமையாகிய ரமேஷ் மது வாங்குவதற்கு பணம் இல்லாததால் தனது இரண்டு வயது மகளை குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார். குழந்தையை விற்று அந்த பணத்தில் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

சீச்சீ பெத்த மகளை இப்படியா பண்றது… தாய் இல்லாத நேரத்தில் தந்தை செய்த கொடூர காரியம்… கர்ப்பமாக்கி பிரசவம் பார்த்த கொடுமை…!!!

குஜராத்தில் பெற்ற மகளை தந்தை கற்பழித்து அந்த பெண்ணிற்கு ஒரு குழந்தை பிறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள ஷிசோஹிர் என்ற நகரில் ஒருவர் தனது மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் இரு மகளுடன் வசித்து வந்துள்ளார். இதில் இரண்டு மகன்களுக்கும், ஒரு மகளுக்கும் திருமணம் ஆகி அவர்கள் வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். கடைசி மகளான 19 வயதுடைய இந்த பெண் மட்டும் தந்தை மற்றும் தாயுடன் வசித்து வருகிறார். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குழந்தைக்கு ஏற்பட்ட வலிப்பு…. இவர்களின் சிறப்பான சேவை…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!

ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையின் உயிரை காப்பாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள சன்னாநல்லூர் பகுதியில் முத்து குமாரசாமி- மெல்மா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1 1/2வயதில் சுகன்யா என்ற பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் சுகன்யாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் சிகிச்சை அளிப்பதற்காக கணவன்- மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் நன்னிலம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்போது சன்னாநல்லூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்ட மருத்துவர்…. முதல் முறையாக குழந்தையை கையில் ஏந்திய நெகிழ்ச்சி வீடியோ….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாம் அனைவரும் நாளுக்கு நாள் சிலரை இழந்து கொண்டு தான் இருக்கிறோம். அது மிகுந்த வேதனை அளிக்கிறது. அதனைப்போலவே கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் தங்கள் குடும்பங்களை பிரிந்து நீண்ட நாட்கள் தனிமையில் இருக்கும் அவலம் ஏற்படுகிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்தை சேர்ந்த மருத்துவர் அர்பா சஜாதின், பிரசவம் […]

Categories
தேசிய செய்திகள்

கணவன் மனைவிக்கிடையே… அடிக்கடி ஏற்பட்ட சண்டை… மன உளைச்சலில் கணவன் செய்த கொடூர சம்பவம்…!!!

டெல்லியில் ஒரு பவுன்சர் மனைவி மற்றும் குழந்தையை கொன்றுவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் பானிபட் என்ற பகுதியில் வசிக்கும் 30 வயதான நபர் பவுன்சராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் அடிக்கடி சண்டை இட்டு வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த பவுன்சர் சோகத்தில் இருந்து வந்துள்ளார். கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தன் குழந்தையை உலகிற்கு அறிமுகப்படுத்திய பிரபல நடிகை…. குவியும் வாழ்த்துக்கள்….!!!

பிரபல நடிகை தன் குழந்தையை உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மயக்கம் என்ன’ எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். இதை தொடர்ந்து இவர் சிம்புவுடன் இணைந்து நடித்த ஒஸ்தி திரைப்படம் மாபெரும் ஹிட்டடித்தது. அதன்பின் ஜியோ என்பவரை திருமணம் செய்துகொண்டு ரிச்சா வெளிநாட்டில் வாழ்ந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்கள் முன்பு அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தோடு வெளியிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே காலில் 9 விரல்களுடன் பிறந்த குழந்தை… கர்நாடகாவில் நடந்த ஆச்சரிய சம்பவம்…!!!

கர்நாடக மாநிலத்தில் பிறந்த குழந்தைக்கு ஒரு காலில் மட்டும் 9 விரல்கள் இருந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் ஹோசாபெட் என்ற பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஒரு காலில் மட்டும் ஒன்பது விரல்கள் இருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள், இந்த விரல்களால் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று தெரிவித்தனர். இதுகுறித்து மருத்துவர் தெரிவிக்கும்போது இதுபோன்று அரிய […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தம்பதியின் குழந்தைக்கு… தாயாக மாறிய செவிலியர்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் மூன்று மாத குழந்தைக்கு செவிலியர் ஒருவர் தாயாக மாறிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி மூன்று மாத குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர்கள் ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த தந்தை, தாய் மற்றும் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களிடம் கார் ஓட்டுனராக மகேந்திரன் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மூன்று […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நீங்களா இப்படி பண்ணீங்க…? கருகிய நிலையில் மீட்கப்பட்ட குழந்தை…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!

கருகிய நிலையில் மீட்கப்பட்ட குழந்தையை தந்தையே எரித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைக்கு அருகில் கடந்த 24- ஆம் தேதி கருகிய நிலையில் மீட்கப்பட்ட குழந்தை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை அதே மாவட்டத்திலுள்ள தொரப்பாடி பகுதியில் வசிக்கும் ஜோதி- சுவாதி தம்பதியினர்க்கு பிறந்த குழந்தை என்பது தெரியவந்துள்ளது. இந்த தம்பதியினர் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் இவர்களது பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாமல் தனியாக வசித்து […]

Categories
தேசிய செய்திகள்

15 நாட்களான குழந்தையை… தாய்க்கு மயக்க மருந்து கொடுத்து கடத்திச் சென்ற கும்பல்… விசாரணையில் தெரியவந்த உண்மை..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிறந்து 15 நாட்களான குழந்தை 5 லட்சத்திற்கு விற்ற கும்பலை போலீசார் கைது செய்தனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் காஜியாபாத்தில் உள்ள ஒரு பகுதியில் பாத்திமா என்ற பெண் வசித்து வருகிறார். அவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவரது வீட்டிற்கு அருகில் ஒரு தம்பதிகள் வாடகைக்கு வந்து தங்கினர். அவர்கள் பாத்திமா உடன் நெருங்கி பழகி வந்தனர். ஒருநாள் வாடகை வீட்டில் வசித்த பெண் பாத்திமாவுக்கு ஜூஸில் […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தை பிறந்த தினத்திலேயே…. கொரோனாவால் தந்தை உயிரிழப்பு… கலபுரகி அருகே பரிதாபம்…!!

கலபுரகி என்ற பகுதியில் குழந்தை பிறந்த தினத்தன்று குழந்தையின் தந்தை கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கலபுரகி மாவட்டம் அப்சல்புராவை சேர்ந்த சுபாஷ் என்பவருக்கு திருமணமாகி அவரது மனைவி கர்ப்பமாக இருந்தார். இதற்கிடையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. பின்னர் அந்த மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் அவரது மனைவிக்கு பிரசவ வலி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பார்த்ததும் பதறிய பொதுமக்கள்… கருகிய நிலையில் பச்சிளம் குழந்தை… வேலூரில் பரபரப்பு…!!

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கருகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகில் கருகி எரிந்த நிலையில் அட்டைப்பெட்டி ஒன்று இருந்துள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது பெட்டிக்குள் பச்சிளம் குழந்தை கருகி இருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
தேசிய செய்திகள்

இன்குபேட்டரில் இருந்த குழந்தையின் காலை… கடித்து குதறிய எலிகள்… மருத்துவமனையின் அலட்சியம்…!!

மத்தியபிரதேச மாநிலத்தில் பிறந்து சில நாட்கள் ஆன குழந்தையின் காலை எலி கடித்து தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேசம் மாநிலம், மகாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனையில் என்ற மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அந்த குழந்தையை இன்குபேட்டரில் வைத்து பாதுகாத்து வந்துள்ளனர். அந்த குழந்தை பிறந்து 23 நாட்கள் ஆன நிலையில் அதிகாலை 3 மணிக்கு குழந்தையின் தாய் பால் கொடுக்க சென்றுள்ளார். அப்போது குழந்தையின் கால்விரல்களை எலி தின்றதை பார்த்து பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

பிறந்து 5 நாள் ஆன குழந்தையுடன்… மருத்துவமனை வளாகத்தில் காத்துக்கிடக்கும் கணவன்… காரணம் இதுதான்..!!!

தெலுங்கானா மாநிலத்தில் குழந்தை பிறந்த ஐந்து நாளிலேயே தாய்க்கு கொரோனா பாசிட்டிவ் என்று வந்ததால் குழந்தையுடன் கணவன் மருத்துவமனை வாசலிலேயே காத்துக் கிடக்கும் சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் வசித்து வருபவர் 20 வயது தொழிலாளி கிருஷ்ணா. இவரின் மனைவி ஆஷா. இவர்களுக்கு கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த ஐந்து நாளில் குழந்தையின் தாய்க்கு கொரோனா உறுதியான காரணத்தினால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பிறந்த குழந்தைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பானைக்குள் மாட்டிக்கொண்ட சிறுவனின் தலை… இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்ட சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் தனது தங்கையுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது கழுத்தில் குடத்தை மாட்டி பரிதவித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தை சேர்ந்த ராஜூ-காவியா என்ற தம்பதிகளுக்கு 6 வயது ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இருவரும் வீட்டிற்கு வெளியில் உள்ள காலி இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பெண் குழந்தை கதறி அழ ஆரம்பித்தாள். என்ன என்று அவரது பெற்றோர்கள் பயந்து போய் பார்த்தபோது […]

Categories
உலக செய்திகள்

ஒரே சமயத்தில் இரண்டு பேருடன் வாழ்ந்த பெண்.. கர்பமடைந்ததால் ஏற்பட்ட பிரச்சனை..!!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் திருமணமான பெண் இணையத்தளத்தில் மற்றொரு நபருடன் நெருங்கி பழகியதால் பல பிரச்சனைகள் நேர்ந்துள்ளது.  பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெண் ஒருவர் திருமணம் ஆன பிறகும் இணையத்தில் ஒரு நபருடன் பழகி வந்துள்ளார். இருவரும் நெருக்கமாக பழகியதில் அந்த பெண் கர்ப்பமடைந்துள்ளார். அதே சமயத்தில் தன் கணவருடனும் அந்த பெண் நெருக்கமாக இருந்திருக்கிறார். கர்ப்பமடைந்தவுடன் அந்தப் பெண் இணையத்தில் சந்தித்த தன் காதலனிடம் கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டது என்று பொய் கூறி அவருடனான உறவை முடித்துள்ளார். அதன்பிறகு அவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

யமுனை ஆற்றில் வீசி எறியப்பட்ட பச்சிளம் குழந்தை… காரணம் என்ன தெரியுமா..? அதிரவைத்த சம்பவம்…!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிறந்த குழந்தை திருநங்கை என்பதால் அதை ஆற்றில் வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள யமுனா நதியில் குழந்தை ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த குழந்தையை பத்திரமாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் குழந்தையின் உடல் நலம் குறித்து மருத்துவமனையின் டாக்டர் கூறும்போது 3 […]

Categories
இந்திய சினிமா சினிமா

மறைந்த தந்தை புகைப்படத்திற்க்கு முன் விளையாடும் குழந்தை…. கண்கலங்க வைக்கும் வீடியோ…!!!

மறைந்த தந்தையின் புகைப்படத்திற்கு முன் விளையாடும் குழந்தையின் வீடியோ காண்போரை கண்கலங்க வைக்கிறது. கன்னட திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்த சிரஞ்சீவி கடந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் தீவிர சிகிச்சை பின் அவர் உயிரிழந்தார். அப்போது சிரஞ்சீவியின் மனைவியும், பிரபல நடிகையுமான மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்துள்ளார். இதையடுத்து அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ஒரு வயதான அந்த குழந்தை தனது அப்பாவின் புகைப்படத்திற்கு முன் விளையாடும் வீடியோ […]

Categories
தேசிய செய்திகள்

பட்டினியாக 2 நாட்கள் கிடந்த 18 மாத குழந்தை…. இதயத்தை நொறுக்கும் செய்தி….!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பெண் ஒருவர் இறந்த நிலையில் அவரது உடல் அருகே 18 மாத குழந்தை ஒன்று பட்டினியாக இரண்டு நாட்கள் கிடந்த சம்பவம் இதயத்தை நொருக்கும் விதமாக உள்ளது. கொரோனா அச்சம் காரணமாக யாரும் குழந்தையை தூக்க முன்வரவில்லை. அதன் பிறகு பெண் போலீசார் சுசீலா கபாலே மற்றும் ரேகா குழந்தைக்கு உணவளித்து மருத்துவமனையில் பாதுகாப்பாக சேர்த்தனர். மேலும் அந்தப் பெண் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories
உலக செய்திகள்

“என்ன விட்டு போகாதீங்க அப்பா”..! கடற்படை வீரரிடம் கெஞ்சிய குழந்தை… அனைவரையும் நெகிழ வைத்த வீடியோ..!!

இந்தோனேஷியாவில் ராணுவ நீர்மூழ்கி கப்பலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த கடற்படை வீரரின் குழந்தை அவர் வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக தன்னை விட்டு போக வேண்டாம் என்று கெஞ்சிய வீடியோ ஒன்று அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்துள்ளது. பாலி தீவின் அருகே உள்ள கடற்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று எந்திர கோளாறு காரணமாக இந்தோனேஷியா கடற்படைக்கு சொந்தமான KRI Nanggala-402 ரக நீர்மூழ்கி கப்பல் ஒன்று கடற்பரப்புக்கு வரமுடியாமல் கடலுக்குள் மூழ்கி விபத்துக்குள்ளானதில் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்த […]

Categories
உலக செய்திகள்

நானும் தான் குழந்தைக்கு தாய்.. நீதிமன்றம் சென்ற பெண்.. சூப்பராக தீர்ப்பளித்த நீதிபதி..!!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் 2 பெண்கள் ஒருவருடன் வாழ்ந்து வந்த நிலையில், பிறந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழில் இருவரின் பெயரும் இடம்பெற நீதிமன்றம் சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.   பிரிட்டிஷ் கொலம்பியாவில் வசிக்கும் ஒலிவியா, எலிசா என்ற இரண்டு பெண்கள் பில் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் எலிசா கர்ப்பம் அடைந்துள்ளார். எனவே குழந்தை பிறந்தால் அதற்கு இருவரும் தாயென்று தம்பதியருக்குள் ஒப்பந்தம் செய்திருக்கின்றனர். அதன்பிறகு எலிசாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் ஒலிவியா மருத்துவ ரீதியாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இரட்டை குழந்தைகளோடு தீக்குளித்த தாய்… ஏக்கத்தில் இருந்த குழந்தையின்நிலைமை…காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

இரட்டை குழந்தைகளுடன் தீக்குளித்து தாய்  தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பூவந்தி கொள்ளை கிராமத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள பாண்டி பஜாரில் செல்போன் பழுது பார்க்கும் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு தர்ஷன், தர்ஷன் என்று இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு இடையை ஏதோ குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் ஜெயபால் செல்போன் கடைக்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்க வீட்டில் குழந்தைகள் சளி, இருமலால் அவதிப்படுகிறார்களா..? அப்ப இந்த வீட்டு மருத்துவத்தை ஃபாலோ பண்ணுங்க..!!

கை குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் குறைவாக இருக்கும். இதனால் அடிக்கடி அவர்களுக்கு உடம்பு சரி இல்லாமல் போகும். அவ்வாறு உடம்பு சரியில்லாமல் போகும் நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து தெரிந்து கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்றவை அடிக்கடி வரும். இதனால் மூச்சு விடுவதற்கு அவர்கள் சிரமப்படுவார்கள். இரவு நேரங்களில் அழுது கொண்டே இருப்பார்கள். வறட்டு இருமலால் அவதிப்படுவார்கள். இதற்கு வீட்டில் உள்ள சில மூலிகைகளை பற்றி இதில் […]

Categories
தேசிய செய்திகள்

நொடிப்பொழுதில் குழந்தையின் உயிரை காப்பாற்றிய ரயில்வே ஊழியர்…. பதறவைக்கும் வீடியோ காட்சி..!!

மரணத்தின் விளிம்பிற்கு சென்ற ஒரு குழந்தையை தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ரயில்வே ஊழியர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் வாங்கினி என்ற ரயில் நிலையத்தின் இரண்டாவது பிளாட்பாரத்தில் ஒரு பெண் தனது குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக அந்த குழந்தை தண்டவாளத்தில் விழுந்தது. அதேசமயம் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று அந்த தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்தது. A Good Samaritan: At Vangani station of Central Railway, Pointsman Mr. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள்… இத மட்டும் ட்ரை பண்ணுங்க… நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!!

திருமணமாகி குழந்தை இல்லை என்று வருத்தப்படுபவர்கள் நவச்சாரம் பொடியை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதைப்பற்றி இதில் பார்ப்போம். திருமணத்திற்குரிய வயதுடைய ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் முடிந்து, அவர்கள் குழந்தைபேறு கிடைக்க‍ வேண்டும். குழந்தை பேறு என்பது அற்புத வரம் ஆகும். இந்த அற்புதவரம், திருமணம் ஆன எல்லோருக்கும் எளிதில் கிடைத்து விடுவதில்லை. ஆண் பெண்களுக்கு மலட்டுத் தன்மை இருந்தாலும், ஆண்களுக்கு குழந்தையை உற்பத்தி செய்யக் கூடிய உயிர் அணுக்கள் குறைவு பட்டிருந்தாலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

க்யூட்டாக பியானோ வாசிக்கும் பிரபலத்தின் குழந்தை…. வைரலாகும் வீடியோ…!!

நடிகை எமி ஜாக்சனின் குழந்தை க்யூட்டாக பியானோ வாசிக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மதராசப்பட்டிணம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இதைத்தொடர்ந்து ஐ,2.0 உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இதற்கிடையில் எமி ஜாக்சன் தொழிலதிபர் ஒருவரை காதலித்து வந்தார். தற்போது அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இருப்பினும் எமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு டயப்பர் போடுவதால் ஏற்படும் அலர்ஜியை போக்க… இத மட்டும் செய்யுங்க போதும்..!!

குழந்தைகளுக்கு டயப்பர் மூலம் உருவாகும் அலர்ஜி பிரச்சனையை போக்க எளிய வழிமுறைகளை இதில் தெரிந்துகொள்வோம். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு டயப்பர் அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இவை சில குழந்தைகளுக்கு பயனளிக்கும் வகையில் இருந்தாலும், சில குழந்தைகளுக்கு சர்ம பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் அலர்ஜி போன்ற பாதிப்பு குழந்தைகளை தாக்குகின்றது. குழந்தைக்கு ஒவ்வொருமுறை டயப்பர் மாற்றும் போது சுத்தமான தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது நல்லது. அலர்ஜி அதிகமாக இருந்தால் ஒவ்வொரு […]

Categories
உலக செய்திகள்

வேலைக்கு போகும் போது தன்னுடன் குழந்தையை கூடையில் அழைத்து செல்லும் தந்தை ..வெளியான வைரல் வீடியோ ..!!

சீனாவில் வேலைக்கு செல்லும் ஒருவர் தன் குழந்தையைத் தன்னுடன் கூடைக்குள் வைத்துக்கொண்டு செல்லும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. சீனாவை சேர்ந்த லீ என்பவர் கூரியர் நிறுவனம் ஒன்றில் பொருட்களை டெலிவரி செய்யும் வேலையை  செய்து வருகிறார். அவர் தன்னுடன் தனது 2 வயதான Fie ‘er எனும் தன் மகளையும் வேலைக்கு செல்லும் போது வாகனத்தில் பொருட்கள் வைக்கும் பெட்டியில் வைத்து தன்னுடன் அழைத்துச் செல்கிறார் .மேலும் fie 5 மாத குழந்தையாக இருக்கும் போதே […]

Categories
உலக செய்திகள்

கொரோனா எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த குழந்தை..! ஆச்சரியமடைந்த மருத்துவர்கள்…!

 கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட மூன்று வாரங்களில் மகப்பேறு அடைந்த தாய்…. கொரோனா எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த முதல் குழந்தை.. ஆச்சரியத்தில் மூழ்கிய மருத்துவர்கள்….!!! உலக நாடுகள் அனைத்தும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த வைரஸின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் கொரோனா விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறையில் பயன்படுத்தி வருகின்றன. இதுதொடர்பாக அமெரிக்காவில் பிறந்த ஒரு குழந்தை அனைவரையும் பெரும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தமிழகத்தை உலுக்கும் சம்பவம்… காதல் தகராறில் 8 மாத குழந்தை வெட்டிக்கொலை…!!!

நெல்லையில் காதல் தகராறில் போது 8 மாத குழந்தை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மகிழடியில் செவிலியர் ரோஸ்பிளசி என்பவர் வசித்துவருகிறார். அவரும் பணகுடி சிவசங்கரன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து சிவசங்கரன் தனது காதலியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். அதனால் அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தவறின் போது பெண்ணின் தந்தை ரசல்ராஜை அரிவாளால் வெட்ட சிவசங்கரன் முயற்சி செய்துள்ளார். அப்போது ரசல் ராஜ் தனது மற்றொரு மகளின் குழந்தையை வைத்து […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு குடும்பமே சேர்ந்து…” ஒரு குழந்தை சாகும்வரை நின்று வேடிக்கை பார்த்த கொடுமை”… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!!

இரண்டு வயது குழந்தையை குடும்பமே சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கனகபுரா பகுதியை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் மானசா என்ற பெண்ணுக்கும் 3 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு குறைகள் இருந்தது யாருக்கும் தெரியவில்லை. அது வளர வளர அதற்கு குறைகள் உள்ளது தெரியவந்தது. மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றபோதும் இதனை குணப்படுத்த முடியாது என்று கூறியதால், விரக்தியில் இருந்தன. இதையடுத்து அந்த வீட்டில் இருந்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனா எதிர்ப்பு சக்தியோடு பிறந்த முதல் குழந்தை… வியப்பூட்டும் சம்பவம்…!!!

அமெரிக்காவில் கொரோனாவை இயற்கையாகவே எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியோடு ஒரு குழந்தை பிறந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் உலக நாடுகள் அனைத்திற்கும் வினியோகம் […]

Categories
தேசிய செய்திகள்

மீன் உடலமைப்புடன் பிறந்த அதிசய குழந்தை… “பிறந்த 2 மணி நேரத்தில் உயிர் பிரிந்த சோகம்”… ஆச்சரியம்..!!

ஹைதராபாத்தில் மகப்பேறு மருத்துவமனையில் மீன் போன்ற உடலமைப்புடன் குழந்தை பிறந்து இரண்டு மணி நேரத்தில் இறந்தது. ஹைதராபாத்தில் பெட்லாபுர் மகப்பேறு மருத்துவமனையில், ஆங்கிலத்தில் மெர்மெய்ட் சின்ட்ரோம் என்றழைக்கப்படும் மீன் போன்ற உடலமைப்புடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. மீன் போன்ற உடலுடன் ஒரு குழந்தை பிறந்தது . வித்தியாசமான உடல் அமைப்புடன் பிறந்த அந்த குழந்தை பாகங்களில் குறைபாடு ஏற்பட்டதால் பிறந்த 2 மணி நேரத்தில் உயிரிழந்தது. அறிவியல்பூர்வமாக முதுகெலும்பும், குழந்தையின் கால் எழும்பும் தனித்தனியாக பிரிக்காமல் ஒன்றாக […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

கர்ப்பிணிகளே…”குங்குமப்பூ அதிகமா சாப்பிடாதீங்க”… கருச்சிதைவு ஏற்படுமாம்… எச்சரிக்கை..!!

குங்குமப் பூவை சாப்பிட்டு வந்தால் கருவில் இருக்கும் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்று பலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். அதுகுறித்து இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம். குங்குமப்பூ என்பது சுவைக்காகவும் நிறத்திற்கும் நம் உணவில் சேர்க்கப்படும் ஒரு பொருள். இதற்கு சாஃப்ரான் கேசர் என பல பெயர் உண்டு. இது உணவில் நிறத்தை தூண்டுவதற்கும், சுவைக்காகவும் பயன்படுத்தும் ஒரு பொருள். ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்று நம்பி காலம் காலமாக […]

Categories
தேசிய செய்திகள்

அறுவை சிகிச்சை முடிந்து… “தையல் கூட போடாமல் துரத்தி அடிக்கப்பட்ட 3 வயது குழந்தை”… கண்கலங்க வைக்கும் சம்பவம்..!!

மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பணம் கட்ட முடியாததால் மூன்று வயது குழந்தை வலி தாங்க முடியாமல் கதறி அழுது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் என்ற நகரத்தில் தனியார் மருத்துவமனையில் 3 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் அறுவை சிகிச்சை செய்ய 5 லட்சம் பணம் தேவை பட்டுள்ளது. இதையடுத்து அந்த குடும்பத்தினரால் பணம் கட்ட முடியாததால் அறுவை சிகிச்சை செய்து தையல் கூட போடாமல் அந்த குழந்தையை […]

Categories
தேசிய செய்திகள்

கணவன் பணம் அனுப்பாததால்… பெற்ற தாயே..”8 மாத குழந்தையை செய்த சித்திரவதை”… நீங்களே பாருங்கள்..!!

வெளிநாட்டில் உள்ள கணவன் செலவுக்கு பணம் அனுப்ப காரணத்தினால் பெற்று குழந்தையை ஒரு தாய் அடித்து துன்புறுத்தும் வீடியோ வைரலாகியுள்ளது. குழந்தை என்பது கடவுள் நமக்கு அளிக்கும் ஒரு வரம். குழந்தை இல்லாமல் பலர் தவித்து வருகின்றனர். ஆனால் இங்கு பிறந்து 8 மாத ஆன ஒரு குழந்தையை அந்த தாய் அடித்து துன்புறுத்தும் வீடியோ பார்ப்பவர்களின் மனதை கலங்க வைக்கின்றது. தற்போது உள்ள காலகட்டத்தில் குழந்தைகளை விற்பது, சாக்குப்பையில் கட்டி தூக்கி எறிவது, தகாத உறவால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிக்கனை சாப்பிட்ட 5 நிமிடத்தில்…”4 வயது குழந்தைக்கு ஏற்பட்ட துயர சம்பவம்”… எச்சரிக்கும் மருத்துவர்கள்…!!

டெல்லியில் சிக்கன் சாப்பிட்ட 4 வயது சிறுமி வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த சங்கரன் என்பவரின் 4 வயது மகள் வைஷ்னவி. இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது பெற்றோர்கள் சிக்கனை வாங்கி கொடுத்துள்ளனர். சிக்கனை சாப்பிட்ட ஐந்து நிமிடத்தில் அந்த குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து தச்சநல்லூர் போலீசார் […]

Categories
உலக செய்திகள்

12வது மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தை…. டெலிவரி பாயின் சாமர்த்தியமான முயற்சி…. குவியும் பாராட்டுக்கள்…!!

12வது மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தையை தாவிப் பிடித்த நபருக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. வியட்நாமில் பொருட்களை டெலிவரி செய்ய வந்த நபர் ஒருவர் ஒரு குழந்தையின் அலறல் சத்தத்தை கேட்டுள்ளார். அந்தக் குழந்தையின் தாய் அவரை திட்டுவதால் அந்த குழந்தை அழுதுகொண்டிருக்கலாம் என்று அந்த டெலிவரி பாய் எண்ணியுள்ளார். ஆனால் வெகு நேரம் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டதால் அந்த இடத்தை நோக்கி டெலிவரி பாய் சென்றார். அப்போது அங்கு ஒரு கட்டிடத்தின் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

கர்ப்பிணியின் சிசுவுக்கு கொரோனா…. வயிற்றிலேயே உயிரிழந்த சோகம்…. அதிர்ச்சியில் மக்கள்….!!

கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை கொரோனா தொற்றினால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்கள் அப்பெண்ணை பரிசோதித்ததில் வயிற்றில் இருந்த குழந்தை இறந்து போனதாக கூறியுள்ளனர். பின்னர் அந்த குழந்தையை வெளியில் எடுத்து அந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நோய் தொற்று அக்குழந்தைக்கும் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. கொரோனா தொற்றால்தான் குழந்தை இறந்திருக்க கூடும் என்று  தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இஸ்ரேலில் ஏற்கனவே […]

Categories
உலக செய்திகள்

தம்பதியின் வீட்டிற்குள் புதைக்கப்பட்டிருந்த குழந்தை… என்ன நடந்திருக்கும்…? குழப்பத்தில் காவல்துறையினர்…!!

கனடாவில் வீட்டிற்குள் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.  கனடாவில்  ஹால்மில்ட்டன் என்ற நகரில் அமைந்துள்ள வீட்டில் சந்தேகப்படும்  வகையில் ஏதேதோ மர்மமான விஷயங்கள் நடந்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் அந்த வீட்டில் இருந்த குழந்தை உயிரிழந்ததாகவும் அந்நகரில் செய்தி ஒன்று பரவியது. பின்னர் அந்த செய்தி புரளிதான் என்று மற்றொரு செய்தியும் பரவிக்கொண்டிருந்தது.இந்நிலையில்  காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்ததாக கூறப்பட்ட குழந்தையை தேடினர். அப்போது அந்த வீட்டின் தரையில் ஏதோ […]

Categories
மாநில செய்திகள்

இனி வாரத்தில் 3 முட்டை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

புதுச்சேரியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் இனி வாரத்தில் 3 முட்டை குழந்தைகளுக்கு வழங்கப்படும் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் கடந்த 18ஆம் தேதி புதுச்சேரி கவர்னராக பொறுப்பேற்றார். அதன் பிறகு கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் சமீபத்தில் அருகிலுள்ள ரோடியர் மில் வீதிக்குச் சென்று அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு நடத்தினார். அங்கு குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பரிசுப் பொருட்களைக் கொடுத்து குழந்தைகளை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார்.பின்னர் அங்குள்ள குழந்தைகளுக்கு வாரம் […]

Categories

Tech |