புது வருடத்தில் புதிய விதிகள் நடைமுறைக்கு வரும். அதாவது, வங்கிச் செயல்முறைகள், பொருளாதாரம், தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும் மாற்றங்கள் ஏற்படும். இந்த புது விதிகளில் கூகுள் உள்பட பல்வேறு தொழில்நுட்ப (டெக் ஃப்ரெண்ட்லி சர்வீசஸ்) சேவைகள் இருக்கிறது. அந்த வகையில் கூகுள் குரோம் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. அந்த வகையில் Windows-7 மற்றும் Windows-8.lக்கு குரோம் பதிப்பின் ஆதரவை நிறுத்த கூகுள் முடிவுசெய்துள்ளது. அதன்படி Windows-7 மற்றும் 8.1 பதிப்புகளை மடிக்கணினியில் […]
Tag: கூகுள் குரோம்
அட்லஸ் விபிஎன் என்ற நிறுவனம் தற்போது ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி சமூக வலைதளங்களில் அதிக பாதிப்புகளை கொண்டது என்றால் கூகுள் குரோம் என்று கூறியுள்ளது. இந்த கூகுள் குரோமில் CVE 2022-3318, CVE 2022-3314, CVE 2022-3309, CVE 2022-3307 போன்ற பல்வேறு பாதிப்புகள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன் பிறகு நடப்பாண்டில் மட்டும் 303 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 3159 பாதிப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் பாதிப்புகள் இருக்கிறது என்று கூறப்பட்டாலும் […]
வளர்ந்துவரும் டிஜிட்டல் யுகத்தில் சற்று கவனக் குறைவாக இருந்தால் இன்டர்நெட் மோசடி மற்றும் ஹேக்கிங் குறித்த சம்பவங்களால் நாம் பாதிப்பை சந்திக்கநேரிடும். இதுகுறித்து பல புகார்கள் பதிவாகி இருப்பதாகவும், Remote attacker-களை கணினியில் arbitrary codeஐ இயக்குவதற்கு அனுமதிக்கும் என CRET IN தெரிவித்துள்ளது. அத்துடன் 81.0.4044.138-1க்கு முந்தைய அனைத்து Google chrome பாதிப்புகளையும் பாதிக்கிறது. கூகுள்குரோம் யூசர்கள் தங்களது கூகுள் குரோம்மை அப்டேட் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் Windows, Mac […]
கூகுள் குரோம் பிரவுசரில் பாதுகாப்பு ரீதியான பிரச்சனைகள் இருப்பதால், அதை பயன்படுத்துபவர்கள் மத்திய அரசின் கணினி தொடர்பான நெருக்கடி மேலாண்மை குழு தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கூகுள் குரோமில் பல்வேறு பாதிப்புகள் கண்டறியப்பட்டதாகவும், ரிமோட் அட்டாக் என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட கணினியை நோக்கமாகக் கொண்டு தாக்குதல் நடத்துபவர்களின் அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைய வழி தாக்குதலால் தனிப்பட்ட தகவல்கள் எளிதில் அவர்களால் பெற முடியும் என்பதால், கூகுள் குரோமின் புதிய வெர்சனுக்கு அப்டேட் செய்ய […]