தினேஷ் கார்த்திக் வெளியிட்ட இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளார்கள். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயிற்சியாளர்கள், சக வீரர்கள், நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து தோனியை போலவே வீடியோ ஒன்றை தினேஷ் கார்த்திக் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்தியாவுக்காக டி20 உலக கோப்பை தொடரை விளையாட வேண்டும் என்ற இலக்கை நோக்கி மிகக் கடுமையாக உழைத்ததாகவும் அப்படி செய்வது பெருமையான உணர்வை தந்ததாகவும் தெரிவித்தார். இதன் மூலம் தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தாரா என ரசிகர்கள் […]
Tag: குழப்பம்
மலேசியா நாட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 3 பிரதமர்கள் மாறியுள்ளனர். இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதியதாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் மலேசியா நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் என்னும் பணியும் உடனடியாக தொடங்கப்பட்டது. இந்த தேர்தலில் முடிவுகள் நேற்று வெளியானது. இந்த நிலையில் 222 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரான அன்வர் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹன்சிகா எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, மனிதன், சிங்கம், ரோமியோ ஜூலியட், வாலு, மகா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு தெலுங்கு சினிமாவிலும் நடிகை ஹன்சிகா மோத்வானி நிறைய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய நீண்ட நாள் நண்பரும் பிசினஸ் பார்ட்டனருமான சோகேல் என்பவரை கூடிய விரைவில் […]
தொடர் தோல்விகளை சந்தித்ததால் நாக சைத்தன்யா தற்பொழுது குழப்பத்தில் இருக்கின்றார். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார். இவர் நடிப்பில் வெளியான தேங்க் யூ திரைப்படம் தோல்வியடைந்தது. இதையடுத்து வெளியான லால் சிங் சத்தா திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்கள் தோல்வி அடைந்ததால் சற்று யோசிக்கின்றார். அவரின் படங்கள் தோல்வி அடைந்தாலும் பெரிய இயக்குனர்கள் அவரை வைத்து படம் பண்ண விரும்புகின்றார்கள். இந்த நிலையில் இயக்குனர் விமல் கிருஷ்ணாவும் நாக சைதன்யாவும் […]
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சென்றால் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும் என சீனா எச்சரித்தது. இந்த எதிர்ப்பை மீறியும் தன்னுடைய பயணத்தில் உறுதியாக இருந்த நான்சி பெலோசி கடந்த 2-ம் தேதி தைவானுக்கு சென்றார். அங்கு பேசிய நான்சி பெலோசி, தைவான் ஜனநாயக அரசுக்கு ஆதரவு தருவதில் அமெரிக்கா உறுதியுடன் இருக்கிறது. தைவான் நாடு பலவிதமான பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும், தங்களுடைய வளர்ச்சி மற்றும் எதிர்காலம் பற்றிய கருத்தில் உறுதியாக இருந்து வளர்ந்து […]
யாஷிகா ஆனந்த் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வெளியிட்டுள்ள தகவலால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் யாஷிகா. இவர் இருட்டுஅறையில்முரட்டுகுத்து என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவ.ர் இதை எடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது. எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர் பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை […]
யாஷிகா ஆனந்த் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வெளியிட்டுள்ள தகவலால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் யாஷிகா. இவர் இருட்டுஅறையில்முரட்டுகுத்து என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவ.ர் இதை எடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது. எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர் பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை […]
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. இதையடுத்து தொற்று பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வு எழுத உள்ள 10 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்களை விரைவில் நடத்தி முடிக்குமாறு ஆசிரியர்களை வலியுறுத்தியுள்ளது. இந்த கல்வி ஆண்டிற்கு […]
சசிகலா விவகாரத்தில் அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக கருத்து தெரிவிக்கக் கூடாது என்று அக்கட்சியின் இளைஞரணி துணைச் செயலாளரும், எம்ஜிஆர்-ன் பேரனுமான ஜூனியர் ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். சசிகலா விவகாரத்தில் அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக கருத்து தெரிவிக்கக் கூடாது என்று அக்கட்சியின் இளைஞரணி துணைச் செயலாளரும், எம்ஜிஆர்-ன் பேரனுமான ஜூனியர் ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதால் அக்கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக […]
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து பேசிய அவர், நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் விலக்கு பெறும் மசோதாவை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றி தரவேண்டும். அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு தொடரும் வகையில் மசோதா இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு […]
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவஜோத் சிங் சித்து அணிக்கும், முதலமைச்சர் அமரீந்தர் சிங் அணிக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், சண்டிகரில் அமைச்சர் திரிப்த் ரஜிந்தர் சிங் பஜ்வா, சுக்பீந்தர் சிங் சர்காரியா , சுக்ஜிந்தர் சிங் ரன்தவா மற்றும் சரண்ஜித் சிங் மற்றும் 28 எம்எல்ஏக்கள், பஜ்வாவின் இல்லத்தில் கூடி திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைமையை நேரில் சந்தித்து, முதலமைச்சர் அமரீந்தர் சிங்கை நீக்குமாறு வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் யாரை அடுத்த […]
சிவகங்கையில் ஒரே மாதிரியாக இரண்டு கார்கள் இருந்ததால் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர். கடந்த மார்ச் மாதம் பத்தாம் தேதி சிவகங்கையை சேர்ந்த முத்து கணேஷ் என்பவர் தூத்துக்குடியில் கார் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த காரை தனது பெயருக்கு சிவகங்கையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மாற்றம் செய்துள்ளார். அந்த காரை சிவகங்கையில் உள்ள அவரது குடும்பத்தினர், முத்து கணேஷ் வெளியூரில் பணிபுரிவதால் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த ஒருவரிடமிருந்து கடந்தவாரம் கன்னியாகுமரியை […]
சசிகலா வரும் 8ஆம் தேதி சென்னை வர உள்ளதாகவும் அப்போது மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்த […]
பிரிட்டனில் 11 மாதங்களாக கோமாவில் இருந்த இளைஞன் கண்விழித்தது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் அவர்களுக்கு வேறொரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் 19 வயதுடைய ஜோசப் ஃபிளாவில் என்ற இளைஞர் கடந்த மார்ச் 1ஆம் தேதி வாகன விபத்தில் சிக்கினார். அதில் அவர் பலத்த காயமடைந்து கோமா நிலைக்கு சென்றார்.அதன் பின் சுமார் மூன்று வாரங்களுக்குப் பின் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. கோமாவில் இருந்த ஜோசப்பிற்கும் இரண்டு முறை கொரோனா தொற்று ஏற்பட்டது. அதிலிருந்து அவர் மீண்டு […]
தேனி மாவட்டத்தில் சசிகலாவை வரவேற்று அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளன. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் மிக விரைவாக நடந்து வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா, கடந்த 27ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையானார். ஆனால் அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மூதாட்டி உயிருடன் திரும்பி வந்த சம்பவம் முதியோர் இல்லத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 85 வயதுடைய ரோஜெலியா ப்ளான்கோ என்ற மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார் என்று அவரது குடும்பத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. கொரோனாவால் இறந்ததால் அவரது உடலை யாரும் வந்து பார்க்கவில்லை. அவரவர் வீட்டிலேயே துக்கம் அனுசரித்தனர். ஆனால் பத்து நாட்களுக்குப் பிறகு அவர் முதியோர் இல்லத்திற்கு வந்து விட்டதாக அதே முதியோர் இல்லத்தில் […]
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ட்விட்டரில் போட்டுள்ள புதிருக்கு அர்த்தம் தெரியாமல் நெட்டிசன்கள் குழம்பியுள்ளனர். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் ஜனவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாமக நிறுவனர் […]
கட்டிடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டபட்டபோது பீரங்கி கிடைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் கட்டிடம் கட்ட வேண்டும் என்பதற்காக குழி ஒன்றை தோண்டியுள்ளனர். அப்போது எதிர்பாராத வகையில் பீரங்கி ஒன்று கிடைத்துள்ளது. இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. பொதுவாக இதுபோன்ற பள்ளங்கள் தோண்டப்படும் போது புதையல்கள், வெடிகுண்டு போன்றவைகள் தான் கிடைத்துள்ளது. மேலும் சில நாடுகளில் போர் கால வெடிகுண்டுகள் கூட கிடைத்துள்ளன. ஆனால் பீரங்கி கிடைத்துள்ளது இதுவே முதல் முறையாகும். இதுகுறித்து அருங்காட்சியக ஊழியர் ஒருவர் கூறியதாவது, இது […]
தமிழ், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ள நடிகை மியா ஜார்ஜ் திருமண குழப்பத்தில் உள்ளார். தமிழில் அமரகாவியம் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ் . இவர் நேற்று இன்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து, போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் கோப்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தும் அஸ்வின் பிலிப் என்பவருக்கும் மியா ஜார்ஜுக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் கொரோனாவால் தேதி […]