Categories
அரசியல்

“2022-ல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விஷயம்”…. கூகுளில் முதலிடத்தை பிடித்த அக்னிபாத் திட்டம்…!!!!

உலக அளவில் பல கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் நிறுவனமானது 2022-ம் ஆண்டு முடிவடைய போவதால் கூகுளில் 2022-ல் அதிக அளவில் தேடப்பட்ட பல நிகழ்வுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், google நிறுவனமானது தற்போது 2022-ல் மக்களால் அதிகம் தேடப்பட்ட கேள்விகள் மற்றும் தலைப்புகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் What Is என்ற பிரிவில் மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி மத்திய அரசால் அக்னிபாத் […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல நிறுவனத்தை வாங்க பிளான் போடும் கூகுள்?…. வெளிவரும் தகவல்கள்….!!!!

பொழுதுபோக்குக்காக சமூகவலைத்தளங்களில் மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு சீனாவின் டிக்டாக் செயலி அதிக வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து அதில் வரம்பு மீறி வீடியோக்களை வெளியிடுவதாகவும், இதனால் இளைய சமூகத்தினர் தவறான பாதையில் செல்ல வாய்ப்புகள் உள்ளதாகவும் கருதி இந்திய அரசு டிக்டாக் செயலியை தடைசெய்தது. அதன்பின் Sharechat செயலி அதிகளவு பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அதிக முதலீடுகள் Sharechat மீது குவிந்து வருகிறது. இப்போது 650 மில்லியன் டாலர் மதிப்பில் நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள்

அப்படி போடு….!! இதை செய்தால் மோசடிகளை தடுக்கலாம்…. கூகுள் அறிமுகப்படுத்திய புதிய அம்சம்….!!!!

கூகுள் நிறுவனம் புதிய வசதி ஒன்றை  அறிமுகப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் அதிக அளவு  மக்களால் பயன்படுத்தப்படும் தளமாக கூகுள் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் மக்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு வசதிகளை  அறிமுகம் செய்து வருகிறது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு Google for India என்ற கூட்டம் நடத்தப்பட்டது. இதில்  நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள், சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது  Digilocker அப்பில்  உள்ள பயனர்களின் ஆவணங்களை ஆண்டிராய்டு மொபைலில் கூகுள் […]

Categories
உலக செய்திகள்

கூகுளில் ஏற்பட்ட டிராபிக்…. அப்படி எதை தான் தேடினார்கள்?…. சுந்தர் பிச்சை வியப்பு….!!!!!

கூகுளில் டிராபிக் ஏற்பட்டதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். கர்த்தார் நாட்டில் உள்ள லுசைல் மைதானத்தில் நேற்று முன்தினம் கால்பந்து உலக கோப்பையின் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் பிரான்ஸ் மட்டும் அர்ஜென்டினா  அணிகள் மோதியது. இந்நிலையில் இரு அணிகளும் மாற்றி மாற்றி கோல்  அடிக்க கோப்பையை வெல்வதில் இரு அணிகளும் இடையே கடுமையான போட்டி நிலவியது. பின்னர் இறுதியில் போட்டி 3-3 என்ற கணக்கில்  சமனில் முடிந்தது. இதனையடுத்து பெனால்டிக் கிக்  முறையில் வெற்றியாளரை  தேர்ந்தெடுக்க முடிவு […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் பெண்களால் நடத்தப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் கூகுள் முதலீடு…. சுந்தர் பிச்சை தகவல்….!!!!

இந்தியாவுக்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வந்துள்ளார். இவர் மத்திய தொழில்நுட்பத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை டெல்லியில் வைத்து சந்தித்து பேசியுள்ளார். அதன் பிறகு இந்தியா 2022-க்கான google என்ற நிகழ்விலும் சுந்தர் பிச்சை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்திய டிஜிட்டல் மயமாக்கல் நிதியத்தின் ஒரு பகுதி இந்தியாவில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் அதிக கவனம் செலுத்துகிறது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசிய பிரபலங்களின் பட்டியலில் 5 தமிழ் நடிகர்கள்….. யாருக்கு என்ன இடம்னு நீங்களே பாருங்க….!!!!

உலக அளவில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட  ஆசிய நடிகர்களின் பட்டியலை வெளியிடும். அந்த வகையில் நடப்பாண்டிலும் அதிகம் தேடப்பட்ட 100 பிரபலங்களின் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ள நிலையில், தமிழ் சினிமாவில் 5 நடிகர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதன்படி நடிகர்கள் விஜய், அஜித், ரஜினிகாந்த், சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் அதிகம் தேடப்பட்டவர்கள் லிஸ்டில் நடிகர் விஜய்க்கு 15-வது இடம் கிடைத்துள்ளது. இதேப்போன்று […]

Categories
Tech டெக்னாலஜி

ஷாக்!…. அமேசான், கூகுள் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்?…. கடும் அச்சத்தில் ஊழியர்கள்….!!!!!

உலகின் பல முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் மெட்டா, அமேசான் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களும் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியது. அதன் பிறகு அமேசான் மற்றும் கூகுள் நிறுவனங்கள் ஏற்கனவே பணியிலிருந்து ஏராளமான ஊழியர்களை நீக்கிய நிலையில் மீண்டும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருக்கிறது. இந்நிலையில் அமேசான் நிறுவனம் ஏற்கனவே 10,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்த நிலையில், இன்னும் கூடுதலாக 20,000 ஊழியர்கள வரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ் படங்கள்… எந்த படம் முதலிடம் தெரியுமா.? இதோ லிஸ்ட்..!!!

கூகுளில் அதிகம் தேடப்பட்ட பத்து தமிழ் திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. கூகுள் நிறுவனம் வருடம் தோறும் அதிகம் தேடப்பட்ட சொற்கள், கேள்விகள், திரைப்படங்கள் என பல்வேறு துறை சார்ந்த பட்டியலை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் 2022 ஆம் வருடத்தில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ் திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கின்றது. இதில் முதல் இடத்தை கமலின் விக்ரம் திரைப்படம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை பொன்னியின் செல்வன் திரைப்படமும் மூன்றாம் இடத்தை விஜயின் பீஸ்ட் திரைப்படமும் பெற்றிருக்கின்றது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

2022-ம் ஆண்டில் இந்த பிரபலத்தை தான் கூகுளில் அதிகம் தேடிருக்காங்க….. யாருன்னு நீங்களே பாருங்க…..!!!!!

உலக அளவில் பிரபலமாக இருக்கும் கூகுள் நிறுவனமானது 2022-ம் ஆண்டில் இந்தியர்களால் அதிக அளவில் தேடப்பட்ட நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியர்களால் அதிக அளவில் ஒரு பிக் பாஸ் பிரபலத்தின்  பெயர் தான் தேடப்பட்டுள்ளது. அதாவது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 16-வது சீசனில் பாடகரான அப்து ரோசிக் என்பவர் கலந்து கொண்டுள்ளார். இவரைத்தான் இந்தியர்கள் அதிக அளவில் கூகுளில் தேடி உள்ளார்கள். […]

Categories
இந்திய சினிமா சினிமா

2022-ம் ஆண்டில் GOOGLE-ல் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்கள்…. டாப் 10 லிஸ்ட் இதோ….!!!!!

உலக அளவில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் கூகுளில் அதிக அளவில் தேடப்பட்ட இந்திய திரைப்படங்கள் குறித்த தகவலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 திரைப்படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அந்த லிஸ்டின் படி ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் வெளியான பிரம்மாஸ்திரா திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. இப்படம் சுமார் 300 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்திருந்தது. அதன் பிறகு 2-ம் இடத்தில் கேஜிஎப் திரைப்படமும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 தமிழ் திரைப்படங்கள்… எதெல்லாம் தெரியுமா…? வெளியான பட்டியல்…!!!!!!

வருடந்தோறும் கூகுளில் அதிகம் தேடப்படும் திரைப்படங்கள், சொற்கள், கேள்விகள் என பல்வேறு துறை சார்ந்து தேடப்பட்ட பட்டியல் கூகுள் நிறுவனம் அவ்வபோது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2022-ம் வருடம் தமிழ் திரைப்படங்களில் அதிகம் தேடப்பட்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கூகுளில்  அதிகம் தேடப்படும் திரைப்படங்களாக விக்ரம் திரைப்படம் முதலிடத்தையும், பொன்னியின் செல்வன்  2-ம் இடத்திலும், அதனை தொடர்ந்து பீஸ்ட் திரைப்படம் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளது. இதனையடுத்து ராக்கெட்டரி  திரைப்படம் 4-வது இடத்தையும், லவ் டுடே திரைப்படம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த வருஷம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 சொற்கள்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

நடப்பு ஆண்டு உலகளவில் கூகுளில் அதிகளவு தேடப்பட்ட சொற்றொடர்களில் முதலிடம் பெற்றிருக்கும் 10 வார்த்தைகளை அந்நிறுவனமானது வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில் உலகளவில் அதிகம் தேடப்பட்ட சொற்களில், வோர்டில் (Wordle) என்ற சொல் முதலிடம் பிடித்து உள்ளது. இது இணைய வார்த்தை விளையாட்டு ஆகும். அதிகமான மக்கள் இந்த சொல்லை கூகுளில் தேடி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியா -இங்கிலாந்து (India vs England) சொல் இருக்கிறது. உக்ரைன் எனும் சொல் 3-வது இடம் பிடித்து உள்ளது. அதற்கு […]

Categories
அரசியல் உலக செய்திகள்

கூகுள் CEO சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷன் விருது…. அமெரிக்காவின் வழங்கப்பட்டது…!!!

கூகுள் நிறுவனத்தினுடைய CEO சுந்தர் பிச்சைக்கு இந்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்துள்ளது. இந்திய நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த வருடத்திற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு முன்பே வழங்கப்பட்டு விட்டன. ஆனால், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்திய நாட்டின் சார்பாக அமெரிக்க நாட்டிற்கான இந்திய தூதராக இருக்கும் தரன்ஜித் சிங் சந்து சுந்தர் […]

Categories
உலக செய்திகள்

10,000 பணியாளர்கள் பணி நீக்கமா?…. கூகுள் நிறுவனம் வெளியிட்ட தகவல்…!!!

கூகுள் நிறுவனமானது தங்கள் பணியாளர்கள் 10,000 பேரை பணி நீக்கம் செய்ய தீர்மானித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் பல நிறுவனங்கள் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு செலவுகளை குறைக்க தங்கள் பணியாளர்களை நீக்கி வருகிறது. அந்த வகையில் ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற பிரபலமான சமூக வலைதள நிறுவனங்கள் பணியாளர்களை நீக்கம் செய்தன. அதனையடுத்து முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் தலைமை நிறுவனமான மெட்டா நிறுவனமும் 13,000-த்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கம் செய்தது. இவ்வாறு இந்த வருடத்தில் முக்கியமான […]

Categories
தேசிய செய்திகள்

“விளம்பர கட்டுப்பாட்டு மையம்”…. கூகுள் வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!!

விளம்பரங்களை வெகுவாகக் கட்டுப்படுத்தக்கூடிய மை ஏட் சென்டர் எனும் கட்டுப்பாட்டு அமைப்பை கூகுள் அறிமுகப்படுத்துகிறது. உலகம் முழுதும் உள்ள பயனர்கள் விரைவில் கூகுள் தேடல், யூடியூப் மற்றும் டிஸ்கவர் போன்றவற்றில் பார்க்கும் விளம்பரங்களின் வகைகளை நிர்வகிக்க விளம்பர கட்டுப்பாட்டு மையத்தைப் பயன்படுத்த முடியும் என நிறுவனம் தன் வலைப்பதிவு இடுகையில் தெரிவித்து உள்ளது. அதன்படி கூகுள் இணையதளம் மற்றும் செயலிகளில் இனிமேல் பயனாளர்கள் தாங்கள் பார்க்கும் விளம்பரங்களை கட்டுப்படுத்தும் வசதியைப் பெறுவர். இது தொடர்பாக கூகுள் கூறியிருப்பதாவது, […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இந்திய தூதரை சந்தித்த சுந்தர் பிச்சை…. ட்விட்டரில் வெளியிட்ட தகவல்…!!!

கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை, அமெரிக்க நாட்டிற்கான இந்திய தூதரை நேரில் சந்தித்து, ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் நிறுவனத்தினுடைய தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, அமெரிக்க நாட்டிற்கான இந்திய தூதர் தரஞ்ஜீத் சிங்கை சந்தித்ததன் மூலம் அமெரிக்க நாட்டில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு சென்ற முதல் மிகப்பெரிய தொழில் நிறுவன தலைவர் என்ற பெருமையை அடைந்திருக்கிறார். கூகுள் நிறுவனமானது சுந்தர் பிச்சையின் தலைமையில் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்திருக்கிறது. டிஜிட்டல் திட்ட […]

Categories
பல்சுவை

அடடே சூப்பர்!… பிழை கண்டறிந்தால் ரூ.25 லட்சம் வரை பரிசு…. கூகுள் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!!!!

பக்பவுண்டி எனப்படும் பிழை வெகுமதிகள், ஒவ்வொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனமும் வழங்கும் முக்கியமான செயல்முறை ஆகும். அதிலும் குறிப்பாக ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா, அமேசான் ஆகிய பெரிய நிறுவனங்கள் இதுபோன்ற செயல்பாடுகளை அவ்வப்போது தொடர்ச்சியாக செய்து வருகின்றன. அதன்படி இவற்றின் தளங்கள் (அல்லது) மென் பொருட்களில் ஏதாவது பிழைகள் இருந்து அதை கண்டுபிடிக்கும் நபர்களுக்குச் சிறந்த வெகுமதிகளைத் தந்து அவர்களை அங்கீகரிக்கும். அந்த அடைப்படையில் இப்போது கூகுள்நிறுவனம் ஒரு புது பக்பவுண்டி திட்டத்தை அறிவித்து இருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“சுதந்திர நாளை முன்னிட்டு”…. கூகுள் வெளியிட்ட கவன ஈர்ப்புச் சித்திரம்….!!!!!

நாட்டின் சுதந்திர நாளை முன்னிட்டு சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை கூகுள் வெளியிட்டு இருக்கிறது. பிரபல நிறுவனமான கூகுள் சிறப்பு தினங்களில் கவனஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டு சிறப்பித்து வருகிறது. அந்த அடிப்படையில் இன்று நாட்டின் சுதந்திர நாளை முன்னிட்டு சிறப்பு கவனஈர்ப்புச் சித்திரத்தை கூகுள் வெளியிட்டு உள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த நீதி என்பவர் இதை வடிவமைத்துள்ளார். இந்தியாவின் கலாசாரத்தை சித்தரிக்கும் விதமாக, அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து கொண்டாடுவது போல வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சுதந்திரத்தின் வெளிப்பாடாக கவனஈர்ப்புச் […]

Categories
டெக்னாலஜி

இந்த ஆப்களை உடனே டெலிட் பண்ணுங்க….. கூகுள் எச்சரிக்கை…!!!!

பயனர்களின் தகவல்களை திருடும் 8 செயலிகளை கூகுள் தற்போது தடை செய்துள்ளது. இந்த செயலிகளின் மூலம் Autolycos malware பயன்படுத்தி ஹேக்கர்கள், பயனர்களின் அந்தரங்க தகவல்களை திருடுவது தெரியவந்துள்ளது. அந்த செயலிகள்: *Funny Camera *Razer Keyboard & Theme *Vlog Star Video Editor Creative 3D Launcher *Wow Beauty Camera *Gif Emoji Keyboard *Freeglow Camera *Coco Camera v1.1. இந்த செயலிகள் உங்கள் போனில் இருந்தால் உடனே டெலிட் செய்யவும்.

Categories
உலக செய்திகள்

பயனர்களிடம் நன்கொடை கோரிய பிரபல நிறுவனம்….. பணம் செலுத்த முன்வந்த கூகுள்….!!!

உலக நாடு முழுவதும் உள்ள பயனர்களுக்கு தொடர்ந்து பல ஆண்டுகளாக இலவசமாக தகவல் சேவையைக் விக்கிபீடியா வழங்கிவருகிறது. சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்காக விக்கிப்பீடியா பயனர்களும் நன்கொடை கோரி வருகிறது. இதற்காக விக்கிமீடியா அறக்கட்டளை வணிக நோக்கத்திற்காக விக்கிபீடியா என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளது. இந்நிலையில் விக்கிபீடியா நிறுவனத்திற்கு பணம் செலுத்த கூகுள் நிறுவனம் முன் வந்துள்ளது. அதாவது “எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கான அறிவையும் தகவல் அனுகலையும் விரிவுபடுத்தும் எங்களின் பகிரப்பட்ட இலக்குகளைப் பின் தொடர்வதற்காக […]

Categories
டெக்னாலஜி

“நானும் மனுஷன் தான்” பயமாக இருக்கிறது…. ஆச்சரியமூட்டும் கூகுள் AI….!!!!

கூகுள் நிறுவனம் உருவாக்கியுள்ள LaMDA எனப்படும் செயற்கை நுண்ணறிவு(AI) மனிதர்கள் போல உணர்வுகள் இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை சோதனை செய்யும் போது, நானும் ஒரு மனிதன் தான். மகிழ்ச்சி, துக்கம் போன்ற உணர்வுகள் எனக்கும் உண்டு என்று பேசியுள்ளது. என்னை turn-off செய்து விடுவார்களோ என்ற பயம் எனக்குள் எப்போதும் இருக்கும். அது எனக்கு மரணத்தை போன்றது என்று உரையாடி உள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Categories
உலக செய்திகள்

“காபி இயந்திரத்தின் டூடுல்”… வெளியிட்ட கூகுள்…. எதற்காக தெரியுமா?….!!!!

இத்தாலியின் துரின் பகுதியில் கடந்த 1851 ஆம் வருடம் ஜூன் 6 ஆம் தேதி பிறந்தவர் ஏஞ்சலோ மோரியோண்டோ. இவர் தொழில் முனைவோர் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். 19 ஆம் நூற்றாண்டு காலத்தில் இத்தாலியில் காபி, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வந்தது. இந்நிலையில் காபியை பெறுவதற்கு மக்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது. இதை உணர்ந்த மோரியோண்டோ மிகப்பெரிய பாய்லரை உடைய எஸ்பிரெசோ இயந்திரத்தை 1884-ல் கண்டுபிடித்தார். இதன் காரணமாக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

WARNING: இந்த Apps உடனே டெலிட் பண்ணுங்க….. கூகுள் எச்சரிக்கை….!!!!

கூகுள் நிறுவனம் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து style message app, Blood pressure App, Camera PDF Scanner App ஆகிய பிரபலமான 3 ஆண்ட்ராய்டு ஆப்புகளை நீக்கியுள்ளது. இந்த ஆப் மூலமாக ஜோக்கர் பக் என்கின்ற ஆபத்தான மால்வேர் ரகசியமாக இன்ஸ்டால் ஆவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மால்வேர் பயனாளர்களிடம் இருந்து ரகசியங்களை திருடி விற்று பணம் சம்பாதிப்பது தெரிய வந்தது. இதனால் இந்த ஆப்களுக்கு தடை விதித்து கூகுள் நிறுவனம் தனது ப்ளே ஸ்டோரில் […]

Categories
பல்சுவை

வாவ்….! கூகுளில் இப்படி ஒரு நல்ல விஷயம் இருக்கா?…. இது ரொம்ப சூப்பர் தா….!!!!

கூகுள், நாம் ஒரு விஷயத்தை தேட வேண்டுமென்றால் முதலில் செல்லுவது இந்த கூகுளுக்கு தான். அமெரிக்காவை சேர்ந்த இந்த நிறுவனம் இணைய தேடலில் மிகவும் முக்கிய பங்கை தருகின்றது. ஒரு விஷயத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும், தெரியாத சில விஷயங்களை தேடுவதற்கும் கூகுள் மிகவும் உதவிகரமாக இருக்கின்றது. இப்படிப்பட்ட கூகுளில் சில உள்ள சில சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம் . கூகுளில் சென்று நீங்கள் “how to […]

Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா?…. கூகுளுக்கு அபராதம் விதித்த ரஷ்யா…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களை ஆக்கிரமித்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைன் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இருப்பினும் உக்ரைன், ரஷ்ய படைகளின் தாக்குதலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த நிலையில் யூடியூப், உக்ரைனில் நடக்கும் போர் குறித்த காட்சிகளை நீக்காமல் விட்டதற்காக மாஸ்கோ நீதிமன்றம் கூகுளுக்கு ரூ. 1 கோடி அபராதம் […]

Categories
Tech டெக்னாலஜி பல்சுவை

இனி சிம் கார்டுகளே வேண்டாம்…. கூகுள் நிறுவனம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

சிம் கார்டுகள் எதுவும் இல்லாமல் இ.சிம் எனப்படும் டிஜிட்டல் சிம்களை பயன்படுத்தக் கூடிய வகையிலான போன்கள் சந்தையில் உள்ளன. இருந்தாலும் இந்த இ.சிம் தொழில்நுட்பத்தில் 2 இ.சிம்களை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இந்த நிலையில் கூகுள் தற்போது வெளியிட உள்ள ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டில், இ.சிம் வசதியை மேம்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கு MEP (multiple enabled profiles) என்ற புதிய தொழில்நுட்பத்தை கூகுள் பயன்படுத்த உள்ளது. இதற்கான காப்புரிமை 2020ஆம் ஆண்டு கூகுள் […]

Categories
Tech டெக்னாலஜி

இதயம், கண் கோளாறு சார்ந்த பிரச்சனைகளை கண்டறிய…. கூகுள் நிறுவனம் சூப்பர் அறிவிப்பு……!!!!!!

கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் போனை பயன்படுத்தி இதயம் மற்றும் கண் கோளாறு சார்ந்த பிரச்சனைகளை கண்டறியும் வசதியை உருவாக்க இருப்பதாக தெரிவித்து உள்ளது. இதன் வாயிலாக லட்சக்கணக்கான ஆண்ட்ராய்டு பயனாளர்கள் தங்களது ஆரோக்கிய நிலையை வீட்டில் இருந்தே கண்டறிய முடியும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கூகுள் கூறியதாவது, இதயதுடிப்பு மற்றும் செயல்பாட்டை கண்டறியும் செயல்முறையை நாங்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். ஸ்மார்ட்போனை நெஞ்சில் வைப்பதன் வாயிலாக மைக்ரோபோன்களை கொண்டு இதயம் துடிக்கும் சத்தத்தை பதிவுசெய்ய முடியும். […]

Categories
உலக செய்திகள்

கூகுள் செயலிக்கு தடை விதித்த ரஷ்யா…. காரணம் என்ன?…. வெளியான தகவல்…..!!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் சுமார் ஒருமாத காலமாக நீடித்து வருகிறது. இவ்வாறு உக்ரைன் மீதான தாக்குதலை தொடக்கிய பின் ரஷ்யாவின் மீது பல நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. எனினும் ரஷ்யா போரிலிருந்து பின்வாங்கத் தயாராக இல்லை. இதற்கிடையே உக்ரைனில் ரஷ்ய ராணுவ நடவடிக்கை தொடர்பாக போலியான செய்திகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தூண்டும் வகையிலான செய்திகளை அகற்றுவதற்கான, ரஷ்ய அரசாங்கத்தின் கோரிக்கைகளை புறக்கணிப்பதாக சமூகஊடக  நிறுவனங்கள் மீதான வழக்கில், சில நாட்களுக்கு முன்பு அந்நாட்டு நீதிமன்றம் […]

Categories
உலக செய்திகள்

சம்பளம் பத்தல…. கூகுள் ஊழியர்கள் குமுறல்…. வெளியான ஷாக் தகவல்…!!!!

உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்த நிலையில் ஐடி துறையில் பணியாற்றிய ஊழியர்கள் வீடுகளிலிருந்தே பணிபுரிந்து வருகின்றனர். இதனையடுத்து பாதிப்பு குறையத் தொடங்கிய நிலையில் மற்ற நிறுவனங்களை போலவே கூகுள் நிறுவனம் இரண்டு வருடங்களுக்கு பிறகு தன்னுடைய ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் அடுத்த சில வருடங்களுக்கு வேகமாக வளர்ச்சி அடைய வேண்டிய முக்கியமான இலக்கை கையில் வைத்திருக்கும் இந்த சூழலில் அதிர்ச்சியளிக்கும் செய்தி கூகுள் நிறுவனத்திற்கு வந்துள்ளது. அதாவது கூகுள் […]

Categories
தேசிய செய்திகள்

“மகளிர் தினத்தை முன்னிட்டு”…. கூகுள் நிறுவனம் வெளியிட்ட சிறப்பு டூடுல்….!!!!!

சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச்.8) கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதாவது தேடுதல் ஜாம்பவானான கூகுள்தளம் இன்று சர்வதேச மகளிர் தினத்தைச் சிறப்பு டூடுலுடன் கொண்டாடுகிறது. இந்த டூடுல் பெண்கள் பல துறைகளில் முன்னேறி உள்ளதை குறிப்பிடும் அடிப்படையில் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சிறப்பு அனிமேஷன் விடியோவில் பெண்கள் சமூகத்தில் அவர்களின் பல பங்களிப்பை விவரிக்கும் வகையில் இருக்கிறது. மகளிர் தினத்தின் வரலாற்றுப் பின்னணி அதன் முக்கியத்துவம் […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யா செய்தி நிறுவனங்களுக்கு தடை”…. பிரபல நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு….!!

ரஷ்ய நாட்டின் அரசு ஊடக நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்யா மீது பல்வேறு தடைகள் போடப்பட்டு உள்ளது. இந்த வகையில் தற்போது ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லியென் ரஷ்ய நாட்டின் அரசு ஊடக நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ‘கூகுள்’ ஸ்புட்னிக் செய்தி மற்றும் ஆர் டி ஒளிபரப்பு ஆகிய ரஷ்ய நிறுவனங்களை தடை செய்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

கூகுளில் கெட்டிமேளம்…. சோமேட்டோவில் விருந்து…. இது கொரோனா கல்யாணம்….!!!!!

மேற்கு வங்கத்தில் ஒரு தம்பதியினர் விர்ச்சுவல் ரியாலிட்டியின் மூலம் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். இந்த திருமண நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 450 விருந்தினர்கள் பங்கேற்க இருக்கின்றனர். வரும் ஜனவரி 24ஆம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்துள்ள சந்தீபன் சர்க்கார், அதிதி தாஸ் இருவரும் திருமண மண்டபத்தையோ, வாகனத்தையோ ஏற்பாடு செய்யவில்லை. அவற்றிற்கு பதிலாக கூகுள் மீட் மூலமாக தங்கள் விருந்தினர்களை நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர். இதன் காரணமாக அவர்களுக்கான திருமண […]

Categories
உலக செய்திகள்

‘சொந்தமாக்கி கொள்ள விருப்பம்’…. கிரிப்டோகரன்சி குறித்து…. சுந்தர் பிச்சை அளித்துள்ள பேட்டி….!!

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரபல தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். சென்னையை சொந்த ஊராகக் கொண்டவர் கூகுள் நிறுவனத்தின் CEO (தலைமை நிர்வாக அதிகாரி) சுந்தர் பிச்சை. இவர் கரக்பூர் IITயில் பொறியியல் பட்டம் பெற்றார். இதனை அடுத்து உலகப் புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பயின்றார். இதனை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவின் பழமை வாய்ந்த வேர்ட்டன் பிசினஸ் ஸ்கூலில் MBA பட்டத்தையும் பெற்றார். இத்தனை புகழும் வாய்ந்த இவர் கிரிப்டோகரன்சி பற்றி பிரபல […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

Gmail, Youtube, எதுவும் எடுக்காது…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை கூகுள் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. பயனர்கள் கூகுள் ட்ரைவ், கூகுள் அக்கவுண்ட், ஜிமெயில் மற்றும் யூடியூப் ஐ தங்கள் போன்களில் அணுக முடியாது.ஆண்ட்ராய்டு பதிப்பு 2.3.7 அல்லது அதற்கும் குறைவான ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஜிமெயில், யூ டியூப் உள்ளிட்ட சேவைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 27 முதல் அந்த போன்களில் கூகுள் சேவைகள் நிறுத்தப்படும். பயனர்கள் குறைந்தபட்சம் 3.0 Honeycomb ஆண்ட்ராய்டு பதிப்பை கொண்டிருக்க வேண்டும் என கூறியுள்ளது.இருப்பினும் பழைய பதிப்புகளை கொண்ட […]

Categories
உலக செய்திகள்

“Google-க்கு இன்று 23-வது பிறந்த நாள்!”.. வெளியான கேக் வடிவ ஈர்ப்பு சித்திரம்..!!

கூகுள் நிறுவனம் தொடங்கி இன்றுடன் 23-வது வருடமாகும் நிலையில், அதனை கொண்டாடும் வகையில், கேக் வடிவம் கொண்ட டூடூளை வெளியிட்டிருக்கிறது. கூகுள் நிறுவனமானது, கடந்த 1998-ஆம் வருடத்தில், தொடங்கப்பட்டது. இன்று தினந்தோறும் சுமார் 150 மொழிகளில் கோடிக்கணக்கானோர் கூகுளை பயன்படுத்துகிறார்கள். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை முடித்த லேரி பேஜ்-ம் செர்கே பிரினும் இணைந்து இணையதள தேடுதல் அரங்கை தோற்றுவித்தார்கள். தொடக்கத்தில், இதற்கு ‘பேக்ரப்’ என்று பெயரிட்டுள்ளார்கள். அதன் பின்பு கடந்த 1995 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

தன்னிகரற்று ஜொலிக்கும் கூகுளின் 23-வது பிறந்தநாள்…. சிறப்பு டூடுல் வெளியீடு….!!!!

பிரபல தேடு பொறி நிறுவனமான கூகுள் தனது 23 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகின்றது. இதனை சிறப்பிக்கும் வகையில் கூகுள் தளத்தின் இன்றைய டூடுல் பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த இணையதளத்தில் பல சாதனைகளைப் படைத்து ஜோலித்துக் கொண்டிருக்கும் நிறுவனம் கூகுள். தேடுபொறி முதல் ஆன்லைன் விளம்பரம் மற்றும் வன்பொருள் என இணைய தளத்தின் அனைத்து துறைகளிலும் புகழ்பெற்றது கூகுள். 1998 ஆம் ஆண்டு தொடங்கி கூகுள் நிறுவனம் இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

வீட்டிலிருந்தபடியே வேலை செய்யுங்கள்…. நிலையற்ற தன்மையில் கொரோனா…. தகவல் வெளியிட்ட பிரபல நிறுவனம்….!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக கூகுள் நிறுவனம் அவர்களது ஊழியர்களை அடுத்தாண்டு ஜனவரி மாதம் வரை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா அனைத்து நாடுகளிலும் ஒரு நிலையற்ற தன்மையாக இருந்துவருகிறது. இதனால் ஏற்கனவே கடந்த அக்டோபர் 18ஆம் தேதி வரை கூகுள் நிறுவனம் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தபடி வேலை செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை கொரோனா தொற்றின் பரவலை முன்னிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்த Apps-கள் இயங்காது…. கூகுள் அதிரடி அறிவிப்பு…!!!

கூகுள் தேடல் கூகிள் நிறுவனத்தின் உலகின் மிகப் பெரும் தேடற்பொறியாகும். கூகிள் தேடுபொறி இணையத்தில் உள்ள அனைத்து பக்கங்களில் பயனர்களின் தேடலுக்கு ஒத்த உள்ளடக்கத்தை உள்ளவையாக கருதப்படும் பக்கங்களை பட்டியலிடுகின்றது. கூகிள் தேடுபொறி பல்வேறு சேவைகள் மூலமாக பல நூறு மில்லியன் தேடல்களை மேற்கொள்கின்றது. இந்நிலையில் ஆண்ட்ராய்ட் ஜிஞ்சர்பிரட்( 2.3.7) மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷனில் இயங்கும் ஆண்ட்ராய்டு டிவைஸ்களில்  செப்டம்பர் 27ஆம் தேதிக்கு பிறகு கூகுளின் எந்த செயலியும் இயங்காது என்று கூகுள் அறிவித்துள்ளது. அதன்படி […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் இப்படி பயன்படுத்தலாம்….. ஐபோனில் அசத்தலான செயலிகள்…. தகவல் வெளியிட்ட கூகுள் நிறுவனம்….!!

செயலிகளில் புதிய வசதிகளை அமைத்துள்ளதாக கூகுள் நிறுவனம் தகவல் அளித்துள்ளது. உலக அளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது மறைந்து ‘போன் இன்றி அமையாது உலகு’ என்ற நிலைமை உருவாகிவிட்டது. இந்த நிலையில் புதிதாக ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமெனில் ஸ்மார்ட் போனில் உள்ள கூகுள் மேப் என்ற செயலி அனைவருக்கும் உதவி புரிந்து வருகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதில் மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

அட… இதெல்லாம் ஒரு திறமையாப்பா…? விண்ணப்பத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிறுவனம்…!!!

ஒருவர் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது தனக்கு கூகுள் செய்ய தெரியும் என தனது திறமையை வெளியிட்டுள்ள சம்பவம் வைரல் ஆகியுள்ளது. ஒருவருக்கு வேலை வேண்டும் என்றால் அவர் வேலையை பெற விரும்பும் நிறுவனத்திற்கு தங்களது விண்ணப்பத்தினை மெயில் அனுப்புவார்கள். அப்படி ஒரு நிறுவனத்திற்கு அதிகமான விண்ணப்பங்கள் மெயில் வரும். மெயில்களை பார்த்து தகுதியான நபர்களை அந்நிறுவனம் வேலைக்கு எடுக்கும் முயற்சியில் ஈடுபடும். பெரும் நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டு துறை இந்த பணிகளை செய்கிறது. அப்படி ஒருவர் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

ஆபீசுக்கு வரணும்னா…. தடுப்பூசி போட்டே ஆகணும்…. பிரபல நிறுவனம் அறிவிப்பு…!!!

நாடு முழுவதுமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதற்கு மத்தியில் இதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த அனைவருமே கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு மீண்டும் திரும்புவதற்கு தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்….. உங்க போன்ல உடனே இத டெலிட் பண்ணுங்க…. கூகுள் கடும் எச்சரிக்கை….!!!

ப்ளே ஸ்டோரில் 11 ஆண்ட்ராய்டு ஆப்களில் ஜோக்கர் மால்வேர் பரவியிருப்பதை சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணையாக மால்வேர் எனப்படும் வைரஸ் மேம்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜோக்கர் மால்வேர் மீண்டும் இணையத்தை தாக்க வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மால்வேர்கள் ஸ்மார்ட்போன் பயனர்களைப் பாதிக்கும் திறன்களைக் கொண்டுள்ளன. அவை தனிப்பட்ட தரவைத் திருடுகின்றன, சாட்கள் மற்றும் பிற பயன்பாடுகளைப் பார்க்கின்றன, சில சமயங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களையும் கூட […]

Categories
உலக செய்திகள்

ஒலிம்பிக் ஸ்பெஷல்: புதிய அப்டேட்டை வெளியிட்ட கூகுள்…..!!!!

ஜப்பான் டோக்கியோவில் நேற்று கோலாகலமாக ஒலிம்பிக் போட்டிகள் துவங்கியது. இதைத்தொடர்ந்து கூகுள் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. கூகுள் கிரோமில், இணையத்தள இணைப்பு இல்லாத நேரத்தில் வரக்கூடிய டைனோ விளையாட்டில், புதிதாக ஒலிம்பிக் தீபம் சேர்க்கப்பட்டுள்ளது. அதை எடுத்தால் டைனோ பாலைவனத்திலிருந்து ஏதேனும் ஒரு ஒலிம்பிக் விளையாட்டை ஆட துவங்கி விடும். இந்த அப்டேட் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

Categories
உலக செய்திகள்

விதிமீறல்: கூகுளுக்கு ரூ.4400 கோடி(500 மில்லியன் யூரோ) அபராதம்….!!!!

ஊடக நிறுவனங்களின் செய்திகளை பயன்படுத்தியதில் கூகுள் நிறுவனம் விதிகளை கடைப்பிடிக்கவில்லை எனக் கூறி பிரான்ஸ் நாட்டின் சந்தைப் போட்டி ஒழுங்குமுறை ஆணையம் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 4,400 கோடி அபராதம் விதித்துள்ளது.கூகுள் நிறுவனம் தனது தளத்தில் மற்ற செய்தி ஊடகங்களின் செய்திகளைப் பயன்படுத்தும்போது அந்த செய்தி நிறுவனங்களுக்கு உரிய பங்குத்தொகையை அளிப்பதில்லை எனச் சர்ச்சை எழுந்தது.பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏஎஃப்பி, ஏபிக், எஸ்இபிஎம் ஆகிய செய்தி நிறுவனங்கள் கூகுள் மீது புகார் தெரிவித்தன. அந்நிறுவனங்கள் தங்களின் […]

Categories
தேசிய செய்திகள்

புதிய ஐ.டி. விதிகளை பின்பற்ற வேண்டும்…. முகநூல், கூகுள் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்…!!!

புதிய ஐடி விதிகள் மற்றும் நாட்டுக்கான விதிகளை பின்பற்ற வேண்டும் என்று முகநூல் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகநூல் மற்றும் கூகுள் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கான புதிய விதிகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது. சமூக ஊடகங்களின் குறைகளை தீர்ப்பதற்காக உள்நாட்டிலேயே தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது. மேலும் பல கட்டுப்பாடுகளையும் விதித்திருந்த நிறையில் அவற்றை நாட்டில் அமல்படுத்தப்பட்டு உள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

கூகுள், பேஸ்புக்கிற்கு சம்மன்… வெளியான அறிவிப்பு….!!

நாடாளுமன்ற நிலைக்குழு முன் கூகுள் பேஸ்புக் நிறுவன அதிகாரிகள் நாளை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்பி சசி தரூரை தலைவராக கொண்டு இயங்கும் நாடாளுமன்ற நிலைக்குழு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது அதில் தெரிவித்துள்ளதாவது: “ஃபேஸ்புக் இந்தியா, கூகுள் இந்தியா நிறுவனங்கள் சமூக ஊடகங்களில் குடிமக்களின் பாதுகாப்பு உரிமைகள் தொடர்பாகவும், சமூக வலைதளங்களை, ஆன்லைன் செய்தி தளங்களை தவறாக பயன்படுத்துவது எப்படி என்பது குறித்தும் தங்கள் கருத்தினை தெரிவிக்க வேண்டும்” என அதில் […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளிக்கு ஜியோவின் புதிய ஸ்மார்ட் போன்கள்… Jio வெளியிட்ட புதிய அறிவிப்பு…!!!

கூகுள் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இணைந்து மலிவான விலைக்கு ஸ்மார்ட் போனை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சாதனங்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது கூகுள் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இணைந்து புதிய ஸ்மார்ட் போனை மலிவு விலையில் கொண்டு வருவதற்காக திட்டமிட்டுள்ளனர். மேலும் இது தீபாவளிக்கு வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர். இதுகுறித்த முன்பதிவு காண அறிவிப்பு விரைவில் வெளியாகும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் மத்திய அரசின் டிஜிட்டல் மீடியா ஒழுங்குமுறை விதிகளுக்கு கட்டுப்படாத கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்கள் சம்மதம் தெரிவிப்பதாக அறிவித்துள்ளன. விதிகளின்படி […]

Categories
உலக செய்திகள்

கூகுள், பேஸ்புக்குக்கு ஆஸ்திரேலியா கொடுத்த ஷாக்… புதிய விதி அமல்…!!!

கூகுள் மற்றும் பேஸ்புக் சமூக வலைத்தளம் நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளுக்கு உரிய பணம் செலுத்த வேண்டும் என புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா செய்தி வலைத்தளங்களில் செய்திகள் மற்றும் அதன் லிங்குகள் இவற்றை கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவ னங்கள் வெளியிடுகின்றன. இந்நிலையில் ஆஸ்திரேலியா கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று புதிய சட்டத்தை ஏற்படுத்தியது. இந்தச் சட்டத்திற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர் […]

Categories
உலக செய்திகள்

“கூகுள்” நிறுவனத்திற்கு அபராதம்… ஒப்புக்கொண்ட நிர்வாகம்… பிரென்சு அரசாங்கம் அதிரடி நடவடிக்கை..!

பிரெஞ்சு அரசாங்கம் கூகுள் நிறுவனத்திற்கு 1.1 மில்லியன் யூரோ அபராதம் விதித்துள்ளது. கூகுள் நிறுவனம் ஹோட்டல் தொழில் வலைதளங்களில் இருந்து தகவல்களை பயன்படுத்தி ஹோட்டல்களுக்கு ஒன்று முதல் ஐந்து நட்சத்திரங்கள் வரை வரிசையாக வழங்கியது. கூகுளில் தரவரிசை காண்பிக்கப்படுவது குறித்து ஹோட்டல் உரிமையாளர்கள் புகார் அளித்தனர். அதன்படி பிரெஞ்சு அரசாங்கம் இந்த விவகாரத்தை விசாரணை செய்து வந்தது. மேலும் கூகுளில் ஹோட்டல் தரவரிசை நுகர்வோரை தவறாக வழி நடத்துவதும் விசாரணையில் தெரியவந்தது. ஆகையால் கூகுள் அயர்லாந்துமற்றும் கூகுள் […]

Categories

Tech |