உங்கள் குழந்தை இந்த நிறத்தில் மலம் கழித்தால் உடனே மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது. ஒவ்வொரு தாய்மாருக்கும் குழந்தையை பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. பிறந்த குழந்தையின் மலம் வெவ்வேறு நிறங்களில் இருக்கும்.தாய்ப்பாலுக்கு பிறகு இணை உணவுகள் கொடுக்கும் போது குழந்தையின் மலம் பல்வேறு வண்ணங்களில் இருக்கும். அதற்கு காரணம் அவர்கள் உண்ணும் உணவு பழக்கம்தான். உங்கள் குழந்தையின் மலத்தை வைத்து குழந்தையின் ஆரோக்கியத்தை சொல்லிவிடலாம். மஞ்சள், வெளிர் மஞ்சள், கறுப்பு மற்றும் பச்சை நிறத்தில் […]
Tag: குழந்தை
திருச்சியில் குப்பைத்தொட்டியில் சாக்குப் பையில் பச்சிளம் குழந்தையை சுருட்டி தூக்கி வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி விமான நிலையம் அருகே காவேரி நகர் தொகுதி ஒன்று உள்ளது. அப்பகுதியில் காலி மனைகள் இருந்தது. அம்மனைகளுக்கு அருகே நேற்று காலை அப்பகுதி மக்கள் நடந்து சென்றனர். அப்பொழுது அங்குள்ள ஒரு குப்பை தொட்டியில் சாக்குப்பை ஒன்றில் ஒரு பச்சிளங் குழந்தையின் அழுகைசத்தம் கேட்டது. அதனை அறிந்த பொதுமக்கள் அனைவரும் அங்கு சென்று பார்த்தனர் . பின்னர் […]
கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையின் உணவுக்குழாயில் இருந்த பின்னூசியை மருத்துவர்கள் எச்சரிக்கையாக எடுத்தனர். திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு நிதிஷ் என்ற ஒரு வயது குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு திடீரென்று மூச்சு விட சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அழுது கொண்டே இருந்துள்ளார். குழந்தையின் பெற்றோர் கோவை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றனர். பின்னர் காது மூக்கு தொண்டை பிரிவில் குழந்தையை அனுமதித்தனர். அங்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனை செய்து […]
திருமணம் முடிந்தவுடன் கணவனும்- மனைவியும் சேர்ந்து ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்துள்ள நிலையில் குழந்தைக்கு செலுத்துவதற்கு ரத்தம் தேவைப்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் குழந்தையின் ரத்த வகை உள்ளவர்கள் யாரும் முன்வந்து ரத்தத்தை கொடுக்கவில்லை. இந்த தகவலை அறிந்து கொண்ட புது ஜோடி ஒன்று திருமணம் முடிந்ததும் உடனே மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். […]
உசிலம்பட்டி அருகே பெண் குழந்தையை துடிதுடிக்க கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள கேப்பாறைப்பட்டி பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயத்தில் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு சிவ பிரியங்கா (28)என்ற மனைவி இருக்கிறார் .இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு சிவ பிரியங்காவுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்து இறந்துவிட்டது.இதற்கிடையில் மீண்டும் கர்ப்பமான சிவ பிரியங்காவிற்கு கடந்த வாரம் நான்காவதாக […]
நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குண்டூர் பகுதிக்கு அருகே இளித்தொரை இந்திரா நகரில் அருள்நாதன் என்பவர் (18) வசித்து வருகிறார் . இவர் 108 அவசர ஊர்தி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி நாகராணி ( 25) பிரசவத்திற்காக அங்குள்ள ஊட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.இந்நிலையில் நாகராணி நேற்று அதிகாலை ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அப்போது […]
பிறந்த குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது கட்டாயம் இந்த இரண்டு பொருள்கள் இருக்க வேண்டும். அது என்ன என்றால் வசம்பு மற்றும் ஓமம். வசம்பு மற்றொரு பெயர் பிள்ளை வளர்ப்பான். வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு வசம்பு ,ஓமம் மிகச்சிறந்த நிவாரணி. குழந்தைகளுக்கு அடிக்கடி வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும். ஏனெனில் நாம் உண்ணும் உணவுகளும் தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு செல்லும் அது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகும். இதற்கு தீர்வு வசம்பை […]
காற்றிலே கர்ப்பமாகி 15 நிமிடத்தில் குழந்தை பிறந்து விட்டதாக இந்தோனேஷியா பெண் ஒருவர் கூறியது பரபரப்பாகி வருகிறது. உடலுறவு கொள்ளாமல் காற்றில் கற்பமாகியதாக கூறிய ஒரு சில நேரத்தில் அப்பெண்ணிற்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த சம்பவம் இந்தோனேசியாவில் அரங்கேறியுள்ளது. இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா பகுதியில் உள்ள சார்ஜர் என்ற நகரத்தை சேர்ந்த சிதி ஜைனா என்ற பெண் இந்த சம்பவம் குறித்து கூறியதாவது கடந்த புதன்கிழமை அன்று மதிய நேரத்தில் பிரார்த்தனையை முடித்துவிட்டு வீட்டின் […]
உசிலம்பட்டி அருகே பிறந்து ஏழு நாட்களே ஆன குழந்தையை தலையணையால் அமுக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கே.பாறைப்பட்டி அப்பகுதியில் சின்னசாமி மற்றும் சிவப்பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 8 மற்றும் மூன்று வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி சிவ பிரியாவுக்கு அங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு இரண்டு […]
காற்றிலே கர்ப்பமாகி 15 நிமிடத்தில் குழந்தை பிறந்து விட்டதாக இந்தோனேஷியா பெண் ஒருவர் கூறியது பரபரப்பாகி வருகிறது. உடலுறவு கொள்ளாமல் காற்றில் கற்பமாகியதாக கூறிய ஒரு சில நேரத்தில் அப்பெண்ணிற்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த சம்பவம் இந்தோனேசியாவில் அரங்கேறியுள்ளது. இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா பகுதியில் உள்ள சார்ஜர் என்ற நகரத்தை சேர்ந்த சிதி ஜைனா என்ற பெண் இந்த சம்பவம் குறித்து கூறியதாவது கடந்த புதன்கிழமை அன்று மதிய நேரத்தில் பிரார்த்தனையை முடித்துவிட்டு வீட்டின் […]
தேங்காய் களத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்ணிடம் குழந்தை பிறந்த அடுத்த இரண்டு மணி நேரத்தில் வேலை செய்ய சொன்ன கொடூரம் நடந்துள்ளது. இது தொடர்பாக தேங்காய் களத்தின் நிர்வாகிகளிடம் சுகாதார துறையினர் விசாரிக்கின்றனர். சேலம் மாவட்டம், ஏற்காட்டை சேர்ந்தவர் வெற்றி (37). இவரது மனைவி கவிதா (30). இவர்கள் காங்கயம், கீரனுாரில் உள்ள நிறுவனத்தில், தேங்காய் உடைத்து, உலர்த்தும் வேலை செய்து கொண்டிருந்தனர். நிறைமாத கர்ப்பிணியான கவிதாவுக்கு, 12-ம் தேதி காலை தேங்காய் களத்திலேயே ஆண் குழந்தை […]
குழந்தையின் பாலினத்தை சொல்லும் நிகழ்ச்சியில் தந்தைக்கு பட்ட அடியும், சிறுமிக்கு கிடைத்த ஏமாற்றமமும் வருத்தமளித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை கர்ப்பிணியின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? அல்லது பெண்ணா? என்பதை அறிந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். ஆனால் வெளிநாடுகளில் அப்படி கிடையாது. கருவில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை தெரிந்து கொண்டு அதனை ஒரு விழாவாகவே கொண்டாடுவார்கள். சிலர் தங்கள் வசதிக்கேற்ப பார்ட்டி ஏற்பாடு செய்து உறவினர்கள்,நண்பர்கள் என தெரிந்தவர்களை அழைத்து விருந்து வைத்து மகிழ்வர். சிலர் வீட்டில் இருப்பவர்கள் […]
ஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்,சேயையும் போலீசார் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஜெர்மனி நியூரம்பெர்க்கில் ஒரு தம்பதியினர் வீடில்லாமல் கூடாரத்தில் தங்கி வசித்து வந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 20 வயதான அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதன்பின் சிறிது நேரத்தில் அந்தப் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். -15 டிகிரி செல்ஸியஸ் கடும் குளிரால் தாயும்,சேயும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர். இதனைக் கண்ட ரோந்து பணியில் இருந்த காவலர்கள் தாய்,சேய் இருவரையும் பத்திரமாக மீட்டு […]
தஞ்சை மேல் அரங்கத்தில் பிறந்து 8 நாட்களே ஆன பெண் குழந்தையை குரங்கு தூக்கிச் சென்று அகழியில் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சையில் மேல் அரங்கம் என்ற பகுதியில் ராஜா என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். அவரின் மனைவிக்கு கடந்த 8 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. அவர்கள் மிகவும் ஏழையான குடும்பம். ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அப்பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். வீட்டுக்குள் […]
திருப்பூரில் இரவில் தாமதமாக பிரைட்ரைஸ் சாப்பிட்டு தூங்கிய குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளை சேர்ந்த சந்தோஷ்-ஆர்த்தி தம்பதியினருக்கு இரு மகன்களும், பிரியங்கா என்ற மகளும் இருந்துள்ளனர். திருப்பூர் தண்ணீர்பந்தல் பகுதியில் 3 குழந்தைகளுடன் சந்தோஷ் வசித்து வருகிறார். அதே பகுதியில் தனியார் ஹோட்டலில் பிரைட் ரைஸ், நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளை சமைக்கும் வேலை பார்த்து வருகிறார். ஹோட்டலில் வேலை முடிந்ததும் தினமும் இரவு 11 மணி என தாமதமாக வரும் […]
குடிபோதையில் தனது இரண்டு வயது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்திலுள்ள ரெங்காரெட்டி செவெல்லாவில் உள்ள ரமணகுடா வசித்து வருபவர் பரமேஸ்வரிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. கணவர் இசைத் துறையில் வேலை பார்த்து வருகிறார். பரமேஸ்வரி கடந்த சில ஆண்டுகளாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை ஊர் சுற்றிவிட்டு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த பரமேஸ்வரி அவரது மாமனார் உடன் சண்டை போட்டுள்ளார். கணவர் வெளியே வேலை […]
ருமேனியா நாட்டில் பாதிரியார் ஒருவர் ஞானஸ்தானம் செய்தபோது ஆறு வார குழந்தை பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ருமேனியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் சுசீவா நகரத்தில் பழங்கால கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இருந்தது .அதில் பிறந்து ஆறு வாரங்களே ஆன ஒரு குழந்தைக்கு ஞானஸ்தானம் சடங்கு நடைபெற்றது. இந்த சடங்கில் குழந்தைக்கு மூன்று முறை நீருக்குள் மூழ்கடித்து எடுக்க வேண்டும். சடங்கின் போது முதல் முறை மூழ்க வைக்கும் போதே அந்தக் குழந்தைக்கு மூச்சுத் திணற […]
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய் மூன்று மாதங்களுக்குப் பின் தனது பிஞ்சு குழந்தையை பார்க்கும் மகிழ்ச்சி சம்பவத்தின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்கா விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மேடிசன் நகரில் கெல்சி என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது நான்காவது கர்ப்பத்தில் குழந்தை பிறக்கும் சூழ்நிலையில் இருந்தார். அப்போது இவரை துரதிஷ்டவசமாக கொரோனா தாக்கியது. அதன்பிறகு இவர் அங்குள்ள செயின்ட் மேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் […]
பிரிட்டனில் வாக்கிங் சென்ற இளம் தம்பதியினர் இறந்த குழந்தையின் சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பிரிட்டனில் உள்ள கோல்ப் மைதானத்தில் ஒரு இளம் தம்பதியினர் தங்களது நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஒரு பொருளை கண்டுள்ளனர். அதன் அருகில் சென்று பார்த்தபோது பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்பின் அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த குழந்தையின் […]
கொரோனா எதிர்ப்பு சக்தி கர்ப்பக்காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்கு கிடைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி விரைவில் வந்து விடாதா என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் எடுத்தனர். உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அதிலும் […]
மருத்துவமனைக்குள் செவிலியர் போன்று வேடமிட்டு பிறந்த குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். தெற்கு மிசோரத்தின் திபெராகாட் கிராமத்தில் சுரோட்டா சக்மா மற்றும் திலோன் சக்மா ஆகிய தம்பதிகள் வசித்து வருகின்றனர். இதில் திலோன் சக்மாவுக்கு மகப்பேறுக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கடந்த வாரம் இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த நான்கு நாட்களுக்குப் பிறகு குழந்தை கடத்தல் சேர்ந்த பெண் ஒருவர் செவிலியர் போன்று வேடமிட்டு மருத்துவமனைக்குள் நுழைந்து, […]
கண்களில் மை இடுவது என்பது இந்தியாவில் பாரம்பர்யமாக பல குடும்பங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், குழந்தைக்கு கண்களில் மை இடுவது சரியா? இந்தியாவில் மை இடும் பழக்கம் போல எகிப்து போன்ற நாடுகளிலும் இப்பழக்கம் இருந்து வருகிறது. விளக்கெண்ணெய், நெய் போன்ற எண்ணெய்களால் கண் மை தயாரிக்கப்படுகிறது. கண் மை குழந்தைக்கு பாதுகாப்பானதா? குழந்தைக்கு கண்களில் மை இடலாமா எனக் கேட்டால் பலரும் அதை வேண்டாம் என்பதுபோலவே ஜாடை செய்கின்றனர். கண்களில் மை இடுவதைப் பற்றி நிறைய […]
உங்கள் கனவில் குழந்தை வருவது போல் கனவு கண்டால் என்ன பலன் என்று தெரிந்து கொள்ளுங்கள். நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கு ஒரு பலன் உண்டு என முன்னோர்கள் சொல்வதுண்டு.அன்றைய நாளில் மிகவும் உள் மனதில் பதிந்த ஒன்று கனவாக வெளிப்படும் என்கிறார்கள். கனவின் மூலமாக எது வெளிப்பட்டாலும் அதற்கு ஒரு அர்த்தமும், கனவில் தோன்றியதில் இதுதான் நடக்க போகிறது என்ற யூகத்தினை முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் குழந்தைகள் நம் கனவில் வருவதால் என்ன பலன் […]
திருமணமாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது ஆனால் இன்னும் குழந்தை இல்லை என்று கவலைப்படும் தம்பதியர்கள் இந்த வழிமுறையை ஒருமுறை செய்து பாருங்கள். காலத்தே பயிர் செய்! என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வாக்கின்படி திருமணத்திற்குரிய வயதுடைய ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் முடிந்து, அவர்கள் குழந்தைபேறு கிடைக்க வேண்டும். குழந்தை பேறு என்பது அற்புத வரம் ஆகும். இந்த அற்புதவரம், திருமணம் ஆன எல்லோருக்கும் எளிதில் கிடைத்து விடுவதில்லை. ஆண் பெண்களுக்கு மலட்டுத் தன்மை இருந்தாலும், […]
நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கு ஒரு பலன் உண்டு என முன்னோர்கள் சொல்வதுண்டு.அன்றைய நாளில் மிகவும் உள் மனதில் பதிந்த ஒன்று கனவாக வெளிப்படும் என்கிறார்கள். கனவின் மூலமாக எது வெளிப்பட்டாலும் அதற்கு ஒரு அர்த்தமும், கனவில் தோன்றியதில் இதுதான் நடக்க போகிறது என்ற யூகத்தினை முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் குழந்தைகள் நம் கனவில் வருவதால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம். குழந்தை உருவம் கனவில் வந்தால் கண்டிப்பாக நன்மை நிறைந்த செயல்கள் நடக்கும். வரவுகள் […]
சாதிபவர்களைப் பார்த்து வாக்களியுங்கள். ஜாதியை பார்த்து வாக்களிக்க வேண்டாம் என்று கோவை துடியலூரில் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் பேசியுள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் முதல் முறையாக களத்தில் இறங்கி போட்டியிட்ட மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோவையில் நல்ல வாக்குகளைப் பெற்றிருந்தார். அதே நம்பிக்கையோடு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று கோவையில் பிரச்சாரத்தை முன்னெடுத்தார். கோவையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நான் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தேர்தல் பரப்புரையை […]
பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை இறந்து பிறந்ததால் அதிர்ச்சியில் தாயும் உடனே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் அடுத்துள்ள பூலாம்பட்டியில் விஜயவர்மன் மற்றும் அழகம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். அங்கு விஜயவர்மன் அக்குபஞ்சர் முறையில் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார். மனைவி அழகம்மாள் பிஎஸ்சி நர்சிங் படித்து இருக்கிறார். இவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. அதன் பிறகு அழகம்மாள் கர்ப்பம் அடைந்தார். அப்போது அவரை மாதம்தோறும் பரிசோதனை செய்வதற்காக அக்கிராம சுகாதார செவிலியர்கள் […]
அக்குபஞ்சர் முறையில் பிரசவம் பார்க்க நினைத்து குழந்தை இறந்து பிறந்ததால் தாய் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் அடுத்துள்ள பூலாம்பட்டியில் விஜயவர்மன் மற்றும் அழகம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். அங்கு விஜயவர்மன் அக்குபஞ்சர் முறையில் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார். மனைவி அழகம்மாள் பிஎஸ்சி நர்சிங் படித்து இருக்கிறார். இவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. அதன் பிறகு அழகம்மாள் கர்ப்பம் அடைந்தார். அப்போது அவரை மாதம்தோறும் பரிசோதனை செய்வதற்காக அக்கிராம சுகாதார […]
கள்ளக்காதலனுடன் வாழ இரட்டைகுழந்தைகள் இடையூறாக இருந்த காரணத்தினால் குழந்தையை கொன்றுவிட்டு நாடகம் ஆடுவதாக அவரது தாயார் போலீசில் புகார் அளித்தார். சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த வள்ளி என்பவர் மகள் கீர்த்திகா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணி என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கீர்த்திகா விற்கு ஒரே பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கணவனுடன் கருத்து வேறுபாடு காரணமாக கீர்த்திகா தனது இரண்டு குழந்தைகளுடன் […]
சீரியல் நடிகை நீலிமாவுக்கும், அவரது கணவருக்கும் 12 வயது வித்தியாசம் உள்ளதாம். இதில் ஒன்பது வருடங்கள் கழித்து அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டார்களாம். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது சின்னத்திரையில் வில்லியாக வலம் வருபவர் நடிகை நீலிமா. இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. சிறுவயதிலேயே காதலித்து திருமணம் செய்துகொண்ட நீலிமாவுக்கு தற்போது அழகான பெண் குழந்தை உள்ளது. இவருக்கும் இவரது கணவரும் 12 வயது வித்தியாசம். காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள், நீலிமா தெலுங்கு, அவரது […]
சென்னையில் 16 வயது சிறுமி காதல் மோகத்தால் கர்ப்பமாகி பின்பு குழந்தையை குளியலறையில் பெற்றெடுத்த சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி அருகே மூன்று இளம் பெண்கள் பச்சிளம் குழந்தையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருப்பதாக கீழ்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு தகவல் கிடைத்தது. அவர் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மிசோரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி வேலை தேடி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியுள்ளார். […]
கர்ப்பிணி பெண் ஒருவரின் கர்ப்ப பரிசோதனையில் குழந்தை கட்டை விரலை தூக்கி காட்டியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் வசிக்கும் ஹாலி கில்ஸ் (33) கர்ப்பிணி பெண்ணான இவர் lincolnshire ல் இருக்கும் horn castle என்ற மருத்துவமனைக்கு கர்ப்பத்திற்கான பரிசோதனை செய்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது ஸ்கேனில் அவருக்கு குழந்தையின் உருவம் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. அதில் சிறிதும் எதிர்பாராத வகையில் குழந்தை தன் கட்டை விரலை உயர்த்திக்காட்டியுள்ளது. இது நம்ப முடியாத வகையில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் […]
குடிகார தந்தை ஒருவர் குடித்துவிட்டு வந்து தனது ஒன்றரை வயது மகளை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வசித்து வருபவர் 40 வயதான கௌதம். இவருக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அதிலிருந்து விடுபட வைத்தியங்களும் எடுத்தும் அவர் அந்த பழக்கத்தை விடவில்லை. சம்பவ தினத்தன்று ஒன்றரை வயது மகள் அழுது கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அவர் குழந்தையை தூக்கி சுவற்றில் எறிந்துள்ளார். இதில் […]
ஆறு மாதத்திற்குப் பிறகு குழந்தையின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் மட்டுமே போதாது. சில உணவுகளை கொடுக்க வேண்டும். அதனால், பிறந்து ஆறு மாதம் ஆகிவிட்டாலே, ஒவ்வொரு தாய்க்கும் தங்கள் குழந்தைக்கு எந்த மாதிரியான உணவைகளைத் தர வேண்டும் என்ற குழப்பம் ஏற்படத் தொடங்கி விடுகிறது. அதிலும் குறிப்பாக, ஒரு வயது நிரம்பியவுடன், எப்படிப்பட்ட உணவைத் தந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாக வளருவார்கள், அவர்களின் செரிமானத்திற்கு ஏற்றது எது என்ற தேடல் இன்னும் அதிகரித்து விடும். அந்த வகையில் ஒரு வயது […]
மத்திய பிரதேச மாநிலத்தில் 24 வயதான ஒரு இளம் பெண் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையில் ஐந்து வயதுச் சிறுவனை தீயிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தில் மாவட்டத்தில் உள்ள சிங்க்ராலி மாவட்டத்தில் கிறிஸ்மஸ் தினத்தன்று இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றத்திற்கு பிறகு அந்த பெண் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குடி சிங் கோண்ட் என அடையாளம் காணப்பட்டுள்ள பெண் உ.பி. எல்லைக்கு அருகிலுள்ள சுகர் பாரி கிராமத்தில் வசிப்பவர் […]
தமிழில் லக்ஷ்மி திரைப்படத்தில் வெளியாகி ஹிட் ஆன பாடல் மொராக்கா. இந்த பாடலை டிவியில் பார்த்தபடி சுட்டிக் குழந்தை ஒன்று நடனமாடுகிறது. குழந்தையின் நடனத்தை பெற்றோர்களும் பாடி ரசித்து வீடியோ எடுத்துக் கொண்டுள்ளனர். திடீரென உற்சாகம் அடைந்த குழந்தை ஆடும் குஷியில் டிவியைப் பிடித்து ஆட முயன்றுள்ளது. ஆனால், ஆடிய வேகத்தில் டிவி எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உடைந்துவிட்டது. தற்போது இந்த வீடியோக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. https://www.youtube.com/watch?v=Nk1166NWJKw&feature=youtu.be
காலத்தே பயிர் செய்! என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வாக்கின்படி திரும ணத்திற்குரிய வயதுடைய ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் முடிந்து, அவர்கள் குழந்தைபேறு கிடைக்க வேண்டும். குழந்தை பேறு என்பது அற்புத வரம் ஆகும். இந்த அற்புதவரம், திருமணம் ஆன எல்லோருக்கும் எளிதில் கிடைத்து விடுவதில்லை. ஆண் பெண்களுக்கு மலட்டுத் தன்மை இருந்தாலும், ஆண்களுக்கு குழந்தையை உற்பத்தி செய்யக் கூடிய உயிர் அணுக்கள் குறைவு பட்டிருந்தாலும் இம்முறையை பயன்படுத்தினால் நிச்சயம் பலன் உண்டு. வாழை […]
செல்போன் சார்ஜர் போட்டு இருந்த ஜங்ஷன் பாக்ஸ் இல் கை வைத்த குழந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் பாலவாக்கத்தில் மாரிமுத்து என்பவரின் மகன் எட்டு மாத குழந்தை மதன். அவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். பணி முடித்து வந்த மாரிமுத்து வீட்டில் இரவில் செல்போனிற்கு சார்ஜ் போட்டுவிட்டு ஜங்ஷன் பாக்சை தரையில் வைத்துவிட்டு சென்றுள்ளார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மதன் ஜங்ஷன் பாக்ஸில் கைவைக்க திடீரென்று மின்சாரம் பாய்ந்தது. […]
குஜராத்தை சேர்ந்த இரண்டரை வயது குழந்தை உயிரிழந்த பின்பும் ஐந்து குழந்தைகளுக்கு உடல் உறுப்பு தானத்தால் வாழ்ந்து வருகிறார். குஜராத்தை சேர்ந்த இரண்டரை வயது ஜாஷ் சஞ்சீவ் ஓசா டிசம்பர் 9ஆம் தேதி தனது பக்கத்து வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதனால் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு சில நாட்களுக்கு பிறகு மூளை செயல் இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் மருத்துவர்கள் சிடி ஸ்கேன் […]
சாலையோரம் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு பொன்னியின் செல்வன் என்று பெயர்சூட்டி காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களால் கைவிடப்பட்ட நிலையில் பிறந்து 35 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று மதுரை மேம்பாலம் அருகே தனியாக அழுது கொண்டிருந்தது. இந்தக் குழந்தையின் அழுகுரலைக் கேட்ட போலீசார் அந்த குழந்தையை மீட்டு அங்கு அருகில் இருந்தவர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது அந்த குழந்தை அனாதையாக விட்டுச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த குழந்தையை அங்கிருந்து மருத்துவ பரிசோதனைக்கு […]
ஆறு மாத குழந்தைக்கு என்னென்ன உணவுகள் கொடுக்க வேண்டும் என்பதை பார்ப்போம். குழந்தை பிறந்து முதல் ஐந்து மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே சிறந்தது. ஆறாவது மாதத்தில் இருந்து தான் குழந்தைகளுக்கு மெல்ல மெல்ல திடமான உணவுகளை கொடுக்கத் தொடங்குவார்கள். இதில் 6வது மாதத்தில் குழந்தைக்கு என்னென்ன உணவுகளைக் கொடுக்கலாம் எனப் பார்க்கலாம். முதல் முறையாக குழந்தை திட உணவை சுவைத்து, தன் நாக்குக்கு புது சுவையை அறிமுகப்படுத்துவதால் குறைவான அளவிலிருந்து உணவைக் கொடுக்க தொடங்கலாம். ஆரம்பக் காலங்களில் […]
பிறந்த குழந்தையை விற்பனை செய்ததாக கூறி அரசு ஊழியர் மற்றும் செவிலியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கர்நாடக மாநிலம், சிக்மகளூரு மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளி மருத்துவமனையில் இளம்பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவர் அதிக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த போது அவர் தீவிர மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டதாக தெரியவந்தது. இப்பெண் இளைஞர் ஒருவரை காதலித்து, காதல் வரம்பு மீறியதால் கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில் காதலன் இவரை திருமணம் செய்ய […]
சொத்து தகராறு காரணமாக குழந்தையின் பெரியம்மாவே குழந்தையை கிணற்றில் வீசி சென்ற நிகழ்ச்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையை அடுத்த செட்டிதாங்கல் கிராமத்தை சேர்ந்த காந்தி என்பவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு தனுசு, கோபிகா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று பகல் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கோபிகா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் குழந்தையை தேடியுள்ளனர். பின்னர் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். […]
பெண் குழந்தையை காப்பாற்றுங்கள் என விழிப்புணர்வு நோக்கத்துடன் 5 வயது சிறுமி நடுகடலில் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அர்னாலாவில் நடந்துள்ளது. மும்பை சிறப்பு படை போலீஸ் பிரிவில் போலீசாக இருப்பவர் நினாட். இவரது மனைவி ஜான்சி. இவர்களுக்கு 5 வயதில் உர்வி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் அவருக்கு பிறந்தநாள் தினம் வந்தது. இதை விமரிசையாகவும், வித்தியாசமாகவும் கொண்டாட முடிவு செய்த அவரது பெற்றோர்கள் வழக்கம்போல் நண்பர்களுடன் கொண்டாடாமல் பெண் குழந்தையை காப்பதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த […]
குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்பது மிகவும் முக்கியம். சில தாய்மார்கள் 3 அல்லது 6 மாதத்திலேயே குழந்தைகளை விட்டுவிட்டு வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்போது தாய்ப்பாலை எப்படி சேமிப்பது என்பதை பற்றி பார்ப்போம். பிரெஸ்ட் பம்பு தற்போதைய தாய்மார்கள் தாய்ப்பாலை சேமித்து குழந்தைகளுக்கு கொடுத்து வருகிறார்கள். இதற்கு பிரெஸ்ட் பம்பு கடையில் கிடைக்கின்றது. சந்தையில் இரண்டு வகையான பம்புகள் உள்ளது. ஒன்று நாமே பிளிந்து எடுக்கக் கூடியது. மற்றொன்று எலக்ட்ரிக். அதுவாகவே பேட்டரியின் உதவியோடு பிழிந்து […]
கடற்கரையில் தம்பதியர் ஒருவர் தங்களது குழந்தையை மண்ணில் புதைத்து விளையாடியதால் பாதுகாப்பு துறையினர் எச்சரித்தனர். வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரி சீகேர்ஸ் ஓட்டல் அருகே கடற்கரையில் குழந்தையுடன் ஒரு தம்பதியினர் மிக உற்சாகமாக விளையாண்டு வந்தனர். அவர்கள் கடற்கரையில் பள்ளம் தோண்டி இடுப்பளவு குழந்தையை புதைத்து மண்ணைப் போட்டு மூடி விளையாடினர். அப்போது […]
ஜோசியக்காரர் குழந்தை பிறக்காது என்பதால் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதை தாங்க முடியாமல் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பெங்களூரில் தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்த அஸ்வினி என்ற பெண் கடந்த வருடம் யுவராஜா என்பவரை காதலிப்பதாக கூறி பெற்றோரின் அனுமதியுடன் திருமணம் செய்துகொண்டார். கடந்த பிப்ரவரி மாதம் இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் யுவராஜாவின் குடும்பத்தினர் ஜோசியர் ஒருவரை பார்க்க சென்றுள்ளனர். மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த அவர்களின் வாழ்க்கை ஜோசியரை சந்தித்த பிறகு தலைகீழாக […]
பாட்ஷா படத்தை ரசித்துப் பார்க்கும் குழந்தைக்கு ரஜினி வாழ்த்து கூறியது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது 1995ம் வருடம் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த பாட்ஷா திரைப்படம் இன்றும் வசூல் சாதனையை படைத்து வருகிறது. ஆட்டோகாரர் மாணிக்கமாக தாதா பாட்ஷாவாக ரகுவரனை தனது ஸ்டைலான நடிப்பில் ரஜினி இந்தப் படத்தில் மிரட்டியிருப்பார். 25 வருடங்களுக்கு முன்பு இந்தப் படம் வெளியாகி இருந்தாலும் தற்போது இந்த படத்தில் வரும் “நான் ஒரு தடவை சொன்னா” எனும் வசனம் பலரும் கூறும் ஒன்றாகவே […]
இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போனில் மூழ்கி கிடப்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த வீடியோ அமைந்துள்ளது. மனிதனின் 6வது விரலாக கருதப்படும் செல்போன் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர். இது கையில் இருந்தால் வெளியே என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் மூழ்கி விடுவார்கள். இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாதவர்களை காண்பது அரிதாகவே உள்ளது. சொல்ல போனால் இது செல்போன் யுகம் என்று கூட சொல்லலாம். இதனால் பல நன்மைகளும் இருக்கிறது, […]
தன்னை அப்பா என்று கூப்பிட மறுத்த குழந்தையை சிகரெட் நெருப்பால் சுட்ட காவலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் பலோத் மாவட்டத்தில் வாழ்ந்து வரும் பெண்ணின் கணவர் வெளியூரில் வேலை பார்த்து வந்ததால், இவர் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அவினாஷ் என்ற காவலரிடம் இந்தப் பெண் கடனாக கொஞ்சம் பணம் வாங்கியுள்ளார். அந்த பணத்தை அவர் கொஞ்சம் கொஞ்சமாக காவலரிடம் திருப்பி […]