மக்கள் அழுது கொண்டே இருந்ததால் தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காஜியாபாத் சேர்ந்தவர் வாசுதேவ குப்தா. ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு 4 வயதில் ஒரு மகளும் 3 வயதில் மகனும் இருந்தனர். மனைவி குழந்தைகள் என ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த வாரம் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாசுதேவ குப்தாவின் மனைவி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனையடுத்து பிள்ளைகளுடன் தந்தை தனியாக […]
Tag: குழந்தை
14 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தையை அவர் ஃப்ரீசர் பாக்ஸில் வைத்து கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ரஷ்யாவில் இருக்கும் சைபீரியாவில் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு அவரது வயிறு பெரிதாகிக் கொண்டே இருந்துள்ளது. இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் சிறுமியின் தாயிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தனது மகள் உடல் எடை கூடி இருப்பதாக கூறினார். ஆனால் சிறுமி தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்தார். ஆனால் கண்டிப்பான பெற்றோரிடம் இதனை சொல்ல பயந்து மறைத்ததோடு தானே குழந்தையை […]
வறுமையினால் பிறந்து ஒன்பது நாட்கள் ஆன குழந்தையை பெற்ற தாய் விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் இருக்கும் சம்பல்பூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் தனக்குப் பிறந்து 9 நாட்களே ஆன குழந்தையை வேறு ஒருவருக்கு 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைக்கப் பெற்று பெண்ணின் வீட்டிற்கு காவல்துறையினர் சென்றனர். அங்கு பெண்ணின் தந்தை மட்டுமே இருந்த நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது குழந்தையை விற்ற […]
வெளிநாட்டிலிருந்து மகளைப் பார்க்க வந்த தாய்க்கு அவர் இறந்துவிட்டதாக கிடைத்த தகவலால் அதிர்ந்து போனார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜீஷா என்பவர் தனது கணவருடன் பிரிட்டனில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கும் நிலையில் மகன் பிரிட்டனில் பெற்றோருடன் வசித்து வருகிறார். நான்கு வயதான மகள் கேரளாவில் தனது தாத்தா பாட்டியுடன் இருந்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஜீஷா தனது மகளை அழைத்துச் செல்வதற்காக பிரிட்டனில் இருந்து கேரளாவிற்கு சென்றுள்ளார். அரசு விதிமுறைப்படி […]
விமான நிலைய கழிவறையில் பச்சிளம் குழந்தை கண்டெடுக்கப்பட்டதால் சிட்னிக்கு பயணிக்க இருந்த பெண்களை நிர்வாணமாக சோதனை செய்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டார் தலைநகரான தோஹாவில் அமைந்துள்ள ஹேமாத் விமான நிலையத்தில் ஊழியர்கள் கழிப்பறையில் பிறந்த பச்சிளம் குழந்தை கிடப்பதை கண்டு அதிர்ந்து உள்ளனர். குழந்தை யாருடையது என்பது தெரியாத நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக 13 ஆஸ்திரேலிய பெண்கள் உட்பட பெண் பயணிகள் அனைவரும் ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு […]
வெள்ள நீரில் சிக்கிய பச்சிளம் குழந்தை பாகுபலி பாணியில் பத்திரமாக மீட்கப்பட்டது. கடந்த ஒரு வார காலமாக பெங்களூரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது இரவு நேரத்தில் அதிகமாக மழை பெய்வதால் மழைத் தண்ணீர் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள வீடுகளில் வீடுகளை சூழ்ந்து விடுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மீண்டும் மழை பெய்ய தொடங்கியது அதிலும் ஒசகெரேஹள்ளி, மைசூர் சாலை, கோரமங்களா, பனசங்கரி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கன மழையால் […]
ஆசிர்வாதம் வழங்க கையை உயர்த்திய பாதிரியாருக்கு ஹைபை அடித்த சிறுமியின் செயல் காணொளியாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. குழந்தைகள் என்று சொன்னாலே முதலில் அனைவரது நினைவுக்கும் வருவது அவர்களது குறும்புத்தனம் தான். வெகுளித்தனமாக குழந்தைகள் செய்யும் அனைத்துமே மகிழ்விக்கும் ஒன்றாக இருக்கும். ஒன்றுமறியாத குழந்தைகளை கட்டுப்படுத்த நினைத்து அனைத்தும் அறிந்த பெரியவர்கள் தோற்றுப் போவது தான் வாடிக்கை. எப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலையிலும் குழந்தைகளால் மட்டும்தான் அனைவரையும் சிரிக்க வைக்க முடியும். அவ்வகையில் சிறுமி ஒருவர் செய்த […]
பிறந்த குழந்தைக்கு ஆபத்தான முறையில் ஞானஸ்நானம் செய்த பாதிரியார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது சைப்ரஸ் நாட்டில் உள்ள லிமாசோல் என்ற இடத்தில் அமைந்திருக்கும் தேவாலயத்தில் வைத்து என்டினா என்பவரது குழந்தைக்கு ஞானஸ்நானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேவாலயத்தில் இருந்த பாதிரியார் அழுது கொண்டிருந்த அந்தப் பச்சிளம் குழந்தையை நீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் மூழ்கடித்து ஞானஸ்னானம் செய்தார். இதனால் குழந்தைக்கு காயம் ஏற்பட்டதோடு மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. இதனால் கோபம் கொண்ட பெற்றோர் பாதிரியார் மீது வழக்கு தொடர்ந்தனர். […]
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக திகழும் கார்த்தி- ரஞ்சினி தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளது. பருத்திவீரன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிகர் கார்த்தி அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே வெற்றி கண்ட அவர், அதன்பிறகு பையா, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி மற்றும் மெட்ராஸ் என பல்வேறு பலன்களை தொடர்ந்து நடித்துள்ளார். அவரின் அனைத்து படங்களும் பெரிய ஹிட்டாகியுள்ளன. அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு ரஞ்சினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த […]
குழந்தை இல்லை என்று பெண்ணை உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பீகாரை சேர்ந்த அல்பனா என்ற பெண்ணிற்கும் கவுரவ் என்பவருக்கும் 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து ஒன்றரை வருடம் ஆன நிலையில் அல்பனா குழந்தை பெறவில்லை என்பதால் கவுரவ் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப் படுத்தி வந்துள்ளனர். அதோடு அதிக வரதட்சணை கேட்டு தகராறு செய்துள்ளனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு தனது […]
90 வருடங்கள் கழித்து மைனே தீவில் குழந்தை பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவில் உள்ள மைனே தீவில் 90 வருடங்கள் கழித்து இரண்டு வாரங்களுக்கு முன்பு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தையின் பெற்றோர் தற்செயலாக மைனே தீவிலிருந்து பவுண்டேஷன் தீவுக்கு செல்ல திட்டங்கள் போட்டு இருந்தனர். அங்கேயே குழந்தையை பெற்றுக் கொள்ளவும் முடிவு செய்தனர். கல்வின் கூலிட்ஜ் என்பவர் அமெரிக்க அதிபராக இருந்ததில் இருந்தே மைனே தீவில் குழந்தை பிறக்கவில்லை. கடைசியாக 1927ஆம் ஆண்டு தான் அந்த தீவில் […]
ஊரடங்கில் ஏற்பட்ட வறுமையினால் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையை 100 ரூபாய்க்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பலரும் வருமானமின்றி வறுமையில் வாடினர். அவ்வகையில் ஜார்க்கண்டை சேர்ந்த பெண் கடுமையான வறுமைக்கு தள்ளப்பட்டார். இதனால் தனது பத்து நாள் குழந்தையை வளர்ப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து தனது குழந்தையை விற்க முடிவு செய்து தனக்கு தெரிந்த தம்பதியிடம் 100 ரூபாய் வாங்கிக் கொண்டு […]
மதுரையில் உள்ள ராஜாஜி மருத்துவமனை அருகே பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று சாலையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் உள்ள ராஜாஜி மருத்துவமனையின் அருகே இன்று அதிகாலை நேரத்தில் நீண்ட நேரமாக குழந்தையின் அழுகுரல் கேட்டு இருக்கிறது. அதனைக் கேட்ட ஆட்டோ ஓட்டுனரான மோகன் என்பவர் அருகே சென்று பார்த்துள்ளார். அப்போது துணியால் சுற்றப்பட்ட நிலையில் பெண் குழந்தை ஒன்று அங்கு கிடந்துள்ளது.அதன்பிறகு அந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு தற்போது […]
வறுமையினால் தாயே தனது 5 மாத குழந்தைக்கு பூச்சி மருந்து கலந்த பாலை கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் பார்ப்பன்குளத்தை சேர்ந்தவர்கள் சாதிக்பாஷா-யாஸ்மின் தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கும் நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. தனியார் பேருந்து ஓட்டுநரான சாதிக்பாஷா கொரோனா ஊரடங்கில் வேலை இழந்து கூலி வேலைக்கு செல்லத் தொடங்கினார். குடும்பத்தில் வறுமை அதிகரிக்க யாஸ்மினிடம் குழந்தைகளை எப்படி […]
டெல்லியில் இருந்து பெங்களூருக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பெங்களூருவைச் சார்ந்த ஒரு பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.அவர் தனது சொந்த வேலை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்றுள்ளார்.நேற்று முன்தினம் மாலை இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் டெல்லியில் இருந்து பெங்களூருக்கு அவர் புறப்பட்டுள்ளார். அவர் வந்து கொண்டிருந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் வலி […]
இன்டிகோ விமானத்தில் நடுவானில் பிறந்த குழந்தைக்கு தனது வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்வதற்கான சலுகை வழங்கப்பட்டது. இண்டிகோ வின் 6E 122 விமானம் டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்டது. அந்த விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பயணம் செய்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென விமானத்தில் வைத்து பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து பணிப்பெண்களின் உதவியுடன் அந்த பெண்ணிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து […]
Babyஅண்ணன் மீது இருந்த கோபத்தில் 3 வயது குழந்தையை அத்தைகள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தர பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் ரிங்கி மற்றும் பிங்கி ஆகிய இரண்டு சகோதரிகளும் தங்கள் அண்ணனுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு சப்னா என்ற பெண்ணுடன் அண்ணனுக்கு திருமணம் முடிந்தது. அண்ணனுக்கு திருமணம் முடிந்ததால் பாசமலர்கள் தங்கைகளின் செயலில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் அண்ணனும் தனது தங்கைகளை திட்டியுள்ளார். அதோடு தனது மனைவி முன்பும் அவர்களை […]
முட்புதரில் பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். திருவள்ளுர் மாவட்டத்திலன் அருகே பள்ளிப்பட்டு தாலுகா மேல்பொதட்டூர்பேட்டையில் பெருமாள் கோவில் ஒன்று உள்ளது .அந்த கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள முட்புதரில் ஒன்றில் குழந்தை அலறல் சத்தம் கேட்டதும் அவ்வழியே சென்ற பக்தர்கள் பார்த்தனர் . அங்கு பிறந்து சில மணி நேரம் ஆன பெண் குழந்தை ஒன்று துணியால் கட்டப்பட்டு கிடந்தது.பொதுமக்கள் அக்குழந்தையை மீட்டு பொதட்டூர்பேட்டை […]
ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு பிறந்த குழந்தைகளை மாற்றி குடும்பத்தினரிடம் கொடுத்ததால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் இரண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. இருவரும் ஒரே வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் 2 பெண்களின் குடும்பத்தினரும் ஒரே இடத்தில் காத்திருந்தனர். ஒரு பெண்ணிற்கு ஆண் குழந்தையும் மற்றொரு பெண்ணிற்கு பெண் குழந்தையும் பிறந்தது. இதனையடுத்து வார்டில் இருந்த செவிலியர் பெண் குழந்தை பெற்றெடுத்த பெண்ணின் […]
பெண் குழந்தை பிறந்ததால் ஒரே நாளில் குழந்தையின் கழுத்தில் மிதித்து தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஹரியானாவில் உள்ள யமுனா நகரை சேர்ந்தவர்கள் நீரஜ்-வர்ஷா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால் தம்பதியினர் பார்க்காத மருத்துவம் இல்லை போகாத கோவில் இல்லை. இந்நிலையில் சென்ற வருடம் வர்ஷா கர்ப்பமாகியுள்ளார். இதனால் மிகுந்த சந்தோசம் கொண்ட நீரஜ் தனது மனைவியை கண்ணும் கருத்துமாக மிகுந்த பாசத்துடன் பார்த்துக்கொண்டார். […]
மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை இறந்து பிறந்தது என உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கரூர் மாவட்டத்தில் இருக்கும் மண்மங்கலத்தை அடுத்துள்ள பெரியவள்ளி பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்-சரஸ்வதி தம்பதியினர். கடந்த 24 ஆம் தேதி சரஸ்வதி பிரசவத்திற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் உள்ள குழந்தையின் இதயத்துடிப்பு மிகவும் குறைவாக இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் அவர்கள் சரியான நேரத்தில் அதற்கான சிகிச்சையை மேற் கொள்ளாமல் அலட்சியமாக இருந்தனர். இதனால் குழந்தை […]
குழந்தை ஒன்று ரசித்து ருசித்து வாழைப் பழத்தை சாப்பிடும் காணொளி வைரலாகி வருகிறது. சாப்பிடுவதில் 2 ரகம் உண்டு ஒன்று பசித்து சாப்பிடுவது மற்றொன்று ருசித்து சாப்பிடுவது. சாப்பாடு நல்லா இல்லை என்றாலும் பசிக்கு சாப்பிடுவோம். அதேபோன்று ரசமாக இருந்தாலும் ருசியாக இருந்தால் ரசித்து ருசித்து சாப்பிடுவது உண்டு. அவ்வகையில் குழந்தை ஒன்று வாழைப் பழத்தை ருசித்து சாப்பிடும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி கோடிக்கணக்கான மக்களின் மனதை கொள்ளை அடித்துள்ளது. 😍😍😍😍 pic.twitter.com/LSEQby3Lgm — Kαмαℓ […]
18 மாத குழந்தை கடலை பருப்பை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செங்குளத்துபட்டியை சேர்ந்தவர் விஜய். இவருக்கு 18 மாதத்தில் தர்ஷனா என்ற மகள் இருந்தார். கடந்த திங்களன்று தர்ஷனா அளவுக்கதிகமாக கடலைப்பருப்பு சாப்பிட்டுள்ளார். அப்போது தர்ஷனாவின் தொண்டையில் கடலைப்பருப்பு சிக்கியுள்ளது. இதனால் குழந்தை மூச்சு விட முடியாமல் மயங்கியுள்ளது. இதனால் பதறிய பெற்றோர் குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தர்ஷனாவிற்கு சிகிச்சை கொடுத்தும் பலன் இல்லாமல் பரிதாபமாக […]
பேய் விரட்டுவதாக கூறி 3 வயது குழந்தையை பிரம்பால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிரவீன்-சியாமளா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு பூர்விகா என்ற மூன்று வயது மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக பூர்விகா சாப்பிடாமல் இருந்துள்ளார். இதனால் பயந்துபோன பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அவர்களது பகுதியில் இருந்த சவுடாம்மன் கோவில் பூசாரியான ராகேஷ் என்பவரிடம் குழந்தையைக் கொண்டு சென்றுள்ளனர். ராகேஷ் குழந்தைக்கு பேய் […]
தொப்புள் கொடியுடன் குழந்தையொன்று மூட்டை கட்டி முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீரங்கத்தில் புதர் பகுதியில் மூட்டை ஒன்று வீசப்பட்டு கிடந்தது. இதனை அவ்வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுனர்கள் பார்த்து பிரித்தனர். அதில் தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. அதனை மீட்ட அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற காட்சி காணொளியாக வெளியாகியுள்ளது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளத் தொடங்கி குழந்தையின் உண்மையான தாய் யார் என்று […]
பிறந்து 40 நாட்கள் ஆன பிஞ்சுக் குழந்தையை தந்தையே ஆற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலத்தில் இருக்கும் உள்ள பச்சலூர் பகுதியை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பவர் தான் பெற்ற குழந்தை என்று கூட பாராமல் பிறந்து 40 நாட்கள் ஆன பெண் குழந்தையை பெயர் சூட்டு விழா நடந்த அன்று ஆற்றில் வீசி கொலை செய்துள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் […]
சனிக்கிழமை வீட்டில் கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்த கொண்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் மாரியப்பன் ,வடிவு தம்பதியினர். மாரியப்பன் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இத்தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து ஏழு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் இவர்களிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது.இந்நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் அவர்களது வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியே பார்த்துள்ளனர். அங்கு கணவன் […]
தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் பச்சிளம் குழந்தையை புதரில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் கட்டிடம் அருகே உள்ள ஒரு முட்புதரில் ஒரு பெரிய பையில் இக்குழந்தை வீசப்பட்டு இருந்தது .பையிலிருந்து குழந்தை சத்தம் கேட்டதும் அப்பகுதியில் சென்றவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.அப்பகுதிக்கு வந்த போலீசார் பையை சோதனையிட்டபோது வெள்ளைத் துணியில் கட்டப்பட்ட மூட்டை போல் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது தொப்புள்கொடி கூட வெட்டாத நிலையில் பிறந்து சில […]
சாதம் வடித்த தண்ணீரில் விழுந்த ஒன்றை மாத வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் கனகம் பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் இவரது மனைவி யுவராணி இத்தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இதில் ஒன்றரை வயது ஆன இளையமகன் மணீஸ்வரன் கடந்த 12ஆம் தேதி வீட்டில் விளையாடியபோது சாதம் வடித்த தண்ணீரில் தவறி விழுந்தான். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சென்னை அரசு […]
கள்ளக்குறிச்சி அருகே குழந்தை இட்லி சாப்பிட மறுத்ததால் ஆத்திரத்தில் பெரியம்மாவே குழந்தையை அடித்து கொலை செய்தது கேட்போரை பதைபதைக்க வைக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள மேல்வெளி கிராமத்தை சேர்ந்தவர் ரோசாரியோ – ஜெயராணி தம்பதி. இவர்களுக்கு ரென்சி மேரி என்ற 5 வயது குழந்தை இருந்தது. குழந்தையின் தாய் ஜெயராணி இறந்து விட குழந்தை ரென்சி மேரியை ஜெயராணியின் தாய் பச்சையம்மாள் வளர்த்து வந்தாள். அதே வீட்டில் தான் இறந்த ஜெயராமின் அக்கா ஆரோக்கிய […]
அமெரிக்காவில் இளம் பெண்ணின் குழந்தையை வேறு ஒருவர் ட்ராலியுடன் தள்ளிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையுடன் கடைக்கு சென்ற இளம்பெண் ஒருவர் தான் வாங்கிய பொருட்களுக்கு பணம் செலுத்திவிட்டு திரும்பியபோது அவரது குழந்தை இருந்த ட்ராலியை வேறு ஒருவர் தள்ளி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின் அந்த நபர் வெளியே செல்வதற்குள் ஓடிச்சென்று அவரிடமிருந்து ட்ராலியை வாங்கி குழந்தையை கையில் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த நபர் குழந்தை இருக்கும் ட்ராலியை தள்ளிக்கொண்டு எஸ்கேப் ஆகும் […]
காணொளி வெளியிட்டுவிட்டு மகளை கொலை செய்து தந்தையும் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தலைமறைவான மனைவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் சித்தூரை சேர்ந்தவர்கள் கணேஷ்-திவ்யா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு 5 வயதில் மகள் இருந்தார். கடந்த வியாழனன்று கணேஷ் லாட்ஜ் ஒன்றில் தனது மகளைத் தூக்கில் போட்டு கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து சித்தூர் உதவி காவல் ஆய்வாளரானா மல்லிகார்ஜுன் கூறுகையில், “சித்தூரை சேர்ந்த கணேஷ் […]
தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் மீது தொலைக்காட்சிப் பெட்டி விழுந்து மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னை ஓட்டேரி அடுத்த சூளைமேடு தெருவை சேர்ந்தவர்கள் காதர் மொய்தீன் ரேஷ்மா தம்பதியினர். இவர்களுக்கு நாசியா பாத்திமா என்ற 2 வயது பெண் குழந்தை இருந்தது. நேற்று நாசியா வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அச்சமயம் அவர் அருகே நாற்காலியில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி பேட்டி சரிந்து நாசியா மீது விழுந்துள்ளது. இதனால் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை அலறிய அலறல் சத்தம் கேட்டு ரேஷ்மா ஓடி […]
15 குழந்தைகளைப் பெற்ற தாய் தற்போது 16 வது முறையாக கர்ப்பமாக உள்ள நிலையில் அவர்களது குடும்ப செலவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் வடக்கு கரோலினா பகுதியை சேர்ந்த தம்பதியினர் கார்லோஸ்-ஹெர்னாண்டஸ். இத்தம்பதிகளுக்கு 15 குழந்தைகள் ஏற்கனவே உள்ள நிலையில் தற்போது ஹெர்னாண்டஸ் மீண்டும் கர்ப்பமாக உள்ளார். 15 குழந்தைகளில் 10 பெண் குழந்தைகளும் ஐந்து ஆண் குழந்தைகளும் உள்ளனர். இதில் 6 பேர் இரட்டையர்கள். 15 குழந்தைகளின் பெயரும் சி என்ற எழுத்தில் […]
பெற்ற தாயே தனது ஐந்து குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் சோளிங்கல் பகுதியை சேர்ந்த கிறிஸ்டினா என்ற பெண் தனது 11 வயது மகனான மார்சலை அழைத்துக்கொண்டு ரயிலில் பயணித்துள்ளார். அதன்பிறகு சிறுவனிடம் பாட்டி வீட்டுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தி விட்டு ரயிலிலிருந்து கிறிஸ்டினா தனியாக இறங்கியுள்ளார். பின்னர் வேகமாக சென்று ரயில் பாதையில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். பின்னர் அவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் […]
வயிறு கீறப்பட்ட கர்ப்பிணிப் பெண் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிரேசிலை சேர்ந்த Flavia என்னும் கர்ப்பிணி பெண்ணை அவரது பள்ளித்தோழி வளைகாப்பு நடத்துவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் Flavia வீடு திரும்பாத நிலையில் Flavia-வை தேடி அவரது கணவரும் தாயும் சென்றுள்ளனர். அப்போது ஒரு இடத்தில் Flavia வயிறு கீறப்பட்டு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதோடு அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் காணாமல் போயிருந்தது. இதனை தொடர்ந்து […]
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக ஒன்றரை வயது குழந்தையை எறித்துக் கொன்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். மண்டபத்தை அடுத்துள்ள வேதாளை நாகநாதன் பகுதியைச் சேர்ந்த முனியசாமி-மதி அதிஷ்டா தம்பதிக்கு ஒன்றரை வயதில் அபினேஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. கடந்த 28ம் தேதி உறவினரின் திருமணத்திற்காக சென்றபோது தம்பதியர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போதும் முனியசாமி குழந்தையை தாயிடம் இருந்து பறித்துக்கொண்டு வீடு திரும்பினார். மது போதையில் இருந்த அவர் குழந்தையை […]
விமானத்தில் 18 ஆயிரம் அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த சமயம் பிறந்த குழந்தைக்கு பெற்றோர் வித்தியாசமாக பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தை சேர்ந்த கிரிஸ்டல் என்ற பெண் கருவுற்று இருந்த நிலையில் சிகிச்சைக்காக விமானத்தில் மருத்துவமனை புறப்பட்டுள்ளார். இந்நிலையில் 18 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த சமயம் அந்தப் பெண்ணிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இது மிகவும் வித்தியாசமான அனுபவம் என்பதால் குழந்தையின் பெற்றோர் பெயரையும் வித்தியாசமாக வைத்தனர். பல்லாயிரம் […]
பிரசவத்தின் போது பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை குற்றம் சாட்டி தகராறு செய்தனர் கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டார் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ்குமார்- பவித்ரா தம்பதியினர். பவித்ரா கர்ப்பமாக இருந்த நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று பவித்ராவுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. ஒட்டுமொத்த குடும்பமும் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் மூழ்கி இருக்க சில மணி நேரத்தில் பெரும் சோகம் அவர்களுக்குக் காத்திருந்தது. சிறிது நேரத்திலேயே குழந்தை பெற்ற பவித்ராவிற்கு அதிகப்படியான […]
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் “வாத்தி கம்மிங்” பாடலைக் கேட்டு குழந்தைதுள்ளி குதிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜ் ஒருவராக திகழ்கிறார். மாநகரம் மற்றும் கைதி என அவர் இயக்கிய இரண்டு திரைப்படங்களும் பெரும் வெற்றி பெற்றதால் பெரிய அளவில் பிரபலமானார். மேலும் கார்த்திக் நடிப்பில் இவர் இயக்கிய கைதி திரைப்படம் மாறுபட்ட கதைகளத்தில் உருவானதால் மக்களிடையே பேராதரவைப் பெற்றதோடு சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் […]
நடிகர் விஜய் சேதுபதி குழந்தையை கொஞ்சும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் எதார்த்தத்தை காட்டுபவர். ஒரு கடும் பாதையை கடந்து சினிமா துறையில் உயரத்தை எட்டியுள்ளார். சவாலான கதாபாத்திரங்களையே எப்பொழுதும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அப்படியோரு இயல்பான வீடியோகாட்சி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் தாடியும் மீசையுமாக இருக்கும் விஜய் சேதுபதியின் படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சமூக பிரச்சனைகளுக்கு தயங்காமல் […]
குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிப்பது குறித்த ஒரு சிறிய தகவலை இந்த செய்தித்தொகுப்பில் காண்போம். பிறந்த குழந்தைக்கு முறையாக தாய்ப்பால் கொடுப்பது என்பது தாயின் அடிப்படை மற்றும் முக்கியமான கடமையாகும். இதை செய்ய தவறினால் வருங்காலத்தில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட நேரிடும். தற்போது நவீன மயமாக்கப்பட்ட இந்த உலகில் வீட்டில் ஆண் மட்டும் அல்லாமல், பெண்ணும் வேலைக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே வேலைக்கு செல்லும் தாய்மார்கள் வெளியே வைத்து தனது […]
இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியாவிற்கு தற்பொழுது ஆண் குழந்தை பிறந்துள்ளது.தன்னுடைய குழந்தையின் கையை பிடித்தவாறு டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா நடிகை நடாசா ஸ்டான்கோவிச்சை காதலித்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து, இருவரும் ஒன்றாக உள்ள புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்நிலையில், கர்ப்பமாக உள்ள நடாசாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தனர். தங்களது குழந்தையை எதிர்பார்த்து […]
குழந்தையை பார்க்க விடாத கோபத்தில் கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்தவர்மெரின் ஜாய். இவர் அமெரிக்காவில் இருக்கும் ப்ரோவ்ர்டு ஹெல்த் கோரல்ஸ் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பணிக்கு சென்றுவிட்டு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த மெரின் மர்ம நபர் ஒருவர் கொடூரமாக பல முறை கத்தியால் குத்தியதால் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த […]
தனது 8 மாத குழந்தையை தாயே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனின் wembley பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு போலீசார் அழைக்கப்பட்டனர். அங்கு ஒரு 8 மாத குழந்தை கழுத்தறுபட்டு கிடந்துள்ளது. அந்த இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவ குழுவினர் அந்த குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். உயிரிழந்தவர் மற்றும் கொலை செய்தவர் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனவர்கள் என்று மட்டும் கூறிய போலீசார் மேலதிக தகவல்களை வெளியிட […]
குழந்தையை கடத்த முயற்சித்த நபர்களிடம் இருந்து சிறுமியின் தாய் தைரியமாகப் போராடி தடுத்து நிறுத்திய சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. கிழக்கு டெல்லியின் ஷகர்பூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்த 2 பேர்’சேல்ஸ்மேன்’ என்று தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, அந்த வீட்டில் இருந்த பெண்ணிடம் தாகம் எடுக்கிறது குடிக்கத் தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டுள்ளனர்.. அப்போது, அந்தப் பெண் தண்ணீர் எடுக்க உள்ளே சென்ற பின், வீட்டுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த அவரின் 4 வயது குழந்தையைக் கடத்த […]
டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிஞ்சுக் குழந்தைக்கு ஆயிரம் கிலோமீட்டர் கடந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள தாயிடமிருந்து தினமும் தாய்ப்பால் கொண்டுவரப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது ஜம்மு-காஷ்மீரில் பகுதியில் வசித்து வந்த தம்பதியினருக்கு கடந்த மாதம் 16ம் தேதி குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த சமயம் குழந்தை குடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டு உள்ளது. இது குறித்து மருத்துவரிடம் கேட்டபொழுது குழந்தைக்கு உணவுக்குழாயில் ஏதோ பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து பதறிப்போன குழந்தையின் தாயான டோர்ஜே கணவர் வாங்க்டஸ்க்கு […]
விளையாடும் பொழுது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த இரண்டு வயது குழந்தையின் கண்களை தானமாக கொடுக்க அவளது பெற்றோர் முடிவெடுத்துள்ளனர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சந்திரா-சுலேகா தம்பதியினருக்கு இரண்டு வயதில் சினேகா என்ற மகள் இருந்தால். இந்நிலையில் குழந்தை சினேகா, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சமயம் எதிர்பாராதவிதமாக பால்கனியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் படுகாயம் அடைந்த அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சினேகாவை கொண்டு […]
சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்த மூன்று கண்கள் கொண்ட குழந்தையின் காணொளி குறித்த உண்மை தகவல் வெளியாகியுள்ளது சமூக வலைத்தளத்தில் சமீப நாட்களாக மூன்று கண்களுடன் இருக்கும் குழந்தையின் காணொளி அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அது குறித்த உண்மை தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் வித்தியாசமாக ஏதேனும் காணொளி பகிரப்பட்டால் அது வைரலாக மாறிவிடும். அந்த காணொளி உண்மைதானா என்பது குறித்து யாரும் ஆராய்வதில்லை. அப்படி ஒரு காணொளி தான் கடந்த சில தினங்களாக […]
தூக்க கலக்கத்தில் இருந்த ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 3 வயது குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அருகிலுள்ள சென்னை சாலையில் சென்று கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உள்ளிட்ட ஆறு நபர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரண்டு குழந்தைகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் உள்ள இரும்பு வியாபாரி […]