Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! படையப்பா படத்திற்கு பிறகு…. சூப்பர் ஸ்டாரை காண படையெடுக்கும் மக்கள்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் ஆக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபல கண்டன நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி மற்றும் விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது கடலூர் மாவட்டத்தில் உள்ள […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மேட்டூர் பூங்காவில் திரண்ட ஏராளமான சுற்றுலா பயணிகள்”….. அதிகளவு வசூலான நுழைவு கட்டணம்…!!!!!

மேட்டூர் பூங்காவில் நேற்று அதிக அளவு சுற்றுலா பயணிகள் திரண்டதால் அதிக நுழைவு கட்டணம் வசூலானது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பூங்காவிற்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிக அளவு சுற்றுலா பயணிகள் மேட்டூருக்கு வந்தார்கள். ஒரு சிலர் பூங்காவை சுற்றிப் பார்த்த பிறகு அணையின் வலது கரையை பகுதியில் இருக்கும் பவள கோபுரத்திற்கு சென்று அணையின் அழகை ரசித்தார்கள். மேட்டூரில் சுற்றுலா […]

Categories
தேசிய செய்திகள்

மக்கள் யாரும் நுழைய கூடாது..! தடை போட்ட போலீஸ்….. வெறிசோடிய கிராமம் …!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கொரோனா தொற்றுக்கு இலவச ஆயுர்வேத மருந்து வாங்க பொதுமக்கள் குவிந்த கிருஷ்ணா பட்டிணத்தில் பொதுமக்கள் நுழைய அனுமதி இல்லை என அம்மாநில போலீசார் அறிவித்துள்ளனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கிருஷ்ணா பட்டிணத்தில் கொரோனாவிற்கு இலவசமாக வழங்கப்படும். ஆயுர்வேத மருந்து வாங்க ஏராளமானோர் குவிந்தனர். இந்த மருந்தை எடுத்துக்கொண்டால் கொரோனா தொற்று சரியாகிவிடும் என்ற தகவல் காட்டுத்தீ போல் பரவியதால் தினமும் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். மேலும் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காற்றில் பரந்த சமூக இடைவெளி….! மீனுக்காக குவிந்த மக்கள்…. குமரியில் தொற்று அபாயம் …!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறி மீன் வாங்க குவிந்த வியாபாரிகள், பொது மக்களால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மீன்களின் இனப்பெருக்கத்திற்காக தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் கடந்த 14ஆம் நாள் நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதோடு.. இரண்டு மாதங்கள் இந்த தடைக்காலம் நீடிக்கும். ஆனால், கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடித்தொழில் நடைபெற்று வருவதால் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மீன் வாங்கி செல்கின்றனர். […]

Categories

Tech |