குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நான்கு நாடுகளின் உறுப்பினர்களை கொண்டுள்ள ‘குவாட்’ அமைப்பின் உச்சி மாநாடு நேற்று ஜப்பானில் நடைபெற்றுள்ளது. இந்த 4 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்றனர். இந்த 2வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமரான அந்தோணி அல்பேனீஸ், மற்றும் ஜப்பான் பிரதமரான புமியோ கிஷிடா ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். இதற்காக ஜப்பான் பிரதமர் விடுத்த அழைப்பின் பேரில் […]
Tag: குவாட் அமைப்பு
குவாட் அமைப்பானது இந்தோ-பசிபிக் பகுதியில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக அடுத்த 5 வருடங்களில் 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கி வைக்க தீர்மானித்திருக்கிறது. இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நான்கு நாடுகள் சேர்ந்து குவாட் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தனர். இந்த அமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டில் இன்று நடக்கிறது. இதில் குவாட் அமைப்பில் உள்ள 4 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் நேரில் கலந்து கொண்டனர். அப்போது பல விவகாரங்கள் தொடர்பில் ஆலோசனை செய்தனர். அதன்படி, […]
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தயாராக இருக்கும் நிலையில் இந்திய தங்களுக்கு துணையாக இருக்கும் என்று அமெரிக்கா கூறியிருக்கிறது. உக்ரைன் பிரச்சினையில் அதிகாரபூர்வமாக தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி கொண்டிருக்கிறது. ஆனால், போர் உருவாகக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்தியா, எந்த நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை. இந்நிலையில், சமீபத்தில் குவாட் அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இதில், உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடந்தது என்று […]
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குவாட் அமைப்பால் இந்தோ பசிபிக் பிராந்தியத்திற்கு நன்மை தான் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் இருக்கும் மெல்போர்ன் நகரத்தில் குவாட் அமைப்பை சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்திருக்கிறது. ஜப்பான் மற்றும் அமெரிக்கா உட்பட சில நாடுகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இந்நிலையில், சீனா, தங்கள் நாட்டின் வளர்ச்சியை தடுப்பதற்காகவும், அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்டவும் தான் இந்த அமைப்பு […]
தீவிரவாதத்தை முழுவதுமாக ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் கூறியிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரத்தில் குவாட் அமைப்பினுடைய 4 வெளியுறவு மந்திரிகள் கூட்டம் நடந்திருக்கிறது. இதில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் பங்கேற்றார். இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற 4 நாடுகள் குவாட் என்ற நாற்கர பாதுகாப்பு பேச்சுவார்த்தை அமைப்பை தோற்றுவித்திருக்கின்றன. இதில் பங்கேற்ற வெளியுறவு துறை மந்திரியான ஜெய்சங்கர் தெரிவித்ததாவது, கொரோனா பரவலை சமாளிப்பது […]
இந்தோ-பசிபிக் மண்டலத்தின் பாதுகாப்பு குறித்த அறிக்கை ஒன்றை நான்கு நாடுகளின் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் உருவாக்கிய குவாட் என்னும் அமைப்பின் உச்சி மாநாடானது அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியா பிரதமர் மோடி, அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியா ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமரான யோஷிஹிடே சுகா போன்ற தலைவர்கள் கலந்து கொண்டு பேசினார். மேலும் அவர்கள் நால்வரும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை […]
குவாட் நாடுகள் சுமார் 100 கோடி கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்ய மேற்கொண்டுள்ள நடவடிக்கையை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள “குவாட்” அமைப்பின் முதல் கூட்டம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சுமார் 100 கோடி தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமெரிக்கா குவாட் நாடுகளின் இந்த நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே “வருகின்ற […]