குவைத்தில் ஏழு வருடங்களுக்குப் பின் மீண்டும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. குவைத்தில் 1960 -ஆம் வருடம் தொடங்கி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் 7 பேருக்கு ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய சிறைச்சாலையில் நேற்றுமுன்தினம் மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் துக்கிலிடப்ட்டதாக அந்த நாட்டு அரசுக்கு சொந்தமான குனா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் குவைத் நாட்டைச் சேர்ந்த 3 ஆண்கள், […]
Tag: #குவைத்
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் புவனா. 37 வயதான இவர் கொரோனா காலத்தில் தனக்கு ஏற்பட்ட நான்கு லட்சம் மதிப்பிலான கடனை அடைப்பதற்காக ஜான்சன் என்பவரின் உதவியோடு குழந்தையை பராமரிக்கும் வேலை ஒன்று குவைத்தில் இருப்பதாக கூறி அங்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்ற ஒரு சில நாட்களிலேயே தன்னுடைய கணவர் மற்றும் மகளுக்கு வீடியோ ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் ஒரு பெரிய குடும்பத்திற்கு தான் வேலை செய்வதாகவும், அங்கு 20 மணி நேரம் […]
குவைத் மற்றும் சவுதியில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த முத்துக்குமரன் மற்றும் சின்னமுத்து புறவியான் போன்றோரது குடும்பங்களுக்கு உரிய நீதியும் இழப்பீடும் கிடைக்க மதிய மாநில அரசுகள் இந்திய தூதரகத்தின் வழியாக துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி இருக்கிறார். மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடியை சேர்ந்தவர் முத்துக்குமரன் என்பவர் வேலைக்கு சென்ற சில நாட்களிலேயே குவைத் நாட்டில் சித்திரவதை செய்து […]
இந்தியாவிலிருந்து குவைத்துக்கு 192 மெட்ரிக் டன் மாட்டுச்சாணம் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. பாஜகவை சேர்ந்த முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக இந்தியா சமீபத்தில் சவுதி அரேபியா, கத்தார், குவைத் மற்றும் பிற அரபு நாடுகளில் இருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றது. இந்த சர்ச்சைக்குரிய சூழ்நிலையில் இந்தியாவிலிருந்து குவைத்துக்கு 192 கிலோ மெட்ரிக் டன் மாட்டுச்சாணம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இயற்கை விவசாயத்திற்காக குவைத் நாட்டுக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் ஜெய்ப்பூர் ரயில் நிலையத்திலிருந்து முதல்கட்டமாக […]
குவைத் அரசாங்கம், நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் இந்திய மக்களை நாடு கடத்த தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் இருக்கும் பகாஹீல் என்னும் பகுதியில் நபிகள் நாயகம் பற்றி பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா பேசிய சர்ச்சைக்குரிய கருத்தை எதிர்த்து முஸ்லிம்கள் மிகப்பெரிய கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். சவுதி அரேபியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம். அதிலும் பிற நாட்டை சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கட்டாயமாக அனுமதி கிடையாது. […]
குவைத்தில் பெண் ஒருவர் ஒன்பதாம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் இருக்கும் அல் ஃபர்வானியா பகுதியில் 60 வயதான எகிப்து நாட்டை சேர்ந்த அல் ராய் என்ற பெண், கட்டிடத்தின் 9-ஆம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இச்சம்பவம் தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குவைத்தில் கடந்த வருடத்தில், 41 தற்கொலை வழக்குகளும், 43 தற்கொலை முயற்சிகளும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை சரியாக கையாள, […]
சிறுமி ஒருவர் துணிச்சலுடன் சிங்கத்தை கையில் தூக்கி செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. குவைத் நாட்டில் உள்ள சாபியா என்ற பகுதியில் ஒரு வீட்டில் சிங்கக்குட்டி ஒன்று பெற்ற குழந்தை போல் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த சிங்கக்குட்டி திடீரென வீட்டிலிருந்து தப்பித்து வெளியே சென்றுள்ளது. அதன் பிறகு அந்த சிங்கக்குட்டி காணாமல் போனதால் அதன் உரிமையாளர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் தெருவில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த அந்த […]
குவைத் அரசு ஒமிக்ரான் தொற்று அதிகமாக பரவி வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு தங்கள் மக்களை வலியுறுத்தியிருக்கிறது. குவைத் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை மக்கள் தள்ளிவைக்க வேண்டும். இதில் குறிப்பாக இத்தாலி, பிரிட்டன், ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிகரித்து […]
நாளொன்றுக்கு 50 பேர் என்ற கணக்கில் மாதம் சுமார் 1,518 வெளிநாட்டவர்களை நாடு கடத்தப்படுவதாக குவைத் அரசாங்கம் தகவல் தெரிவித்துள்ளது. குவைத்தின் உள்துறை அமைச்சகம் நாளொன்றுக்கு 50 பேர் என்ற கணக்கில் மாதம் சுமார் 1,518 வெளிநாட்டவர்களை நாடு கடத்துவதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் குவைத்தின் உள்துறை அமைச்சகம் கடந்தாண்டில் மட்டும் சுமார் 18,221 வெளிநாட்டவர்களை நாடு கடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி வெளிநாட்டவர்களை குவைத் நாடு கடத்துவதற்கான முக்கிய காரணத்தையும் வெளியிட்டுள்ளது. அதாவது குவைத்தில் […]
ராணுவத்தில் பெண்களுக்கு இடம் வழங்கப்படும் என்று ஷேக் அகமது அல் அலி சபா அறிவித்துள்ளார். குவைத் நாடு பெண்களுக்கென தனியான விதிமுறைகளை கொண்ட நாடாகும். இருப்பினும் அந்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக காவல் துறையில் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் அந்நாட்டு ராணுவத்திலும் அவர்கள் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு துணை பிரதமர் ஷேக் அகமது அல் அலி சபா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ராணுவத்தில் பெண்கள் பணியாற்றுவதற்கான முன்பதிவுகள் தொடங்கப்படும்” […]
சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய பழங்குடியின மக்களை நாடற்றவர்கள் என்று குவைத் அரசு அறிவித்துள்ளது. குவைத் அரசு ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை அவருக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்குகிறது. இந்த நிலையில் அந்த நாட்டிற்குள் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை மட்டும் நாடற்றவர்களாக குவைத் அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக குடியேறிய Bedoun என்னும் பழங்குடியின மக்களின் வழியைச் சேர்ந்த 85,000 பேரை குவைத் அரசு நாடற்றவர்கள் என்று கூறியுள்ளது. குறிப்பாக 1960 ஆம் […]
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பயணிகள் விமானம் துருக்கியில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. குவைத்திலிருந்து Jazeera ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று கிளம்பிய சில மணி நேரத்திலேயே அதற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் விமானமானது துருக்கியில் உள்ள Trabzon விமான நிலையத்தில் உடனடியாக தரையிறக்கப்பட்டது. மேலும் அதிலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தனியான இடத்தில் வைத்து அவர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான தகவலை Trabzon ஆளுநர் Ismail Ustaoglu சமூக […]
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கொரோனாவோடு போராடி வரும் நிலையில் சமீப காலமாக கொரோனாவின் போக்கு திடீரென அதிகரிப்பதும், குறைவதுமாக இருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மாதிரியாக கொரோனா பரவல் இருக்கிறது. இதையடுத்து கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த போதிலும் அதன் வீரியம் இன்னும் குறையவில்லை. இந்நிலையில் கொரோனாவை தடுப்பதற்காக தங்கள் நாட்டு மக்களை தவிர வேறு நாட்டு மக்கள் தங்களுடைய நாட்டுக்குள் வர கூடாது என்று குவைத் அரசு தடை விதித்துள்ளது. ஏற்கனவே இருக்கும் இந்த […]
குவைத்தில் அதிகளவில் வசிக்கும் வெளிநாட்டவர்களை வெளியேற்றும் வரைவு மசோதாவுக்கு அந்நாட்டின் தேசிய சட்டமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் சுமார் 8 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. எண்ணெய் வளமிக்க வளைகுடா நாடான குவைத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு, எண்ணெய் விலை குறைவு ஆகியவற்றால் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. இதனால் அங்கு வேலைவாய்ப்பும் கணிசமாக குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில், குவைத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களை அங்கிருந்து வெளியேற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு […]
குவைத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபேய் மாகாணம் வூஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 40 நாடுகளில் பரவி உலகையே மிரட்டியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2, 715 பேர் இறந்துள்ளனர். மேலும் 78, 497 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகளவில் ஒட்டு மொத்தமாக 2,800 பேர் […]