Categories
தேசிய செய்திகள்

“கேரளாவில் நடை பயணம்” இளைஞர்களின் உற்சாக வரவேற்பு….. செம குஷியில் ராகுல்….!!!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடா யாத்ரா என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 12 மாநிலங்கள் வழியாக 3500 கிலோமீட்டர் தூரத்தை 350 நாட்களில் கடக்கும் பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் நடை பயணத்தை தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் கடந்த 4 நாட்களாக பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி இன்று கேரள மாநிலத்திற்கு சென்றுள்ளார். இவர் திருவனந்தபுரம் பகுதியில் உள்ள பாரசலாவிற்கு சென்றபோது அங்குள்ள இளைஞர்கள் […]

Categories

Tech |