Categories
உலக செய்திகள்

“இளமையா, ஆரோக்கியமா” வாழணுமா…? “இனி டயட் வேண்டாம்”… இத செய்யுங்க …. நிபுணர்களின் மாஸ் ஆலோசனை….!!

இங்கிலாந்து நிபுணர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு மிக எளிமையான பல வழிகளை தெரிவித்துள்ளார்கள். இங்கிலாந்து நிபுணர்கள் ஆரோக்கியமாகவும், நீண்ட காலம் இளமையாக வாழ்வதற்கும் தேவையான மிக எளிமையான பல வழிகளை கூறியுள்ளார்கள். அதன்படி முதலாவதாக உணவு கட்டுப்பாட்டை விட உடற்பயிற்சிக்கு முன்னுரிமை கொடுங்கள் என்று லண்டனிலுள்ள கிங்ஸ் காலேஜ் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஏனெனில் உடற்பயிற்சி செய்யும் போது இன்சுலின் உடலில் இருக்கும் குளுக்கோஸை எடுத்துக் கொள்ளும்படி தசைகளை தூண்டுவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து 3 மாதங்களுக்கு ஒருமுறை இரத்த […]

Categories
மாநில செய்திகள்

பெரு நிறுவனங்கள் வங்கி தொடங்கலாம் …!!

வங்கி தொடங்குவதற்கு பெரு நிறுவனங்களை அனுமதிக்கலாம் என ரிசர்வ் வங்கி குழு பரிந்துரை செய்துள்ளது. தனியார் வங்கிகளுக்கான நெறிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட பி.கே மொகந்தி தலைமையிலான குழு அதற்கான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் உரிய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்ட பிறகு பெரும் நிறுவனங்களை வங்கிகள் தொடங்குவதற்கு அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் அதிகபட்சமாக 15 சதவீதம் வரை பங்குகள் வைத்திருக்கலாம் என்றும் 15 ஆண்டுகளில் அது 26 சதவீதமாக உயர்த்தி கொள்ளலாம் […]

Categories

Tech |