Categories
மாநில செய்திகள்

பல வருடங்களாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலை மீட்க…. டிஜிபி தலைமையில் குழு அமைப்பு…!!!!!

தமிழகத்தின் தொன்மை வாய்ந்த கோவில்களில் இருந்து ஐம்பொன் மற்றும் கலைநயம் கொண்ட கற்சிலைகள் தொடர்ந்து பல வருடங்களாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் சிலைகளை மீட்பதில் சிக்கல் நீடித்து வருகின்றது. இந்த சூழலில் தமிழகத்தில் இருந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு 60க்கும் மேற்பட்ட சிலைகள் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிலைகளை மீட்டு தமிழகம் கொண்டு வருவதற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக நீட் தேர்வர்களின் மனநிலையை கண்காணிக்க சிறப்பு குழு… அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!!!

நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்கள் அனைவரது மன நலனை கண்காணிப்பதற்கு அரசு சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டிருப்பதாக மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னை சைதாப்பேட்டையில் உள்ள செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, தமிழகத்தில் 2017 ஆம் வருடம் முதல் நீட் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2022-ம் வருடத்திற்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இதில் தமிழகத்திலிருந்து ஒரு லட்சத்து 45 ஆயிரத்து […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரம்….. சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு….. டிஜிபி உத்தரவு…..!!!!

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் போராட்டத்தில் வன்முறை வடித்தது. இதில் தனியார் பள்ளி வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். பள்ளி வளாகம் முழுவதும் போர்க்களமாக மாறியது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்தப் போராட்டத்தில் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகின்றது. இதனால் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. கலவரம் […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: கருமுட்டை விவகாரம்…. குழு அமைத்தது தமிழக அரசு….!!!!

ஈரோடு மாவட்டம் கருமுட்டை விவகாரம் எதிரொலியின் காரணமாக மத்திய அரசால் கடந்த ஆண்டு இயற்றப்பட்ட இனப்பெருக்கத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த 5 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. தற்போதைய இந்த சட்டத்தால் 23 முதல் 25 வயது வரையிலான பெண்களிடம் மட்டுமே கருமுட்டைகளை எடுக்க முடியும். கருமுட்டை விவகாரத்தில் மோசடியில் ஈடுபட்டால் அதிகபட்சம் ரூபாய் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

“மாநில கல்வி கொள்கை குழு”….. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட மாநில கல்வி கொள்கை குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் மாநில கல்வி கொள்கையை வடிவமைக்க வல்லுநர்கள், கல்வியாளர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைக்கப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்த அறிவிப்பை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட மாநில கல்வி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!!!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். அந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளில் 5 ஆண்டுகளில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த இருக்கின்றோம். மேலும் 2021 – 22 ஆம் ஆண்டில் 1997 கிராமப் பஞ்சாயத்துகளில் ரூபாய் 627 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் அதை இன்றைக்கு நான் தொடங்கி […]

Categories
உலக செய்திகள்

ஆயுதங்கள் தவறான நபர்களின் கைகளுக்கு சென்றதா….? அமெரிக்கா கருத்து… வெளியான வீடியோ ஆதாரம்…!!!!!

நியோ-நாஜி போராளிகள் குழு இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. மரியுபோலில் ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிட்டு வரும் நியோ-நாஜி போராளிகள் குழுவான அசோவ் படைப்பிரிவு, இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்துகின்ற  வீடியோ வெளியாகியிருக்கிறது.  முன்னதாக, உக்ரைனுக்கு தங்கள் நாடு அனுப்பிய ஆயுதங்கள் என்ன ஆனது என்பது பற்றி  எந்த தகவலுமில்லை  என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆயுதங்கள் தவறான நபர்களின் (போராளிகள்) கைகளுக்கு சென்றதாக அமெரிக்கா கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில் ஜிஎஸ்டி உயர்வு…. மத்திய அரசு பரிசீலனை…. இதுதான் அரசின் திட்டமா….?

2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி இந்தியாவில் ஜிஎஸ்டி  வரி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் 5%, 12%, 18%, 28% என நான்கு விகிதாச்சாரங்கள் இருக்கிறது. தங்கத்திற்கு  மட்டும் ஸ்பெஷலாக 3% என தனி விகிதாச்சாரம் உள்ளது. மேலும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகளுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், 5% விகிதாச்சாரத்தை நீக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள்  வெளியாகியாகியிருக்கிறது. 5% விகிதாச்சாரத்தில் உள்ள சில பொருட்களை 3% விகிதாச்சாரத்துக்கு மாற்றிவிட்டு […]

Categories
மாநில செய்திகள்

மின்சார வாரியத்தில் கேங்மேன் பணி நியமனம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!!

மின்சார வாரியத்தில் கேங்க்மன் பணி நியமன பிரச்சினையை களைய 4 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மின்சார வாரியத்தில் கேங்க்மன் பணிக்கு தேர்வாகியுள்ள 5,493 பேருக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என கூறப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தங்களுக்கு உடனே பணி நியமன ஆணையை வழங்க கோரி தேர்வாகியுள்ளவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முதலமைச்சர் அலுவலகம், மின்சாரத்துறை அமைச்சர், அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர். இந்நிலையில் மின்சார வாரியத்தில் பணி நியமன […]

Categories
மாநில செய்திகள்

நாளை விடுமுறை….. ஞாயிற்றுக்கிழமை பள்ளிகள் திறப்பு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மார்ச் 20ஆம் தேதியன்று பள்ளிக் கல்வி மேலாண்மை குழு கூட்டம் நடைபெரும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. உலகம் முழுவதும்  கொரோனா தொற்று பரவி  வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளில் ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டிருந்தது. இதனால் இந்த இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லுரியில் பயிலும் மாணவர்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து வந்தனர். இந்நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் தமிழகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. அதனை  தொடர்ந்து […]

Categories
உலகசெய்திகள்

ரஷ்யாவின் தீர்மானம் நிராகரிப்பா..? ஐநா கவுன்சில் நடைபெறும் விவாதம் ..!!!

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா கொண்டுவந்துள்ள மனிதாபிமான வரைவுத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென உறுப்பினர்களுக்கு ரஷ்யா வேண்டுகோள் விடுத்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில்  ரஷ்யா கொண்டுவந்துள்ள மனிதாபிமான வரைவுத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என ஐநா  உறுப்பினர்களுக்கு ரஷ்யா வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற இருக்கும்  நிலையில் இன்று இந்த விவாத கூட்டம் நடைபெற உள்ளது. இந்த சூழலில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று மீண்டும் அவசரமாக கூடுகிறது. பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், அயர்லாந்து, […]

Categories
மாநில செய்திகள்

இனி ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளிகள் திறப்பு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மார்ச் 20ஆம் தேதியன்று பள்ளிக் கல்வி மேலாண்மை குழு கூட்டம் நடைபெரும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் காரணம் கொரோனா தொற்று பரவி  வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளில் ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டிருந்தது. இதனால் இந்த இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லுரியில் பயிலும் மாணவர்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து வந்தனர். இந்நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் தமிழகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. அதனை  […]

Categories
மாநில செய்திகள்

சிதம்பரம் கோயில் விவகாரம்…. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு…!!!!

சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வருவது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.சென்னை வடபழனி முருகன் கோயில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத் துறையில் வரலாறு காணாத அளவிற்கு பல்வேறு பணிகள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 10,000 கோடி நிதியுதவி… சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்…!!!!

உக்ரைனுக்கு  பத்தாயிரம் கோடி அவசர உதவியாக வழங்குவதற்கு சர்வதேச நிதியம் ஒப்புதல் அளித்திருக்கிறது. சர்வதேச நாணய நிதியம் உக்ரைனுக்கு 1.4 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளது. இது பற்றி விவாதிக்கும் நிர்வாக குழுவின் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதுபற்றி கூறிய சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா  ஜார்ஜீவா “போரினால் ஏற்பட்ட அதிர்ச்சியை  சமாளிக்க  1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவி வழங்கும் திட்டத்திற்காக நிர்வாக குழுவிற்கு அனுப்பி இருக்கிறோம். […]

Categories
மாநில செய்திகள்

அடடே இப்படி ஒரு சீர்வரிசையா?…. 9 மாட்டு வண்டிகளில்….. ஊரையே வியக்க வைத்த சம்பவம்….!!!!

புதுக்கோட்டையில் தமிழர்களின் படைப்புகளை கல்யாண சீர் வரிசையாக வழங்கிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. “தமிழினி” என்ற  வாட்ஸ் அப் குழு  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மருத்துவர்கள், மருத்துவ துறை பணியாளர்கள், காவல்துறையினர், ஆசிரியர்கள், தமிழறிஞர்கள், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களை  கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இக்குழுவினருக்கு இடையே தினமும் கவிதை, கட்டுரை, கதை போட்டிகள் போன்றவை நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் புதுக்கோட்டையில் இந்த வாட்ஸ் அப்  குழுவின் கவுரவ ஆலோசகர் கவிஞர் தங்கம் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிக்கடன் மோசடி…. புதிய நிபுணர் குழு நியமனம்…. மத்திய அரசு அதிரடி….!!!!

இந்தியாவில் ரூ.3 கோடிக்கு மேற்பட்ட வங்கிக் கடன் மோசடி வழக்குகளை கண்காணிக்க புதிய நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. இதற்கு முன்பு ரூ.50 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட வங்கி கடன் வழக்குகள் மட்டுமே நிபுணர் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது இதனை ரூ.3 கோடிக்கு நிர்ணயித்து மத்திய பொருளாதார குற்றங்கள் கண்காணிப்பு ஆணையம் சிவிசி இதற்கான சட்டவிதிகளை திருத்தியுள்ளது. இதன் மூலம் வாராக் கடன் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் வங்கிகளுக்கு புதிய நம்பிக்கை அளிக்கும். […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு…. தமிழக அரசு உத்தரவு….!!!!

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற 2022-ஆம் ஆண்டு தை பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 22 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்த பரிசு தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் பாசிப்பருப்பு நெய் உள்ளிட்ட 22 பொருள்கள் இடம்பெற்றுள்ளது.  மேலும் ஜனவரி 3-ஆம் தேதி முதல் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு அரிசி குடும்ப […]

Categories
மாநில செய்திகள்

‘இலக்கிய மாமணி’ விருது….  தேர்வு செய்ய குழு…. அரசாணை வெளியீடு….!!!!

இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானோரை தேர்வு செய்வதற்கு குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் தெரிவித்துள்ளதாவது: “இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானோரை தேர்வு செய்ய அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் குழு அமைக்கப்படும். விருது பெறுபவருக்கு தலா 5 லட்சமும், ஒரு சவரன் தங்கப் பதக்கம், பாராட்டு பத்திரம் வழங்க ரூபாய் 17.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழில் இயல், இசை, நாடகம் ஆகிய பிரிவுகளில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நகைக்கடன் முறைகேட்டை ஆய்வு செய்ய குழு அமைப்பு!!

கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் முறைகேட்டை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. 5 சவரன் நகை கடன் மட்டுமின்றி 100% பொது நகைக் கடன்களையும் ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சார்பதிவாளர், சரக மேற்பார்வையாளர், நகை மதிப்பீட்டாளர் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது. சென்னை மண்டலத்தில் துணை பதிவாளர்களை கொண்ட குழு ஆய்வு செய்து அறிக்கை தர உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து நவம்பர் 20க்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் சற்று முன்…. முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பு…!!!

சட்டப்படியாக சமூகநீதி முழுமையாக செயல்படுத்தபடுகிறதா என கண்காணிப்பதற்கான குழு அமைக்கப்படுகிறது என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் சற்றுமுன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திராவிட இயக்கம் என்பது சாமானியர்களை உயர்த்துவதற்காக, சாமானியர்கள் சரித்திரம் படைக்க, தொடர்ந்து சரித்திரம் படைக்கப் படும் உயரிய வரலாற்றைக் கொண்டது என்று முதலமைச்சர் அறிக்கையில் சொல்லியுள்ளார். இந்த வரலாறு இன்று, நேற்றல்ல நூற்றாண்டு தொடர்ச்சியை கொண்டது எனவும் சொல்லியுள்ளார். 1916 ஆம் ஆண்டு தென்னிந்திய நல […]

Categories
மாநில செய்திகள்

தெரு விலங்குகளுக்கு உணவு அளிக்க ஏற்பாடு… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

தெரு விலங்குகளுக்கு உணவளிக்கும் செயல்திட்டங்களை வகுப்பதற்காக குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மக்கள் யாரும் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று எச்சரித்துள்ளது. இதனால் தெரு விலங்குகள் உணவின்றி பசியால் தவித்து […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க… மாவட்ட ஆட்சியர் தலைமையில் 5 குழு அமைப்பு…!!

ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்திருப்பது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்திக்காக தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளித்து அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை பிரமாண பத்திரமாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்தது . ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதைக் கண்காணிக்க 5 பேர் கொண்ட குழுவை அமைக்கவும் உள்ளூர் […]

Categories
மாநில செய்திகள்

பாடத்திட்டத்தை குறைப்பதற்கு 18 பேர் கொண்ட குழு… முதல்வர் பழனிசாமி ஒப்புதல்..!!

பாடத்திட்டத்தை குறைப்பதற்கு 18 பேர் கொண்ட குழுவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். எனவே முதலமைச்சர் ஒப்புதலோடு 18 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். CEO, DEO, இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் என 14 அரசு அலுவலர்கள், 4 கல்வியாளர்கள் என 18 பேர் குழுவில் இடம் பெற்றுள்ளதாக கூறியுள்ளார். முன்னதாக இன்று காலை ஈரோடு மாவட்டம் நம்பியூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் கற்றல், கற்பித்தலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன? என்பது குறித்து ஆராய குழு அமைப்பு!!

கொரோனாவால் கற்றல், கற்பித்தலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன? என்பது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் 12 பேர் அடங்கிய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக 15 நாளில் அறிக்கை அளிக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இதனை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், கல்விநிறுவனகள் ஆகியவை மூடப்பட்டன. ஒரு வருடத்திற்கு […]

Categories

Tech |