Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்”…. நீண்ட வரிசையில் நின்று குளித்த சுற்றுலா பயணிகள்…!!!!!

குற்றாலத்தில் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் இருக்கும். தற்பொழுது சீசன் நன்றாக இருக்கின்றது. அவ்வபோது சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகின்றது. மேலும் குளிர்ந்த காற்று வீசுகின்றது. ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகின்றது. நேற்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு குவிந்தனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அகஸ்தியர் அருவியில் அலைமோதும் கூட்டம்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர் அருவியில் ஆண்டுதோறும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு சென்று குளித்து மகிழ்வர். இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தனர். இதனை அடுத்து நீண்ட வரிசையில் வாகனங்கள் சோதனை சாவடியில் அணிவகுத்து நின்றது. பின்னர் வனத்துறையினர் சோதனை நடத்தி வாகனங்களை அனுமதித்தனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“விடுமுறை தினத்தை முன்னிட்டு குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்”…. தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார்…!!!!!

விடுமுறை தினத்தை முன்னிட்டு குமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் மக்கள் சுற்றுலா தலங்களுக்கு சென்று கோடை வெப்பத்தை தனித்து வருகின்றார்கள். இந்நிலையில் பிரபல சுற்றுலா தலமான குமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்ற நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குமரிக்கு வந்துள்ளனர். கடலில் ஆனந்தமாக குளியல் போட்டபின் பகவதி அம்மன் கோவில், விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, காந்தி நினைவு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொடர் விடுமுறை…. குவிந்த சுற்றுலா பயணிகள்…. களைகட்டியது நீலகிரி…!!

தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்கு வெளி மாநிலங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்குள்ள ஊட்டியில் குளுமையான காலநிலை நிலவுகிறது. இதனால் மற்ற இடங்களைவிட ஊட்டியில் அதிக அளவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் காணப்படுகிறது. தற்போது 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக வழக்கத்தைவிட அதிகளவில் சுற்றுலா பயணிகளின் வருகை […]

Categories

Tech |