திருமாவளவனை கண்டித்து போராட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைது செய்யப்பட்டு ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ளார். மனுதர்மம் தொடர்பான திருமாவளவனின் பேச்சை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணியினர் மாநிலமெங்கும் இன்று கண்டனம் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதில் பங்கேற்க சிதம்பரம் சென்ற நடிகை குஷ்பு முட்டுக்காடு அருகே தடுத்து நிடுத்தப்பட்டு மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் தலைமையிலான போலீசார் கைது செய்யப்பட்டார். பின்னர் குஷ்புவை போலீசார் வாகனத்தில் அழைத்துச் சென்ற போலீசார், கோடம்பாக்கத்தில் ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டார். இதனை […]
Tag: குஷ்பூ
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது செய்யப்பட்டிருக்கிறார். மனுதர்மம் தொடர்பான திருமாவளவனின் பேச்சை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணியினர் மாநிலமெங்கும் கண்டனம் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்கள். இந்நிலையில் அதில் பங்கேற்க சென்ற சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு கைது செய்யப்பட்டிருக்கிறார். சிதம்பரத்தில் பாஜக மகளிரணி நடத்தும் போராட்டத்திற்கு காவல்துறை தடை விதித்து. இந்த நிலையில் குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார். காரில் சிதம்பரம் […]
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது செய்யப்பட்டிருக்கிறார். மனுதர்மம் தொடர்பான திருமாவளவனின் பேச்சை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணியினர் மாநிலமெங்கும் கண்டனம் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்கள். இந்நிலையில் அதில் பங்கேற்க சென்ற சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு கைது செய்யப்பட்டிருக்கிறார். சிதம்பரத்தில் பாஜக மகளிரணி நடத்தும் போராட்டத்திற்கு காவல்துறை தடை விதித்து. இந்த நிலையில் குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார். காரில் சிதம்பரம் […]
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என பாஜக ஆதரவாளரான குஷ்பூ உறுதியாக கூறியுள்ளார். பாஜகவின் ஆதரவாளரான நடிகை குஷ்பூ முதலமைச்சர் பழனிச்சாமியின் தாய் மறைவிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது “பிரதமர் மோடி அவர்கள் செய்யும் நன்மைகளை கவனிக்காமல் அவரது கண்ணாடி மற்றும் உடையை மட்டுமே பலரும் பார்க்கின்றனர். 2021 ஆம் ஆண்டு வரும் சட்டமன்றத் தேர்தல் மிக மிக முக்கியமான தேர்தலாக பாஜகவிற்கு அமையும். நிச்சயம் தமிழகத்தில் தாமரை […]
மக்களுக்கு நல்லது செய்யவே தான் பாஜகவில் இணைந்து உள்ளதாக குஷ்பு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிச் சென்ற குஷ்பு, டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்திற்குச் சென்று தேசிய பொதுச்செயலாளர் சிடி. ரவி,தமிழகத் தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் நேற்று இணைந்துள்ளார். அதன் பிறகு டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்து வரவேற்றனர். அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மக்களுக்கு நல்லது செய்யும் […]
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பூ பாஜகவில் இணைய இருப்பது அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் தன்னைப் புறக்கணித்து வந்ததாக வெளிப்படையாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். உத்தரபிரதேசம் ஹாத்ரஸ் பகுதியில் இளம்பெண் பாலியல் கொலை சம்பவத்தை கண்டித்தும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும் தமிழகத்தில் நடந்த போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் சார்பாக கலந்து கொண்ட […]
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நடிகை குஷ்பூ நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நடிகை குஷ்பு அவர்கள் நீக்கப் பட்டு இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை தெளிவுபடுத்துகிறது. ஏனென்றால் அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணையலாம் என்று தொடர்ச்சியாக தகவல்கள் பரவியது. கடந்த வாரம்கூட டெல்லிக்கு வந்து காங்கிரஸ் கட்சியின் தலைமையுடன் ஒரு சமரச சூழலில் ஈடுபடுவதற்கான பேச்சுவார்த்தை […]
தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும் என நடிகை குஷ்பூ தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பூ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், “எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொல்வதில் தவறு இல்லை. நான் வேறு கட்சியில் இருந்தாலும் அவர் எனக்கு முதலமைச்சர் தானே. நான் தமிழ்நாட்டில் தான் இருக்கிறேன். அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளராக அவர் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து கூறியுள்ளேன். வருகின்ற 2021ஆம் ஆண்டு தேர்தல் ஒரு மாறுபட்ட […]
ஒரு டீவீட்டிற்கு இரண்டு ரூபாய் வாங்கிக்கொண்டு நான் பாஜகவில் இணையப் போகிறேன் என வதந்தி பரப்புவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்துவரும் குஷ்பூ தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் அவ்வளவாக பங்கேற்பதில்லை. காங்கிரஸ் மேலிடம் குஷ்பூவை ஒதுக்குகிறது என்று முடிவுக்கு வந்த பாஜகவினர் குஷ்பூவை தங்கள் கட்சியில் இணைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.செய்தியாளர்கள் சந்திப்பில் கூட நடிகை குஷ்பூ போன்றவர்கள் பாஜகவில் இணைய வேண்டுமென […]
பிரபல நடிகை குஷ்பு தனது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகையான குஷ்பு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக செயல்பட கூடியவர். அவ்வப்போது பல அரசியல் சார்ந்த கருத்துக்களையும் இவர் பதிவிட்டு வருவார். இவருக்கு அரசியல் சார்ந்தும், சினிமா துறையில் இருந்தும் ஆதரவாளர்கள் சிலர் உள்ளனர். இந்நிலையில், குஷ்பு தனது கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை […]
போனில் நடிகை குஷ்பூ இருக்கு பாலியல் மிரட்டல் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளத்தில் அரசியல் குறித்தும், சமூக விஷயங்கள் தொடர்பான பதிவுகளையும் தொடர்ந்து நடிகை குஷ்பூ பதிவிட்டு வருகிறார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருக்கும் நடிகை குஷ்பு தனக்கு பாலியல் வன்முறை ரீதியாக மிரட்டல் வந்திருப்பதாக கூறி மிரட்டிய நபரின் செல்போன் நம்பரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த எண்ணிலிருந்து எனக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் வருகிறது. இந்த அழைப்பு கொல்கத்தாவில் […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இவர் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு ட்வீட் செய்திருந்தார். இது அரசியல் ரீதியாக பல்வேறு கேள்விகளை எழுப்புள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரை கண்டு கொள்ளாத குஷ்பூ அமித் ஷாவுக்கு நலம்பெற வாழ்த்திய ஏன் ? அவர் பாஜகவில் […]