தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் திருவிழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக் கடன் செய்வதை வழக்கமாக வைத்து இருக்கின்றனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள சங்கனாங்குளம் ஊரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்திரன் ஆவார். இவர் சுமார் 35 வருடங்களாக வித விதமான வேடம் அணிந்து அம்மனை தரிசித்து வருகிறார். சென்ற 4 வருடங்களுக்கு முன் இவருக்கு தொண்டை பகுதியில் கேன்சர் ஏற்பட்டு சிகிச்சைக்கு சென்ற நிலையில், மருத்துவர்கள் குணப்படுத்த முடியாது என கூறியுள்ளனர். அதன்பின் அம்மனை […]
Tag: குழி
தார் ரோட்டில் குழிகளை செப்பனிட ஒரு வாட்ஸ்அப் எண்ணை கோவை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் ஏரியாவிலுள்ள குழிகளை புகைப்படம் எடுத்து விவரங்களுடன் இந்த எண்ணுக்கு அனுப்பலாம். அதாவது கோவைமாநகராட்சியின் பல பகுதிகளில் பயணிக்கவே முடியாத அளவுக்கு உள்ள ரோடுகள், இப்போது தமிழக நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சாலையின் அகலம் உள்ளிட்ட அளவீடுகள் சரியாக இருப்பதுடன் தரமான ரோடுகளை அமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையில் […]
சாலையின் குறுக்கே தோண்டப்பட்ட குழி சரியாக மூடப்படாமல் இருப்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி மார்க்கெட் முதல் வாய்க்கால் வீதி வரை சாலை ஒன்று செல்கிறது. இந்த சாலையில் 4 ரோடுகள் சந்திக்கும் இடம் இருக்கின்றது. இதில் சாலையின் குறுக்கே குழி தோண்டப்பட்டு அது சரியாக மூடப்படாமல் இருக்கின்றது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி […]
காவிரி சாலையில் சரக்கு வேன் குழியில் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மின் கேபிள் பதிக்கும் திட்டம், ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் போன்றவற்றிற்காக ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல் பாளையம் காவிரி சாலை தோண்டப்பட்டது. அதன்படி தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் குழிகள் சரியாக மூடப்படாததால் காவிரி சாலை தற்போது குண்டும் குழியுமாக காணப்படுகிறது. ஈரோட்டில் இருந்து சேலம், நாமக்கல், திருச்செங்கோடு, சென்னை போன்ற பகுதிகளுக்கு […]
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் மேலும் ஒரு குழி தோண்டப்பட்டது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கீழடியில் இரண்டு குழிகள் தோண்டப்பட்டது. அதில் சேதமுற்ற நிலையில் பானைகள், ஓடுகள், மட்பாண்டங்கள், மணிகள், பாசி ஆகிய பழங்காலப் பொருட்கள் கிடைத்தன. மேலும் அகரம், கொந்தகையிலும் தற்போது 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மூன்றாவதாக ஒரு குழி கீழடியில் […]
திருச்சியில் 5 வயது சிறுமி நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ராஜமாணிக்கம் பிள்ளை நகரை சேர்ந்தவர் சக்திவேல் என்பவர். திருமணமாகிய சக்திவேல் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இவரது வீட்டின் பக்கத்தில் உள்ள காலி மனையில் வீடு கட்டுவதற்காக அடித்தளம் போட குழிகள் தோண்டப்பட்டு இருந்தது. மழையின் காரணமாக அந்தக் குழியில் நீர் நிரம்பியிருந்தது. இந்நிலையில் தனியார் […]
மாட்டுச்சாண குழியில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள் பெற்றோர்களின் கவனக்குறைவு காரணமாக உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. குழந்தைகளை விளையாட அனுப்பினால் அவர்களை கவனமாக பார்த்துக் கொள்வது பெற்றோரின் கடமையே. தற்போது உடம்பை பகுதியில் உள்ள கண்டிவளி பகுதியில் பட்டம் விளையாடிய பத்து வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். சிறுவன் வீட்டு அருகே உள்ள பகுதியில் மாட்டுச்சாணம் இயல்பொலி இருந்துள்ளது பட்டம் அங்கே சென்று அதைத் துரத்தி […]