Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” இல்லம் தேடி கல்வி திட்டத்தில் மாணவர்களுக்கு….. தமிழக அரசு அசத்தல்….!!!!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பக்கத்தில் உள்ள பகவதிபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் மாணவர்களுடைய வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை கூகுள் நிறுவனத்தின் வழியே ரீடிங் மாரத்தான் என்ற புதிய திட்டத்தை தொடங்க முடிவு செய்தது. இந்த நிலையில் நேற்று முதல் 12ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டு இதில் இல்லம் தேடி கல்வி திட்ட தொழிலாளர்கள் தங்களுடைய செல்போனில் கூகுல் ரீடிங் அலாங் என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்து அதன் […]

Categories

Tech |