Categories
தேசிய செய்திகள்

“மடியில் போன தாயின் உயிர்”…. மருத்துவராக முடிவு செய்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி….. குவியும் பாராட்டு….!!!!!

இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்து ஓய்வு பெற்றவர் ராஜன் பாபு (59). இவர் கொரோனா பாதிப்பினால் தன்னுடைய தாயை இழந்ததால் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்று முடிவு செய்து நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதன் காரணமாக தற்போது மருத்துவம் படிக்க இருக்கிறார். இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த ராஜன் பாபு இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது, நான் எளிமையான குடும்பத்தில் பிறந்ததால் 7-ம் வகுப்புக்கு பிறகு பள்ளி செல்ல முடியாததால் ஒரு கடையில் வேலை பார்த்தேன். என்னுடைய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வரே! நீங்க வேற‌ லெவல்…. இன்று தரமான 2 சம்பவம்…. வீடியோ வைரல்…. குவியும் பாராட்டு…..!!!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று  தலைமைச் செயலகத்திலிருந்து புறப்பட்டு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஒலியுடன் வந்து கொண்டிருந்தது. இதனால் முதல்வரின் வாகனத்தை காவல்துறையினர் நிறுத்தி ஆம்புலன்ஸ்-க்கு வழி விட்டனர். ஆம்புலன்ஸ் என்ற பிறகு முதல்வர் காரில் கிளம்பினார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் அண்ணா சாலையில் விபத்தில் சிக்கிய ஒரு நபரை மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா!…. 1 மணி நேரத்தில் 249 டீ…. புதிய சாதனை படைத்த பெண்… குவியும் பாராட்டுக்கள்….!!!

தென் ஆப்பிரிக்காவில் இன்கார் வாலண்டின் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு மணி நேரத்தில் 249 தேனீர்களை தயாரித்து உலக சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே ஒரு மணி நேரத்தில் 150 கப் தேனி தயாரிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் பெண் அசுர வேகத்தில் 249 தேனீர் தயாரித்துக் கொடுத்துள்ளார். இந்த தேனீரில் வெண்ணிலா, ஸ்ட்ராபெரி ஆகிய பிளேவர்களில் ரூயிபோஸ் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பெண்ணிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Categories
தேசிய செய்திகள்

தாய் நாட்டிற்காக போராடிய நாய்…. குண்டடி பட்டும் தீவிரவாதிகளுடன் மோதல்….‌ குவியும் பாராட்டு…..!!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆனந்தநாத் மாவட்டத்தில் தங்ப்வாரா எனும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தீவிரவாதிகளை தேடும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் ராணுவத்தில் கடுமையான முறையில் பயிற்சி பெற்ற ஜூம் எனும் நாய் தீவிரவாதிகள் பதுங்கி இருந்த வீட்டிற்குள் நுழைந்தது. அந்த நாயை பார்த்து அதிர்ச்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. ஆசிய திரைப்பட விருதுகளில் “ஜோக்கர்” நடிகருக்கு கிடைத்த அங்கீகாரம்…. குவியும் பாராட்டு….!!!!!

ஆசிய திரைப்படங்களுக்கான “ஏசியன் அகாடமி கிரியேட்டிவ் விருதுகள்” ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான ஏசியன் அகாடமி கிரியேட்டிவ் விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விருதில் ‌16 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு மொழி படங்கள் கலந்து கொண்டது. இதில் சிறந்த படம், சிறந்த தொழில்நுட்ப இயக்குனர், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குனர் போன்ற பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இந்தியாவைச் சேர்ந்த குரு சோமசுந்தரத்திற்கு சிறந்த முன்னணி நடிகருக்கான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

MISS TAMILNADU: பட்டத்தை வென்ற கட்டிட தொழிலாளியின் மகள்…. குவியும் பாராட்டு….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருக்கழுக்குன்றம் பகுதியில் கட்டிட தொழிலாளியான மனோகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரக்ஷயா (20) என்ற மகள் இருக்கிறார். கல்லூரி படிப்பை முடித்த ரக்ஷயாவுக்கு சிறு வயது முதலே அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதன் காரணமாக கல்லூரி படிப்பை முடித்த பிறகு பார்ட் டைமில் வேலை பார்த்து அழகி போட்டிக்கு தயாராகியுள்ளார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு மோனா ஆக்டிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

மாற்றுத்திறனாளி மகளுக்கு உணவளிக்க கூலித் தொழிலாளி உருவாக்கிய ரோபோ….. குவியும் பாராட்டுக்கள்….!!!

கோவாவில் போண்டா தாலுகாவில் உள்ள பெத்தோரா என்ற கிராமத்தில் பிபின் கடம்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 14 வயது மகள் உள்ளனர். மாற்றுத்திறனாளியான மகளை பிபினின் மனைவி பராமரித்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிபினின் மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கை ஆகிவிட்டார். மற்றவர்கள் உதவியின்றி மகளால் இயங்க முடியாத நிலை இருப்பதால் மகளை கவனித்துக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. பிபின் வேலைக்கு சென்ற பிறகும் […]

Categories
உலக செய்திகள்

“மனிதாபிமானத்தின் உச்சம்” ஏழைகளுக்கு இலவச ரொட்டி தயாரித்து வழங்கும் மிஷின்….. துபாய் அரசின் அசத்தல் நடவடிக்கை….!!!!

துபாய் நாட்டில் ஒரு நிமிடத்திற்குள் இலவசமாக சூடான ரொட்டி தயாரித்து வழங்கும் மெஷின் நிறுவப்பட்டுள்ளது. இந்த ரொட்டி தயாரித்து வழங்கும் மெஷின் எந்த ஒரு ஏழையும் பசியுடன் தூங்கக் கூடாது என்பதற்காக நிறுவப்பட்டுள்ளது. இந்த ரொட்டி மிஷின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் ஆணைப்படி நிறுவப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்ட துவக்கமாக வெளிநாட்டு தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் மற்றும் உணவு டெலிவரி செய்பவர்களுக்கு இலவசமாக ரொட்டி வழங்கப்படுகிறது. அதன் பிறகு ஆதரவற்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இவர் தான் சிறந்த மனிதர்” மனிதநேய விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்…. குவியும் பாராட்டு….!!!!

பிரபல நடிகருக்கு சிறந்த மனிதநேய விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசியாவைச் சேர்ந்த டேக் கேர் இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் அமைப்பு ஒவ்வொரு வருடமும் மக்களுக்காக சேவை செய்யும் சிறந்த மனிதர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்குகிறது. அதன்படி சிறப்பாக தொண்டாற்றும் நபர்களுக்கு pride of humanity என்ற விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் சிறந்த மனிதநேய வருவது நடிகர் சக்தி சௌந்தரராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 5 வருடங்களாக தமிழகத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். […]

Categories
மற்றவை விளையாட்டு

மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி…. அரசு பள்ளி மாணவிகள் சாதனை…. குவியும் பாராட்டு…..!!!!

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டி சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் சான் அகாடமி ஆதரவுடன் நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவி-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பெண்கள் பிரிவில் 17 அணிகள் கலந்து கொண்டது. இந்நிலையில் ஆண்கள் பிரிவில் செயின்ட் பீட்ஸ் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 25-17, 12-25, 24-23 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றனர். இதனையடுத்து பெண்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடடே! சூப்பர்….. 10 வயதில் இவ்வளவு திறமையா….? பாரம்பரிய விளையாட்டில் உலக சாதனை படைத்து அசத்தல்…. கோவை சிறுவனுக்கு குவியும் பாராட்டு….!!!!

உலக சாதனை படைத்த சிறுவனுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அப்பநாயக்கன் பாளையம் பகுதியில் நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி உமாதேவி என்ற மனைவியும் பவன் (10) என்ற மகனும் இருக்கின்றனர். இதில் பவன் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சிறுவனுக்கு சிறு வயது முதலே குங்ஃபூ, கிக் பாக்ஸிங் மற்றும் சிலம்பம் போன்றவற்றை கற்றுக் கொண்டு வருகிறார். இவர் குங்ஃபூ […]

Categories
மாநில செய்திகள்

கல்யாணத்திற்கு சேர்த்த பணத்தில் கிராமத்திற்கு சாலை…… வாலிபருக்கு குவியும் பாராட்டுக்கள்…..!!!

இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்களில் இன்னும் முறையான சாலை வசதி இல்லை. இது குறித்து மக்கள் அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் பலமுறை கோரிக்கைகள் வைத்து அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் ஒருவர் தனது திருமணத்திற்காக வைத்திருந்த பணத்தை பொதுமக்களுக்காக சாலை அமைத்து மக்கள் மனதில் ஹீரோவாக இடம் பிடித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட வானூர் அருகில் உள்ள நல்லூரில் சந்திரசேகரன்(31) என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள HCL டெக்னாலஜி லிமிடெட் நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்ப தலைவராக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான சிலம்பப் போட்டி‌…. 12 பதக்கங்களை வென்று மாணவ-மாணவிகள்‌ சாதனை….. குவியும் பாராட்டு‌‌….!!!!

சிலம்பம் போட்டியில் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர்-சிறுமிகள் 12 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். இன்றைய காலகட்டத்தைச் சேர்ந்த மாணவமாணவிகள் கல்வியில் மட்டுமின்றி மற்ற துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். இதில் குறிப்பாக விளையாட்டு துறையில் பல்வேறு மாணவ-மாணவிகள் சாதனை படைக்கின்றனர். இப்படி விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் மாணவர்களுக்கு அரசாங்கம் பல்வேறு விதமான உதவிகளை செய்வதோடு, வேலை வாய்ப்புகள் மற்றும் உயர் கல்வியில் சலுகைகளையும் வழங்கி வருகிறது. அதோடு விளையாட்டு துறையில் சாதனைப் படைக்கும் மாணவர்களை […]

Categories
சினிமா

சூர்யா, கார்த்தி செய்த செயல்….. குவியும் பாராட்டுக்கள்….. அப்படி என்ன செய்தார்கள்……?

தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் குஷ்பு, கோவை சரளா, ராஜேஷ், மனோபாலா, பசுபதி, சோனியா, பிரசன்னா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நடிகர் சங்கம் கட்டிடப் பணிகளை தொடங்குவது மற்றும் கட்டிடம் நிதி திரட்டுவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் சிறந்த நடிகருக்கான […]

Categories
அரசியல்

அரசு பள்ளியா இது!….. சிகரம் அமைப்பின் சூப்பர் முயற்சி…. அப்படி என்ன செய்தார்கள்?….. மகிழ்ச்சியில் மாணவர்கள்…..!!!!

கடந்த காலகட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. ஏனென்றால் தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை பார்த்து பெற்றோர்கள் மாணவர்களை அங்கு சேர்க்கின்றனர். அதாவது தனியார் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம், பூங்கா, கணினி, மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவார்கள் உள்ளிட்ட வசதிகளால் மாணவர்கள் ஆர்வத்தோடு செல்கின்றனர். எனவே தனியார் பள்ளிகள் போன்று அரசு பள்ளிகளையும் மேம்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை […]

Categories
மாநில செய்திகள்

குரூப்-1 தேர்வில் குழந்தையுடன் சாதித்த பெண்…. அதுவும் மாநில அளவில்…. குவியும் பாராட்டு….!!!

தேர்வில் முதலிடம் பிடித்த பெண்ணுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் உதவி மாவட்ட ஆட்சியர், டி.எஸ்.பி, வணிகவரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் உள்ளிட்ட 66 காலிப் பணிகளுக்கு குரூப் 1 தேர்வு நடைபெற்றது. கடந்த ஜனவரி மாதம் முதல் நிலை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 1,31,701 பேர் எழுதி இருந்தனர். இந்த தேர்வில் 3,800 பேர் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வை எழுதினார். இந்த தேர்வில் 137 பேர் தேர்ச்சி பெற்றனர். […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம்…. திடீரென மயங்கிய விமானி…. பயணி செய்த நெகிழ வைக்கும் சம்பவம்….!!!

நடுவானில் வானுர்தி பறந்து கொண்டிருக்கும் போது திடீரென விமானி மயக்கமடைந்துள்ளார். அமெரிக்காவின் ஃப்ளோரிடா நகருக்கு பஹாமாஸ் தீவில் இருந்து ஒரு சிறிய ரக வானூர்தி ஒன்று சென்றுள்ளது. இந்த வானூர்தி வானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென விமானி மயக்கம் அடைந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணி ஒருவர் விமான கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து அந்தப் பயணியிடம் எப்படி விமானத்தை ஓட்ட வேண்டும் என கூறியுள்ளனர். அதன்படி பயணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இப்படி ஒரு மாற்றமா?…. புகைப்படமோ, பேனர்களோ இல்லை…. குவியும் பாராட்டு….!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட பணிகளுக்காக  கோவையில் இரண்டு நாட்கள் முகாமிட இன்று மதியம் கோவை சென்றார். அங்கு சென்ற அவருக்கு வழி நெடுக திமுக தொண்டர்களும் பொதுமக்களும் வரவேற்பு கொடுத்த நிலையில், சாலைகளில் வரவேற்பு பேனர்கள் காணப்படாதது வியப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் பங்கேற்கப் போகும் நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ள மேடையிலும் முதலமைச்சர் ஸ்டாலின் படம் இடம் பெறாதது வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் வருகையை ஒட்டி கோவையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் […]

Categories
தேசிய செய்திகள்

ராங்க் ரூட்டுலயா போறீங்க…. அமைச்சரையே மடக்கி அபராதம் போட்ட…. போலீசாருக்கு குவியும் பாராட்டு…!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி ராமாராவ் காந்தி ஜெயந்தி அன்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த செல்லும்போது அமைச்சருடைய கார் தவறான பாதையில் சென்றுள்ளது. அதைக்கண்ட போக்குவரத்து எஸ் ஐலய்யா தவறான பாதையில் வந்த அமைச்சரின் காரை நிறுத்தி அவருக்கு அபராதம் விதித்துள்ளார். காரை அமைச்சரே ஒட்டி வந்த நிலையில் காரை தடுத்த போக்குவரத்து எஸ்ஐ ஐலய்யாவை தன்னுடைய அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டியும், பொன்னாடை போர்த்தியும், அவரை கௌரவித்துள்ளார். மேலும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விபத்தடைந்த இருவர்… மாவட்ட ஆட்சியர் செய்த செயல்… குவியும் பாராட்டுகள்…!!

தேனி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் விபத்தடைந்த இருவருக்கு மாவட்ட ஆட்சியர் உதவிய சம்பவம் அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது. தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாம்களை நேரில் சென்று பார்வையிடுவதற்காக வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது தேனி-போடி செல்லும் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் புறவழி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஓன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக […]

Categories
Uncategorized மாவட்ட செய்திகள்

சாலையில் கிடந்த பர்சில் இருந்த பணம் ..!!எடுத்த பெண்ணின் செயலால் குவியும் பாராட்டு ..!!

சாலையில் கிடந்த பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போனை போலீசிடம் ஒப்படைத்த ஏழை பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அம்பாசமுத்திரத்தை  சேர்ந்த மாரியம்மாள் என்ற பெண் சாலையில் கிடந்த பர்ஸை திறந்து பார்த்ததில் 58,210 ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு செல்போன் இருந்துள்ளது. உடனே அவர் சற்றும் யோசிக்காமல் காவல் நிலையத்திற்கு வந்து பணம் மற்றும் செல்போனை ஒப்படைத்தார். இதனையடுத்து போலீசார்கள் அந்த பொருட்களை உரிமையாளரிடம்  சேர்த்தனர் . இதனால்  நேர்மையின் உருவாகத் திகழ்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

கோவிலுக்கு நடந்து சென்ற பெண்…. முதுகில் தூக்கி சென்ற காவலர்…. வைரலாக புகைப்படம்…!!

மயங்கி விழுந்த பெண்ணை காவலர் ஒருவர் முதுகில் சுமந்து சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. உலகத்திலேயே மிக தலை சிறந்தது என்று கருதுவது மனிதநேயம் தான். உலகில் மனிதநேயமுடைய பல மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த வகையில் ஏதாவது ஒரு வகையில் நாம் மனித நேயத்தை பார்த்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 58 வயது பெண் ஒருவர் தரிசனத்திற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது அங்குள்ள மலைச்சரிவில் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

2 வயது சிறுவன்… அசத்தல் திறமை… இந்திய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம்… குவியும் பாராட்டு…!!!

ஆண்டிபட்டி அருகே அபார ஞாபக சக்தியால் இந்திய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்த 2 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஜீவன் மாணிக்கம் மற்றும் திவ்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு வயதில் ரினேஷ் ஆதித்யா என்ற மகன் இருக்கிறான். ஜீவன் மாணிக்கம் கத்தார் நாட்டின் விமான நிலையத்தில் வேலை செய்து வருகின்றார். அதனால் திவ்யா மற்றும் ஆதித்யா ஆகியோர் ஆண்டிபட்டியில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் தங்களின் மகன் ஆதித்யா அபார […]

Categories
தேசிய செய்திகள்

10 கி.மீ நடந்து சென்று…. தந்தையின் மீதுபுகார்” 11 வயது சிறுமிக்கு குவியும் பாராட்டு…!!!

ஒடிசாவில் மதிய உணவிற்காக அரசு வழங்கிய பணத்தை பறித்துக் கொண்ட தந்தையின் மீது புகார் கொடுக்க 10 கிலோமீட்டர் நடந்து சென்ற சிறுமியால் பரபரப்பு . ஒடிசாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கான மதிய உணவிற்கு அரிசி மற்றும் பணத்தை மாநில அரசு மாணவர்களின் பெற்றோர்களுக்கு வங்கி கணக்கில் வழங்கி வருகிறது. இந்த நிலையில் கேந்திரா பாரா மாவட்டத்தில் உள்ள டுகுகா கிராமத்தில் ஆறாம் வகுப்பு மாணவி சங்கீதா சேத்தி வசித்து வருகிறார். அவரின் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் உரை… உலகில் மிகப்பெரிய வரவேற்பு… குவியும் பாராட்டுக்கள்…!!!

கொரோனா தடுப்பு மருந்து மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை உருவாக்குவதில் பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டை உலக சுகாதார அமைப்பின் தலைவர் பாராட்டியுள்ளார். கொரோனா நோயை சமாளிப்பது பற்றி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் இருவரும் நேற்று தொலைபேசியில் உரையாடினார். அப்போது நவீன மருத்துவத்துடன் பாரம்பரிய மருத்துவம் சேர்ப்பது பற்றி பேச்சுவார்த்தை நடந்தது. மேலும் தொற்று நோயை சமாளிக்க உலக அளவில் கூட்டாட்சியை ஒருங்கிணைப்பதில் அமைப்பின் முக்கிய பங்கினை பிரதமர் மோடி […]

Categories
உலக செய்திகள்

பக்கத்துல வராதீங்க…. மாற்றி யோசித்த முட்டை வியாபாரி…. குவியும் நெட்டிசன்களின் பாராட்டு…!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் சுகாதாரமான முறையில் முட்டை விற்ற முட்டை வியாபாரிக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளது. கொழும்பில் முட்டை வியாபாரி ஒருவர் சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி மோட்டார் சைக்கிளில் வைத்து முட்டையை விற்பனை செய்து வருவது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் மேல்மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாடத் தேவையான காய்கறிகள், பால் போன்ற பொருள்களை வீடுகளுக்குச் சென்று விநியோகிக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் முட்டை […]

Categories
தேசிய செய்திகள்

கைக்குழந்தையுடன்… பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரி… நெகிழ வைத்த சம்பவம்… குவிந்து வரும் பாராட்டு…!!!

உத்திரப்பிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரி குழந்தை பிறந்து 14 நாட்களில் தனது பணிக்குத் திரும்பிய சம்பவம் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதனால் மாநில அரசுகள் ஒன்றிணைந்து அரசு அதிகாரிகளும் இரவுபகலாக தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வாறு உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் சௌமியா பாண்டே என்பவர் துணை கலெக்டராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். கொரோனா காலகட்டத்தில் நோடல் அதிகாரியாக அவர் பணியமர்த்தப்பட்டுள்ளார் கர்ப்பிணியாக இருந்த அவருக்கு […]

Categories

Tech |