தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூர்ணா. இவர் தமிழில் பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு ஒரு சில தமிழ் படங்களில் நடித்த பூர்ணா கடைசியாக பிசாசு 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி நடிகை பூர்ணாவுக்கும் துபாய் நாட்டைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஷானித் ஆசிஃப் என்பவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணமாகி 2 மாதங்கள் ஆகும் நிலையில், […]
Tag: குவியும் வாழ்த்து
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் அட்லி. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தொடர் வெற்றி படங்களை கொடுத்தார். இவர் தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு அட்லி பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். […]
பாகுபலி படத்தை இயக்கியதன் மூலம் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனயடுத்து, இவர் இயக்கத்தில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி ரிலீசான திரைப்படம் ”ஆர்ஆர்ஆர்”. ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் நடித்த இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியானது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும், […]
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நிக்கி கல்ராணி. இவரும் பிரபல நடிகர் ஆதியும் காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திரை உலகில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி தம்பதியினர் திருமணம் முடிந்த கையோடு பாரிசுக்கு ஹனிமூன் சென்றனர். அங்கிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர். இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக ஒரு […]
மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மற்றும் அறக்கட்டளையான வேபாரார் பிலிம்ஸ் மூலம் ஏழைக் குழந்தைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் துல்கர் கைட்ஸ் அறக்கட்டளை நிறுவனத்தோடு சேர்ந்து தற்போது மருத்துவ உதவி தேவைப்படும் 100 ஏழை குழந்தைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளார். இந்த திட்டத்திற்கு Wayfarer’s tree of life என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் லோகோவை துல்கர் நேற்று அறிமுகப்படுத்தினார். […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் ஆலியா பட்-ரன்பீர் கபூர். திரைப்படங்களில் ஒன்றாக நடித்த போது காதலில் விழுந்த ஆலியா மற்றும் ரன்பீர் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் நடிப்பில் அண்மையில் வெளியான பிரம்மாஸ்திரா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன்பிறகு ஆலியா பட் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை தெரிவித்திருந்தார். இன்று அதிகாலை ஆலியா பிரசவத்திற்காக மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆலியாவை ரன்பீர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கொஞ்ச நேரத்தில் […]
தமிழகத்தில் 9,791 இரண்டாம்நிலை காவலர் பணிக்கான 7 மாத அடிப்படை பயிற்சி கடந்த வாரம் நிறைவு பெற்றது. இதில் ராணிப்பேட்டை மாவட்ட அரக்கோணம் அடுத்த கீழ் ஆவதம் கிராமத்தை சேர்ந்த சகோதரிகளான ப்ரீத்தி(28), வைஷ்ணவி(25), நிரஞ்சனி(22) ஆகிய மூவரும் ஒரே நேரத்தில் போலீஸ் பணிக்கு தேர்வாகி ஒரே மையத்தில் பயிற்சி நிறைவு செய்துள்ளனர். இதில் ப்ரீத்திக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சிப்பள்ளியில் சகோதரிகள் மூன்று பேரும் இரண்டாம் […]
விஜய் டிவி ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சிறுவன் பூவையார் என்கின்ற கப்பீஸ். அந்நிகழ்ச்சியில் இரண்டாவது ரன்னர் அப் பூவையார். இவர் படங்களிலும் பாடல்கள் பாடி வருகிறார். அதுமட்டுமில்லாமல் பிகில், மாஸ்டர் மற்றும் விக்ரம் நடித்த கோப்ரா உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவி வாய்ப்பு கிடைத்ததால் பிரபலமாகி விடுவார்கள் என்பதும் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுவார்கள் என்பதும் தெரிந்த விஷயமே. விஜய் டிவி பிரபலங்கள் […]
உலக அளவில் பிரபலமான வெப் சீரிஸ் கேம் ஆப் திரோன்ஸ். இந்த தொடர் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்பட்டது. பலகோடி பார்வையாளர்களை கொண்ட கேம் ஆப் திரோன்ஸ் தொடரின் முக்கிய காலாபாத்திரமான செர்சி லெனஸ்டராக நடிகை லினா ஹெட்டி நடித்துள்ளார். இதற்கிடையில் லீனாவுக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் பீட்டருடன் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு இந்த தம்பதியினர் 2013 ஆம் ஆண்டு பிரிந்தனர். அதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு டைரக்டர் டென் கடெனை லீனா […]
இரட்டை குழந்தை பிறந்த நயனுக்கும் விக்கிக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. எனவே ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் எப்போது […]
விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திருப்பதியில் நடைபெற்ற இவர்களது […]
தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான அரவிந்தன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கடந்த 25 வருடங்களாக சினிமா துறையில் பயணிக்கும் யுவன் சங்கர் ராஜா 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் தற்போது லத்தி, லவ் டுடே மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை சத்தியபாமா பல்கலைக்கழகம் தற்போது […]
பிறந்தநாள் கொண்டாடும் கவுண்டமணிக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் நகைச்சுவை மூலம் அனைவரையும் சிரிக்க வைத்தவர் நடிகர் கவுண்டமணி. இன்று பிறந்தநாள் கொண்டாடும் இவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர். That tharamana seyal by goundamani sir 👏👏🔥🔥#HBDGoundamani pic.twitter.com/6aZZa8IJMN — Kevin (@Kevinstark895) May 25, 2021 மேலும், இவரின் சில காமெடி வீடியோக்களையும் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர். ”அரசியல்ல […]