ஹிந்தி திரைப்படத்தை அனுமதியின்றி யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர், யூடியூப் நிர்வாகத்தின் மேல் வழக்கு பதிவு செய்துள்ளார். “ஏக் ஹசினா தீ ஏக் திவானா தா” என்னும் திரைப்படத்தை பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் சுனில் தர்ஷன் அவர்களே எழுத்து, இயக்கம், தயாரிப்பு முதலியவற்றை செய்துள்ளார். படத்தில் முக்கிய வேடங்களில் சிவதர்ஷன், நடாஷா பெர்னாண்டஸ் மற்றும் படேல் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் இன்னும் வெளியாகாத நிலையில் யூடியூபில் சட்டவிரோதமாக பதிவுவேற்றம் செய்யப்பட்டுள்ளது. யூடியூப் நிர்வாகத்திடம் […]
Tag: கூகுள் சுந்தர் பிச்சை
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் ஆயிரம் கோடிக்கு மேல் லாபத்தை ஈட்டியுள்ளது. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட், பல கட்டுப்பாடுகளால் பெரும் அழுத்தத்தை சந்தித்தது. மேலும், ஊரடங்கின் பணிமுறை மாற்றத்திலும், ஆல்பாபெட் நிறுவனம் 1,424 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. கூகுள் நிறுவனத்தின் மையப்புள்ளியாக, யூடியூப், தேடல் இயந்திரம், விளம்பர சந்தை ஆகிய இணைய செயல்பாடுகள் திகழ்கிறது. இந்த வருட காலாண்டில் கூகுள் நிறுவனம் 65.1 பில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டியது கடந்த ஆண்டை விட 41 […]
வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து உயரத்திற்கு வந்த கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையின் வரலாறு. கூகுள் மற்றும் ஆல்பபெட் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையின் மனைவி அஞ்சலி பிச்சை இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் கரக்பூரில் உள்ள ஐஐடி-யில் வேதியியல் பொறியியல் பட்டம் பெற்றவர். இவர்கள் இருவரும் ஐஐடியில் இளங்கலை பொறியியல் மாணவர்களாக கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது நண்பர்களாக இருந்தனர். இதில் நீண்டநாள் அஞ்சலியிடம் நட்பாக பழகி வந்த சுந்தர் பிச்சைக்கு அவர் […]