Categories
கிரிக்கெட் விளையாட்டு

பட்லர் அதிரடி….. ராஜஸ்தான் அணி 222 ரன்கள் குவிப்பு…..!!!!

டெல்லி அணியின் வெற்றிக்கு 223 ரன்களை இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயித்தது. ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 34-வது லீக் போட்டியில் டெல்லி – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 […]

Categories
சற்றுமுன் விளையாட்டு

அதிரடியாக ஆடிய சென்னை….. 169 ரன்கள் குவிப்பு….. சென்னை வெற்றி பெறுமா?….!!!

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இன்று சென்னை அணி குஜராத் அணியுடன் விளையாடி வருகிறது. முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 […]

Categories
தேசிய செய்திகள்

விஷு, ஈஸ்டர் போன்ற பண்டிகை…. கேரள எல்லையில் போலீஸ் குவிப்பு….!!!!

கேரள எல்லையில் போலீசார்கள் அதிகளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு கேரளா எல்லையில் அதிக அளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில் கேரளாவில் விஸு, ஈஸ்டர் போன்ற பண்டிகைகள் கொண்டாடப் பட உள்ளதாகவும், கேரள மாநிலத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து மதுபானம் கடத்தப்படுவதை தடுக்கும் விதமாக எல்லைப் பகுதிகளான வளையார், கன்னியாகுமரி, குமுளியில் முன்னெச்சரிக்கையாக காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS RR : ராஜஸ்தானுக்கு 189 ரன்களை… வெற்றி இலக்காக நிர்ணயித்த சிஎஸ்கே…!!!

12 வது லீக் போட்டியில் , சென்னை சூப்பர் கிங்ஸ் -ராஜஸ்தான் ராயல்ஸ்   அணிகள்  மோதல் . 14வது  ஐ.பி.எல் தொடரின் ,12 வது லீக் போட்டியில் , சென்னை சூப்பர் கிங்ஸ் -ராஜஸ்தான் ராயல்ஸ்   அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கண்டே மைதானத்தில், இன்று  தொடங்கியது  . இதில்  டாஸ் வென்ற  ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி  பவுலிங்கை  தேர்வு செய்துள்ளது.சிஎஸ்கே  அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெட்வாக்  –  டு பிளெசிஸ் களமிறங்கினர் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா-உக்ரைன் படைகள் குவிப்பு…. அமெரிக்க சர்வதேச வான்வெளியில் கண்காணிப்பு….

 ரஷ்யா கடற்படையின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக அமெரிக்கா கண்காணிப்பு விமானங்களை தொடர்ந்து இயக்குவதாக பாதுகாப்பு துறை அதிகாரி கூறுகிறார். கிழக்கு ஐரோப்பாவில் உள்ள உக்ரைன் எல்லை வடகிழக்கு அருகே ரஷ்ய ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் கிழக்கு எல்லைப் பகுதியான டான்பாஸ் மாகாணத்தை கைப்பற்றுவதற்காக ரஷ்யா தீவிர முயற்சி செய்வதாக அந்நாடு குற்றம் சாட்டி வருகின்றது. அதனால் ரஷ்ய எல்லைகளில் உக்ரைன் படைகளை குவித்து வருகின்றது. இதனைக் காரணமாகக் கொண்டு ரஷ்யாவும் தன் பங்கிற்கு உக்ரைனுக்கு எதிராக […]

Categories
உலக செய்திகள்

விமான நிலையங்கள், துறைமுகங்களில் போலீஸ் குவிப்பு… காரணத்தை அறிவித்த உள்துறைச் செயலாளர்…!

விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் போலீசார் குவிக்கப்படுவார்கள் என உள்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். வரும் திங்கள்கிழமை முதல் சிவப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 33 நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் பத்து நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே அதனை கண்காணிப்பதற்காக விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் போலீசார் குவிக்கப் படுவார்கள் என உள்துறை செயலாளர் பிரீத்தி படேல் அறிவித்துள்ளார். மேலும், தனிமைப்படுத்தலுக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு 10,000 பவுண்ட் அபதாரம் […]

Categories
தேசிய செய்திகள்

புறப்பட்டுவிட்டார் ராகுல் காந்தி… இனி எவராலும் தடுக்க முடியாது… சாலை முழுவதும்… போலீஸ் குவிப்பு…!!!

உத்திரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தி தலைமையிலான எம்பிக்கள் குழு உத்திரபிரதேசம் புறப்பட்டுவிட்டது. உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற ராகுல்காந்தி தலைமையில் எம்பிக்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சியின் குழு உத்திரப் பிரதேசத்திற்கு புறப்பட்டது. ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் காரிலும் ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் குழுவினர் பேருந்திலும் புறப்பட்டு செல்கிறார்கள். அவர்கள் அனைவரையும் தடுத்து […]

Categories

Tech |