திடீரென குழியில் இருந்து கருப்பு நிற திரவியம் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பல லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ஊழியர்கள் எந்திரன் மூலம் குழியை தோண்டினர். அப்போது திடீரென கருப்பு நிறத்தில் திரவம் வெளியேறியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் உடனடியாக மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் என்பருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி […]
Tag: குழாய்
பள்ளத்தில் வாகனங்கள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் நகராட்சியில் பொது மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் வகையில் குடிநீர் குழாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான தற்போது கம்பம் கமிஷனர் குடியிருப்பு பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அவ்வழியாக மணல் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று வந்துள்ளது. அப்போது திடீரென டிராக்டர் தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி கொண்டது. இதனையடுத்து பின்னால் வந்த ஜீப்பும் அந்த பள்ளத்தில் சிக்கியுள்ளது. […]
அதானியின் டோட்டல் கேஸ் நிறுவனத்திற்கு குழாய் மூலம் எரிவாயு வழங்குவதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள 61 நகரங்களில் குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு வழங்குதல் மற்றும் கார்களுக்கு இயற்கை எரிவாயு வழங்குவதற்கான ஏலம் விடப்பட்டது. இந்த ஏலம் தொடர்பான முடிவுகளை பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்காற்று வாரியம் நேற்று வெளியிட்டது. சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறும் நகரங்கள் தவிர மற்ற நகரங்களில் ஏலத்திற்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 14 நிறுவனங்களுக்கான ஏல உரிமையை அதானியின் டோட்டல் […]
கடந்த ஒரு வாரமாக குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்வதை தடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை தண்டு மாரியம்மன் கோவில் வீதி பகுதியில் குழாய் உடைந்து கடந்த 1 வாரமாக தண்ணீர் வீணாகி சென்று கொண்டிருக்கிறது. மேலும் குழாய் உடைந்த இடத்தில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆகவே குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து பள்ளத்தை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குழாயில் டேப் இல்லாததால் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள வீரப்பன்சத்திரம் சத்தி ரோட்டில் சுப்பிரமணிய கவுண்டன் வலசு இருக்கிறது. இங்கு இருக்கக்கூடிய மாரியம்மன் கோவில் 2-வது வீதியில் உள்ள குழாயில் டேப் இல்லாததால் குழாயில் டேப் இல்லாததால் தண்ணீர் வீணாக சொல்கிறது. ஆகவே அதிகாரிகள் இதனை உடனே சரி செய்து நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.