குஷ்பு தமிழகத் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். […]
Tag: குஷ்பு
தமிழ் சினிமாவில் பல்வேறு ஆவணப்படங்களை இயக்கியதன் வாயிலாக அனைவராலும் அறியப்பட்டவர்தான் லீனா மணிமேகலை. இவர் இயக்கிய ஆவணப் படங்களுக்கு பல்வேறு விருதுகள் கிடைத்தது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்கொள்ளும் சாதிய ஒடுக்கு முறை குறித்து இவர் இயக்கிய மாடத்தி படம் அண்மையில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளையும் வென்றது. இதன் வாயிலாக கவிஞராகவும், எழுத்தாளராகவும் அறியப்படும் இவர் சாதிய ஒடுக்கு முறைகள், பெண்களுக்கான உரிமைகள், […]
பாஜகவின் 42 வது நிறுவன தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பாஜக சார்பாக சென்னை தியாகராய நகரில் நேற்று 2 இடங்களில் பாஜக நிறுவன நாள் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கலந்துகொண்டார். அப்போது வடக்கு போக் சாலை நரசிம்மன் தெருவில் நடந்த நிகழ்ச்சியில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் கொடியை தலைகீழாக ஏற்றிய வைத்துவிட்டார். கொடியை ஏற்றும்போது கொடியை […]
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 4 மாநிலங்களில் பா.ஜ.க. முன்னிலை வகித்து வருகிறது. மேலும் பா.ஜ.க இந்த 4 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கிறது. பா.ஜ.க.வின் இந்த அமோகமான வெற்றி குறித்து டுவிட்டரில் பதிவிட்ட குஷ்பு, “தேர்தல் முடிவுகள் மக்கள் பா.ஜ.க.வுடன் இருப்பதை தெளிவாகக் காட்டுகிறது. The election results clearly […]
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. இவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டி கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 90 காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்த இவர் பின்னர் மார்க்கெட் குறைய அரசியலில் கவனத்தை செலுத்தினார். சில வருடங்களாக இவர் முழுநேர அரசியல்வாதியாக மாறி வருகிறார். This day, way back in ‘95, you decided to propose to me n I just accepted it without thinking. All […]
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு சென்னை மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “வாக்களிப்பது ஜனநாயக கடமை மட்டுமல்ல, இந்த நாட்டின் குடிமகனாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. தயவுகூர்ந்து வாக்களியுங்கள். பாஜக தனித்துப் போட்டியிடுவது தவறில்லை, தைரியமாக போட்டியிட்டுள்ளோம். இந்த நேரத்தில் வெற்றி வாய்ப்பு குறித்து பேச முடியாது. பாஜக சார்பிலும் தற்போது பேச முடியாது, தேர்தல் நடத்தை விதிமீறலாகிவிடும். பாஜகவுக்கும் நோட்டாவுக்கும் போட்டி என சொல்லி சொல்லியே ஏற்கெனவே […]
தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவிக்கு நீதி வேண்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பாஜக சார்பில் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து இதுவரை முதல்வர் ஏன் வாய் திறக்கவில்லை ? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர் மாணவியின் தற்கொலைக்கு […]
நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்புவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான நிலையில், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக குஷ்பு ட்விட் செய்துள்ளார்.. Ok. finally #Covid catches up with me after dodging last 2 waves. I have just tested positive. Till last eve i was negative. Have a running nose,did a test n Voila! I have isolated myself. […]
குஷ்புவின் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. ‘சின்னத்தம்பி’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், ரஜினி, கமல் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். சமீபத்தில், சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ”அண்ணாத்த” திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில், இவர் உடல் எடையை குறைத்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், தற்போது […]
நேற்று வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, நான் ஒரு பூத்துக்கு சென்ற போது, 250பெயர் லிஸ்டில் இல்லை. இதுலாம் பாக்க கஷ்டமா இருக்கு. தேர்தல் வர போகுதுனு தேர்தல் ஆணையத்துக்கு தெரியும். அப்படினா எல்லாமே ரெடி பண்ணி இருக்கணும். என் வீட்டுலயும் அத்தைக்கு ஓட்டு ஸ்லிப்பே வரல. அதுவும் கஷ்டமா இருக்குங்க . மயிலாப்பூர் தொகுதியில் என் அத்தை ஓட்டு போடணும் . அவங்களுக்கு இன்னும் வரல. ஒவ்வொரு இடத்துக்கு போகும்போது நிறைய பேர் வாக்களிக்க வந்திருக்கிறார்கள் […]
தமிழகம் முழுவதும் நேற்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்களித்த பிறகு பேசிய குஷ்பு, ரொம்ப சந்தோஷமா இருக்கு. 5 வருஷத்துக்கு ஒரு தடவை இந்த விரலில் மை வருகின்றது. இதுக்காக ஒவ்வொரு முறையும் காத்து கொண்டு இருப்பேன். இன்னைக்கு வேட்பாளர் மட்டுமல்லாமல், என் தொகுதிக்கு வந்து வாக்களித்து இருக்கேன். அதுதான் ரொம்ப பெருமை பட வேண்டிய விஷயம். சென்னைக்கு வந்ததுல இருந்து ஒரு தடவை கூட ஓட்டு போடுவதை தவறவிட்டதில்லை. வேட்பாளராக பேசுறதுக்கு முன்னாடி […]
திரைத்துறையை போட்டு அரசியலிலும் நட்சத்திரமாக குஷ்பு ஜொலித்துக் கொண்டிருக்கிறார் என்று முதல்வர் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் […]
தமிழகத்தில் திமுகவில் யாருக்கும் மரியாதை தெரியாது என்று பாஜக வேட்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் […]
தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறந்தால் அந்த வீட்டுக்கு ஒரு லட்சம் தரப்படும் என பாஜக பிரமுகர் குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்பு தோசை சுட்டு கொடுத்து வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு […]
ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்கு சேகரித்த குஷ்பு ஒரு வீட்டிற்குள் சென்று டீ போட்டு அனைவருக்கும் தந்து வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் […]
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நான் பெறப்போகும் வெற்றி ஒட்டுமொத்த பெண்களின் வெற்றி என்று குஷ்பு கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரசாரத்தில் குஷ்பூ ஈடுபட்டபோது கல்லூரி மாணவர் கேட்ட கேள்வி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, ரொம்ப சந்தோஷத்தோட உற்சாகத்தோடு இருக்கிறேன். முதல் தடவையாக ஒரு தொகுதிக்காக வேட்புமனு தாக்கல் செய்து இருக்கின்றேன். என்னுடைய சந்தோஷத்தை சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. அந்த அளவிற்கு ஒரு சந்தோஷம் இருக்கிறது. இதை தான் வெற்றி கூட்டணி என்று சொல்கின்றோம். ஏனென்றால் எந்த ஒரு ஈகோ இல்லாமல், எந்த ஒரு பாரபட்சமில்லாமல் கூட்டணி ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு வேட்புமனுத்தாக்கள் செய்த போது வருகின்ற கூட்டத்தை பார்த்தால் தெரியும். அனைத்து […]
குஷ்பு பயணித்த கார் டேங்கர் லாரியில் மோதி விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பாஜகவில் இணைந்துள்ள நடிகை குஷ்பு வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து கடலூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே சென்ற சமயம் முன் சென்ற டேங்கர் லாரி மீது குஷ்பு பயணித்த கார் மோதியது. இதில் குஷ்புவுக்கு லேசான காயங்கள் தான் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு கூறுகையில் “மேல்மருவத்தூர் அருகே […]
தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் சுமை என்று காங்கிரஸ் தனித்து விடப்படும் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி, லாலு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸின் இந்த மெகா கூட்டணி ஆகியவை போட்டியிட்டனர். அந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து கொண்டிருக்கிறது. அதில் முதலில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் மெகா கூட்டணி தற்போது பின்தங்கி பாரதிய […]
மனு தர்மத்தை நீங்கள் படிச்சுடீங்களா ? என குஷ்புவிடம் கேட்ட கேள்விக்கு அவர் நச்சுனு பதிலளித்துள்ளார் மனுதர்மத்தை குறிப்பிட்டு பெண்களைத் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இழிவாகப் பேசினார், தரக்குறைவாக பேசினார் என்று பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இன்று பாஜக மகளிரணி சார்பாக மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிதம்பரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்புவை காவல்துறையினருக்கு மாவட்ட எல்லையில் கைது செய்து செய்தனர்.இ […]
மிரட்டல் விடுவதை தவிர்த்து, தைரியம் இருந்தால் நேரடியாக வாங்க விவாதிப்போம் என்று குஷ்பு தெரிவித்துள்ளார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, சென்னை எல்லை தாண்டிய உடனே செங்கல்பட்டு மாவட்ட எல்லைக்குள் வந்ததும் எங்களை கைது செய்து விட்டார்கள். கடலூர் வர வாய்ப்பு கொடுப்பாங்கன்னு நினைச்சேன். அதற்க்கு முன்னதாகவே கைது செய்துவிட்டார்கள். இன்றைக்கு சிதம்பரம் மட்டுமல்ல தமிழகத்தில் ஒவ்வொரு இடத்திலும் நடந்த போராட்டம் விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரானது. இது கட்சி ரீதியாக நடந்த போராட்டம் கிடையாது. நான் […]
பெண்களுக்காக போராடியவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்றும் போராட்டம் நடத்த அனுமதி அளிக்காத தமிழக அரசுக்கு கண்டனம். பெண்களை கொச்சை படுத்தியவர்களை கண்டித்து அறவழியில் போராட்டம் நடத்த முற்பட்ட நடிகை குஷ்பு உள்ளிட்டவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்றும், போராட்டத்திற்கு அனுமதி அளிக்காதது சட்டத்திற்கு புறம்பானது என்றும் தமிழக பாஜக தலைவர் திரு எல். முருகன் தெரிவித்துள்ளார்.
பெண்களை கொச்சப்படுத்தி பேசியதாக திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிர் அணியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. சிதம்பரத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு சென்ற நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டார். பின்னர் மாலையில் சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு திருமாவளவன் தேவையில்லாத விஷயத்தைப் பேசிஉள்ளார். பெண்களை அவ்வளவு இழிவாக பேசியதற்காக போராட்டம் நடத்தியுள்ளோம். காலையில் கைது செய்யப்பட்ட நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் பேசிய குஷ்பு, பெண்கள் எங்கே மதிக்கப் படுகிறார்களோ ? அங்கே கடவுள் இருப்பார் இருப்பார் ? பெண்களை இழிவுபடுத்துகிறார்களோ […]
திருமாவளவனை கண்டித்து போராட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைது செய்யப்பட்டு ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ளார். மனுதர்மம் தொடர்பான திருமாவளவனின் பேச்சை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணியினர் மாநிலமெங்கும் இன்று கண்டனம் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதில் பங்கேற்க சிதம்பரம் சென்ற நடிகை குஷ்பு முட்டுக்காடு அருகே தடுத்து நிடுத்தப்பட்டு மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் தலைமையிலான போலீசார் கைது செய்யப்பட்டார். பின்னர் குஷ்புவை போலீசார் வாகனத்தில் அழைத்துச் சென்ற போலீசார், கோடம்பாக்கத்தில் ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டார். இதனை […]
ஒவ்வொரு மகள்களுக்காக மோடி நடவடிக்கை எடுப்பார் என நடிகை குஷ்பூ ட்விட் செய்துள்ளார். பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்து பாஜகவினர் போராட்டம் அறிவித்தனர். பாஜக மகளிரணி சார்பில் இன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த திட்டமிடப்படபட்டு இருந்தது. சிதம்பரத்தில் நடைபெறும் போராட்டத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு பங்கேற்க முடிவு செய்திருந்தார். இதனால் சிதம்பரத்தில் ஒரு பதட்டமான சூழல் நிலவியது. மேலும் நடிகை குஷ்பு கடலூர் மாவட்ட எல்லையில் […]
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பாஜகவினர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மனுதர்மத்தில் சொல்லி உள்ளதாக கூறி விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக பெரும் சர்ச்சை எழுந்தது. அவர் பேசியதை கண்டித்து பாஜக மகளிரணி சார்பாக இன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. சிதம்பரத்தில் நடைபெறும் போராட்டத்தில் அண்மையில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு பங்கேற்க இருந்தார்.இதே போல சிதம்பரத்தில் பாஜக […]
சிதம்பரத்தில் பாஜகவினருக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த விசிகவினரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சிதம்பரத்தில் திருமாவளவனை கண்டித்து பாஜக வினர் இன்று குஷ்பு தலைமையில் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தார்கள். இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. அதே சமயத்தில் பாஜக போராட்டம் நடத்தினால் அதே இடத்தில் விடுதலை சிறுத்தை மகளிர் அணியும் போராட்டம் நடத்தும் என விடுதலைச் சிறுத்தைகள் அறிவித்தது. இதனால் ஒரு பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து சிதம்பரத்தில் எந்தவிதமான போராட்டத்திற்கு அனுமதி இல்லை என […]
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது செய்யப்பட்டிருக்கிறார். மனுதர்மம் தொடர்பான திருமாவளவனின் பேச்சை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணியினர் மாநிலமெங்கும் கண்டனம் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்கள். இந்நிலையில் அதில் பங்கேற்க சென்ற சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு கைது செய்யப்பட்டிருக்கிறார். சிதம்பரத்தில் பாஜக மகளிரணி நடத்தும் போராட்டத்திற்கு காவல்துறை தடை விதித்து. இந்த நிலையில் குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார். காரில் சிதம்பரம் […]
முன்னாள் காங்கிரஸ் தலைவர் EVKS இளங்கோவன் ஈகோ இல்லாதவர் என்று பாஜகவில் இணைந்த குஷ்பு தெரிவித்தார். பாஜகவில் இணைந்த குஷ்பு நேற்று கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கணவரின் நிர்பந்தம் காரணமாகத்தான் காங்கிரஸில் விலகி பாஜகவில் இணைந்ததாக சொல்கிறார்களே என்ற கேள்விக்கு, என்னுடைய அரசியல் பயணம் பத்து வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரைக்கும் என்னுடைய கணவர் சுந்தர் சி அவர்களை எங்கேயாவது பார்த்ததுண்டா ? ஏதேனும் முக்கியமான நிகழ்ச்சி இருந்தால்தான் என்கூட வருவாரே தவிர, எங்கள் இரண்டு […]
நான் பெரியாரிஸ்ட் தான் என்று காங்கிராஸில் விலகி பாஜகவில் சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு பாஜகவில் இணைந்தார். இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்க படுவதாக அறிவிக்கப் பட்டார். அவரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறேன் என்று கடிதம் கொடுத்தார்.இந்த நிலையில் நேற்று பாஜகவின் கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் இருந்து பாஜகவில் சேர்ந்த சரவணன், ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் […]
சட்டமன்ற தேர்தலில் குஷ்பு போட்டியிடுவது குறித்தான கேள்விக்கு அதிரடியாக பதிலளித்துள்ளார். 128 கோடி மக்கள் ஒரே கட்சியை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரே தலைவரை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கிறார் என்றால் நிச்சயமாக பல காரணம் இருக்கும். அரசியல் ரீதியாக, ஜனநாயக ரீதியாக எதிர்க்கட்சியில் இருக்கும் போது எங்களுடைய வேலை ஆளும் கட்சியை எதிர்ப்பது தான். ஆளும் கட்சி எது செய்தாலும், அதில் தவறைக் கண்டு பிடித்து விட்டு, தப்பு தான் சொல்ல வேண்டும், இதுதான் என்னுடைய கொள்கை. […]
பாஜகவில் இணைந்த குஷ்பு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மீது சரமாரியான குற்றசாட்டுக்களை முனாவைத்தார். நேற்றிலிருந்து நான் ஆறு வருடமாக காங்கிரஸ் கட்சிக்கு பாடுபட்டேன். இப்போது காங்கிரஸ் கட்சிக்காரங்க ரெண்டு ரூபா கொடுத்துட்டு வேலையை ஆரம்பித்து விட்டார்கள். இருளில் இருப்பவர்கள், முகம் தெரியாதவர்கள், உண்மையாக பெயர் இருக்காது, முகம் இருக்காது, அவர்களுக்கு சம்பளம் கொடுத்துவிட்டு மீம்ஸ் போடுகின்றார்கள். இரண்டு ரூபாய் கொடுத்து மீம்ஸ் போட்டச் சொல்லும் வேலையை எல்லா கட்சியுமே செய்கின்றது. அங்கே இருக்கும் போது விசுவாசமாக இருந்தேன். […]
குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைவதற்கு அவரது கணவர் சுந்தர் சி தான் காரணம் என்று கோபண்ணா கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக குஷ்பு, சோனியா காந்திக்கு கடிதம் எழுதி இருக்கிறார். காங்கிரசிலிருந்து விலகிய அவர் இன்று டெல்லி சென்றுள்ளார். அவர் அங்கு பாஜகவில் இணைவது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பொறுப்பாளர் கோபண்ணா கூறுகையில், “குஷ்பு காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்வதற்கு அவரின் கணவர் […]
தமிழகத்தின் பிரபல ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் பாஜகவில் இணைந்துள்ளது திமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் மேல்மட்டத் தலைவர்கள் தன்னை செயல்படவிடாமல் ஒடுக்கியதாக குற்றம் சாட்டியிருந்தார். அதோடு இல்லாமல் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வந்த குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகுவார் என்று சொல்லப்பட்டது. அதே நேரத்தில் டெல்லியில் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து பேச சென்ற குஷ்புவுக்கு காங்கிரஸ் […]
பாஜகவில் இணைந்த குஷ்பு கடந்த 10ஆண்டுகளில் திமுக, காங்கிரஸ் என 3 கட்சிக்கு மாறி இருக்கின்றார். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் மேல்மட்டத் தலைவர்கள் தன்னை செயல்படவிடாமல் ஒடுக்கியதாக குற்றம் சாட்டியிருந்தார். அதோடு இல்லாமல் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வந்த குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகுவார் என்று சொல்லப்பட்டது. அதே நேரத்தில் டெல்லியில் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து பேச சென்ற […]
காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருந்த குஷ்பு தான் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் “கட்சியின் நலனுக்காக உண்மையுடன் இருக்க விருப்பப்பட்ட என்னை போன்றவர்களை கட்சியில் உயர்பதவியில் இருப்பவர்கள் மற்றும் கள நிலவரம் தெரியாதவர்கள் ஒடுக்குகின்றனர். நான் காங்கிரஸ் கட்சியில் பணம் புகழ் கிடைக்கும் என்று சேரவில்லை. நன்றாக யோசித்த பிறகு தான் கட்சியை விட்டு விலக முடிவு செய்தேன். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பதவிகளில் இருந்தும் நான் […]