தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி நான் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு நடிகர் விஜய் ஆண்டனி கமிட் ஆனார். இவர் தற்போது பிச்சைக்காரன் 2, வள்ளி மயில் மற்றும் கொலை போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் கொலை திரைப்படத்தை பாலாஜி குமார் இயக்க, ரித்திகா சிங், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் […]
Tag: குஷியில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக படமாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ரகுமான், சரத்குமார், விக்ரம் பிரபு, பார்த்திபன், ஜெயராமன், த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் தற்போது […]
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை கௌதம் மேனன் இயக்க, ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். அதன் பிறகு நடிகர் சிம்பு தற்போது பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிம்புவின் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், சாம் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய்யை சற்று மாறுபட்ட கதாபாத்திரத்தில் […]
பிரபல இயக்குனர் தன்னுடைய அடுத்த படம் குறித்த தகவலை கூறியுள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ராஜமவுலி பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர் தன்னுடைய அடுத்த படத்தில் மகேஷ் பாபுவுடன் இணையவுள்ளார். இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் தற்போது ராஜமவுலி ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் ராஜமவுலி அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அவரிடம் செய்தியாளர்கள் உங்களுடைய அடுத்த படம் குறித்து சில தகவல்களை கூறுங்கள் என்று […]
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவரின் காமெடிக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் வடிவேலு கதாநாயகனாக நடிக்கிறார்.இவருடன் சிவாங்கி, ரெடின் கிங்ஸலி, ஆனந்தராஜ், விக்னேஷ் காந்த், லொள்ளு சபாசேஷூ உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். லைகா ப்ரொடக்ஷன் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ் கரன் தயாரிக்கும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சூர்யாவுக்கு சூரரை போற்று திரைப் படத்திற்காக சமீபத்தில் தேசிய விருது வழங்கப்பட்டது. இவர் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விக்ரம் திரைப்படத்தில் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது வாடிவாசல் மற்றும் வணங்கான் உள்ளிட்ட திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். அதோடு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வரை வசூல் செய்து சூப்பர் ஹிட் ஆனது. இந்த படங்களை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் மற்றும் மாவீரன் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் பிரின்ஸ் திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். இந்த படத்தில் உக்ரைன் அழகி மரியா ஹீரோயின் ஆக நடிக்க, சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். […]
நடிகர் சிவகார்த்திகேயன் படத்தின் முதல் பாடல் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வரை வசூல் செய்து சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் உக்ரைன் அழகி மரியா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் ஒரு காமெடி படமாக […]