ஒன்வே படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குஷ்பூ, தயாரிப்பாளர் ராஜன், இயக்குனர்கள் ஆர்.வி உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை குஷ்பு சந்தித்தார். அப்போது அவரிடம், வெற்றிமாறன் ராஜராஜசோழன் பற்றி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, ‘வெற்றிமாறன் தனது பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும். தன்னுடைய நோக்கத்தில் மட்டும் தான் பார்ப்பேன் என அவர் கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என […]
Tag: குஸ்பு
திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் அவருக்கு எதிராக போட்டியிட தயார் என்று குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக […]
நடிகை குஸ்பு அவரது சகோதரர்களுடன் இணைந்து எடுத்த இளம் வயது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். நடிகை குஷ்பு 1980 மற்றும் 90-களில் பல மொழிகளில் முன்னணி ஹீரோயினியாக வளம் வந்தார். அதன் பிறகு 2010ம் ஆண்டில் தி.மு.க. கட்சியோடு இணைந்து அரசியலில் ஈடுபட்டிருந்தார், பிறகு அக்கட்சியின் தலைவர் பதவி சம்மந்தமாக கருத்து ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால் அவரின் வீட்டில் கல்வீச்சு சம்பவம் என மறைமுகமான எதிர்ப்பின் செயல்பாடும் நடந்தது. இக்காரணத்தினால் அவர் […]