வான்வெளி தாக்குதல் குறித்த எச்சரிக்கையை முன்கூட்டியே அறிய கூகுள் நிறுவனம் உக்ரைன் அரசுடன் இணைந்து புதிய சேவையை ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு அறிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இன்றுடன் 18 வது நாளாக நீடித்திருக்கிறது. ரஷ்யா உக்ரேன் மீது பல்வேறு வகையில் தாக்குதல் நடத்திக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் உக்ரைனுக்கு உதவும் வகையில் வான்வெளி தாக்குதல் குறித்த எச்சரிக்கையை முன்கூட்டியே அறியும் படியான அப்டேட் ஒன்றை ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு அறிவித்துள்ளது. இதுக்குறித்து கூகுள் நிறுவனம் […]
Tag: கூகிள்
கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் ஆஸ்திரேலியா தளங்களிலிருந்து செய்திகளை தங்களின் வலைத்தளங்களுக்கு வெளியிடுவதற்கு ராயல்டி செலுத்த வேண்டும் என்று புதிய சட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சட்டத்துக்கு ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் ஆஸ்திரேலியாவை விட்டு கூகுள் நிறுவனம் வெளியேற போவதாக அச்சுறுத்தியது. ஆனால் இந்த அச்சுறுத்தலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என்று ஆஸ்திரேலியா பிரதமர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னதாகவே ஆஸ்திரேலிய பொருளாளர் ஜோஷ் ஃப்ரைடென்பெர்க் […]
உலகளவில் யூடியூப் சேவை திடீரென முடங்கியுள்ளது. இந்த தகவலை யூடியூப் அதிகாரப்பூர்வ பக்கத்தில் உறுதி செய்துள்ளது. இணைய வாசிகளிடம் மிகவும் பிரபலமானது யூடியூப் சேவை. பெரும்பாலானோர் ஒரு வீடியோவைப் பார்க்க வேண்டுமானால், அவர்களின் முதல் தெரிவாக இருப்பது யூடியூப். இந்த யூடியூப் சேவை திடீரென பாதிக்கப்பட்டுள்ளது. யூடியூப்-பில் சர்வரில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக யூடியூப் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “உங்களில் பலருக்கு இப்போது YouTube ஐ அணுகுவதில் சிக்கல்கள் […]
ஆன்லைன் வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும் தேசிய நிறுவனங்களுக்கான ஆதரவை அதிகரிக்கவும் அரசு புதிய கொள்கை மாற்றங்களை எடுக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இது தொடர்பாக அரசு நடத்தும் ஆலோசனைகளின் விளைவாக அமேசான், கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களின் மீது அரசின் கட்டுப்பாடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் பொருளாதார பரிவர்த்தனை, ஆன்லைன் சில்லறை வர்த்தகம், குறுந்தகவல்கள் முறை உள்ளிட்ட அனைத்திலும் இது போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் கொடிக்கட்டிப் பறப்பதால் பாதிக்கப்பட்டுள்ள பல இந்திய […]