Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

BREAKING: குவாரி விபத்து… 2 பேர் மரணம்…. அதிர்ச்சி தகவல்….!!!!

பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரியில் பாறை சரிந்து இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பொக்லைன் இயந்திரம் மூலம் கல்குவாரியில் பாறைகளை அகற்றும் பணி நடந்துக் கொண்டிருக்கும்போது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து ஏற்பட்ட கல்குவாரி அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வகுமாருக்கு சொந்தமானது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |