அரசாங்கம் குழாய் வழியாக மதுபானம் வழங்குகிறது என்ற போலி செய்திகளை நம்ப வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மதுபிரியர்கள் பிரதமர் அலுவலகத்திற்கு ரூ.11,000 செலுத்தினால் குழாய் மூலம் மதுபானம் வழங்கப்படும் என ஒரு அறிக்கையுடன் இணையத்தில் செய்தி பரவியது. இதற்கு டுவிட்டரில் விளக்கமளித்துள்ள மத்திய அரசின் பத்திரிக்கை தகவல் பணியகம் (செய்திப் பிரிவு ) அந்த அறிக்கையை மீம்-ஆக பகிர்ந்து “அமைதி நண்பர்களே, உங்கள் நம்பிக்கையை அதிகப்படுத்தாதீர்கள்” என பதிவிட்டுள்ளது.
Tag: குழாய் மூலம் மதுபானம்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |