நான் பாஜகவில் இணையவில்லை என்று திமுகவில் இருந்து விலகிய சட்டமன்ற உறுப்பினர் கு.க செல்வம் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவில் மூத்த தலைவருமான அமித்ஷா இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று தமிழகம் வந்தார். சென்னை கலைவாணர் அரங்கில் மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமித்ஷா பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அரசு சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியது. இதைத்தொடர்ந்து தங்கியிருக்கும் நட்சத்திர விடுதியில் பாஜக […]
Tag: கு.க செல்வம்
மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவில் மூத்த தலைவருமான அமித்ஷா இரண்டு நாள் அரசுமுறை பயணமாக தமிழகம் வந்தார். சென்னை கலைவாணர் அரங்கில் மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமித்ஷா பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அரசு சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியது. இதைத்தொடர்ந்து தங்கியிருக்கும் நட்சத்திர விடுதியில் பாஜக தொண்டர் களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அமித்ஷாவை தமிழக முதல்வர், துணை முதல்வர் சந்தித்தனர். இதனிடையே அமித்ஷா கலந்து கொண்ட […]
திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கு.க செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, என் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை. கட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன். யார் நல்லபடியாக ஆட்சி நடத்துகிறார்களோ அவர்களை பாராட்டி பேசுவேன். ஆயிரம் விளக்கு தொகுதியில் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் போட்டுயிடுவேன். ஆயிரம் விளக்கு தொகுதியில் இரண்டு முறை திமுக போட்டிருக்கிறது. திமுகவின் தலைவராக இருக்கக் கூடிய ஸ்டாலின் அவர்கள் இந்த தொகுதியில் நின்று தோற்றுப் போயிருக்கிறார். […]
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க. செல்வத்தை சஸ்பெண்ட் செய்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கு.க. செல்வம். இவர் திமுக தலைமை நிலைய செயலாளராகவும் உள்ளார். சமீபத்தில் சென்னை நேருக்கு மாவட்ட செயலாளராகவும், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி திமுக எம்எல்ஏ ஆன ஜெ. அன்பழகன் கொரோனா பாதிப்புக்கு […]
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏக்கள் கு.க செல்வத்தை சஸ்பெண்ட் செய்தார் ஸ்டாலின். பாரதிய ஜனதா கட்சிக்கு மாற டெல்லி வரை சென்று திரும்பி நிலையில் கு.க செல்வம் மீது நடவடிக்கை. அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்க கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ். திமுக தலைமை செயலாளர், செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் கு.க செல்வம் விடுவிப்பு