Categories
சினிமா

விக்னேஷ் நடிக்கும் “குழலி” படத்தின் ரிலீஸ் தேதி…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

காக்காமுட்டை, அறம், அப்பா ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விக்னேஷ். இவர் இப்போது இயக்குனர் செரா.கலையரசன் இயக்கத்தில் கதாநாயகன் ஆக நடித்திருக்கும் திரைப்படம் “குழலி”. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஆரா நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு டி.எம். உதயகுமார் இசையமைக்க, கார்த்திக் நேத்தா, தனிக்கொடி, ராஜாகுருசாமி மற்றும் ஆக்னஸ் தமிழ் செல்வன் போன்றோர் பாடல்கள் எழுதி இருக்கின்றனர். கே.பி.வேலு, எஸ்.ஜெய ராமன் மற்றும் எம்.எஸ்.ராமசந்திரன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஷமீர் இன் ஒளிப்பதிவு செய்துள்ளார். […]

Categories

Tech |