Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக ஆட்சி தேனிலவு காலத்தில் உள்ளது…. 6 மாதம் கழித்து சொல்கிறேன்…. குஷ்பூ…!!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமெண்டல் நட்சத்திர விடுதியில் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை கொண்டாடும் வகையில் அப்போலோ கேன்சர் சென்டர் சார்பில்   “உங்களுக்கான மார்பக பரிசோதனையை செய்யும் சிறந்த சோதனையாளர் நீங்களே” என்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் திட்ட தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புற்றுநோய் சிகிச்சை மீது இந்தியாவின் முதல் விரிவான மற்றும் இன்டராக்ட்டிவ் திறன் கொண்ட apollocancercentres.com என்ற புதிய வலைதளத்தை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பூ சுந்தர் தொடங்கிவைத்தார். […]

Categories

Tech |